புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 18 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 18 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 18 Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram

35 Posts - 36%
mohamed nizamudeen

3 Posts - 3%
T.N.Balasubramanian

Manimegala

2 Posts - 2%
Balaurushya

Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 18 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 18 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 18 Poll_c10 
401 Posts - 48%

282 Posts - 34%

72 Posts - 9%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

ayyamperumal

3 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Page 18 of 47 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 32 ... 47  Next

திரியை தொடரலாமா...? [51Vote ]

  • 1. பற்ற வையுங்கள் எண்ணையிட நாங்கள் தயார்

    4690%
  • 2. கையை மட்டும் தட்டுவோம் பங்களிக்க மாட்டோம்

    00%
  • 3. வழிப்போக்கன் உனக்கு இது தேவையா...?

    510%

You are not connected. Please login or register

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Mar 23, 2010 3:06 am

First topic message reminder :

அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Fri Apr 02, 2010 9:16 pm

பவதாரிணி wrote:ஹா ஹா ஹா பாலன் எனக்கு செந்திலுக்கான 8 ஆவது கேள்வி ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு... கலக்கிட்டீங்க...

[You must be registered and logged in to see this image.] என்ன கொடுமை சார் இது [You must be registered and logged in to see this image.]

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 02, 2010 9:22 pm

செந்தில் wrote:
பவதாரிணி wrote:ஹா ஹா ஹா பாலன் எனக்கு செந்திலுக்கான 8 ஆவது கேள்வி ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு... கலக்கிட்டீங்க...

[You must be registered and logged in to see this image.] என்ன கொடுமை சார் இது [You must be registered and logged in to see this image.]
ஜாலி ஜாலி ஜாலி சிரி சிரி

[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Fri Apr 02, 2010 9:25 pm

Appukutty wrote:
செந்தில் wrote:
பவதாரிணி wrote:ஹா ஹா ஹா பாலன் எனக்கு செந்திலுக்கான 8 ஆவது கேள்வி ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு... கலக்கிட்டீங்க...

[You must be registered and logged in to see this image.] என்ன கொடுமை சார் இது [You must be registered and logged in to see this image.]

ஏன் அப்பு இந்த கொலைவெறி [You must be registered and logged in to see this image.]

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Apr 03, 2010 1:00 am

செந்தில் wrote:4)ஈகரையில் உங்களை அறிமுகப் படுத்திக்கொண்டிருந்தாலும் சற்று விரிவாக என்னைப் போன்றோருக்கு உங்களை மீண்டும் ஒருமுறை அறிமுகம் செய்து கொள்ளுங்களேன்.

எனது முழு பெயர் செந்தில் முருகன்.எனது தந்தை ஒரு சிறிய கடை வைத்து இருக்கிறார்.எனக்கு நான்கு சகோதரிகள் அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது.நான் கடைசி பையன்.பெரிய டெக்ஸ்டைல் டிசைனர் ஆக வேண்டும் என்பது எனது கனவு.ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக வெறும் டிப்ளமோ மட்டுமே படித்து விட்டு இப்பொழுது துபாயில் ஒரு கன்ஸ்ட்ரக்ஸ்ன் கம்பெனியில் ஸ்டோர் கண்ட்ரோலராக வேலை செய்து வருகிறேன்.என்னைப் பற்றி பெரிதாக சொல்லும் அளவிற்கு வேறு ஒன்றும் இல்லீங்க...............

5) நீங்களே உங்கள் செயல் ஒன்றைப் பார்த்து அடடா நம்மால்கூட இப்படிச் செய்ய முடிகின்றதே என்று பெருமைப் பட்டுக்கொண்ட விடையம் ஒன்றைச் சொல்லுங்களேன்.

நான் முதலில் துபாய்க்கு வந்தது ஒரு சிறிய உதவியாளர் ( கொத்தனாருக்கு ) வேலைக்கு தான்.ஆனால் யாருடைய உதவியும் இன்றி இன்று ஒரு கம்பெனியில் ஸ்டோர் கண்ட்ரோலராக உயர்ந்திருப்பதே சில நேரங்களில் எனக்கு பெருமைக்குரிய விடயம் தான்.

6)நீங்கள் வேலை செய்யும் இடத்தில் ஒரு பெரிய தவறை தெரியாமலே செய்து விடுகின்றீர்கள், பின்னர் அத்தவறினை உணருகின்றீங்க, அதன் போது இது பற்றி எவருக்குமே தெரியாமல் இருக்கும் போது உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கும்.

இது அடிக்கடி நடந்து கொண்டு தான் இருக்கிறது.அந்த விடயம் பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்தாதது என்றால் நானே சரி செய்து கொண்டு அதை மறைத்து இருக்கிறேன்.சில நேரங்களில் உயர் அதிகாரிகள் அவர்களாகவே கண்டு பிடிக்கும் முன்பு நானே நடந்த தவறை சொல்லி மண்ணிப்பு கேட்டு இருக்கிறேன்

7)நீங்கள் தமிழக முதல்வராகின்றீர்கள் என வைத்துக்கொள்வோம், அப்பொறுப்பினை ஏற்றபின்னர் என்னென்ன மாற்றங்களை நீங்கள் கொண்டுவருவீர்கள் என்பது பற்றிச் சொல்வீர்களா?

செந்தில் முருகன் இராமசாமி என்னும் நான் என்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகளை மறந்து என் நாட்டு மக்களை காப்பேன் என்றும்,சொர்ணா அக்கா குரூப்பில் இருந்து நாட்டு மக்களை காப்பேன் என்றுமுறுதி கூறுகின்றேன்

(சாரிங்க அத பத்தி யோசிக்கவே முடியல அதான் என்னோட ஸ்டைலில் பதில் சொன்னேன் மன்னிக்கவும் )

8)நீங்கள் வருகின்ற வாரம் திருமணத்திற்காக நாடு திரும்புகின்றீர்கள், உங்களை விமான நிலையத்தில் வரவேற்பதற்காக உங்கள் வருங்காலத் துணைவியாரும்(சரண்யா) அவரது பெற்றோர் உங்கள் உறவினர் அனைவரும் விமான நிலையத்தில் கூடியுள்ளனர் அதன் போது உங்கள் விமானத்திலேயே பயணித்த பெண்ணொருவரின் ஒரு 3 வயதுப் பிள்ளை அப்பா...என்று அழுது கொண்டு ஓடிவந்து உங்களைக் கட்டிப்பிடிக்கின்றது, அதன் போது உங்கள் உணர்வு எப்படி இருக்கும், எவ்வாறு சமாளித்துக் கொள்வீர்கள்

சரண்யா மற்றும் எனது வீட்டில் உள்ளவர்களை பற்றி எனக்கு கவலை இல்லை ஏன் என்றால் என்னை பற்றி அவர்களுக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது.உறவினர்கள் மற்றும் சரண்யா அவர்கள் குடும்பத்திற்கு விளக்கம் சொல்லி புரிய வைக்க வேண்டும் (ஆனா அந்த இடத்துல நிலமை கொஞ்சம் கஸ்டம் தான் )

நீங்க இந்த கேள்விய கேட்டதால எனக்கு உண்மையில் நடந்த சம்பவம் ஒன்று உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்

நான் முதலில் துபாய் வந்து மூன்று வருடம் கழித்து ஊருக்கு போகிறேன் இடையில் எப்பொழுது சகோதரிகளிடம் போனில் பேசும் போதும் விளையாட்டாய் தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும் ஒரு குழந்தை உள்ளது என்றும் விளையாட்டாய் சொல்லி கொண்டே இருப்பேன்.

அன்று நான் திருச்சி ஏர்போர்ட்டில் எனது சகோதரி தந்தை அனைவரும் வெளியே காத்து கொண்டு இருந்தார்கள்.உள்ளே என் லக்கேஜ் எடுக்கும் போது ஒரு சகோதரி கையில் குழந்தையுடன் தனியாக லக்கேஜ் எடுக்க கஷ்டப்படுவதை பார்த்து நான் குழந்தையை கையில் வாங்கி கொண்டேன்

வெளியே இருவரும் ஒன்றாக வெளியே வருவதை பார்த்தவுடன் ஒரு நிமிடம் அனைவருக்கும் அதிர்ச்சி ஒரு வேளை நான் சொன்னது உண்மையோ என்று பிறகு அனைவருக்கும் விளக்கம் செய்த பிறகு தான் நிம்மதி.

ஐய்யா சாமி எப்படி இப்படி எல்லாம் கேள்விய யோசிக்கிறீங்க [You must be registered and logged in to see this image.]

நன்றி செந்தில்... உங்களுடைய பதில்கள் அனைத்தும் எங்களை(என்னை) கவரும் வகையில் இயல்பாக இருக்கின்றது... மிக்க மகிழ்ச்சி உங்களின் பதில் கண்டதில்...

உங்களுக்கு என் மனமார்ந்த திருமண நல்வாழ்த்துகள்...

இவன்,
வாசன்

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Apr 03, 2010 8:46 am

நன்றி அண்ணா உங்கள் வாழ்த்துக்கு [You must be registered and logged in to see this image.]

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sun Apr 04, 2010 2:53 am

செந்தில் உங்கள் சொந்த மண்ணில் வாழும் வாழ்க்கைக்கும்
அயல்நாட்டிலே வாழும் வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாடுகள் மற்றும் மன நிலையினை கூறுங்களேன் ?

உண்மையில் அன்பான அனைத்து உறவுகளையும் ,நண்பர்களையும் தொலைத்து விட்டு பணத்திற்காக இங்கு அடிமைகளாய் வாழும் நாங்களும் ஒரு அகதிகள் தான்.ஆனால் நாங்கள் ஒருவர் படும் கஸ்டத்தினால் எங்கள் குடும்பமே மகிழ்ச்சியாக உள்ளதை நினைக்கும் போது இது ஒன்றும் பெரிதாக தெரிவதில்லை.

நான் பட்டம் முடித்து வெளிநாட்டு மோகத்தில் வருபவர்களை பற்றி
சொல்லி வில்லை.தனது தந்தையின் கடமைகளுக்காக
,தங்கையின் திருமணத்திற்காக தங்களது வாழ்க்கையை அன்னிய மண்ணில் அடகு வைக்கும் இளைஞர்கள் பலர் இங்கு உண்டு.அனைவரும் தங்களது குடும்பத்துடன் இனைந்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே எனது ஆசை

கல்யாணதிற்கு பின் உங்கள் வருங்கால மனைவியை எப்படி எல்லாம் வைத்துக்கொள்ளவேன்டும் என்ற உங்கள் கனவுகள் நினைவுகளை கூறுங்களேன் ?

நான் எனது மனைவிக்கு முதலில் நல்ல ஒரு நண்பனாக இருக்க
வேண்டும்,பின்பு அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து இன்ப துண்பங்களை
பகிர்ந்துக்கனும்.

அப்புறம் அடிக்கடி சின்ன சின்ன சண்டை போடனும்.ஆனா பத்து மிஷத்துக்குள்ள சமாதானம் ஆகிடனும். அவுங்க என் மேல கோவப் பட்டுக்கிட்டே இருக்கனும்
(செல்லமாத்தாங்க).
இதுக்கு மேல சொல்ல தெரியல சாரிங்க
இந்த மாதிரி கேள்வி கேட்டு மாட்டி
விடனுமின்னு காத்திருந்தீங்களா மாமு
[You must be registered and logged in to see this image.]

2)இளமாறன் அவர்களது கேள்வி

செந்தில் எப்போதுமே கல கலனு சிரிப்பு ஹுயுமர் சென்ஸ் ஒட ஜாலியா இருக்கிங்களே எப்படி அது? அதன் ரகசியம் சொல்லுங்களேன்

அப்படி எல்லாம் இல்லை அண்ணா நான் ஜாலி டைப் தான் ஆனால் அதிகம் கோவப்
படுவேன்.வீட்டில் ஒரே பையன் என்பதால் அதிக செல்லம் .

நான் என்ன சொன்னாலும் அதை தான் செய்வார்கள்.வேலை செய்யும் இடத்திலும் என்னை புரிந்து கொண்ட நண்பர்கள் அமைந்தது என் பாக்கியம்.

திருமணத்திற்கு பிறகு இதை மாற்றிகொள் என்பது எனது நண்பர்களின் அறிவுறைகள்.அதற்குத்தான் முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்
.

3)உதயசுதா அவர்கள் கேள்வி

திருமணம் ஆகப்போகும் நீங்கள் உங்கள் மனைவியிடம் என்ன எதிர்பார்க்கறீங்க? நீங்க அவங்க எதிர்பார்ப்புகள் பத்தி தெரிஞ்சு வச்சு இருக்கீங்களா?அத நிறைவேற்ற முயற்சியாவது எடுப்பீங்களா?

எனக்கு வரப்போகும் மனைவி எனக்கு ஒரு நல்ல தோழியாக இருக்க வேண்டும்.எனது அப்பா அம்மா விடம் அன்புடனும் மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.நான் தவறு செய்யும் நேரங்களில் கண்டிக்கும் தாயாகவும்,நான் கவலை படும் தருணங்களில் ஆறுதல் தரும் தோழியாகவும்,மொத்தத்தில் என்னை மட்டுமல்ல என் கோபங்களையும் காதலிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும்.

என்னுடைய மனைவியின் எதிர்பார்ப்புகள் இன்னும் முழுதாக தெரிந்து கொள்ள வில்லை.ஆனால் என்னால் முடிந்த வரை அவரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முயற்சி செய்வேன்.நான் எனது மனைவியின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுத்து என் மனைவியின் எல்லா வெற்றிக்கு பின்னாலும் நான் இருக்க வேண்டும் என்பதே என் ஆசை.

நன்றி சுதா அக்கா [You must be registered and logged in to see this image.]

எனது 5 கேள்விகள்

4)ஈகரையில் உங்களை அறிமுகப்
படுத்திக்கொண்டிருந்தாலும் சற்று விரிவாக என்னைப் போன்றோருக்கு உங்களை மீண்டும் ஒருமுறை அறிமுகம் செய்து கொள்ளுங்களேன்.

எனது முழு பெயர் செந்தில் முருகன்.எனது தந்தை ஒரு சிறிய கடை வைத்து இருக்கிறார்.எனக்கு நான்கு சகோதரிகள் அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது.நான் கடைசி பையன்.பெரிய டெக்ஸ்டைல் டிசைனர் ஆக வேண்டும் என்பது எனது கனவு.ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக வெறும் டிப்ளமோ மட்டுமே படித்து விட்டு இப்பொழுது துபாயில் ஒரு கன்ஸ்ட்ரக்ஸ்ன் கம்பெனியில் ஸ்டோர் கண்ட்ரோலராக வேலை செய்து வருகிறேன்.என்னைப் பற்றி பெரிதாக சொல்லும் அளவிற்கு வேறு ஒன்றும் இல்லீங்க...............

5) நீங்களே உங்கள் செயல் ஒன்றைப் பார்த்து அடடா நம்மால்கூட
இப்படிச் செய்ய முடிகின்றதே என்று பெருமைப் பட்டுக்கொண்ட விடையம் ஒன்றைச் சொல்லுங்களேன்.

நான் முதலில் துபாய்க்கு வந்தது ஒரு சிறிய உதவியாளர்
(கொத்தனாருக்கு ) வேலைக்கு தான்.ஆனால் யாருடைய உதவியும் இன்றி இன்று ஒரு கம்பெனியில் ஸ்டோர் கண்ட்ரோலராக உயர்ந்திருப்பதே சில நேரங்களில் எனக்கு பெருமைக்குரிய விடயம் தான்.

6)நீங்கள்
வேலை செய்யும் இடத்தில் ஒரு பெரிய தவறை தெரியாமலே செய்து விடுகின்றீர்கள்,
பின்னர் அத்தவறினை உணருகின்றீங்க, அதன் போது இது பற்றி எவருக்குமே
தெரியாமல் இருக்கும் போது உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கும்.

இது அடிக்கடி நடந்து கொண்டு தான் இருக்கிறது.அந்த விடயம் பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்தாதது என்றால் நானே சரி செய்து கொண்டு அதை மறைத்து இருக்கிறேன்.சில நேரங்களில் உயர் அதிகாரிகள் அவர்களாகவே கண்டு பிடிக்கும் முன்பு நானே நடந்த தவறை சொல்லி மண்ணிப்பு கேட்டு இருக்கிறேன்

7)நீங்கள் தமிழக முதல்வராகின்றீர்கள் என வைத்துக்கொள்வோம், அப்பொறுப்பினை ஏற்றபின்னர் என்னென்ன மாற்றங்களை நீங்கள் கொண்டுவருவீர்கள் என்பது பற்றிச் சொல்வீர்களா?

செந்தில் முருகன் இராமசாமி என்னும் நான் என்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகளை மறந்து என் நாட்டு மக்களை காப்பேன் என்றும்,சொர்ணா அக்கா குரூப்பில் இருந்து நாட்டு மக்களை காப்பேன் என்றுமுறுதி கூறுகின்றேன்
(சாரிங்க அத பத்தி யோசிக்கவே முடியல
அதான் என்னோட ஸ்டைலில் பதில் சொன்னேன் மன்னிக்கவும் )

8)நீங்கள் வருகின்ற வாரம் திருமணத்திற்காக நாடு திரும்புகின்றீர்கள், உங்களை விமான நிலையத்தில் வரவேற்பதற்காக உங்கள்
வருங்காலத் துணைவியாரும்(சரண்யா) அவரது பெற்றோர் உங்கள் உறவினர் அனைவரும் விமான நிலையத்தில் கூடியுள்ளனர் அதன் போது உங்கள் விமானத்திலேயே பயணித்த பெண்ணொருவரின் ஒரு 3 வயதுப் பிள்ளை “அப்பா...” என்று அழுது கொண்டு ஓடிவந்து உங்களைக் கட்டிப்பிடிக்கின்றது, அதன் போது உங்கள் உணர்வு எப்படி இருக்கும், எவ்வாறு சமாளித்துக் கொள்வீர்கள்
[You must be registered and logged in to see this image.]

சரண்யா மற்றும் எனது வீட்டில் உள்ளவர்களை பற்றி எனக்கு கவலை இல்லை ஏன் என்றால் என்னை பற்றி அவர்களுக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது.உறவினர்கள் மற்றும் சரண்யா அவர்கள் குடும்பத்திற்கு விளக்கம் சொல்லி புரிய வைக்க வேண்டும் (ஆனா அந்த இடத்துல நிலமை கொஞ்சம் கஸ்டம் தான் )

நீங்க இந்த கேள்விய கேட்டதால எனக்கு உண்மையில் நடந்த சம்பவம் ஒன்று உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்

நான் முதலில் துபாய் வந்து மூன்று வருடம் கழித்து ஊருக்கு போகிறேன் இடையில் எப்பொழுது சகோதரிகளிடம் போனில் பேசும் போதும் விளையாட்டாய் தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும் ஒரு குழந்தை உள்ளது என்றும் விளையாட்டாய் சொல்லி கொண்டே இருப்பேன்.

அன்று நான் திருச்சி ஏர்போர்ட்டில் எனது சகோதரி தந்தை அனைவரும் வெளியே காத்து கொண்டு இருந்தார்கள்.உள்ளே என் லக்கேஜ் எடுக்கும் போது ஒரு சகோதரி கையில் குழந்தையுடன் தனியாக லக்கேஜ் எடுக்க கஷ்டப்படுவதை பார்த்து நான் குழந்தையை கையில் வாங்கி கொண்டேன்

வெளியே இருவரும் ஒன்றாக வெளியே வருவதை பார்த்தவுடன் ஒரு நிமிடம் அனைவருக்கும் அதிர்ச்சி ஒரு வேளை நான் சொன்னது உண்மையோ என்று பிறகு அனைவருக்கும் விளக்கம் செய்த பிறகு தான் நிம்மதி.

ஐய்யா சாமி எப்படி இப்படி எல்லாம் கேள்விய யோசிக்கிறீங்க [You must be registered and logged in to see this image.]

அனைத்துக் கேள்விகளிற்கும் சிரமம் பாராது சிறப்பாகவும் ஜதார்த்தமான பதிலும் தந்தமைக்கு நன்றிகள் செந்தில், உங்கள் திருமணம் இனிதே நடந்து சகல செளபாக்கியங்களும் பெற்று இல்லறத்தில் நல்லறமாகத் திகழ எனது வாழ்த்துகள்.
[You must be registered and logged in to see this image.]

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Apr 04, 2010 9:20 am

நன்றி அண்ணா [You must be registered and logged in to see this image.]

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Postபவதாரிணி Sun Apr 04, 2010 9:51 am

அனைத்துக் கேள்விகளுக்கு சிறப்பாக பதில் சொல்லிட்டீங்க செந்தில் தம்பி... 8 ஆவது கேள்விக்கு பதில் அட்டகாசம் போங்க... மிக்க மகிழ்ச்சி செந்தில்..

ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun Apr 04, 2010 10:03 am

valippokkan wrote:

எப்படிப்பா இப்படியல்லாம் பதில் சொல்கிறார் ஐயோ..என்னால முடியல [You must be registered and logged in to see this image.]

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Apr 04, 2010 10:15 am

பவதாரிணி wrote:அனைத்துக் கேள்விகளுக்கு சிறப்பாக பதில் சொல்லிட்டீங்க செந்தில் தம்பி... 8 ஆவது கேள்விக்கு பதில் அட்டகாசம் போங்க... மிக்க மகிழ்ச்சி செந்தில்..

அந்த 8 வது கேள்விய கேக்க சொன்னது ஒரு வேளை நிங்க தானோ [You must be registered and logged in to see this image.]

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
Sponsored content

PostSponsored content

Page 18 of 47 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 32 ... 47  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக