புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_m10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10 
107 Posts - 49%
heezulia
பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_m10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_m10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_m10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_m10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10 
7 Posts - 3%
prajai
பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_m10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_m10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_m10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_m10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
cordiac
பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_m10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_m10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10 
234 Posts - 52%
heezulia
பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_m10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_m10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_m10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_m10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவியரோ தேவியர்???

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 23, 2010 12:42 am

First topic message reminder :

பாவியரோ தேவியர்???

பாவியரோ தேவியர்??? - Page 2 286px-Arthanari

பாவைதனைத் தன்னுடலில் பாதி யாக்கி

சிறைவைத்த பரமன்தனை பாரியென்றால்

இருபாதி இணைந்துவிட்ட ஒருவர் கோலம்

மறுபாதி தியாகத்தின் சின்னமன்றோ?

ஆண்பாதி பெண்மீதி அம்மை யப்பர்

ஆண்பாலா? பெண்பாலா? இரண்டும்தானே!

அர்த்தநாரி ஈசுவரனாம் உமயொரு பாகனென்று

ஆண்பெயரில் அழைத்திடுதல் நீதியாமோ!

பாவியரோ தேவியர்??? - Page 2 Brahma

ஆயகலை அனைத்துக்கும் தலைவி தன்னை

தூயகலை வெண்கமல வீணையளை

மாயைகளை ஓட்டிவிடும் சோதி யாளை

நேயமின்றி நாவதனில் சிறைவைத்து

சொல்லுச்குச் சுழல்கின்ற பம்ப ரமாய்

பல்லுக்குள் ஆடவைத்து பெண்ணை

எள்மூக்கும் மதியாத நான்முகனாம் பிரம்மாவை

தெய்வமெனல் மன்பதைக்கு நேராமோ!

பாவியரோ தேவியர்??? - Page 2 Pw_gg_vishnu_lakshmi_massage_01_300

காலமெல்லாம் கடல்மீதில் கழிப்ப தற்கும்

கைநோகக் கால்பிடித்து விடுவதற்கும்

பூதலத்தாள் செல்வம்செய் செய்யவள்தான் சேவகளா?

சிந்தித்துப் பார்ப்பீரே பூதலத்தீர்!

நெஞ்சமதில் சிறைவைத்தான் என்பது அல்லால்

கொஞ்சிநிதம் கால்பிடித்து கரம்பிடித்து

வஞ்சிதனை மெய்சிலிர்க்க விட்டகதை ஒன்றுண்டா

வஞ்சமகன் அவதாரச் சுவடிதனில்?

{இது மூற்றிலும் வேடிக்கையாக சிந்தித்த, ஒரு சிறு பெண்ணியச் சிந்தனை தந்த விளைவே. கடவுளைக் குறைகூறும் (இறை மறுப்பு) சற்றும் இல்லை என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.}

ஆதிரா..

பாவியரோ தேவியர்??? - Page 2 Aபாவியரோ தேவியர்??? - Page 2 Aபாவியரோ தேவியர்??? - Page 2 Tபாவியரோ தேவியர்??? - Page 2 Hபாவியரோ தேவியர்??? - Page 2 Iபாவியரோ தேவியர்??? - Page 2 Rபாவியரோ தேவியர்??? - Page 2 Aபாவியரோ தேவியர்??? - Page 2 Empty

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Mar 23, 2010 9:02 pm

பெண் பெருமைக்கு உரியவள்!
அதனால் தான் தாயாக,மனைவியாக,
மகளாக,ஆணோடு கலந்தவள்!
ஒவ்வொரு புனிதத்துக்கும்
பெண்ணே தலைமை!
பெண்ணோடு வாழும் வாழ்க்கை, உண்மை!
உங்கள் ஆக்கம்,அதன் விளக்கமே ,விடையும்,
சொல்லிவிட்டது!கவிதை வரிகள் சொக்கவைத்துவிட்டது!
பெண்ணோடு வாழும் வாழ்க்கை போல
உங்கள் கவிதையும் இயற்கையானது!
அருமை !கவிதையின் கருவும்,சொன்ன விதமும்!
பாராட்டுகள்!
பாவியரோ தேவியர்??? - Page 2 677196 பாவியரோ தேவியர்??? - Page 2 677196 பாவியரோ தேவியர்??? - Page 2 677196 பாவியரோ தேவியர்??? - Page 2 677196

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Mar 23, 2010 9:16 pm

அருமையான சொல்லாடலுடன் அழகிய கவிதைக்கு நன்றிகள், பாவியரோ தேவியர்??? - Page 2 677196 பாவியரோ தேவியர்??? - Page 2 677196
பலமுறை சிந்தித்த ஒன்று, பெண் பிறந்ததில் இருந்து செல்வி என்று அவரது தகப்பன் பெயரையும், திருமணத்தின் பின்னர் திருமதி என்று கணவன் பெயரையுமே ஏற்று வாழ்கின்றாள்,(உலகம் முழுவதுமே) அவள் பெயரை முதன்மைப் படுத்தவில்லை இவ்வுலகம் அது ஏன்?

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவியரோ தேவியர்??? - Page 2 Avatar15523pf0
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 23, 2010 9:26 pm

valippokkan wrote:அருமையான சொல்லாடலுடன் அழகிய கவிதைக்கு நன்றிகள், பாவியரோ தேவியர்??? - Page 2 677196 பாவியரோ தேவியர்??? - Page 2 677196
பலமுறை சிந்தித்த ஒன்று, பெண் பிறந்ததில் இருந்து செல்வி என்று அவரது தகப்பன் பெயரையும், திருமணத்தின் பின்னர் திருமதி என்று கணவன் பெயரையுமே ஏற்று வாழ்கின்றாள்,(உலகம் முழுவதுமே) அவள் பெயரை முதன்மைப் படுத்தவில்லை இவ்வுலகம் அது ஏன்?

ஒரு காலத்தில் பெண்வழிச்சமுதாயமாக இருந்த போது ஆண்கள் பெண்களைக் கண்டு அவளிடம் அதிசய சக்தி இருப்பதாக் எண்ணி அஞ்சினர். அப்போதெல்லாம் பெண்கள் இப்படி சுயமிழந்து இருந்தது இல்லை. இடைக்காலத்தில் தான் ஏற்பட்டது இந்த பெண்ணை அடிமை செய்யும் வழக்கம். இதைதான் பாரதி வாக்கில் சொல்லப்போனால்
“பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன்; மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார்”
கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி பாலன். பாவியரோ தேவியர்??? - Page 2 154550

பாவியரோ தேவியர்??? - Page 2 Aபாவியரோ தேவியர்??? - Page 2 Aபாவியரோ தேவியர்??? - Page 2 Tபாவியரோ தேவியர்??? - Page 2 Hபாவியரோ தேவியர்??? - Page 2 Iபாவியரோ தேவியர்??? - Page 2 Rபாவியரோ தேவியர்??? - Page 2 Aபாவியரோ தேவியர்??? - Page 2 Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 23, 2010 9:31 pm

valippokkan wrote:அருமையான சொல்லாடலுடன் அழகிய கவிதைக்கு நன்றிகள், பாவியரோ தேவியர்??? - Page 2 677196 பாவியரோ தேவியர்??? - Page 2 677196
பலமுறை சிந்தித்த ஒன்று, பெண் பிறந்ததில் இருந்து செல்வி என்று அவரது தகப்பன் பெயரையும், திருமணத்தின் பின்னர் திருமதி என்று கணவன் பெயரையுமே ஏற்று வாழ்கின்றாள்,(உலகம் முழுவதுமே) அவள் பெயரை முதன்மைப் படுத்தவில்லை இவ்வுலகம் அது ஏன்?

சரியான கேள்வி வழிப்போக்கன் அவர்களே... பாவியரோ தேவியர்??? - Page 2 678642

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 23, 2010 9:35 pm

kalaimoon70 wrote:பெண் பெருமைக்கு உரியவள்!
அதனால் தான் தாயாக,மனைவியாக,
மகளாக,ஆணோடு கலந்தவள்!
ஒவ்வொரு புனிதத்துக்கும்
பெண்ணே தலைமை!
பெண்ணோடு வாழும் வாழ்க்கை, உண்மை!
உங்கள் ஆக்கம்,அதன் விளக்கமே ,விடையும்,
சொல்லிவிட்டது!கவிதை வரிகள் சொக்கவைத்துவிட்டது!
பெண்ணோடு வாழும் வாழ்க்கை போல
உங்கள் கவிதையும் இயற்கையானது!

அருமை !கவிதையின் கருவும்,சொன்ன விதமும்!
பாராட்டுகள்!
பாவியரோ தேவியர்??? - Page 2 677196 பாவியரோ தேவியர்??? - Page 2 677196 பாவியரோ தேவியர்??? - Page 2 677196 பாவியரோ தேவியர்??? - Page 2 677196

தங்கள் புரிதலுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கலைநிலா. பாவியரோ தேவியர்??? - Page 2 154550

பாவியரோ தேவியர்??? - Page 2 Aபாவியரோ தேவியர்??? - Page 2 Aபாவியரோ தேவியர்??? - Page 2 Tபாவியரோ தேவியர்??? - Page 2 Hபாவியரோ தேவியர்??? - Page 2 Iபாவியரோ தேவியர்??? - Page 2 Rபாவியரோ தேவியர்??? - Page 2 Aபாவியரோ தேவியர்??? - Page 2 Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 23, 2010 11:18 pm

பாவியரோ தேவியர்??? - Page 2 677196 பாவியரோ தேவியர்??? - Page 2 677196 பாவியரோ தேவியர்??? - Page 2 677196 பாவியரோ தேவியர்??? - Page 2 677196 வாழ்த்துகள்!!!

சோழர் காலத்தில் தமிழகத்தில் பெண்கள் மதிக்கப்பட்டதோடு. அரசவையில்
அவர்களுக்கு ஆணுக்கு சமமாக அந்தஸ்தும் கொடுக்கப்பட்டதாக
கேள்விப்பட்டிருக்கிறேன்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 23, 2010 11:38 pm

srinihasan wrote:அன்புள்ள ஆதிரா,

குதிரைக்கு கடிவாளம் இல்லையென்றால் போய் சேர வேண்டிய இடம்தன்னை போய் சேருமோ? என்று ஐயம் கொண்டோ, ஆண்டவனும் பெண்ணவளை அடிமையாக்கும் யுக்திதன்னை அன்றே கையில் கொண்டான். ஆண்மகனும் இன்று அதனை கடவுளின் அருள் என்று தொடர்கின்றான். பெண்ணவளும் அதனை மனதில் மகிழ்வென செய்கின்றாள். அதனாலோ நாளும் அவள் மகிழ்விக்கின்றாள்?
சியர்ஸ் சியர்ஸ்

வாழ்த்துக்கள் மேடம் எங்களுக்கு வார்த்தைக்குப் பஞ்சம் மேடம்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

பாவியரோ தேவியர்??? - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 24, 2010 12:45 am

வானம் மழையை வழாது தருகுது
ஆவினம் பாலைப் பொழிந்து தருகுது
மரங்கள் மலரைக் கனியைத் தருகுது
மண் நெல்லை மணியைத் தருகுது
கடல் முத்தை உப்பைத் தருகுது
காற்றோ நாம்வாழ மூச்சைத் தருகுது.

ஆதிராவின் கவிதைகள்
எங்கள் நெஞ்சங்களில்
தேனாக இனிக்குது!

பாவியரோ தேவியர்??? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 24, 2010 8:32 pm

சிவா wrote:வானம் மழையை வழாது தருகுது
ஆவினம் பாலைப் பொழிந்து தருகுது
மரங்கள் மலரைக் கனியைத் தருகுது
மண் நெல்லை மணியைத் தருகுது
கடல் முத்தை உப்பைத் தருகுது
காற்றோ நாம்வாழ மூச்சைத் தருகுது.

ஆதிராவின் கவிதைகள்
எங்கள் நெஞ்சங்களில்
தேனாக இனிக்குது!

ஈகரை உறவுகளை மகிழ்விக்கும் வாய்ப்பு யான் பெற்ற பேறு சிவா. இந்த இனிமை என்றும் தொடர இறைவனை வேண்டுகிறேன். பாவியரோ தேவியர்??? - Page 2 154550

பாவியரோ தேவியர்??? - Page 2 Aபாவியரோ தேவியர்??? - Page 2 Aபாவியரோ தேவியர்??? - Page 2 Tபாவியரோ தேவியர்??? - Page 2 Hபாவியரோ தேவியர்??? - Page 2 Iபாவியரோ தேவியர்??? - Page 2 Rபாவியரோ தேவியர்??? - Page 2 Aபாவியரோ தேவியர்??? - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jul 26, 2010 11:33 pm

அப்புகுட்டி wrote:
srinihasan wrote:அன்புள்ள ஆதிரா,

குதிரைக்கு கடிவாளம் இல்லையென்றால் போய் சேர வேண்டிய இடம்தன்னை போய் சேருமோ? என்று ஐயம் கொண்டோ, ஆண்டவனும் பெண்ணவளை அடிமையாக்கும் யுக்திதன்னை அன்றே கையில் கொண்டான். ஆண்மகனும் இன்று அதனை கடவுளின் அருள் என்று தொடர்கின்றான். பெண்ணவளும் அதனை மனதில் மகிழ்வென செய்கின்றாள். அதனாலோ நாளும் அவள் மகிழ்விக்கின்றாள்?
சியர்ஸ் சியர்ஸ்

வாழ்த்துக்கள் மேடம் எங்களுக்கு வார்த்தைக்குப் பஞ்சம் மேடம்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
வார்த்தைகளின்றி பேசும் கலை அறிந்தவர் தாங்கள்.. நன்றி அப்பு...

பாவியரோ தேவியர்??? - Page 2 Aபாவியரோ தேவியர்??? - Page 2 Aபாவியரோ தேவியர்??? - Page 2 Tபாவியரோ தேவியர்??? - Page 2 Hபாவியரோ தேவியர்??? - Page 2 Iபாவியரோ தேவியர்??? - Page 2 Rபாவியரோ தேவியர்??? - Page 2 Aபாவியரோ தேவியர்??? - Page 2 Empty
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக