புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:11 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_c10 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_m10 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_c10 
87 Posts - 67%
heezulia
 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_c10 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_m10 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_c10 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_m10 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_c10 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_m10 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_c10 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_m10 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_c10 
3 Posts - 2%
sram_1977
 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_c10 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_m10 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_c10 
2 Posts - 2%
Guna.D
 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_c10 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_m10 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_c10 
1 Post - 1%
Shivanya
 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_c10 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_m10 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_c10 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_m10 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_c10 
423 Posts - 76%
heezulia
 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_c10 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_m10 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_c10 
75 Posts - 14%
mohamed nizamudeen
 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_c10 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_m10 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_c10 
18 Posts - 3%
Dr.S.Soundarapandian
 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_c10 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_m10 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_c10 
8 Posts - 1%

6 Posts - 1%
prajai
 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_c10 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_m10 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_c10 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_m10 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_c10 
3 Posts - 1%
sram_1977
 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_c10 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_m10 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_c10 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_m10 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Dec 30, 2011 9:37 pm

1.நீங்கள் பயணம் செய்யும்பொழுது திடீரென சில
நிமிடங்கள் எண்ண நடந்ததுஎன்று குழம்பியதுண்டா?

2.ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்,அவர் பேசிக்கொண்டிருக்கும்பொழுதே உங்கள் சிந்தனை
எங்கோ பறந்து விட்டு என்ன பேசினார் என்று தெரியாமல்
குழம்பிபோய் இருக்கிறீர்களா?

3.இங்கு எப்பிடி வந்தோம் என்று சில இடங்களுக்கு
சென்றபின் யோசித்ததுண்டா?

4.உடுத்திக் கொண்ட உடையைப் பற்றி வேலைக்கு
சென்ற பின்தான் தெரிய வந்ததுண்டா ?

5.உங்கள் அருகிலேயே நீங்கள் நிற்பதுபோன்ற
உணர்வை பெற்றதுண்டா?

6.நீங்கள் செய்யும் காரியத்தை பிறர் செய்வது போன்ற
உணர்வை பெற்றதுண்டா?

7.உங்கள் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்ததும்,அது
வேறு நபர் என்ற உணர்வு தோன்றியதுண்டா?

8.கடந்த கால அனுபவங்களில் மூழ்கி இன்று நடப்பது
போல் உணர்ந்த அனுபவம் பெற்றதுண்டா?

9.மிகவும் பழகிய இடத்தில் இருந்தும் ,புதிய இடம்
போன்ற உணர்வை பெற்றதுண்டா.

10.பகல் கனவு,கற்பனையில் மூழ்கி,அவை உண்மையில்
நடப்பது போன்ற உணர்வை பெற்றதுண்டா ?

11.தனிமையிலே இருக்கும்பொழுது உங்களிடமே நீங்கள்
கத்தி பேசிய அனுபவம் உண்டா?

12.பிற மக்களையும், சுற்றுப் புறத்தையும் ஏதோ கண்ணாடிக்குப்
பின் நின்று பார்ப்பது போல ஒரு உணர்வை பெற்றதுண்டா?

13.அப்போதுதான் கதவைப் பூட்டி விட்டு ,பின் கதவை
பூட்டினோமா இல்லையா என்று குழம்பியது உண்டா?

14.உங்கள் உடம்பு உங்களுடையது இல்லை என்பது போன்ற
உணர்வைப்பெற்றதுண்டா?

15.சினிமா, டிவி பார்த்துக் கொண்டு சுற்றி நடப்பதைப் பற்றிய
உணர்வு இல்லாமல் இருந்ததுண்டா?

தொடர்பு அடர்ந்த நிலை என்றும்,உடல் சார்ந்த மனக் கோளாறு என்றும் ஹிஸ்டீரியாவில் பிரிவு இருக்கிறது.

மேலே சொன்னவற்றில் ஒன்று அல்லது இரண்டு
செயல்கள் இருப்பது சாதாரணம் தான்.
ஆனால் அதில் நிறைய உணர்வுகளை "அடிக்கடிப்" பெற்றிருந்தால் ,
உங்களுக்கு ஏதோ மனப் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.

நீங்கள் உடனே அந்த மனப்பிரச்சனையை முழுவதும் நீங்கிட
அதனை எதிர்கொண்டு மனதிடத்தை (தெளிவை)பெறுங்கள்.

வாழ்க வளமுடன்

http://thulithuliyaai.blogspot.com/2011/09/blog-post_05.html#more

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். 1357389 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். 59010615 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Images3ijf உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Images4px
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Fri Dec 30, 2011 11:23 pm

நான் தெளிவா தான் இருக்கேன் அண்ணா.. மிக்க நன்றி..

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Dec 31, 2011 7:08 am

இப்படியெல்லாம் எங்களுக்கு நடந்ததில்லீங்க.
நாங்கள் எல்லாம் ரொம்ப விபரமான ஆளுங்க.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Dec 31, 2011 7:13 am

இந்த பதிவை படித்து புரிந்து கொண்டீர்களா....? நீங்க தெளிவாத்தான் இருக்கிறீர்கள் ஜாலி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Dec 31, 2011 10:16 am

கே. பாலா wrote:இந்த பதிவை படித்து புரிந்து கொண்டீர்களா....? நீங்க தெளிவாத்தான் இருக்கிறீர்கள் ஜாலி
நானும் தெளிவாகவே உள்ளேன் பாலா அவர்களே ஜாலி ஜாலி ஜாலி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். 1357389 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். 59010615 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Images3ijf உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Images4px
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக