புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10கவிதை அந்தாதி. - Page 4 Poll_m10கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10 
52 Posts - 61%
heezulia
கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10கவிதை அந்தாதி. - Page 4 Poll_m10கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10கவிதை அந்தாதி. - Page 4 Poll_m10கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10கவிதை அந்தாதி. - Page 4 Poll_m10கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10கவிதை அந்தாதி. - Page 4 Poll_m10கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10 
1 Post - 1%
viyasan
கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10கவிதை அந்தாதி. - Page 4 Poll_m10கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10கவிதை அந்தாதி. - Page 4 Poll_m10கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10 
244 Posts - 43%
heezulia
கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10கவிதை அந்தாதி. - Page 4 Poll_m10கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10கவிதை அந்தாதி. - Page 4 Poll_m10கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10கவிதை அந்தாதி. - Page 4 Poll_m10கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10கவிதை அந்தாதி. - Page 4 Poll_m10கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10 
13 Posts - 2%
prajai
கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10கவிதை அந்தாதி. - Page 4 Poll_m10கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10கவிதை அந்தாதி. - Page 4 Poll_m10கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10கவிதை அந்தாதி. - Page 4 Poll_m10கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10கவிதை அந்தாதி. - Page 4 Poll_m10கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10கவிதை அந்தாதி. - Page 4 Poll_m10கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 4 of 38 Previous  1, 2, 3, 4, 5 ... 21 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 4 733974


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 26, 2010 10:31 am

[quote="Aathira"][quote="Appukutty"]
Aathira wrote:உள்ளவரை...


[b]உள்ளவரை அள்ளித்தரும் ஈகரையின் உறவினர்கள்
நல்லதமிழ் நலம்விளையும் உள்ளத்தவர் - நானிலத்தில்
உள்ளதெனும் அத்தனையும் படைத்துவிடும் வல்லவர்கள்
மட்டுமல்ல நல்லவர்கள்தானே பாரில்



நல்லவர்கள் போண்று இதரணியல்
வலம் வரும் காடயர்களுக்கு
மத்தியில் பல அயிரம் அன்பு
உள்ளங்களை ஈகரையில்
கண்டேன் காதல் கொண்டேன்
என்னுள் மூச்சி உள்ள வரை
ஈகரையுடன் நானிருப்பேன்.

கவிதை அந்தாதி. - Page 4 677196 கவிதை அந்தாதி. - Page 4 677196 கவிதை அந்தாதி. - Page 4 677196 கவிதை அந்தாதி. - Page 4 677196 கவிதை அந்தாதி. - Page 4 677196
நன்றி நன்றி நன்றி

tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009
http://tamilparks.50webs.com

Posttamilparks Fri Feb 26, 2010 11:58 am

வாழ்த்துக்கள்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Feb 26, 2010 12:15 pm

சொல்லி மனமினிக்கும்
கள்ளியுன் பெயரை
எண்ணி யெவருரைக்கவும்
கூடாதென்றே..
தாலி கட்டி யென் பெயராய்
மாற்றிக் கொண்டேன்.. கவிதை அந்தாதி. - Page 4 Icon_smile


கொண்டேன் நினைவில் என்றென்றும்
நின் வடிவின் எழிலுருவை !
கண்டேன் கற்பினுக்கு காவியமாய்
நினது நட்பின் புனிதவழி !
உண்டேன் கற்கண்டு சுவையூற
கனிமொழியாளின் நயவுரையில் !
விண்ணோடு முழு நிலவாய் என்வாழ்வில்
வீசுதென்றல் சுகமாகி இணைந்தாள்!

.........கா.ந.கல்யாணசுந்தரம்


tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009
http://tamilparks.50webs.com

Posttamilparks Fri Feb 26, 2010 12:26 pm

அருமை, பராட்டுக்கள் நண்பரே - கா.ந.கல்யாணசுந்தரம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 26, 2010 12:35 pm

க .ந. அவர்களின் கவிதை மிக அருமை. ஆனால் ஏன் அந்தாதியில் (பாரில்) ஆரம்பிக்கவில்லை? நண்பரே நீங்கள் முகப்பை படிக்கவில்லை என்று நினைக்கிறேன். இன்னொரு கவிதை வரட்டுமே க. ந.விடம்இருந்து. வாழ்த்துக்கள். கவிதை அந்தாதி. - Page 4 154550

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 5:12 pm

Appukutty wrote:

நல்லவர்கள் போண்று இதரணியல்
வலம் வரும் காடயர்களுக்கு
மத்தியில் பல அயிரம் அன்பு
உள்ளங்களை ஈகரையில்
கண்டேன் காதல் கொண்டேன்
என்னுள் மூச்சி உள்ள வரை
ஈகரையுடன் நானிருப்பேன்.

நானிருப்பேன் என்றே நாணினாள்
தேனிருப்பாய்க் கொண்ட தீந்தமிழ்
ஊனிருப்பாள் ளென்னுயிரிலும் தான் இருப்பாள்
நானிறந்து போனபின்னும்
என்னெழுத்தில் தான் வசிப்பாள்
ஈகரையில் என்னுடன் தமிழ் கொண்டேன்!

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 26, 2010 5:16 pm

valippokkan
அவர்களே என்னால்
முடியல உங்களை பின்
தொடர நான் ஏதோ
என் மனசில் பட்டதை
சும்மா உளரிக்கிட்டு
இருக்கிறேன்
மன்னிக்கவும் அடுத்தவருக்கு
நான் இடம் கொடுக்கிறேன்.
அன்புடன் அப்புகுட்டி

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 5:21 pm

valippokkan wrote:
Appukutty wrote:

நல்லவர்கள் போண்று இதரணியல்
வலம் வரும் காடயர்களுக்கு
மத்தியில் பல அயிரம் அன்பு
உள்ளங்களை ஈகரையில்
கண்டேன் காதல் கொண்டேன்
என்னுள் மூச்சி உள்ள வரை
ஈகரையுடன் நானிருப்பேன்.

நானிருப்பேன் என்றே நாணினாள்
தேனிருப்பாய்க் கொண்ட தீந்தமிழ்
ஊனிருப்பாள் ளென்னுயிரிலும் தான் இருப்பாள்
நானிறந்து போனபின்னும்
என்னெழுத்தில் தான் வசிப்பாள்
ஈகரையில் என்னுடன் தமிழ் கொண்டேன்!

Kaa Na Kalyanasundaram wrote:


கொண்டேன் நினைவில் என்றென்றும்
நின் வடிவின் எழிலுருவை !
கண்டேன் கற்பினுக்கு காவியமாய்
நினது நட்பின் புனிதவழி !
உண்டேன் கற்கண்டு சுவையூற
கனிமொழியாளின் நயவுரையில் !
விண்ணோடு முழு நிலவாய் என்வாழ்வில்
வீசுதென்றல் சுகமாகி இணைந்தாள்!


வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 5:24 pm

Appukutty wrote:valippokkan
அவர்களே என்னால்
முடியல உங்களை பின்
தொடர நான் ஏதோ
என் மனசில் பட்டதை
சும்மா உளரிக்கிட்டு
இருக்கிறேன்
மன்னிக்கவும் அடுத்தவருக்கு
நான் இடம் கொடுக்கிறேன்.
அன்புடன் அப்புகுட்டி


நாங்கள் மட்டும் உளறாமலா இருக்கோம், உளறல்தான் கவிதை ,சும்மா தொடருங்கள் அப்புக்குட்டி கவிதை அந்தாதி. - Page 4 154550 கவிதை அந்தாதி. - Page 4 154550

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 26, 2010 6:03 pm

valippokkan wrote:
Appukutty wrote:valippokkan
அவர்களே என்னால்
முடியல உங்களை பின்
தொடர நான் ஏதோ
என் மனசில் பட்டதை
சும்மா உளரிக்கிட்டு
இருக்கிறேன்
மன்னிக்கவும் அடுத்தவருக்கு
நான் இடம் கொடுக்கிறேன்.
அன்புடன் அப்புகுட்டி


நாங்கள் மட்டும் உளறாமலா இருக்கோம், உளறல்தான் கவிதை ,சும்மா தொடருங்கள் அப்புக்குட்டி கவிதை அந்தாதி. - Page 4 154550 கவிதை அந்தாதி. - Page 4 154550

வழிபபோககந எவவளவு அழகாக கூறுகிறார. அபபுககுடடி சுமமா எழுது௩க நீ௩க அழகாகத தாந எழுதுகிறீரகள. வாழததுககள. கவிதை அந்தாதி. - Page 4 154550

Sponsored content

PostSponsored content



Page 4 of 38 Previous  1, 2, 3, 4, 5 ... 21 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக