புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதை அந்தாதி.
Page 14 of 38 •
Page 14 of 38 • 1 ... 8 ... 13, 14, 15 ... 26 ... 38
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
First topic message reminder :
அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.
உதாரணம்
சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!
இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....
இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!
அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....
என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...?![கவிதை அந்தாதி. - Page 14 733974](https://2img.net/u/1813/71/41/02/smiles/733974.gif)
அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.
உதாரணம்
சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!
இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....
இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!
அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....
என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...?
![கவிதை அந்தாதி. - Page 14 733974](https://2img.net/u/1813/71/41/02/smiles/733974.gif)
உன் முகம் பார்த்தாலே போதும் கோடி
இன்பங்கள் எனைவ்ந்து சேர்ந்திடும் நாடி
பன்முகம் கண்டிங்கு களைத்தேன் நிதம்
என்முகம் ஏங்கிடும் உன்நிழல் தரும் இதம்...
வற்றாத நதியென்பேன் உன்னை இளம்
குற்றால வீழ்ச்சிதரும் சுகம்காணும் உளம்
நற்றாயின் அன்புக்கு ஏங்கிடும் தினம்
ஒற்றாக உன்னுடன் ஒட்டிடும் என்மனம்...

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
என் மனம் ஏங்கிடும் உனை நாடி
என்றுமே என் விழி உனைத் தேடி
கண்டிடும் காட்சிகள் உன் தோற்றம்
எண்ணத்தில் ஏதடி இனி மாற்றம்
என்றுமே என் விழி உனைத் தேடி
கண்டிடும் காட்சிகள் உன் தோற்றம்
எண்ணத்தில் ஏதடி இனி மாற்றம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
![கவிதை அந்தாதி. - Page 14 Avatar15523pf0](https://2img.net/r/ihimizer/img411/3193/avatar15523pf0.gif)
- varshaஇளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
இனி மாற்றம் வரும் என
மகிழ்ந்திருந்தோம் -எம்
மக்களுக்கு விடிவு என
துணிந்திருந்தோம்
அரக்கன் மகிந்த ஒழிந்தான் என\
களித்திருந்தோம்
தேர்தலில் கூத்தில் எல்லாம் தொலைந்தது
மீண்டும் ஏமாற்றம் எம் சொத்து ஆனது![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
மகிழ்ந்திருந்தோம் -எம்
மக்களுக்கு விடிவு என
துணிந்திருந்தோம்
அரக்கன் மகிந்த ஒழிந்தான் என\
களித்திருந்தோம்
தேர்தலில் கூத்தில் எல்லாம் தொலைந்தது
மீண்டும் ஏமாற்றம் எம் சொத்து ஆனது
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
varsha wrote:இனி மாற்றம் வரும் என
மகிழ்ந்திருந்தோம் -எம்
மக்களுக்கு விடிவு என
துணிந்திருந்தோம்
அரக்கன் மகிந்த ஒழிந்தான் என\
களித்திருந்தோம்
தேர்தலில் கூத்தில் எல்லாம் தொலைந்தது
மீண்டும் ஏமாற்றம் எம் சொத்து ஆனது
ஆனது ஆகட்டும்
என்று இருந்திடாதே...
செய்ய வேண்டியது
இனியும் பலவுண்டு...
என்ற உறுதியைமட்டும்
உனக்குள் பூண்டு...
மாற்றம் செய்ய
தடுமாற்றம் கொள்ளாமல்...
நாளும் பலநன்மை
நாலுபேருக்கு செய்திடு...
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
srinihasan wrote:varsha wrote:இனி மாற்றம் வரும் என
மகிழ்ந்திருந்தோம் -எம்
மக்களுக்கு விடிவு என
துணிந்திருந்தோம்
அரக்கன் மகிந்த ஒழிந்தான் என\
களித்திருந்தோம்
தேர்தலில் கூத்தில் எல்லாம் தொலைந்தது
மீண்டும் ஏமாற்றம் எம் சொத்து ஆனது
ஆனது ஆகட்டும்
என்று இருந்திடாதே...
செய்ய வேண்டியது
இனியும் பலவுண்டு...
என்ற உறுதியைமட்டும்
உனக்குள் பூண்டு...
மாற்றம் செய்ய
தடுமாற்றம் கொள்ளாமல்...
நாளும் பலநன்மை
நாலுபேருக்கு செய்திடு...
![கவிதை அந்தாதி. - Page 14 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)

கலை wrote:ஹூம் ... இந்த உதயசுதாக்காக்கு நம்ம அந்தாதி கவித கண்ணுல படல ... பாராட்ட மனசு வரல... இருக்கட்டும் இருக்கட்டும்....
அப்படியெல்லாம் பீல் பண்ணகூடாது....
![கவிதை அந்தாதி. - Page 14 67637](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/67637.gif)
இது நம்ம கவிதை அந்தாதியை யார் பாராட்டினாலும் நமக்கு கிடைத்த பெருமை..
![கவிதை அந்தாதி. - Page 14 572280](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/572280.gif)
![கவிதை அந்தாதி. - Page 14 300136](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/300136.gif)
![கவிதை அந்தாதி. - Page 14 44296](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/44296.gif)
![கவிதை அந்தாதி. - Page 14 173465](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/173465.gif)
![கவிதை அந்தாதி. - Page 14 812496](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/812496.gif)
![கவிதை அந்தாதி. - Page 14 816814](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/816814.gif)
![கவிதை அந்தாதி. - Page 14 89452](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/89452.gif)
எனவே
![கவிதை அந்தாதி. - Page 14 362913](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/362913.gif)
![கவிதை அந்தாதி. - Page 14 325286](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/325286.gif)
![கவிதை அந்தாதி. - Page 14 806360](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/806360.gif)
இன்னா ... இப்ப இன்னான்றேன்... இது சுதா அக்காக்கும் கலைதம்பிக்கும் நடக்கும் சகோதரச்சண்டை... குறுக்கால வந்தா... ரெண்டு பேரும் சேந்து போட்டு சாத்திடுவோம் ... சாக்குரத... ஹக்காங்... ![கவிதை அந்தாதி. - Page 14 Icon_smile](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![கவிதை அந்தாதி. - Page 14 Icon_smile](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கலை wrote:இன்னா ... இப்ப இன்னான்றேன்... இது சுதா அக்காக்கும் கலைதம்பிக்கும் நடக்கும் சகோதரச்சண்டை... குறுக்கால வந்தா... ரெண்டு பேரும் சேந்து போட்டு சாத்திடுவோம் ... சாக்குரத... ஹக்காங்...
அது சரி... அப்ப நான் வர இந்த விளையாடுக்கு...
![கவிதை அந்தாதி. - Page 14 68516](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/68516.gif)
![கவிதை அந்தாதி. - Page 14 230655](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/230655.gif)

அப்ப இந்த ஈகரை குடும்பத்துல நானும் உறுப்பினர் இல்லையா
![கவிதை அந்தாதி. - Page 14 67637](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/67637.gif)
![கவிதை அந்தாதி. - Page 14 67637](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/67637.gif)
என்னை பிரிச்சு பேசுறதே உங்க வேலையா இருக்கு...
![கவிதை அந்தாதி. - Page 14 440806](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/440806.gif)

- Sponsored content
Page 14 of 38 • 1 ... 8 ... 13, 14, 15 ... 26 ... 38
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 14 of 38
|
|