புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 10 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 10 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 10 Poll_c10 
79 Posts - 68%
heezulia

20 Posts - 17%
mohamed nizamudeen

5 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 3%
prajai

Barushree

2 Posts - 2%
Balaurushya

nahoor

1 Post - 1%
kavithasankar

Tamilmozhi09

இந்த மாத அதிக பதிவர்கள்

133 Posts - 75%

20 Posts - 11%

8 Posts - 4%

5 Posts - 3%

3 Posts - 2%

2 Posts - 1%

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Page 10 of 47 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 28 ... 47  Next

திரியை தொடரலாமா...? [51Vote ]

  • 1. பற்ற வையுங்கள் எண்ணையிட நாங்கள் தயார்

    4690%
  • 2. கையை மட்டும் தட்டுவோம் பங்களிக்க மாட்டோம்

    00%
  • 3. வழிப்போக்கன் உனக்கு இது தேவையா...?

    510%

You are not connected. Please login or register

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Mar 23, 2010 3:06 am

First topic message reminder :

அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Mon Mar 29, 2010 10:50 am

Tamilzhan wrote:
4)ஈகரை இணையத்தை அமைப்பதற்கும், சிறந்த தமிழ்க் களஞ்சியமாக கொண்டுவருவதற்கும் பாடுபட்டிருக்கின்றீர்கள், இதன் போதான அனுபவத்தினையும், அதற்கு ஒத்தாசையாக இருந்தவர்களையும் பற்றி எமக்கு நினைவு கூறுவீர்களா..?

மிகச் சாதாரணமாக ஆரம்பித்த தளம், அப்பொழுது சிறிது வளர்ச்சி கண்ட நேரத்தில் சில விஷமிகள் தினமும் பலான படங்களை பதிவேற்றி இத்தளத்தின் தன்மையை கெடுத்து வந்தார்கள். அந்த நேரத்தில் பேருதவியாக இருந்த தமிழன், இளவரசன், ரூபன் அனைவருக்கும் என் நன்றிகள்!

நன்றிகள் தல..... [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 29, 2010 10:52 am

தல தல தான் ,

அழகாக தன் மனதை திறந்து காட்டியிருக்கிறார் , அனைத்து பதில்களும் மிக அருமையாக இருந்தது. [You must be registered and logged in to see this image.]

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Mar 29, 2010 11:21 am

[You must be registered and logged in to see this image.]
6) சிவா அண்ணா காதலில் தோற்ற அனுபவம் பற்றி கூறுங்கள் ? என ஹாசிம் அவர்கள்
கேட்டுள்ளார்!

நான் இதுவரை சீரியஸாகக் காதலித்தது இல்லை! என்
காதல்கள் எல்லாமே விளையாட்டுத் தனமானதுதான்! ஏமாந்தது இல்லை, எமாற்றியது
உண்டு! அவ்வாறு காதலில் எமாற்றப் பட்டாலும் அதற்கான வலி எனக்கு
அதிகமிருக்காது. காதல் ஒருமுறைதான் என்பதில் எனக்கு நாட்டமில்லை!

7)
நீங்கள் வாழ்க்கையில் யார் யாருக்கு நன்றி கூற மறந்து பின்னர் வருந்தி
வாய்ப்புக்கு காத்துகொண்டு இருக்கிறீர்கள் ???? இதனை நிலாசகி அவர்கள்
கேட்டுள்ளார்.

இதுவரை அப்படியொரு சூழ்நிலை வரவில்லை! ஏனெனில் எனக்கு
உதவியவர்களை விட நான் மற்றவர்களுக்கு உதவி செய்ததுதான் அதிகம்!

அட்டகாசமான எதார்த்தமான பதில்கள் சிவா அண்ணா

உங்கள் எண்ணம் போல மகிழ்ச்சியான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்!

[You must be registered and logged in to see this image.]

தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Mon Mar 29, 2010 6:06 pm

எல்லாக்கேள்விகளிற்கும் அழகாக யதார்த்தமான பதில்கள் தந்தமைக்கு நன்றிகள் சிவா அவர்களே!
கேள்வியின்போது அப்புக்குட்டி அவர்கள் கேட்ட கேள்வி ஒன்று பதிய மறந்தமைக்காக வருந்துகின்றேன் அதற்கும் பதில்தந்தால் மகிழ்வேன்.

8)

சிவா அண்ணா நமது உறவுகள் ஈகரையில் மிகவும் தவறான முறையில் பல தடவை நடந்துள்ளார்கள். நான் கண்டிருக்கிறேன் ஆனால் அனைவரையும் நீங்கள் மிகவும் மரியாதையாகவும் பணிவாகவும் நடத்துகிறீர்கள் உங்கள் மனது மென்மையானதா ?
அல்லது சோதனைகளை தாண்டினால்தான் வெற்றி கிடைக்கும் எண்ற நம்பிக்கையா?

வரம்பு மீறும் ஈகரை உறவுகளை எவ்வாறு நீங்கள் கருதுகிறீர்கள்?

இதனால் நமது ஈகரைக்கு பங்கம் வராமல் எவ்வாறு நாம் தடுப்பது?

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Mar 29, 2010 6:14 pm

சிவா wrote:1) உங்களைப் பற்றிய ஓர் அறிமுகத்தினைத் தாருங்களேன், பலர் உங்களைஅறிந்திருந்தாலும், என்னைப்போன்றவர்கள் அறியும் வகையில் தருவீர்கள் என நினைக்கின்றேன்!

என்னைப் பற்றிய அறிமுகமென்றால், நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன்! தந்தை சுப்புராமன் கொழும்பில் A.K gold house -ல் வேலை செய்து தற்பொழுது தமிழகத்தில் உள்ளார்கள். தாயார் சரோஜா, இல்லத்தரசி! இரண்டு அண்ணன்கள், இரண்டு தம்பிகள், ஒரு தங்கை! முக்கியமாக 35 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளும் பாக்கியம் பெறாத பிரம்மச்சாரி!

2) மருத்துவத்துறையில் உங்களிற்கு கூடுதல் ஈடுபாடு ஏற்படக் காரணம் ஏதும் உண்டா...? படிக்கும்போது உங்கள் வேலை சம்பந்தப் பட்ட துறையைத் தேர்வு செய்தமைக்கான காரணம் என்னவென்று சொல்லமுடியுமா...?

படிக்கும்பொழுதே அனைவரும் எத்துறையில் வருமானம் அதிகம் வரும் என்றுதான் தேர்ந்தெடுக்கிறார்கள், அதற்கு நானும் விதிவிலக்கல்ல!

3) உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத ஏதாவது ஓர் சம்பவத்தினை எம்முடன் பகிர்ந்து கொள்வீர்களா?

என் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் என்றால் மூன்று மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் நடந்த விபத்துதான்! லாரியில் என் இருசக்கர வண்டி சிக்கி அடுத்த நொடி நான் லாரிக்கடியில் இருந்ததை நினைக்கும்பொழுது இப்பொழுதும் மனதில் சிறு நடுக்கம் வருவதை தவிர்க்க இயலவில்லை!

4)ஈகரை இணையத்தை அமைப்பதற்கும், சிறந்த தமிழ்க் களஞ்சியமாக கொண்டுவருவதற்கும் பாடுபட்டிருக்கின்றீர்கள், இதன் போதான அனுபவத்தினையும், அதற்கு ஒத்தாசையாக இருந்தவர்களையும் பற்றி எமக்கு நினைவு கூறுவீர்களா..?

மிகச் சாதாரணமாக ஆரம்பித்த தளம், அப்பொழுது சிறிது வளர்ச்சி கண்ட நேரத்தில் சில விஷமிகள் தினமும் பலான படங்களை பதிவேற்றி இத்தளத்தின் தன்மையை கெடுத்து வந்தார்கள். அந்த நேரத்தில் பேருதவியாக இருந்த தமிழன், இளவரசன், ரூபன் அனைவருக்கும் என் நன்றிகள்!

5) ஒரு நாள் தூங்கி காலையில் கண் விழிக்கும் போது நீங்கள் பெண்ணாக மாறி விடுகின்றீர்கள் என வைத்துக் கொள்வோம், அதன்போது உங்கள் மனைவி/காதலி உங்களைக் காணவில்லை எனத் தேடும்போது நீங்கள்தான்(பெண்ணுருவில் உள்ள) கணவன்/காதலன் என எவ்வாறு நிரூபிப்பீங்க..???

இதென்ன அவ்வளவு சிரமமான வேலையா? மனைவியிடம் அல்லது காதலியிடம் என சில ரகசிய வார்த்தைகள் பேச்சு வழக்கில் வைத்திருப்பேன். அதைக் கூறி நான் தான் என நிரூபித்து விடுவேன்!

6) சிவா அண்ணா காதலில் தோற்ற அனுபவம் பற்றி கூறுங்கள் ? என ஹாசிம் அவர்கள் கேட்டுள்ளார்!

நான் இதுவரை சீரியஸாகக் காதலித்தது இல்லை! என் காதல்கள் எல்லாமே விளையாட்டுத் தனமானதுதான்! ஏமாந்தது இல்லை, எமாற்றியது உண்டு! அவ்வாறு காதலில் எமாற்றப் பட்டாலும் அதற்கான வலி எனக்கு அதிகமிருக்காது. காதல் ஒருமுறைதான் என்பதில் எனக்கு நாட்டமில்லை!

7) நீங்கள் வாழ்க்கையில் யார் யாருக்கு நன்றி கூற மறந்து பின்னர் வருந்தி வாய்ப்புக்கு காத்துகொண்டு இருக்கிறீர்கள் ???? இதனை நிலாசகி அவர்கள் கேட்டுள்ளார்.

இதுவரை அப்படியொரு சூழ்நிலை வரவில்லை! ஏனெனில் எனக்கு உதவியவர்களை விட நான் மற்றவர்களுக்கு உதவி செய்ததுதான் அதிகம்!

[You must be registered and logged in to see this image.]

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Mar 29, 2010 6:38 pm

தலைவனை அறியாத சீடர்களால் தலைவனுக்கு பயன் ஏதுமில்லை என்பர்” (என் மொழி)
சிறப்பான பதில்களின் மூலம் இன்னும் வேரூண்டி விட்டீர்கள்
சீக்கிரம் மணம்முடிக்க வேண்டுகிறேன்
நனறி [You must be registered and logged in to see this image.]

நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 29, 2010 7:05 pm

உள்ளொன்றை வைத்துப் புறமொன்றைப் பதியாமல்
உள்ளத்தில் உள்ளதை மறைக்காமல் உள்ளபடி
கள்ளமில்லா பதில் தந்த கள்வனே... சிவா எம்
உள்ளங்கள் கொள்ளை யிட்டாய் வாழ்கநீ என்றென்றும்...!

அன்புடன் கலை.

[You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Mar 29, 2010 7:07 pm

haseem_mhm wrote:தலைவனை அறியாத சீடர்களால் தலைவனுக்கு பயன் ஏதுமில்லை என்பர்” (என் மொழி)
சிறப்பான பதில்களின் மூலம் இன்னும் வேரூண்டி விட்டீர்கள்
சீக்கிரம் மணம்முடிக்க வேண்டுகிறேன்
நன்றி [You must be registered and logged in to see this image.]

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 29, 2010 7:21 pm

”உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்” இந்த பாரதியின் பாடலுக்கு விளக்கம் நீங்கள் சிவா. வாழ்க நீவிர் பல்லாண்டு எம்மனோர் உள்ளங்களில் ஒளிவீசி.
[You must be registered and logged in to see this image.]
அன்புடன்
ஆதிரா.

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 9:54 pm

valippokkan wrote:எல்லாக்கேள்விகளிற்கும் அழகாக யதார்த்தமான பதில்கள் தந்தமைக்கு நன்றிகள் சிவா அவர்களே!
கேள்வியின்போது அப்புக்குட்டி அவர்கள் கேட்ட கேள்வி ஒன்று பதிய மறந்தமைக்காக வருந்துகின்றேன் அதற்கும் பதில்தந்தால் மகிழ்வேன்.

8)

சிவா அண்ணா நமது உறவுகள் ஈகரையில் மிகவும் தவறான முறையில் பல தடவை நடந்துள்ளார்கள். நான் கண்டிருக்கிறேன் ஆனால் அனைவரையும் நீங்கள் மிகவும் மரியாதையாகவும் பணிவாகவும் நடத்துகிறீர்கள் உங்கள் மனது மென்மையானதா ?
அல்லது சோதனைகளை தாண்டினால்தான் வெற்றி கிடைக்கும் எண்ற நம்பிக்கையா?

வரம்பு மீறும் ஈகரை உறவுகளை எவ்வாறு நீங்கள் கருதுகிறீர்கள்?

இதனால் நமது ஈகரைக்கு பங்கம் வராமல் எவ்வாறு நாம் தடுப்பது?

இது ஒன்றும் நமக்கு பெரிய பிரச்சனையே அல்ல! தவறாக எழுத வேண்டும் என்று யாரும் முடிவெடுத்து இங்கு வருவது கிடையாது. பேச்சுக்களின் இடையில் ஆர்வக்கோளாறில் சிலவற்றை எழுதிவிடுகிறார்கள்! பின்னர் சுட்டிக் காட்டியவுடன் வருந்துகிறார்கள். அதன் பிறகு சற்று நிதானமாகவே வாதங்கள் நடைபெறுவதை கண்டு மகிழ்ந்துள்ளேன்.

மேலும் சிலர், வேண்டுமென்றே ஏதாவது தவறாக எழுதி வைப்போம் என வருவார்கள். இவர்களின் ஆயுட்காலம் ஈசல்போல், சில நிமிடங்களிலேயே நம் தளத்தை விட்டு விரட்டியடிக்கப் படுகிறார்கள்.

ஒவ்வொரு மனதிற்குள்ளும் தீய குணங்களும், நற்குணங்களும் இயற்கையாகவே அமையப் பெற்றுள்ளது. நாம் வாழும்,வளரும் சூழ்நிலைகளுக்கேற்ப இந்த இரண்டில் ஏதாவது ஒரு குணம் நம்மில் மேலோங்கி நிற்கிறது! அந்த வகையில் மற்றவர்களுக்கு, குழந்தையாக இருந்தால் கூட மரியாதை அளிக்கும் மனப்பக்குவம் சிறு வயதிலிருந்தே என்னுள் உள்ளது. அதை என்றும் நான் கடைபிடிக்கத் தவறுவதில்லை!

நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்! நமக்கு மரியாதை கிடைக்க வேண்டுமென்றால் மற்றவர்களுடன் மரியாதையுடன் நாம் பழக வேண்டும்! தவறு செய்தவர், எதிரி என்று என்றுமே பிரித்துப் பார்க்க வேண்டாம். அனைவரிடமும் விலைமதிப்பற்ற புன்னகையை தவழ விட வேண்டும்!

சோதனைகள் என்று எதுவுமே இல்லை. நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம். நம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் களத்தில் இறங்கும்பொழுது அங்கு சோதனைகள் எதுவும் கண்ணுக்குத் தெரியாது. அனைத்துமே சாதனைகள்தான்......!

நேற்றைய வாழ்வை எண்ணி வருந்த வேண்டாம், நாளைய வாழ்வை எண்ணி கவலைப் பட வேண்டாம், இன்று என்பது மட்டும் உண்மை...! அந்த நொடிப்பொழுதுகளை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க கற்றுக் கொள்வதுதான் வாழ்க்கை!

இன்னொருமுறை இவ்வுலகில் நாம் பிறக்கப் போவதில்லை..! இன்னொருமுறை நமக்கு இப்பெற்றோர் கிடைக்கப் போவதில்லை...! இன்னொருமுறை இச்சகோதர உறவுகள் நம்முடன் பிறக்கப் போவதில்லை. இன்னொருமுறை எனக்கு இதுபோன்ற நட்புகள் கிடைக்கப் போவதில்லை...!

கிடைத்த வாய்ப்பை நான் நழுவ விடப்போவதில்லை. என்றும் உங்களுடன் மகிழ்ந்திருக்க ஆண்டவன் அளித்த இந்த வாய்ப்பை ஒரு வரப்பிரசாதமாக ஏற்றுக் கொண்டு என் பணியை சோர்வில்லாது செய்து கொண்டிருப்பேன்!

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக் கொண்டு வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 10 of 47 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 28 ... 47  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக