புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_c10 
68 Posts - 41%
heezulia
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_c10 
2 Posts - 1%
manikavi
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_c10 
1 Post - 1%
prajai
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_c10 
319 Posts - 50%
heezulia
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_c10 
21 Posts - 3%
prajai
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_c10 
3 Posts - 0%
Barushree
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_c10 
2 Posts - 0%
Guna.D
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரம்பரை வீட்டு வைத்தியம்

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 06, 2010 11:43 am

First topic message reminder :

பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 JI6jYc8

பரம்பரை வீட்டு வைத்தியம்

அஜீரணசக்திக்கு

அஜீரணசக்திக்கு-சீரகம்,இஞ்சி,கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சீனி கூட்டி தின்று நீர் குடித்தால் அஜீரணம் நீங்கிவிடும்.

அம்மைநோய் தடுக்க!

அம்மைநோய் தடுக்க-ஒரு முற்றின கத்தரிக்காயை சுட்டு தின்றால் சுற்றாடலில் அம்மை நோய் நடந்தாலும் இதை உண்டவருக்கு அம்மை வராது என்கிறது ஒரு வாகடம்.

அறுகம் புல்

இந்த அறுகம்புல்லில் அதிக விட்டமின், தாதுப்பொருள் இருப்பதை அறிந்து ஜெர்மனியர் சப்பாத்திமாவுடன் சேர்த்து ரொட்டிசெய்து சாப்பிடுகின்றனர். இந்தப்புல்லை நன்கு சுத்தம்செய்து கழுவி சாறு எடுத்து ஐந்துபங்கு சுத்தநீருடன் கலந்து சாப்பிட்டுவந்தால் நரம்புத்தழடற்சி, மலச்சிக்கல், இரத்தஅழுத்தம், அதிகமான எடை ஆகியவை குணமாகும் என வைத்திய ஆடூடம் கூறுகிறது.

அம்மைநோய் வேகத்தை தணிக்க!

பனை நொங்கு இதன் வேகத்தைக் குறைக்கும். சின்ன வெங்காயம் அரிந்து மோரில் போட்டு சிறிது நேரம் ஊறியபின் பனங்கட்டியுடன் குடித்தால் இதன் வேகம் குறையும். அம்மைத் தளிம்புகள் போக கருவேப்பிலை, கசகசா, கஸ்தூரி மஞ்சள் இவற்றை நீர்விட்டு மைபோல் அரைத்து சிலநாட்கள் தடவி வந்தால் தழும்புகள் மாறிவடும். தினம் சந்தனச் சோப்பு பாவிக்கவும், செந்தாழம்பூ மடல்கள் சிலவற்றை மெல்லியதாக கிழித்து ஒரு மட்பாண்டத்தில் போட்டு நீர்விட்டு அரைவாசியக சுண்டியதும் இறக்கி ஆறவைத்து அதில் காலை மாலை ஒரு தேக்கரண்டி பனை வெல்லத்துடன் கொடுத்தால் வேகம் தணியும்.

அகத்திக்கீரை

உள்ளே இருக்கும் உஷ்ணத்தை தணிக்கும் தன்மை வாய்ந்தது.. தாய்ப்பால் சுரப்பை கூட்டவல்லது. இந்தக்கீரை மூளையைப் பலப்படுத்தவல்லது. இது பித்தத்தை தணிக்க வல்லது.. இதை உலர்த்தி சூரணம் செய்து காலை மாலை வெந்நீரில் குடிக்கலாம். உணவில் சேர்த்து சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். இது வாய்வு கூடிய கீரை எனவே வாய்வு பிரச்சினை உள்ளவர்கள் வாய்வைக் கண்டிக்கும் உள்ளி, பெருங்காயம் சேர்த்துக் கொள்வது அவசியம்., தொண்டையில் புண் இருப்பின் இந்தக்கீரையை மென்று தின்றால் விரைவில் குணமாகும்.

ஆறு சுவையின் செயல்!

காரம்-உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணற்சிகளை கூட்டவும், குறைக்கவும் செய்யும்.

கசப்பு - உடம்பிலுள்ள உதவாத கிருமிகளைஅழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சழியைக் கட்டுப்படுத்தும்.

இனிப்பு - உடம்பு தசையை வளர்ம்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.

புளிப்பு - இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக் கூட்டும்.

துவர்ப்பு - இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.

உப்பு - ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கதை ஏற்படுத்தும்

அன்னாசிப்பழம்  

இந்த அன்னாசிப்பழம் இரத்தத்தைச் சுத்தி செய்கிறது. ஜீரணசக்தியை கூட்டும் தன்மையுள்ளது இதில் இருக்கும்-ப்றோமலென்| (Bromelan) என்னும் தாதுப்பொருள் வாதத்தை தணிக்கவல்லது. நன்கு பழுத்த,பழங்களையே சாப்பிடவேண்டும்.

அரைக்கருப்பன் சரியாக!

இது அரையாப்பு, மர்மஸ்தானங்களில் ஏற்படும் ஒருவித அரிப்புச் செறியாகும். இதற்கு கருஞ்சீரகம், கஸ்தூரி மஞ்சள், சாதாரண மஞ்சள், ஆகியவற்றை வேகவைத்து அவற்றை தேங்காய் பாலில்  ஊறவைத்து பின் வேகவைத்து அது நன்கு சுண்டக்காச்சி மென்மையான சூட்டில் அந்த இடங்களில் பூசினால் சில நாட்களில் குணமாகிவிடும்.

பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian, aanmeegam and senthilram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 05, 2023 5:11 am

ரத்தத்தை சுத்தமாக்கும் புதினா!

புதினாக் கீரை சாதாரணமாக எங்கும் கிடைக்கக்கூடியது. இதை உணவில் சேர்த்துக் கொள்வதால் பல வித நன்மைகளைப் பெற்று நலமுடன் வாழலாம்.

* புதினாக் கீரையை துவையலாக அரைத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள ரத்தம் சுத்தமாவதுடன், புதிய ரத்தம் உற்பத்தியாகும்.

* எந்தக் காரணத்திலாவது வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருந்தால், அந்த சமயம் புதினாக் கீரையை துவையலாக அரைத்து சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு நின்று விடும்.

* சிறு குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு, வாந்தி ஏற்படும் போது, #புதினா கீரையை கஷாயமாக தயாரித்து, ஒரு சங்கு அளவு காலை, மாலை இரண்டு வேளை கொடுத்து வந்தால் உடனே குணமாகும். புதினாக் கீரை இலைகளை மட்டும் ஆய்ந்து எடுத்து ஒரு கைப்பிடியளவு வாணலியில் போட்டு வதக்கி, அதில் ஒரு கப் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து, பாதியளவு தண்ணீர் சுண்டிய பிறகு அதை வடிகட்டி, மேற் சொன்ன முறையில் கொடுத்து வந்தால் பரிபூரணமாக குணமாகும்.

* புதினாக் கீரையை ஒரு கைப்பிடிஅளவு எடுத்து, ஒரு கப் தண்ணீரில் ஊறவைத்து, மூன்று மணி நேரம் கழித்து, நீரை வடிகட்டி குடித்து வந்தால் வாந்தி, வாயு கோளாறுகள், வயிற்றுப் பொருமல், வயிற்றுப் போக்கு போன்ற நோய்கள் குணமாகும்.

* புதினாக் கீரையை சூப்பாக தயாரித்து சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தமான நோய்கள் குணமாவதுடன், இதயம் வலுப்பெறும்.

* புதினாக் கீரையை ஆய்ந்து, வெயிலில் வைத்து நன்றாக காயவைத்து, பொடி செய்து அத்துடன் சிறிதளவு உப்பு சேர்த்து பல் துலக்கி வந்தால் பல் சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும்.

* கருத்தரித்த பெண்களுக்கு தலைச் சுற்றல், சோம்பல், வாந்தி போன்றவை கருத்தரித்த இரண்டாவது மாதம் முதல் ஏற்படும். இதனை கட்டுப்படுத்த புதினாக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நோய்கள் குணமாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 12, 2023 7:09 pm

மேஜைக் கரண்டி அளவு நெல்லிக் காய்ச் சாறுடன் ஒரு கப் பாகற்காய்ச் சாறும் சேர்த்து தொடர்ந்து தினமும் ஒருவேளை இரண்டு மாதங்களுக்க அருந்தி வந்தால் சர்க்கரை வியாதி – நீரிழிவு நல்லவிதமாகக் கட்டுப்படும்.

#நெல்லிக்காய் இலையைக் கொஞ்சம் அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு சரியாகும்.

காலில் அடிபட்டு வீக்கம் இருந்தால் #முருங்கை இலையை அரைத்து ‘வீக்கம்’ மேல் கட்டி ‘பத்து’ போட்டு வந்தால் குணமாகும்.

முருங்கை இலை ஈர்க்கு, கறி வேப்பிலை ஈர்க்கு இரண்டையும் கஷாயம் போட்டு முப்பது மில்லி சாப்பிட்டு வந்தால் வயிற்றின் கிருமிகள் அகன்றுவிடும்.

முருங்கை இலைச் சாற்றைப் பாலில் கலந்து குழந்தைகளுக்குத் தந்தால் அவர்களின் எலும்புகள் வளர்ச்சி அடையும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

முருங்கைப்பூ, முருங்கைப் பிஞ்சை சாப்பாட்டில் கலந்து சாப்பிட்டால் உடலின் வெப்பம் தணியும். ஆண்மை கூடும்.

முருங்கைப் பூவை தயிரில் ஊற வைத்துச் சாப்பிட்டால் குழந்தை பிறக்க சக்தி கிடைக்கும்.

முருங்கைச் சாறு பத்து மில்லியுடன், #வெள்ளரிக்காய் சாறு பத்து மில்லியைக் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் சரியாகும்.

#இஞ்சி சாறைப் பாலில் கலந்து கொடுத்தால் சிறு குழந்தைாகள் வயிற்றில் ஏற்படும் அஜீரணக் கோளாறுகள் சரியாகும்.

இஞ்சியை வாயில் வைத்துச் சாறை உறிஞ்சிய பிறகு துப்பி வந்தால் தொண்டைப் புண்கள் சரியாகும்.

இஞ்சி சாறு, வெங்காய சாறு முப்பது மில்லி கலந்து அருந்தினால் ‘வாந்தி’ நின்றுவிடும்.

சீரகத்தை மேஜைக் கரண்டி அளவு எடுத்து வறுத்துப் பொடி செய்து, வாழைப் பழங்களை ‘பஞ்சாமிர்தம்’ ஆக்கி அதனுடன் #சீரகப்பொடி சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரவில் நன்றாகத் தூக்கம் வரும். பித்தம் ஆகலும்.

தேங்காய்ப் பாலுடன் வெண்ணெய் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் #வாய்ப்புண் குணமாகும்.

#தும்பை பூக்களை நல்லெண்ணெயில் போட்டு நன்றாகக் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்தால் ‘பீனிசம்’ என்ற தீராத ஜலதோஷம் குணமாகும்.

#ஆடாதொடை கஷாயம் ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும்.

#தூதுவளை இலையை நெய்யில் வதக்கிச் சாப்பிட்டு வந்தாலும் ஆஸ்துமா குணமாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 25, 2023 10:21 pm

செரிமானத்தை எளிதாக்கும் உணவுகள்

.இஞ்சி:

செரிமானத்துக்கு முக்கியமானவை. எச்சில் செரிமான அமிலம் கல்லீரலில் சுரக்கும். இது வயிற்றில் செரிமான அமிலமாக உணவை கரைக்கும் போது உணவுக் குழாயில் ஏற்படும் வாயு, வயிறு, குடல், உணவுகள் குழாயில் தேங்க விடாமல் ஏப்பம் மூலமாக வெளியேற்றும். இஞ்சி கலந்த வெந்நீரை தினமும் காலை மாலை இரு வேளையும் குடிக்கலாம். சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து பால் சேர்க்காத இஞ்சி டீ குடிக்கலாம். இதனால் செரிமானம் ஏற்படும்.

புதினா:

செரிமான கோளாறுகளை சரி செய்யும் புதினாவை அசைவ உணவுகள், ரசம் ஆகியவற்றில் செரிமானத்தை எளிதாக்க அதிகமாக பயன்படுத்துகிறார்கள். வயிற்றுக்கும் உணவுக் குழாவுக்கும் இடையில் உள்ள ஸ்பிங்டர் சதையை ரிலாக்ஸ் செய்து சாப்பிட்டவுடன் மலம் கழிக்க தூண்டும். மலக்குடலில் ஏற்படும் வலி மற்றும் எரிச்சலை போக்க உதவும். இது வாயு பிடிப்பு, வலி, எரிச்சல், புளிப்பு ஏப்பம் உள்ளிட்ட சிரமங்கள் இல்லாமல் உணவு எளிதில் செரிமானமாகும்.

லவங்கம்:

இதை சமையலில் சுவை, வாசனைக்காக மட்டுமில்லாமல் மருத்துவ குணங்களும் நிறைந்து இருப்பதால், பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிெடன்டுகள் செரிமானத்துக்கு உதவுகிறது. வாயுவின் அளவை மட்டுப்படுத்தும். வயிற்று உப்புசம், குமட்டல் உணர்வு நீங்கும்.ஓமம்: இது அசிடிட்டி, செரிமானக் கோளாறு ஆகியவற்றை போக்கும். ஓமம் செரிமான நொதிகள் தயாரிப்பை ஊக்குவிக்கிறது. தினமும் அரை டீஸ்பூன் ஓமத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து, அரைடம்ளர் ஆகும் வரை சூடாக்கி தினமும் காலை, மாலை இரு வேளை பருகி வந்தால் வயிறு மந்தம் சரியாகும்.

சீரகம்:

இரும்பு, கால்சியம், பி காம்ப்ளக்ஸ், வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உள்ளது. பிரியாணி போன்ற ரெசிபிகளில் இதை சேர்ப்பதால் சுவை, மணம், செரிமானம் எளிதாக்கும். இரப்பை அலர்ஜியை சரிசெய்யும். மலக்குடலில் ஏற்படும் ரத்தக்குழாய் வீக்கத்தைப் போக்கும்.

வெந்தயம்:

இதில் வைட்டமின் ஏ, சி, கே, கால்சியம், இரும்பு சத்து, பொட்டாசியம், ஃபோலிக் அமிலம் உள்ளது. கெட்ட கொலாஸ்ட்ராலை குறைக்கும். ஆன்டி ஆக்ஸிடன்களும், நார் சத்தும் உள்ளது. அசைவ உணவுகளில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும். நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊறவைத்து காலையில் சாப்பிடலாம்.

பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 07, 2023 5:14 pm

* குப்பைமேனி இலையைப் பொடித்துத் தக்க அளவாக குழந்தைகளுக்குக் கொடுக்க மலப்புழுக்கள் வெளிப்படும்.

* சாதிக்காயை அரைத்துக் கண்களைச் சுற்றிப் பற்றிட கண்கள் ஒளியடையும்.

* சுக்கை தூளாக்கி மூவிரல் அளவு அப்போது கறந்த பசும்பாலில் சேர்த்துக் கொடுக்க பசியுண்டாகும்.

* சுரைக்கீரையை உள்ளிப்பூண்டு சேர்த்து சமைத்து ஒரு மண்டலம் புசித்து வர நீரேற்றம் நீங்கும்.

* செம்பருத்தி பூவை குடிநீர் அல்லது ஊறல் நீர் செய்து வேளைக்கு 5 மி.லி. கொடுக்க பெரும்பாடு நிற்கும். உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.

* மக்காச்சோளத்தோடு தொங்கும் பட்டுப்போன்ற இதழ்களைக் குடிநீரிட்டு கொடுத்தால் நீரடைப்பு, நீர்ச்சுருக்கு முதலிய நோய்கள் நீங்கும்.

* செம்பருத்திப் பூவின் இதழ்களை தாய்ப்பாலில் அல்லது பசுவின் பாலில் ஊறவைத்துப் பிழிந்து எடுத்து சாற்றைக் குழந்தைகளின் கண்ணோய்க்கு வழங்கலாம்.

* உடல் சூடானால் முடி உதிர்வது, பொடுகு போன்ற தொல்லைகள் வரும். ஒரு பிடி கறிவேப்பிலையுடன் சம அளவு சோற்றுக் கற்றாழை ஜெல்லை சேர்த்து அரைத்து அந்த விழுதை தலையில் தடவி 15 நிமிடம் கழித்து அலசி வந்தால் உடல் சூடு தணிவதோடு முடியும் கருகருவென்று நன்றாக வளரும்.

* லவங்க பட்டையை பொடியாக்கி, இதனுடன் தேன் கலந்து பூசிவர பல்கூச்சம், பல் வலி, ஈறுகள் வீக்கம் பிரச்னைகள் சரியாகும்.

* பூண்டு சாப்பிடுவதன் மூலம் ஒருவருடைய ரத்த அழுத்தப் பிரச்னைகள், கொலஸ்ட்ரால் கோளாறுகள் போன்றவை சரியாகும். ரத்த நாளங்கள் இலகுவாகும். இதயம் சார்ந்த பிரச்னைகள் குணமாகும். ரத்த நாளங்களில் நுழையும். பேக்டீரியாக்களை எதிர்த்து உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்.

* கத்தரிக்காயை அரைத்து வீக்கம் இருக்கும் இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் வீக்கம் குணமாகும்.

* அடிக்கடி சுண்டைக்காய் சாப்பிட ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும்.

* நிலவேம்புக் கஷாயத்தில் கல்லீரல் வீக்கத்தை குறைக்கும் ஆற்றல் உள்ளது.

* சுக்கு மிளகு, திப்பிலி தாமரை இதழ், வெல்லம் இந்த ஐந்தையும் சேர்த்து தண்ணீருடன் கொதிக்க வைத்து இரவில் சாப்பிட மாரடைப்பு வருவதை தடுக்கலாம்.

பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக