புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 11:30 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 11:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:19 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 9:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:04 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:20 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:12 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:25 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:00 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:41 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 1:13 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:00 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:59 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:56 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:53 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 4:03 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 2:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_c10நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_m10நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_c10 
21 Posts - 45%
ayyasamy ram
நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_c10நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_m10நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_c10 
19 Posts - 40%
Dr.S.Soundarapandian
நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_c10நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_m10நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_c10நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_m10நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_c10 
1 Post - 2%
Balaurushya
நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_c10நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_m10நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_c10நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_m10நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_c10 
1 Post - 2%
prajai
நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_c10நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_m10நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_c10நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_m10நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_c10நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_m10நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_c10 
383 Posts - 49%
heezulia
நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_c10நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_m10நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_c10நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_m10நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_c10நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_m10நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_c10நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_m10நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_c10 
26 Posts - 3%
prajai
நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_c10நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_m10நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_c10 
7 Posts - 1%
sugumaran
நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_c10நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_m10நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_c10நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_m10நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_c10நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_m10நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_c10நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_m10நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெக்லெக்ட் சிண்ட்ரோம் (NEGLECT SYNDROME)

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri May 07, 2010 5:46 pm

நெக்லெக்ட் சிண்ட்ரோம் (NEGLECT SYNDROME)

நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Brain-evolution-3

இவரைப் பார்த்து விட்டு எண்ண நினைக்கத்தோன்றுகிறது. இவர் தன் உடலின் ஒரு பக்கத்தை மறந்தவர். (பொய் பொய் என்று ஒரு குரல் கேட்கிறது.....)
உன்னக் கண்ட துண்டமா வெட்டிப்போட்டாத்தான் என் மனம் ஆறும் என்று யாரோ கூறுவது என் காதில் விழுகிறது. இல்லை இல்லை கூறக் கேட்டிருப்போம். அது போல அவனை மாறு கால் மாறு கை வாங்கனும் என்று ஆத்திரத்துடன் சொல்வதையும் கேட்டிருப்போம். புரட்சித் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த மதுரை வீரன் என்றவுடன் நமக்கு முதலில் நினைவுக்கு வருவதும் இந்த மாறுகால் மாறுகை வாங்கும் தண்டனைதான்.

பண்டைய காலத்தில் ச்சிரச்சேதம், மாறுகால், மாறு கை வாங்குதல் போன்ற தண்டனைகள் கொடுக்கப்பட்டு வந்தன என்பது எல்லோரும் அறிந்ததே..ஒருவரை முழுமையாகக் கொல்ல வேண்டுமென்றால் சிரச்சேதம் செய்வது வழக்கமாம். உயிரை மட்டும் விட்டு உடலைச் செயல இழக்கச் செய்யக்கருதினால்
மாறுகால் மாறு கை வாங்கும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. நம்
முன்னோர்கள் எத்துனை நுட்பமான உடலியல் அறிவு பெற்றிருந்தனர் என்பது இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

ஏனெனில் வல்லப்புற மூளை நம் உடலின் இடப்பாகத்தையும், இடப்புற மூளை உடலின் வலப்பாகத்தையும் இயக்குகிறது என்பது
அறிவியல் முன்னேற்றம் அடைந்த இன்றைய காலத்தில் நன்கு அறிந்ததே. மூளை பலமாக அடிபட்ட ஒருவருக்கு மூளையின் வலப்பக்கம் அடிபட்டால் உடலின் இடப்ப்உறம் என்று ஒன்று இருப்பதே நினைவில் இல்லாமல் போய்விடுமாம்.

மூளையின் இடப்புறம் அடிபடும் ஒருவருக்கு உடலின் வலப்புறம் இருப்பதே மறந்து போய்விடுமாம். இவர்கள் தலை சீவும் போது ஒரு பக்கமே சீவுவதும், முகச்சவரம் செய்யும் போது ஒரு பக்கம் மட்டுமே செய்வது (உதாரணத்திற்கு) மற்றொரு பக்கத்தைக் கவணிக்காமலே உதாசீனம் (நெக்லெக்ட்) செய்வார்களாம். தம்மை அறியாமல்தான். இது தான் நெக்லெக்ட் சிண்ட்ரோம் (Neglect syndrome) என்பது. நண்பர்களே உங்கள் நண்பர், உறவினர்களில் யாராவது இவ்வாறு செயல் புரிவதைக் கண்டால் உடனடியாக
நரம்பியல் மருத்துவரை அணுகச்சொல்லவும்... செய்வீர்களா....

ஆதிரா..

நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Aநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Aநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Tநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Hநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Iநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Rநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Aநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Empty
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri May 07, 2010 5:49 pm

கண்டிப்பாக சொல்கிறோம் அக்கா .....
நலமா அக்கா இங்கே நான் சகி நலம் நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) 678642

சென்னை வெயில் எப்படி இருக்கு ...... நல்லா இருக்கா ???

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri May 07, 2010 5:56 pm

நிர்மல் wrote:கண்டிப்பாக சொல்கிறோம் அக்கா .....
நலமா அக்கா இங்கே நான் சகி நலம் நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) 678642

சென்னை வெயில் எப்படி இருக்கு ...... நல்லா இருக்கா ???

மிக்க நன்றி நிர்மல்.. கொஞ்சமாத்தான் கத்தரிக்கிறது சென்னை வெய்யில்..(மண்டை காஞ்சி ஏதோ ஒளரேன்ல நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Icon_eek) நான் நலமே..

நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Aநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Aநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Tநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Hநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Iநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Rநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Aநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 07, 2010 6:02 pm

அருமையான தகவல்களை தொகுத்து வழங்கியுள்ளீர்கள் அக்கா!!!

நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 14/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Fri May 07, 2010 6:09 pm

நல்ல தகவல் சொன்ன ஆதிரா அக்காவுக்கு ஒரு ஓப்போடு...ஓ....ஹோ...........

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri May 07, 2010 6:17 pm

சிவா wrote:அருமையான தகவல்களைத் தொகுத்து வழங்கியுள்ளீர்கள் அக்கா!!!
மிக்க நன்றி சிவா.. நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) 154550 நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) 154550

நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Aநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Aநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Tநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Hநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Iநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Rநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Aநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Empty
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri May 07, 2010 6:45 pm

நல்லதோர் தகவல் நன்றி மேடம் நன்றி.

நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 07, 2010 6:54 pm

அருமையான கட்டுரை, நன்றி மேடம்!

அந்த நரம்பியல் நிபுணர் முகவரி கொடுத்தால் திரு அப்பு அவர்களை அழைத்து செல்ல வசதியாக இருக்கும். கொடுப்பீர்களா முகவரி?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 07, 2010 6:57 pm

பிச்ச wrote:அருமையான கட்டுரை, நன்றி மேடம்!

அந்த நரம்பியல் நிபுணர் முகவரி கொடுத்தால் திரு அப்பு அவர்களை அழைத்து செல்ல வசதியாக இருக்கும். கொடுப்பீர்களா முகவரி?

நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) 705463 நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) 705463 நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) 705463 நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) 705463

நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri May 07, 2010 7:01 pm

பிச்ச wrote:அருமையான கட்டுரை, நன்றி மேடம்!

அந்த நரம்பியல் நிபுணர் முகவரி கொடுத்தால் திரு அப்பு அவர்களை அழைத்து செல்ல வசதியாக இருக்கும். கொடுப்பீர்களா முகவரி?

ரொம்பதான் நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Icon_eek நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Icon_eek நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) Icon_eek

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக