புதிய பதிவுகள்
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 20:49

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 20:38

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:07

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 17:01

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 16:55

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 16:47

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 16:46

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 16:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 15:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 15:27

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:22

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 15:14

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 15:11

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:03

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 14:39

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 14:38

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 14:35

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 14:32

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 14:29

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 14:27

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:22

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:54

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 13:26

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:21

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 21:16

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 14:40

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:42

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:34

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:33

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:07

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:06

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:07

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:04

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10கவிதை அந்தாதி. - Page 29 Poll_m10கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10 
63 Posts - 40%
heezulia
கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10கவிதை அந்தாதி. - Page 29 Poll_m10கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10 
48 Posts - 30%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10கவிதை அந்தாதி. - Page 29 Poll_m10கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10கவிதை அந்தாதி. - Page 29 Poll_m10கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10கவிதை அந்தாதி. - Page 29 Poll_m10கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10கவிதை அந்தாதி. - Page 29 Poll_m10கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10கவிதை அந்தாதி. - Page 29 Poll_m10கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10கவிதை அந்தாதி. - Page 29 Poll_m10கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10கவிதை அந்தாதி. - Page 29 Poll_m10கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10 
314 Posts - 50%
heezulia
கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10கவிதை அந்தாதி. - Page 29 Poll_m10கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10கவிதை அந்தாதி. - Page 29 Poll_m10கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10கவிதை அந்தாதி. - Page 29 Poll_m10கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10கவிதை அந்தாதி. - Page 29 Poll_m10கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10 
21 Posts - 3%
prajai
கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10கவிதை அந்தாதி. - Page 29 Poll_m10கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10கவிதை அந்தாதி. - Page 29 Poll_m10கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10கவிதை அந்தாதி. - Page 29 Poll_m10கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10கவிதை அந்தாதி. - Page 29 Poll_m10கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10கவிதை அந்தாதி. - Page 29 Poll_m10கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.

Page 29 of 38 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 33 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri 26 Feb 2010 - 4:35

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!

இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....

இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!

அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 29 733974

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 29/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue 5 Apr 2011 - 18:53

கலை wrote:ஏற்கனவே இங்கே இப்படி ஒரு திரி அமோகமாக விளங்கி இருப்பதை பாருங்க ... அங்கே தொடருங்க...

http://www.eegarai.net/t22106-topic
//

ஆகா இதை பார்க்கவில்லையே . இனி இதிலேயே தொடரலாம். தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.. கலை [யண்ணா]

அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 29/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue 5 Apr 2011 - 18:56

கனவில் கலைந்து போன‌
என் காதலை
நிஜத்தில்
நிலை பெறச் செய்வாயா
என் உயிரே..//

உயிரே
உன் மெளனத்தை
மொழி பெயர்க்க
உன் விழிவழியே
முயச்சிக்கிறேன்..

அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue 5 Apr 2011 - 19:04

முயற்சிக்கிறேன் என்று சொல்லி
மூடத்தனமான விளம்பரங்களின்
பகட்டுகளில் சிக்குண்டு சீரழியாதீர்!
சிந்தித்து செயலாற்ற பகுத்தறிவீர்!

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 29/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue 5 Apr 2011 - 19:07

பகுத்தரியாதவரும்
பிரித்தறியத் தெரியாதவரும்
பல்லத்தாக்கில் கிடக்கும்
பயன்படா நீரைபோல்

அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Tue 5 Apr 2011 - 19:10

நீரைப் போல் நிரம்பி வழியும்
உன் அன்புக்கு
எதை ஈடாக நான்
கொடுக்கப் போகிறேன் ..

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue 5 Apr 2011 - 19:15

போகிறேன் என்று சொல்லிப் போனாலும்
மனமில்லை திரும்பி வந்துவிட்டேன்!
உன் இதயவாசல் எப்போதும் எனக்காக
திறந்திருந்து தென்றல் வீசுவதால்...

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue 5 Apr 2011 - 19:34

வீசுவதால் காற்று தென்றலானது - குயில்
பாடுவதால் தோட்டம் நந்தவனமானது!
ஈகரை கவிகளின் வரவால் - தமிழ்
இத்தரையில் வளமானது!

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 29/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue 5 Apr 2011 - 19:38

வீசிச்செல்லும் தென்றல்
நீ விடுத்தனுப்பிய
தூதுச் செய்தியை
வரிவிடாமல் சொல்லிச்சென்றது..

அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue 5 Apr 2011 - 21:55

சொல்லிச் சென்ற வார்த்தை..
சொல்லாமல் மனதை பறித்துக் கொண்டது..நீ
செல்லுமிடமெல்லாம் இதயத்தில் பூக்களை

பூக்கச் செய்கிறது.. கவிதை அந்தாதி. - Page 29 154550 கவிதை அந்தாதி. - Page 29 154550 கவிதை அந்தாதி. - Page 29 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கவிதை அந்தாதி. - Page 29 Friendshipcomment54கவிதை அந்தாதி. - Page 29 00fq051jst
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue 5 Apr 2011 - 22:01

யாருமே தீண்டாமல் இருந்த இந்த திரி மீண்டும் உயிர் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி...

தொடங்கிய மலிக்கா சகோதரிக்கு என் நன்றிகள்...

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content

Page 29 of 38 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 33 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக