புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_c10 
68 Posts - 45%
heezulia
காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_c10 
5 Posts - 3%
prajai
காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_c10 
4 Posts - 3%
Jenila
காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_c10 
2 Posts - 1%
jairam
காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_c10 
2 Posts - 1%
kargan86
காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_c10 
1 Post - 1%
M. Priya
காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_c10 
9 Posts - 4%
prajai
காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_c10 
6 Posts - 3%
Jenila
காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_c10 
4 Posts - 2%
Rutu
காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

manikavi
காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலையிலேயே பரோட்டாவா!!!!!

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 04, 2010 11:33 am

காலையிலேயே பரோட்டாவா!!!!!ன்னு கேக்கரவங்களா நீங்க!!!!

காலையிலேயே பரோட்டாவா!!!!! 9251378246

”கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்”

இன்றும் ஒருசில மக்களிடம் குறிப்பாக பிராமணர்களிடம், காலையில் ஒன்பது அல்லது பத்து மணிக்குள் நன்றாக ஒரு கட்டு சாப்பாட்டை கட்டுவது, மதியம் சிற்றுண்டி, இரவு சற்று சத்து குறைவான, அளவு குறைவான, ஜீரணத்திற்கு ஏற்ப உண்ணும் வழக்கம் உள்ளது என்பது நாம் அறிந்தது. ஆனால் இம்முறை உடல் பேணும் ஒரு சிறந்த முறை என்பது நாம் அறியாதது..

ஸ்கூட்டி போன்ற செல்ஃப் (பட்டன் ஸ்டாட்) வண்டி வைத்திருப்பவர்களுக்குத் தெரியும். காலையில் முதல்முறை வண்டியை எடுக்கும்போது உதைத்து (கிக்)ஸ்டார்ட் செய்ய வேண்டும். பிறகு கிக் தேவையில்லை. பட்டன் ஸ்டார்ட் செய்து கொள்ளலாம். இம்முறையைப் பின்பற்றினால் வண்டி நீண்ட நாள் நல்ல கண்டிஷனில் இருக்க உதவும்.

இதேதானே உடலுக்கும். இந்த உடலாகிய வண்டியும் நீண்ட நெடு பயணம் (நிறை ஆயுளுடன்) தொடர வேண்டும் அல்லவா? நாம் சாப்பிடும் நாளின் முதல் உணவாகிய காலை உணவு நல்ல ஸ்ட்ராங்கா நாள் முழுவதும் சக்தி தருவதாக இருக்க வேண்டும். நம்மால் காலையில் முழுச்சாப்பாடு (சோறு) உண்ண முடியாது. நம் வழக்கம் அப்படி. ஆனால் நல்ல சக்தி தரும் சிற்றுண்டியை உண்ணலாமே.

கோதுமையில் செய்யப்படுகின்ற பரோட்டா, சப்பாத்தி இரண்டும் உடலுக்கும் மனதுக்கும் உயனடியாகச் சக்தியைத் தருகிறது. நம் இட்லி, தோசையைவிட. இவை சோர்விலிருந்து தசைகளை மீட்பதிலும், நாடித்துடிப்பைச் சீராக்குவதிலும், மனதிற்கு உற்சாகத்தைத் தருவதிலும் மற்ற எந்த உணவையும் விட சிறந்ததாக உள்ளது என்கின்றனர் பஞ்சாப் வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் சத்துணவு நிபுணர்களான ஜே.எஸ்.சித்து, எஸ்.வெர்மா இருவரும்.பஞ்சாப் காரர்கள் அவர்கள் பக்கம் விளையும் பொருளைப்பற்றித்தான் கூறுவார்கள் என்றெல்லாம் தப்புக்கணக்குப் போடக்கூடாது. சுமார் 17 வகையான உணவு வகைகளைப் பயன்படுத்திய 80 குடும்பங்களில் நடத்திய ஆய்வின் முடிவு இது என்கின்றனர் இவர்கள்.

புரத்ச்சத்தைப் பொறுத்தவரை சப்பாத்திக்கும் பரோட்டாவுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. ஆனால் பரோட்டா தயாரிக்கும் போது அதில் உள்ள கொழுப்புச்சத்து வெளெயேறி விடுவதால் கலோரி மட்டும் அதிகரிக்கிறது. ஒரு பரோட்டாவில் 4 .2 முதல் 5கி வரை புரதச்சத்தும், 209 முதல் 258 கிலோ கலோரியும் பெற்றுள்ளது.

100 கி பரோட்டாவில் சுமார் 18 .50 மி.கி. கால்சியம் அடங்கியுள்ளது. ஆனால் சப்பாத்தியில் 2 .28 மி.கி. புரதம், 69 கிலோ கலோரி மட்டுமே உள்ளன.

உழைக்கும் வர்க்கங்களுக்கு, அதிலும் உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்களுக்கு முறையான காலை உணவுக்குச் சப்பாத்தி, பரோட்டா இரண்டும் சிறந்தது. அதிலும் பரோட்டா மிகவும் சிறந்தது.... அவ்வளவுதான். ஆனால் இரவு உணவுக்கு வேண்டாமே பரோட்டா. சப்பாத்தி ஓகே.

இப்பவும் சொல்றேன் உங்க உடம்பு உங்க இஷ்டம்னு என்னால கண்டுக்காம இருக்க முடியாது. அதனால் உங்களுக்காக இல்லேன்னாலும் எனக்காகவாவது காலை உணவை நல்ல சத்துள்ள உணவா சாப்பிட்டு நாள்தோறும் நல்ல உற்சாகத்தோடு வேலை செய்ங்க...ப்ளீஸ்...

அன்புடன்
ஆதிரா..
[b]

காலையிலேயே பரோட்டாவா!!!!! Aகாலையிலேயே பரோட்டாவா!!!!! Aகாலையிலேயே பரோட்டாவா!!!!! Tகாலையிலேயே பரோட்டாவா!!!!! Hகாலையிலேயே பரோட்டாவா!!!!! Iகாலையிலேயே பரோட்டாவா!!!!! Rகாலையிலேயே பரோட்டாவா!!!!! Aகாலையிலேயே பரோட்டாவா!!!!! Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 04, 2010 11:36 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி

பயனுள்ள தகவல்.
நன்றி!!!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Apr 04, 2010 11:39 am

நல்ல தகவல் ஆதிராக்கா நன்றி.

காலையிலேயே பரோட்டாவா!!!!! Uகாலையிலேயே பரோட்டாவா!!!!! Dகாலையிலேயே பரோட்டாவா!!!!! Aகாலையிலேயே பரோட்டாவா!!!!! Yகாலையிலேயே பரோட்டாவா!!!!! Aகாலையிலேயே பரோட்டாவா!!!!! Sகாலையிலேயே பரோட்டாவா!!!!! Uகாலையிலேயே பரோட்டாவா!!!!! Dகாலையிலேயே பரோட்டாவா!!!!! Hகாலையிலேயே பரோட்டாவா!!!!! A
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sun Apr 04, 2010 11:40 am

கண்டிப்பாக பின் பற்றுவோம் அக்கா
சப்பாத்தி தான் முடியும்
தகவலுக்கு நன்றிகள் பல

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 04, 2010 11:48 am

பிச்ச wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி

பயனுள்ள தகவல்.
நன்றி!!!

மிக்க நன்றி பிச்ச. காலையிலேயே பரோட்டாவா!!!!! 154550 காலையிலேயே பரோட்டாவா!!!!! 154550

ஒரு சந்தேகம் சப்பாத்தி, பரோட்டாவெல்லாம் உங்க பாத்திரத்துல (பிச்சப்பாத்திரத்துல) விழுகுதா!!!!! காலையிலேயே பரோட்டாவா!!!!! Icon_question காலையிலேயே பரோட்டாவா!!!!! Icon_question

காலையிலேயே பரோட்டாவா!!!!! Aகாலையிலேயே பரோட்டாவா!!!!! Aகாலையிலேயே பரோட்டாவா!!!!! Tகாலையிலேயே பரோட்டாவா!!!!! Hகாலையிலேயே பரோட்டாவா!!!!! Iகாலையிலேயே பரோட்டாவா!!!!! Rகாலையிலேயே பரோட்டாவா!!!!! Aகாலையிலேயே பரோட்டாவா!!!!! Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 04, 2010 11:48 am

Aathira wrote:
பிச்ச wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி

பயனுள்ள தகவல்.
நன்றி!!!

மிக்க நன்றி பிச்ச. காலையிலேயே பரோட்டாவா!!!!! 154550 காலையிலேயே பரோட்டாவா!!!!! 154550

ஒரு சந்தேகம் சப்பாத்தி, பரோட்டாவெல்லாம் உங்க பாத்திரத்துல (பிச்சப்பாத்திரத்துல) விழுகுதா!!!!! காலையிலேயே பரோட்டாவா!!!!! Icon_question காலையிலேயே பரோட்டாவா!!!!! Icon_question

அதிகமா அதுதான் வருது.
ஒரு ரியாலுக்கு ரெண்டு தராங்க இங்க. நன்றி

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sun Apr 04, 2010 11:49 am

நன்றி சகோதரி தெரியாத விஷயங்கள் நிறைய தெரிந்துகொண்டேன்

பரோடா என்றவுடன் திரு பிச்சை தாதா எப்படி முன்னாடி வந்தார்

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 04, 2010 11:50 am

manoj_23 wrote:நன்றி சகோதரி தெரியாத விஷயங்கள் நிறைய தெரிந்துகொண்டேன்

பரோடா என்றவுடன் திரு பிச்சை தாதா எப்படி முன்னாடி வந்தார்

ஹலோ!! எல்லாரும் பஞ்சாயத்து டி.வி ய நோண்டுரமாதிரி, என்னையே அட்டாக் பண்றீங்களே ஏன்?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sun Apr 04, 2010 11:54 am

வரிசையில வராமே என்னக்கு முன்னாடி போயிட்டா எப்படி

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 04, 2010 11:55 am

manoj_23 wrote:வரிசையில வராமே என்னக்கு முன்னாடி போயிட்டா எப்படி

அப்படியே ஆகட்டும்!!!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக