புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under தூதுவளை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தூதுவளை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தூதுவளை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
21 Posts - 66%
heezulia
Topics tagged under தூதுவளை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தூதுவளை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தூதுவளை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under தூதுவளை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தூதுவளை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தூதுவளை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
63 Posts - 64%
heezulia
Topics tagged under தூதுவளை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தூதுவளை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தூதுவளை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
Topics tagged under தூதுவளை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தூதுவளை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தூதுவளை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
Topics tagged under தூதுவளை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தூதுவளை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தூதுவளை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 2 matches for தூதுவளை

மேஜைக் கரண்டி அளவு நெல்லிக் காய்ச் சாறுடன் ஒரு கப் பாகற்காய்ச் சாறும் சேர்த்து தொடர்ந்து தினமும் ஒருவேளை இரண்டு மாதங்களுக்க அருந்தி வந்தால் சர்க்கரை வியாதி – நீரிழிவு நல்லவிதமாகக் கட்டுப்படும்.

#நெல்லிக்காய் இலையைக் கொஞ்சம் அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு சரியாகும்.

காலில் அடிபட்டு வீக்கம் இருந்தால் #முருங்கை இலையை அரைத்து ‘வீக்கம்’ மேல் கட்டி ‘பத்து’ போட்டு வந்தால் குணமாகும்.

முருங்கை இலை ஈர்க்கு, கறி வேப்பிலை ஈர்க்கு இரண்டையும் கஷாயம் போட்டு முப்பது மில்லி சாப்பிட்டு வந்தால் வயிற்றின் கிருமிகள் அகன்றுவிடும்.

முருங்கை இலைச் சாற்றைப் பாலில் கலந்து குழந்தைகளுக்குத் தந்தால் அவர்களின் எலும்புகள் வளர்ச்சி அடையும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

முருங்கைப்பூ, முருங்கைப் பிஞ்சை சாப்பாட்டில் கலந்து சாப்பிட்டால் உடலின் வெப்பம் தணியும். ஆண்மை கூடும்.

முருங்கைப் பூவை தயிரில் ஊற வைத்துச் சாப்பிட்டால் குழந்தை பிறக்க சக்தி கிடைக்கும்.

முருங்கைச் சாறு பத்து மில்லியுடன், #வெள்ளரிக்காய் சாறு பத்து மில்லியைக் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் சரியாகும்.

#இஞ்சி சாறைப் பாலில் கலந்து கொடுத்தால் சிறு குழந்தைாகள் வயிற்றில் ஏற்படும் அஜீரணக் கோளாறுகள் சரியாகும்.

இஞ்சியை வாயில் வைத்துச் சாறை உறிஞ்சிய பிறகு துப்பி வந்தால் தொண்டைப் புண்கள் சரியாகும்.

இஞ்சி சாறு, வெங்காய சாறு முப்பது மில்லி கலந்து அருந்தினால் ‘வாந்தி’ நின்றுவிடும்.

சீரகத்தை மேஜைக் கரண்டி அளவு எடுத்து வறுத்துப் பொடி செய்து, வாழைப் பழங்களை ‘பஞ்சாமிர்தம்’ ஆக்கி அதனுடன் #சீரகப்பொடி சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரவில் நன்றாகத் தூக்கம் வரும். பித்தம் ஆகலும்.

தேங்காய்ப் பாலுடன் வெண்ணெய் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் #வாய்ப்புண் குணமாகும்.

#தும்பை பூக்களை நல்லெண்ணெயில் போட்டு நன்றாகக் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்தால் ‘பீனிசம்’ என்ற தீராத ஜலதோஷம் குணமாகும்.

#ஆடாதொடை கஷாயம் ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும்.

#தூதுவளை இலையை நெய்யில் வதக்கிச் சாப்பிட்டு வந்தாலும் ஆஸ்துமா குணமாகும்.
வழக்கமான நேரங்களில் வரும் இருமலை விடக் குளிர்காலங்களில் பிடிக்கும் ஜலதோஷத்தினால் வரும் வறட்டு #இருமல் நம்மைப் படாதபாடு படுத்திவிடும்.

வறட்டு இருமலைப் போக்க அலோபதியில் எத்தனையோ மருந்துகள் இருந்தாலும், ஒரு சிலருக்கு அது பொருந்துவது இல்லை. அலோபதி மருத்துவத்தால் நிவாரணம் கிடைக்காத பலருக்கு இயற்கை மருத்துவம் நல்ல பலனளித்துள்ளது.

தூதுவளை அதிமதுரம் கசாயத்தைப் பயன்படுத்தித் தொடர்ந்து வரும் வறட்டு இருமலைப் போக்க முடியும். அதற்குத் தேவையான பொருட்கள்...

தூதுவளைக் கீரை - ஒரு கைப்பிடி, அதிமதுரம் - சிறிதளவு, தனியா- 5 கிராம், உலர்ந்த திராட்சை - 10

முதலில் தூதுவளைக் கீரையை சுத்தப்படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 500 மி.லி தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்துள்ள #தூதுவளை, அதிமதுரம், தனியா மற்றும் உலர் திராட்சை ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்து நீரை பாதியளவாகச் சுண்ட வைத்து இறக்கி வடிகட்டவும்.

இந்தக் கசாயம் விடாமல் தொடர்ந்து வரக்கூடிய வறட்டு இருமல், சாதாரண இருமல் மற்றும் புகைச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அருமருந்து. இதனை காலை மாலை என இருவேளையும் தயார் செய்து வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும்.

அதிமதுரம் வறட்டு இருமலுக்கு மிகச் சிறந்த மருந்து. அதிமதுரம் பொடி செய்து வைத்து காலை, மாலை தேனில் குழைத்து சாப்பிட்டு வர சளி, இருமல் குணமாகும்.

தேநீர் பழக்கம் உள்ளவர்கள் #அதிமதுரம் தேநீர் தயார் செய்து குடிக்கலாம். 200 மில்லி தண்ணீர் கொதிக்கவிட்டு அதில் ஒரு தேக்கரண்டி அதிமதுரம் சேர்த்து, கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து குடித்துவர உடனே நிவாரணம் கிடைக்கும்.

வறட்டு இருமலுக்கு இஞ்சி எடுத்துக்கொள்ளலாம். தொண்டையில் புண் மற்றும் எரிச்சல் ஏற்பட்டு மிகப்பெரிய தொந்தரவுகளை உண்டாகும். உணவுப் பொருட்களை விழுங்கும் போதும், ஏன் நீராகாரங்களைக் கூட சாப்பிட முடியாது. இஞ்சி தொண்டைப் புண் எரிச்சலுக்கு சரியான தீர்வைக் கொடுக்கும். வெதுவெதுப்பான நீரில் இஞ்சியை தட்டி குடித்துவர நல்ல முன்னேற்றம் காணலாம்.

#இருமல் #வறட்டு_இருமல் #சித்த_மருத்துவம்

Back to top