புதிய பதிவுகள்
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 13:34

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 2 Poll_c10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 2 Poll_m10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 2 Poll_c10 
100 Posts - 48%
heezulia
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 2 Poll_c10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 2 Poll_m10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 2 Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 2 Poll_c10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 2 Poll_m10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 2 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 2 Poll_c10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 2 Poll_m10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 2 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 2 Poll_c10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 2 Poll_m10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
prajai
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 2 Poll_c10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 2 Poll_m10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 2 Poll_c10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 2 Poll_m10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 2 Poll_c10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 2 Poll_m10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 2 Poll_c10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 2 Poll_m10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 2 Poll_c10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 2 Poll_m10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 2 Poll_c10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 2 Poll_m10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 2 Poll_c10 
227 Posts - 51%
heezulia
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 2 Poll_c10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 2 Poll_m10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 2 Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 2 Poll_c10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 2 Poll_m10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 2 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 2 Poll_c10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 2 Poll_m10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 2 Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 2 Poll_c10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 2 Poll_m10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களை நீங்களே மதிப்பிடுங்கள்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue 9 Jun 2009 - 18:51

First topic message reminder :

உங்களை நீங்களே மதிப்பிடுங்கள்

உங்களிடம் உள்ள அல்லது நீங்கள் கருதும்
ஒரு நல்ல குணம் அல்லது செயல்,
ஒரு கெட்ட குணம் அல்லது செயல்
அதனால் உங்களுக்கு ஏற்பாடும் நன்மை தீமை
இவற்றை பற்றிய சிறிய விளக்கமும் தருக.

(தயவுசெய்து இதில் உண்மயை மட்டும் எழுதுங்கள்)
அதனால் உங்களுக்கும் பயன் உண்டு
மற்றவர்களுக்கும் பயன் உண்டு

முதலில் நான் என்னிடம் உள்ள குணங்களைப் பற்றி சொல்லி விடுகிறேன்.

என்னிடம் இருக்கும் ஒரு பெரிய நல்ல குணம் என்று நான் கருதுவது
நான் ஒரு முக்கியமான காரியத்தில் ஈடுபடும் முன்
அக் காரியம் வெற்றி பெற்றால் என் அடுத்த கட்ட
நகர்வு என்ன என்றும்,மாறாக அது தோல்வியில் முடியுமானால்
என் அடுத்த கட்ட முயற்சி என்ன என்பதையும் நான் முன்பே
சிந்திப்பேன். இதனால் எனக்கு பல நன்மைகள் உண்டு!
தோல்வி வந்தால் துவண்டுவிடாமலும், வெற்றி வந்தால்
அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதயும் வேகமாக
செயல்ப்படுத்த முடிகிறது.

நான் மிகுந்த நல்லவன் என்று உங்கள் எல்லோருக்குமே தெரியும்
இருந்தாலும் என்னிடமும் ஒரு சிறியகேட்ட குணம் இருக்கிறது.
அதுதான் "பிடிவாதம்" அது எல்லா நேரத்திலும் கிடயாது
சில சில நேரத்தில் தான். இதனால் பல நேரங்களில்
அவமானப்பட்டதும் உண்டு,சிலவற்றை இழந்ததும் உண்டு.

இவைதான் என் சுய மதிப்பீடு நீங்களும் உங்களை பற்றி எழுதுங்கள்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu 2 Jul 2009 - 17:34

நன்றி முருகா சார்.............

avatar
Guest
Guest

PostGuest Thu 2 Jul 2009 - 17:35

manekan2000 wrote:நன்றி முருகா சார்.............

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி நன்றி

avatar
Guest
Guest

PostGuest Sat 4 Jul 2009 - 20:35

மு௫கனடிமை wrote:சரி

அடுத்து உங்கள பத்தி சொல்லுங்க

ஒன்னும் புரியல

avatar
Guest
Guest

PostGuest Sat 4 Jul 2009 - 20:46

என்ன மங்கையரே ஒங்கள பத்தி சொல்லுங்க

avatar
Guest
Guest

PostGuest Sat 4 Jul 2009 - 20:57

ஹலோ மைக் டெஸ்ட்டிங் மைக் டெஸ்ட்டிங்

avatar
siddiq
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 18/07/2009

Postsiddiq Sat 18 Jul 2009 - 22:42

மு௫கனடிமை wrote:சூப்பர் அன்பு மலர் மானிக்பாஷா மகிழ்ச்சி

அடுத்து வரிசையா வாங்க

பெயர் : unkalkke therium

வயது : teen age

படிப்பு : Good

அனுபவம் : What u think

உயரம் : Normal

எடை : 70 KG

நிறம் : i don't know

பிறந்தது : kumaryil

வளர்ந்தது : அதே தான்

பிடித்தது : good friends

பிடிக்காதது : bad relatives

தெரிந்தது : teaching

தெரியாதது : nothing

நண்பர்கள் : everybody

எதிரிகள் : no

avatar
Guest
Guest

PostGuest Sat 18 Jul 2009 - 22:44

சூப்பர் பின்னிட்டீங்க சித்திக் சார் வார்த்தைகள மகிழ்ச்சி

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat 18 Jul 2009 - 23:21

மு௫கனடிமை wrote:என்னைய பத்தி சொல்லனும்னா என்னத்த சொல்லலாம்

படிப்ப தவிர வேற ஒண்ணுலயும் நான் விசேஷமா இ௫ந்ததில்ல

பெயர் : மு௫கப்பெ௫மான் பெயர்

வயது : இளம் வயது

படிப்பு : நல்ல படிப்பு

அனுபவம் : எந்த விசயத்துல

உயரம் : நார்மல் தான்

எடை : நல்ல எடை

நிறம் : கெடையாது

அழகு : சுத்தமா கெடையாது

பிறந்தது : எல்லாரையும் போல தான்

வளர்ந்தது : வீட்ல தான்

பிடித்தது : கைல கெடச்சது

பிடிக்காதது : நடிப்பது

தெரிந்தது : கொஞ்சம்

தெரியாதது : நெறைய

நண்பர்கள் : நீங்க தான்

எதிரிகள் : நான் தான்

super உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat 18 Jul 2009 - 23:37

எனக்கு இந்த மதிப்பிடுனாலே அலர்ஜி.....பள்ளி கல்லூரிலதான் மார்க் போட்ராங்கனா
இங்கயுமா.....

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sun 19 Jul 2009 - 1:29

நான் ரெம்ப நலலவன்

"நான் ஒருதடவ சொன்னா 112 தடவ சொன்னமாதிரி"

நான் ரெம்ப நலலவன் என்டுதான் நான் எனக்கே சொல்லிக்குவன் ஆனா உண்மையில நான் அப்படி இல்லை

கெட்ட பழக்கங்கள்: சோகம்
பாட்டி என்டா பியர் அடிப்பன், தம் அடிப்பன், முற்கோபம் வரும் (இப்ப குறைச்சிட்டன்‍‍ ) என்னை அறியாமலே எனகுள்ள ஒரு பொறாமை உணர்வு இருகு அது எனக்கே பிடிக்கல‌ இப்படி கொஞ்சம் இருக்கு ஞாபகத்துக்குவரல.

நல்ல பழக்கங்கள்: அதிர்ச்சி
எல்லாரோடயும் நல்லா நட்பா பழகுவன், இதுவரை யாருடனும் சண்டை போட்டது இல்லை தண்ணி அடிச்சா ரொம்ப சைலன்டா இருப்பன். ம் ம் ம் ......ம் ம் ம் வரலீங்க.....,

பெயர் : நான் என்ன கொடுமை சார் இது

வயது : வாலிப‌ வயசு முத்தம்

படிப்பு : படிச்சு இருக்கன் அநியாயம்

அனுபவம் : நிறைய இருக்கு ஆமா நீங்க எத கேக்கிறீங்க? சியர்ஸ்

உயரம் : சிம்ரனுக்கு பக்கத்தில நின்னா நான் கொஞ்சம் உயரம் ஐ லவ் யூ

எடை : வெக்கமா இருக்கு சிரி சிரி

நிறம் : ஆசியக் கறுப்பன் :suspect:

அழகு : சப்ப பிகர்கள் திரும்பிப்பாக்கும் எதிர்ப்பு

பிறந்தது : ஆசுப்பத்திரில‌ அழுகை

வளர்ந்தது : சாப்பிட்டு :P

பிடித்தது : தமிழ்

பிடிக்காதது : சிங்களம்

தெரிந்தது : சொல்ல மாட்டமுள்ள‌

தெரியாதது : உங்களுக்கு தெரிந்தது சோகம்

நண்பர்கள் : தன்மானத் தமிழர்

எதிரிகள் : இலங்கையில் மட்டுமா?

அடா றூபா! தலைப்பை நீங்களே சொல்லீட்டு நீங்களே பாதிதானே சொல்லியிருக்கீங்க....

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக