புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூதுவளை - ரசம் - Page 7 Poll_c10தூதுவளை - ரசம் - Page 7 Poll_m10தூதுவளை - ரசம் - Page 7 Poll_c10 
284 Posts - 45%
heezulia
தூதுவளை - ரசம் - Page 7 Poll_c10தூதுவளை - ரசம் - Page 7 Poll_m10தூதுவளை - ரசம் - Page 7 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
தூதுவளை - ரசம் - Page 7 Poll_c10தூதுவளை - ரசம் - Page 7 Poll_m10தூதுவளை - ரசம் - Page 7 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தூதுவளை - ரசம் - Page 7 Poll_c10தூதுவளை - ரசம் - Page 7 Poll_m10தூதுவளை - ரசம் - Page 7 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தூதுவளை - ரசம் - Page 7 Poll_c10தூதுவளை - ரசம் - Page 7 Poll_m10தூதுவளை - ரசம் - Page 7 Poll_c10 
19 Posts - 3%
prajai
தூதுவளை - ரசம் - Page 7 Poll_c10தூதுவளை - ரசம் - Page 7 Poll_m10தூதுவளை - ரசம் - Page 7 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தூதுவளை - ரசம் - Page 7 Poll_c10தூதுவளை - ரசம் - Page 7 Poll_m10தூதுவளை - ரசம் - Page 7 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தூதுவளை - ரசம் - Page 7 Poll_c10தூதுவளை - ரசம் - Page 7 Poll_m10தூதுவளை - ரசம் - Page 7 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தூதுவளை - ரசம் - Page 7 Poll_c10தூதுவளை - ரசம் - Page 7 Poll_m10தூதுவளை - ரசம் - Page 7 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தூதுவளை - ரசம் - Page 7 Poll_c10தூதுவளை - ரசம் - Page 7 Poll_m10தூதுவளை - ரசம் - Page 7 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூதுவளை - ரசம்


   
   

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Wed Mar 03, 2010 3:01 pm

First topic message reminder :

தேவையானப் பொருட்களை எடுத்துக்கொள்வோம்

தூதுவளை - ரசம் - Page 7 Thuthuvelai தூதுவளை - ரசம் - Page 7 Thuthul


தூதுவளை இலை - ஒரு கையளவு ( குட்டி கையாத்தானே இருக்கும், எண்ணி பார்த்தா 40 - 50 இலை வர வேண்டும் )
மிளகு - 1 தேக்கரண்டி ( கண்டிப்பாக இது வேண்டும், இருமலை யாரு விரட்டுறது)
சீரகம் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 2 தேக்க்ரன்டி
பூண்டு - 5 - 6 பல் ( பெரிய பூண்டு )
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
புளி - பெரு நெல்லியளவு ( தக்காளி வேணாம்ங்க)
கடுகு - தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
புதினா - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
மிளகாய் வத்தல் - 4 பெரியது
கொத்த மல்லி - ஒரு கையளவு


செய்முறை:

வானலி அல்லது பானில் ஒரு தேக்கரண்டி எண்ணையை சுடவைத்து வைத்து மிளகு, சீரகம், பூண்டு போட்டு தாளிக்கவும்
.
பின்பு அதிலே தூதுவளை இலைகளைப் போட்டு நன்கு வதக்கிய பின் எடுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். ( அம்மி என்றால் சாலவும் நன்று )
புளியை தண்ணீரில் நன்றாக கரைத்து அதில் உப்பையும் ஏற்கனவே அரைத்துள்ளவற்றையும் போட்டு கரைத்துக் கொள்ளவும்.

பானில் எண்ணெய் விட்டு காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் போட்டு நாலு வதக்கு வதக்கி கரைத்தவற்றை ஊற்றி கொதி வந்தவுடன் பெருங்காயம், புதினா போட்டு இன்னோரு கொதி கொதிக்க வைத்து கொத்தமல்லி போட்டு இறக்கி வைக்கவும் .



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Mar 03, 2010 5:50 pm

உதயசுதா wrote:இல்ல யமுனா கல்யாணம் பண்ணப்போற செந்திலே ஏற்கனவே கல்யாண பயத்துல இருக்கான் இதுல நிர்மல் வேற பயமுறுத்துனா பாவம் ரொம்ப பயந்து போய்ட்டா.அதான் அவனுக்கு ஆறுதலா இருக்கட்டுமேன்னு அப்படி சொன்னேன்.

செந்தி பச்சை புள்ள பயபடுரதுக்கு ??
இது நீ சப்போர்ட் என்ன ?
ஆனா ஒன்னு இன்னைக்கு சுதா கிட்ட அடி வாங்க போறேன்னு தெரியல தூதுவளை - ரசம் - Page 7 230655 தூதுவளை - ரசம் - Page 7 230655

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Wed Mar 03, 2010 5:57 pm

சுதா அக்கா பார்த்திங்களா , நிங்களே கல்யாணம் என பயந்துகிறான் என சொல்றிங்க, அப்ப ரம்யா பாவம் இல்லையா , நாம் தான் பாவம் (பெண்கள் இனம் ) தூதுவளை - ரசம் - Page 7 67637



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Mar 03, 2010 5:58 pm

யமுனாஸ் wrote:சுதா அக்கா பார்த்திங்களா , நிங்களே கல்யாணம் என பயந்துகிறான் என சொல்றிங்க, அப்ப ரம்யா பாவம் இல்லையா , நாம் தான் பாவம் (பெண்கள் இனம் ) தூதுவளை - ரசம் - Page 7 67637

தூதுவளை - ரசம் - Page 7 Icon_eek தூதுவளை - ரசம் - Page 7 Icon_eek தூதுவளை - ரசம் - Page 7 Icon_eek தூதுவளை - ரசம் - Page 7 Icon_eek

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 03, 2010 6:07 pm

காபி கலந்து வச்சுட்டியா நிர்மல்.ஒரு சின்ன திருத்தம் யமுனா.செந்தில் உட்பீ
சரண்யா, ரம்யா இல்லை.பாரு அதான் நிர்மல் திரு திருன்னு முழிக்கறார்



தூதுவளை - ரசம் - Page 7 Uதூதுவளை - ரசம் - Page 7 Dதூதுவளை - ரசம் - Page 7 Aதூதுவளை - ரசம் - Page 7 Yதூதுவளை - ரசம் - Page 7 Aதூதுவளை - ரசம் - Page 7 Sதூதுவளை - ரசம் - Page 7 Uதூதுவளை - ரசம் - Page 7 Dதூதுவளை - ரசம் - Page 7 Hதூதுவளை - ரசம் - Page 7 A
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Wed Mar 03, 2010 7:43 pm

ரஸம் மெனு எங்கே தூதுவளை - ரசம் - Page 7 502589 தூதுவளை - ரசம் - Page 7 440806



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 03, 2010 9:34 pm

அடடா தெரியாம சமையல் கட்டுலதூதுவளை - ரசம் - Page 7 230655 நுழைஞ்சுட்டேனே ..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 03, 2010 9:41 pm

இது சமையல் ரெசிபி சொல்ற இடம்தானே இங்க என்ன அரட்டை எல்லாருக்கும் ஒழுங்கா அரட்டை அடிக்கிற திரியில் போயி உங்க அரட்டையை வச்சுக்கோங்க




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 03, 2010 9:44 pm

யமுனாஸ் wrote:அஸ்க்கு புஸ்கு செய்தா சாபிடுங்க இல்லைனா குப்பைல கொட்டுங்க , உங்களுக்கு நான்தான் கிடைத்தேன தூதுவளை - ரசம் - Page 7 755837

தூதுவளை - ரசம் - Page 7 677196 தூதுவளை - ரசம் - Page 7 677196 தூதுவளை - ரசம் - Page 7 677196 தூதுவளை - ரசம் - Page 7 677196 தூதுவளை - ரசம் - Page 7 677196

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 03, 2010 9:46 pm

சற்றுமுன் கிடைத்த தகவல்படி வடைக்கு ரசம் தொட்டு சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும் என்று படித்தேன் உண்மையா? தூதுவளை - ரசம் - Page 7 Icon_eek தூதுவளை - ரசம் - Page 7 Icon_eek



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தூதுவளை - ரசம் - Page 7 Ila
Sponsored content

PostSponsored content



Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக