புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 11:16

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 11:16

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 11:15

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 11:14

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
11 Posts - 73%
kavithasankar
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
1 Post - 7%
prajai
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
1 Post - 7%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
1 Post - 7%
Barushree
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
65 Posts - 82%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
2 Posts - 3%
prajai
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
2 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
1 Post - 1%
Barushree
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
1 Post - 1%
Shivanya
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 38 of 38 Previous  1 ... 20 ... 36, 37, 38

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri 26 Feb 2010 - 4:35

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 38 733974


தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun 24 Apr 2011 - 20:10

குதூகலங்கள்...கும்மாளங்கள்..
நாம் கூடிக்கிடக்கையிலே...கண்டேனடி..
கொஞ்சம் நீயும் எனை ஒதுக்கிப்
போன பின்னே...இருட்டிய
இரவுகளுக்குள் மட்டுமே..
என் பயணம்.. கவிதை அந்தாதி. - Page 38 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கவிதை அந்தாதி. - Page 38 Friendshipcomment54கவிதை அந்தாதி. - Page 38 00fq051jst
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun 24 Apr 2011 - 20:29

என் பயணத்தின் முடிவெதுவென்று
எனக்கு புரியவைத்தவள் நீயெடி
உன்னை அடைந்தபோதுதான்
இவ்வுலகையே திரும்பிப்பார்க்கிறேன்



நேசமுடன் ஹாசிம்
கவிதை அந்தாதி. - Page 38 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun 24 Apr 2011 - 20:33

திரும்பிப்பார்க்கிறேன்...

கடந்த வழியெங்கும் முற்கள்..
இத்தனைகாலம் எப்படி நடந்தேன்..?

உன் அன்பான உரையாடலில்
கைகோர்த்து அளவளாவி
இன்ப வானில் மிதந்தபோது
உணராத முற்கள்..

இன்று நீ கைவிட்டு ஏகியதும்
என் கால்களைப்பார்க்கிறேன்..

ரணஙக்ளுடன்
ரத்தம்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun 24 Apr 2011 - 21:06


இரத்தம் என்று சொல்லை
எழுதும் போது கூட எந்தன்
ரத்த நாளமும் கொஞ்சம்
பத பதக்கிறது..! மனம் துடிக்கிறது.
ரத்த சரித்திரத்தை ரத்து செய்வோம்..
ரணங்கள் இல்லா வாழ்வு
கிடைக்கச் செய்வோம்... கவிதை அந்தாதி. - Page 38 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கவிதை அந்தாதி. - Page 38 Friendshipcomment54கவிதை அந்தாதி. - Page 38 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue 14 Jun 2011 - 19:03


என்ன நண்பர்களே... கவிதை அந்தாதி. - Page 38 440806
இந்த திரி கொஞ்சம் உறங்குகிறது...
கொஞ்சம் எல்லோரும் சேர்ந்து
விழிக்கச்செய்வோமா..? புன்னகை

தொடருங்கள்....நண்பர்களே...
கவிதை அந்தாதி. - Page 38 154550 கவிதை அந்தாதி. - Page 38 154550 கவிதை அந்தாதி. - Page 38 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கவிதை அந்தாதி. - Page 38 Friendshipcomment54கவிதை அந்தாதி. - Page 38 00fq051jst
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue 14 Jun 2011 - 19:12

செய்வோம் செழுமையான உலகை - அதனால்
உய்வோம் , உயர்வோம், ஒன்றாக!
மாய்ப்போம் , தீமைகளை ,- இணைந்தே
சமைப்போம் சமதர்ம சமுதாயம் இனிதே!

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue 14 Jun 2011 - 19:28

இனிதே வாழ்வு அமைந்திட
இந்த ஆட்சியை அமைத்து கொண்டோம்.
இனியும் வாழ்வு நிலை மாறுமா..?
என தினம் ஏங்கி தூக்கம் தொலைத்தோம்..
கவிதை அந்தாதி. - Page 38 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கவிதை அந்தாதி. - Page 38 Friendshipcomment54கவிதை அந்தாதி. - Page 38 00fq051jst
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue 14 Jun 2011 - 19:32

தொலைத்தோம் தூக்கம் எனினும்
தொலையோம் ஊக்கம் -இனி
மலையாம் துயர் வரினும்
நிலையாய் நிற்போம் நிமிர்ந்து!

ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Thu 23 Jun 2011 - 23:54

அருமையான முயற்சி!

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri 24 Jun 2011 - 0:01

ஷீ-நிசி wrote:அருமையான முயற்சி!
முயற்சி செய்தால்
முன்னேற்றம் வருமே
கவிதை பயிற்சி செய்ய
அந்தாதி திரி அமைந்தது - பண்பாளா
பாடல் எழுதி நீயும் பயில்


Sponsored content

PostSponsored content



Page 38 of 38 Previous  1 ... 20 ... 36, 37, 38

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக