புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
6 Posts - 60%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
2 Posts - 20%
heezulia
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
1 Post - 10%
Ammu Swarnalatha
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
372 Posts - 49%
heezulia
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
25 Posts - 3%
prajai
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.

Page 3 of 38 Previous  1, 2, 3, 4 ... 20 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!

இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....

இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!

அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 3 733974

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 26, 2010 5:56 am

valippokkan wrote:

தேடித் தேடி அலையும் கால்கள்
உன் வாசல் வந்து நிக்குதடி
ஓடி ஓடி ஒளிந்தாலும்
உன் உருவம் எதிலும் தெரியுதடி
பாடிப் பாடித் திரிந்த மனம்
உன்னால் பாடாய் படுத்துதடி
கவிதை அந்தாதி. - Page 3 599303

பாடாய் படுத்துதடி உன் இதயம்
படாதபாடு படுகின்றது என் நெஞ்சம்
பாடம் சொல்லும் உன் கண்கள்
படம் பிடிக்கும் என் கண்கள்... கவிதை அந்தாதி. - Page 3 182891

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 6:07 am

கண்கள் தூக்கம் கொள்ளுதே
உறக்கம் என்னை அணைக்கையில்
உள்ளம் உன்னை நினைக்குமே கவிதை அந்தாதி. - Page 3 Sleep கவிதை அந்தாதி. - Page 3 Sleep கவிதை அந்தாதி. - Page 3 68516

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கவிதை அந்தாதி. - Page 3 Avatar15523pf0
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 26, 2010 6:15 am

valippokkan wrote:கண்கள் தூக்கம் கொள்ளுதே
உறக்கம் என்னை அணைக்கையில்
உள்ளம் உன்னை நினைக்குமே கவிதை அந்தாதி. - Page 3 Sleep கவிதை அந்தாதி. - Page 3 Sleep கவிதை அந்தாதி. - Page 3 68516

நினைக்கும் வரிகளை நீதந்தாய்
தூங்கும் வேளையில் உயிர்கொண்டாய்
தூக்கம் உன்னை தழுவட்டும்
துக்கம் இருந்தால் நீங்கட்டும்
விடியும் பொழுது மலரட்டும்
எந்நாளும் வாழ்வு செழிக்கட்டும்....

கவிதை அந்தாதி. - Page 3 102564 கவிதை அந்தாதி. - Page 3 Drunken_smilie கவிதை அந்தாதி. - Page 3 Sleep

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 26, 2010 7:40 am

வாழ்வு செழிக்கட்டும்
என வாழ்த்திச் சென்ற
உள்ளங்கள் வாழட்டும்
என் நெஞ்சில் - என்னுயிர்
உள்ளவரை!

கவிதை அந்தாதி. - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 26, 2010 9:11 am

உள்ளவரை...

உள்ளவரை அள்ளித்தரும் ஈகரையின் உறவினர்கள்
நல்லதமிழ் நலம்விளையும் உள்ளத்தவர் - நானிலத்தில்
உள்ளதெனும் அத்தனையும் படைத்துவிடும் வல்லவர்கள்
மட்டுமல்ல நல்லவர்கள்தானே பாரில்

ஆதிரா

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 26, 2010 9:16 am

சிவா wrote:வாழ்வு செழிக்கட்டும்
என வாழ்த்திச் சென்ற
உள்ளங்கள் வாழட்டும்
என் நெஞ்சில் - என்னுயிர்
உள்ளவரை!

ஈகரையின் உறவுகளை இந்த அன்பு என்ற கயிற்றால்தானே பினைத்துள்ளீர்கள். அருமை சிவா உங்கள் கவிதை உள்ளம் கவிதை அந்தாதி. - Page 3 678642 கவிதை அந்தாதி. - Page 3 678642 கவிதை அந்தாதி. - Page 3 678642 கவிதை அந்தாதி. - Page 3 678642 கவிதை அந்தாதி. - Page 3 678642

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 26, 2010 9:17 am

srinihasan wrote:
valippokkan wrote:கண்கள் தூக்கம் கொள்ளுதே
உறக்கம் என்னை அணைக்கையில்
உள்ளம் உன்னை நினைக்குமே கவிதை அந்தாதி. - Page 3 Sleep கவிதை அந்தாதி. - Page 3 Sleep கவிதை அந்தாதி. - Page 3 68516

நினைக்கும் வரிகளை நீதந்தாய்
தூங்கும் வேளையில் உயிர்கொண்டாய்
தூக்கம் உன்னை தழுவட்டும்
துக்கம் இருந்தால் நீங்கட்டும்
விடியும் பொழுது மலரட்டும்
எந்நாளும் வாழ்வு செழிக்கட்டும்....

கவிதை அந்தாதி. - Page 3 102564 கவிதை அந்தாதி. - Page 3 Drunken_smilie கவிதை அந்தாதி. - Page 3 Sleep

கவிதை அந்தாதி. - Page 3 677196 கவிதை அந்தாதி. - Page 3 677196 கவிதை அந்தாதி. - Page 3 677196 கவிதை அந்தாதி. - Page 3 677196

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 26, 2010 9:48 am

சிவா wrote:வாழ்வு செழிக்கட்டும்
என வாழ்த்திச் சென்ற
உள்ளங்கள் வாழட்டும்
என் நெஞ்சில் - என்னுயிர்
உள்ளவரை!

என்னுயிர் உள்ள வரை
நான் உன்னைப் pooவைப்
போண்று வாடாமல்
பார்த்திருப்பேன் வாடிய
விபரம் தெரிந்தால்
அன்று நான் இறந்திருப்பேன்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 26, 2010 9:52 am

[quote="Aathira"]உள்ளவரை...

[b]உள்ளவரை அள்ளித்தரும் ஈகரையின் உறவினர்கள்
நல்லதமிழ் நலம்விளையும் உள்ளத்தவர் - நானிலத்தில்
உள்ளதெனும் அத்தனையும் படைத்துவிடும் வல்லவர்கள்
மட்டுமல்ல நல்லவர்கள்தானே பாரில்

நல்லவர்கள் போண்று இதரணியல்
வலம் வரும் காடயர்களுக்கு
மத்தியில் பல அயிரம் அன்பு
உள்ளங்களை ஈகரையில்
கண்டேன் காதல் கொண்டேன்
என்னுள் மூச்சி உள்ள வரை
ஈகரையுடன் நானிருப்பேன்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 26, 2010 10:15 am

[quote="Appukutty"][quote="Aathira"]உள்ளவரை...

[b]உள்ளவரை அள்ளித்தரும் ஈகரையின் உறவினர்கள்
நல்லதமிழ் நலம்விளையும் உள்ளத்தவர் - நானிலத்தில்
உள்ளதெனும் அத்தனையும் படைத்துவிடும் வல்லவர்கள்
மட்டுமல்ல நல்லவர்கள்தானே பாரில்

நல்லவர்கள் போண்று இதரணியல்
வலம் வரும் காடயர்களுக்கு
மத்தியில் பல அயிரம் அன்பு
உள்ளங்களை ஈகரையில்
கண்டேன் காதல் கொண்டேன்
என்னுள் மூச்சி உள்ள வரை
ஈகரையுடன் நானிருப்பேன்.

கவிதை அந்தாதி. - Page 3 677196 கவிதை அந்தாதி. - Page 3 677196 கவிதை அந்தாதி. - Page 3 677196 கவிதை அந்தாதி. - Page 3 677196 கவிதை அந்தாதி. - Page 3 677196

Sponsored content

PostSponsored content

Page 3 of 38 Previous  1, 2, 3, 4 ... 20 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக