புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூதுவளை - ரசம் - Page 2 Poll_c10தூதுவளை - ரசம் - Page 2 Poll_m10தூதுவளை - ரசம் - Page 2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
தூதுவளை - ரசம் - Page 2 Poll_c10தூதுவளை - ரசம் - Page 2 Poll_m10தூதுவளை - ரசம் - Page 2 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூதுவளை - ரசம்

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Wed Mar 03, 2010 3:01 pm

First topic message reminder :

தேவையானப் பொருட்களை எடுத்துக்கொள்வோம்

தூதுவளை - ரசம் - Page 2 Thuthuvelai தூதுவளை - ரசம் - Page 2 Thuthul

தூதுவளை இலை - ஒரு கையளவு ( குட்டி கையாத்தானே இருக்கும், எண்ணி பார்த்தா 40 - 50 இலை வர வேண்டும் )
மிளகு - 1 தேக்கரண்டி ( கண்டிப்பாக இது வேண்டும், இருமலை யாரு விரட்டுறது)
சீரகம் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 2 தேக்க்ரன்டி
பூண்டு - 5 - 6 பல் ( பெரிய பூண்டு )
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
புளி - பெரு நெல்லியளவு ( தக்காளி வேணாம்ங்க)
கடுகு - தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
புதினா - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
மிளகாய் வத்தல் - 4 பெரியது
கொத்த மல்லி - ஒரு கையளவு

செய்முறை:

வானலி அல்லது பானில் ஒரு தேக்கரண்டி எண்ணையை சுடவைத்து வைத்து மிளகு, சீரகம், பூண்டு போட்டு தாளிக்கவும்
.
பின்பு அதிலே தூதுவளை இலைகளைப் போட்டு நன்கு வதக்கிய பின் எடுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். ( அம்மி என்றால் சாலவும் நன்று )
புளியை தண்ணீரில் நன்றாக கரைத்து அதில் உப்பையும் ஏற்கனவே அரைத்துள்ளவற்றையும் போட்டு கரைத்துக் கொள்ளவும்.

பானில் எண்ணெய் விட்டு காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் போட்டு நாலு வதக்கு வதக்கி கரைத்தவற்றை ஊற்றி கொதி வந்தவுடன் பெருங்காயம், புதினா போட்டு இன்னோரு கொதி கொதிக்க வைத்து கொத்தமல்லி போட்டு இறக்கி வைக்கவும் .

யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Mar 03, 2010 4:09 pm

யமுனாஸ் wrote:தூதுவளை - ரசம் - Page 2 678642 தூதுவளை - ரசம் - Page 2 678642 வளையல் மட்டும் இல்லை இன்னும் இன்னும் இன்னும் ........... தந்தாலும் ஓகே தான் தூதுவளை - ரசம் - Page 2 755837

but no தூதுவளை - ரசம் - Page 2 246975 வேணா தூதுவளை - ரசம் - Page 2 67637

சரி சரி அழுவாதீங்க விடுங்க தூதுவளை - ரசம் - Page 2 440806 தூதுவளை - ரசம் - Page 2 139731

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Mar 03, 2010 4:24 pm

யமுனாஸ் wrote:ஓகே நல்லது இரண்டு பேரும் செய்ந்து ட்ரை பண்ணுங்க தூதுவளை - ரசம் - Page 2 677196

புது மாப்ள எல்லாம் இப்ப ட்ரை பண்ணமாட்டார் யமுனா.
ஒரு வருடம் கழித்து அவர் தான் மொத்த சமையலே என்ன செந்தி தூதுவளை - ரசம் - Page 2 Icon_lol தூதுவளை - ரசம் - Page 2 Icon_lol தூதுவளை - ரசம் - Page 2 Icon_lol

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Mar 03, 2010 4:26 pm

நிர்பமா wrote:
யமுனாஸ் wrote:ஓகே நல்லது இரண்டு பேரும் செய்ந்து ட்ரை பண்ணுங்க தூதுவளை - ரசம் - Page 2 677196

புது மாப்ள எல்லாம் இப்ப ட்ரை பண்ணமாட்டார் யமுனா.
ஒரு வருடம் கழித்து அவர் தான் மொத்த சமையலே என்ன செந்தி தூதுவளை - ரசம் - Page 2 Icon_lol தூதுவளை - ரசம் - Page 2 Icon_lol தூதுவளை - ரசம் - Page 2 Icon_lol

அப்ப உங்களுக்கு ஒரு வருஷம் ஆயிடுச்சா நிர்மல் தூதுவளை - ரசம் - Page 2 755837

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Mar 03, 2010 4:26 pm

அப்படி வேற நடக்குமா நிர்பமா

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Mar 03, 2010 4:27 pm

செந்தில் wrote:
நிர்பமா wrote:
யமுனாஸ் wrote:ஓகே நல்லது இரண்டு பேரும் செய்ந்து ட்ரை பண்ணுங்க தூதுவளை - ரசம் - Page 2 677196

புது மாப்ள எல்லாம் இப்ப ட்ரை பண்ணமாட்டார் யமுனா.
ஒரு வருடம் கழித்து அவர் தான் மொத்த சமையலே என்ன செந்தி தூதுவளை - ரசம் - Page 2 Icon_lol தூதுவளை - ரசம் - Page 2 Icon_lol தூதுவளை - ரசம் - Page 2 Icon_lol

அப்ப உங்களுக்கு ஒரு வருஷம் ஆயிடுச்சா நிர்மல் தூதுவளை - ரசம் - Page 2 755837

அது ஆகிபோச்சு எட்டு வருஷம் தூதுவளை - ரசம் - Page 2 440806 தூதுவளை - ரசம் - Page 2 440806தூதுவளை - ரசம் - Page 2 923154 தூதுவளை - ரசம் - Page 2 440806

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Mar 03, 2010 4:27 pm

Appukutty wrote:அப்படி வேற நடக்குமா நிர்பமா

அப்பு தனிக்கட்டையா ?
தூதுவளை - ரசம் - Page 2 Icon_eek தூதுவளை - ரசம் - Page 2 Icon_eek தூதுவளை - ரசம் - Page 2 Icon_eek

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Mar 03, 2010 4:31 pm

நிர்பமா wrote:
Appukutty wrote:அப்படி வேற நடக்குமா நிர்பமா

அப்பு தனிக்கட்டையா ?
தூதுவளை - ரசம் - Page 2 Icon_eek தூதுவளை - ரசம் - Page 2 Icon_eek தூதுவளை - ரசம் - Page 2 Icon_eek

யார் சொன்னா என்ன சுற்றி ஒரு கூட்டமே இருக்கு
அனைத்தும் அன்பால சேர்ந்த கூட்டம்
ஜாலி ஜாலி

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Mar 03, 2010 4:32 pm

நிர்பமா wrote:
செந்தில் wrote:
நிர்பமா wrote:
யமுனாஸ் wrote:ஓகே நல்லது இரண்டு பேரும் செய்ந்து ட்ரை பண்ணுங்க தூதுவளை - ரசம் - Page 2 677196

புது மாப்ள எல்லாம் இப்ப ட்ரை பண்ணமாட்டார் யமுனா.
ஒரு வருடம் கழித்து அவர் தான் மொத்த சமையலே என்ன செந்தி தூதுவளை - ரசம் - Page 2 Icon_lol தூதுவளை - ரசம் - Page 2 Icon_lol தூதுவளை - ரசம் - Page 2 Icon_lol

அப்ப உங்களுக்கு ஒரு வருஷம் ஆயிடுச்சா நிர்மல் தூதுவளை - ரசம் - Page 2 755837

அது ஆகிபோச்சு எட்டு வருஷம் தூதுவளை - ரசம் - Page 2 440806 தூதுவளை - ரசம் - Page 2 440806தூதுவளை - ரசம் - Page 2 923154 தூதுவளை - ரசம் - Page 2 440806

தூதுவளை - ரசம் - Page 2 572280 தூதுவளை - ரசம் - Page 2 572280 தூதுவளை - ரசம் - Page 2 572280 தூதுவளை - ரசம் - Page 2 572280 தூதுவளை - ரசம் - Page 2 572280 தூதுவளை - ரசம் - Page 2 572280 தூதுவளை - ரசம் - Page 2 572280 தூதுவளை - ரசம் - Page 2 572280 தூதுவளை - ரசம் - Page 2 572280 தூதுவளை - ரசம் - Page 2 572280 தூதுவளை - ரசம் - Page 2 572280 தூதுவளை - ரசம் - Page 2 572280 தூதுவளை - ரசம் - Page 2 572280 தூதுவளை - ரசம் - Page 2 572280 தூதுவளை - ரசம் - Page 2 572280

ஐயோ பாவம் இவரு

எப்படி இருந்தவரு இப்புடி ஆயிட்டாரு தூதுவளை - ரசம் - Page 2 755837 தூதுவளை - ரசம் - Page 2 755837 தூதுவளை - ரசம் - Page 2 755837

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Mar 03, 2010 4:33 pm

Appukutty wrote:
நிர்பமா wrote:
Appukutty wrote:அப்படி வேற நடக்குமா நிர்பமா

அப்பு தனிக்கட்டையா ?
தூதுவளை - ரசம் - Page 2 Icon_eek தூதுவளை - ரசம் - Page 2 Icon_eek தூதுவளை - ரசம் - Page 2 Icon_eek

யார் சொன்னா என்ன சுற்றி ஒரு கூட்டமே இருக்கு
அனைத்தும் அன்பால சேர்ந்த கூட்டம்
ஜாலி ஜாலி

அது எங்கள சுத்தியும இருக்கு அப்பு.
கல்யாணம் ஆகலையா என்று கேட்டேன் குட்டி தூதுவளை - ரசம் - Page 2 Icon_lol தூதுவளை - ரசம் - Page 2 Icon_lol தூதுவளை - ரசம் - Page 2 Icon_lol

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Mar 03, 2010 4:34 pm

இப்பத்தான் ஒரு தடவ ஆச்சி

Sponsored content

PostSponsored content

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக