புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_m10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10 
100 Posts - 48%
heezulia
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_m10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_m10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_m10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_m10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10 
7 Posts - 3%
prajai
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_m10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10 
3 Posts - 1%
Barushree
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_m10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_m10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_m10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_m10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_m10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10 
227 Posts - 51%
heezulia
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_m10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_m10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_m10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_m10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 08, 2010 11:51 am

100/100 மாணவர்களை உருவாக்கும் துணை தாசில்தார்

மார்ச் 08,2010,00:00 IST

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். TblHumanTrust_34073603154

""மதுரை மாநகராட்சியின் 24 பள்ளிகளுக்கு சென்று, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
தேர்வு எழுதவுள்ள "மக்கு' பையன்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இரவு,
பகலாக பயிற்சி அளித்து வெற்றி பெற செய்தேன். இந்தாண்டு 96 பேர் நூற்றுக்கு
நூறு மார்க் பெற தயாராகி வருகின்றனர்'' என்று பெருமிதம் கொள்கிறார் பாலாஜி.

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு துணை தாசில்தாராக உள்ளார்.
எம்.எஸ்.சி., எம்.எட்., எம்.ஏ., ஆங்கிலம், எம்.ஏ., வரலாறு, எம்.சி.ஏ.,
என்று இவரின் தகுதி நீள்கிறது. பிளஸ் 2 மாணவர்களுக்கு கற்றுத்தருவதற்காகவே
பிரெஞ்சு, சமஸ்கிருதம் என மொழிப்பாடங்களிலும் தேர்ச்சி
பெற்றிருக்கிறார்.""ஒவ்வொரு பள்ளியிலும் 20 மாணவர்கள் வரை தேர்வு
செய்தோம். மாநகராட்சி கல்யாண மண்டபத்தில், இவர்களுக்கு ஸ்பான்சர்கள் மூலம்
இலவச உணவு, கைடுகளை கொடுத்து நானும், எனது நண்பர்களும் பயிற்சி அளித்து
வருகிறோம்.

தற்போது இந்த மாணவர்களுக்கு காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு
10 மணி வரையிலும் பயிற்சி அளிக்க, திருமலை நாயக்கர் மகால் எதிரேயுள்ள
பள்ளியை மாநகராட்சி ஒதுக்கி தந்துள்ளது'' என்று கூறும் பாலாஜி,
பொதுத்தேர்வில் கேட்கப்படும் கேள்வி நுணுக்கங்கள், எப்படி சுருக்கமாக
பதில் தருவது என பல "ரகசியங்களை' சொல்ல, இவரால் தேர்வில் வென்ற மாணவர்கள்
இன்று வாழ்க்கையிலும் ஜெயித்துள்ளனர்.

""மாணவர்கள் மட்டுமில்லாது, எனது துறையில் வேலைபார்க்கும் ரிக்கார்டு கிளார்க், அலுவலக
உதவியாளர்கள்15பேரை துறைத் தேர்வு எழுத வைத்து, அவர்களை இளநிலை உதவியாளராக
பதவி உயர்த்தியுள்ளேன்'' என்று தனது இன்னொரு சேவை குறித்தும் மனம்
திறக்கிறார் பாலாஜி.அடுத்த கட்டமாக, மாணவியருக்கு பிரத்யேக பயிற்சி அளிக்க
திட்டமிட்டுள்ள பாலாஜி, தற்போது வீடியோ கான்பரன்சிங் மற்றும் "சிடி'க்கள்
மூலம் பாடம் நடத்தவும் தயாராக இருக்கிறார். மாநகராட்சி பள்ளி மாணவர்கள்
மட்டுமல்ல, மற்ற பள்ளி மாணவர்களும் பாலாஜியை 98653 87352ல் தொடர்பு கொண்டு
பயன் பெறலாம்.

Courtesy: Dinamalar.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Mon Mar 08, 2010 12:00 pm

மாதா
பிதா
குறு
தெய்வம்

தெய்வத்தைவிட முன்னிலை பெற்றவர்கள் ஆசிரியர்கள்
அதன் விளக்கம் இவர் மூலம் நாம் அறிந்துகொள்ளமுடிகின்றது.

அவர் பணிகளுக்கு என் தலை வணக்கங்கள்

இந்த செய்தியை கொடுத்த உங்களுக்கு
என் வாழ்த்துக்கள்

மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Mar 08, 2010 12:05 pm

அவர் போன்றவர்களை மனிதருள் மாணிக்கம் என்றே சொல்லவேண்டும்...

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Mon Mar 08, 2010 12:08 pm

srinihasan wrote:அவர் போன்றவர்களை மனிதருள் மாணிக்கம் என்றே சொல்லவேண்டும்...

நிச்சயமாக.

மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 08, 2010 12:33 pm

srinihasan wrote:அவர் போன்றவர்களை மனிதருள் மாணிக்கம் என்றே சொல்லவேண்டும்...

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். 678642 எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். 678642

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Mar 08, 2010 12:55 pm

prabumurugan wrote:மாதா
பிதா
குறு
தெய்வம்

தெய்வத்தைவிட முன்னிலை பெற்றவர்கள் ஆசிரியர்கள்
அதன் விளக்கம் இவர் மூலம் நாம் அறிந்துகொள்ளமுடிகின்றது.

அவர் பணிகளுக்கு என் தலை வணக்கங்கள்

இந்த செய்தியை கொடுத்த உங்களுக்கு
என் வாழ்த்துக்கள்

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். 359383 எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். 359383 எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். 678642 எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். 678642

heartraju
heartraju
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 14/02/2010
http://www.katrathu-kaiyalavu.blogspot.com

Postheartraju Mon Mar 08, 2010 1:13 pm

அந்த ஆசிரியருக்கு நான் தலை வணங்குகிறேன்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

Yesterday is a history
Tomorrow is a Mystery
Today is what u got.......thats y it is called PRESENT

என்றும் அன்புடன்
ஆ. இருதயராஜு
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Mon Mar 08, 2010 1:28 pm

அவர் பணிசிறக் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Mon Mar 08, 2010 1:51 pm

திரு.பாலாஜி போன்றவர்களால்தான் நாட்டில் மழை பொழிகிறது.

கல்விக்கண் திறந்த காமராஜரின் ஆன்மா தங்களை வாழ்த்தும்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக