புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவையாக வேண்டும்....


   
   

Page 12 of 23 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 17 ... 23  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu Feb 25, 2010 3:30 pm

First topic message reminder :


முட்டை


வட்டக் கருவறையில் அடையுண்ட
வெள்ளைச் சிறை வாழ்க்கை
அன்னை மடிச்சூட்டில் உயிர் கொண்டு
முட்டி வெளிவருவோம் வெளியுலகில்!

சுற்றித் திரிந்தெம் இரைதேட
சிதறுண்ட தானியமும்
அசைவத் தீனியென
பூச்சி புழுக்களையும்
கொத்தித் தின்ன அன்னை
சொல்லித் தருவாள்..!


சுற்றி வட்டமிட்ட பருந்திடமும்
எட்டிச் சிறகடித்துப் போரிடுவாள்..
தன்னிறகுள் அழைத்தெம்மை
ஒளித்தும் காத்திடுவாள்..!


செட்டை முளைக்கு மட்டும்
சுற்றிச் சுற்றி வலம்வருவோம்
தப்பிப் பிளைத்துப் பின் பிரிந்தே
இரைதேடிப் புறப்படுவோம்...!

இரைக்கும், உயிர்க்குமாய்
எம் வாழ்க்கை அலைக் கழியும்
நாம் போடும் முட்டையிலும்
இன்னும் பல வாழ்க்கை தொடங்கும்....
தொடரும்...மீண்டும் பூச்சியமாய்...!


பாவையாக வேண்டும்.... - Page 12 Hatching


வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Mar 23, 2010 3:15 am

இளமாறன் wrote:

அருமை அருமை நண்பா பாவையாக வேண்டும்.... - Page 12 677196 பாவையாக வேண்டும்.... - Page 12 677196


கலங்காதீர்கள் நண்பர்கள் அருகில் இருப்பார்கள்[/quote]

நன்றி இளமாறன் தாரத்திடம் தாய்மை உணர்ந்து எழுதியது பாவையாக வேண்டும்.... - Page 12 678642 பாவையாக வேண்டும்.... - Page 12 154550



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 12 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Mar 23, 2010 3:19 am

Appukutty wrote:இந்தக் கவிதையை படித்து முடிக்கும் முன் என் கண்களில் கண்ணீர்
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

பாவையாக வேண்டும்.... - Page 12 Weinengrossqk6

அழுகை அழுகை அழுகை அழுகை


பாவையாக வேண்டும்.... - Page 12 139731 பாவையாக வேண்டும்.... - Page 12 102564 இனம் புரியா சோகங்கள் மனதில் எழுவது இயற்கை அதற்கான காரணங்கள் பலவாக இருக்கலாம், களைத்த மனதிற்கு இளைப்பாற ஓர் இடம் தேடும் அதன் போதான இடங்கள் ஒரு தாய்மையை நினைவு படுத்தும், அதன் போதான கவிதையே நண்பா பாவையாக வேண்டும்.... - Page 12 678642 பாவையாக வேண்டும்.... - Page 12 154550



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 12 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Mar 23, 2010 3:25 am

srinihasan wrote://ஏன்....?
நீயும் -எனக்கோர்
தாய்தானே...?
உன் மடியில்-
முகம் புதைத்தேன்...
தலையில் வகிடெடுத்து....
பாடம்மா.....
எனக்கோர் தாலாட்டு ! //


என் நெஞ்சை உருக்கும் வரிகள்... பாவையாக வேண்டும்.... - Page 12 440806

(எனக்கு ஒர் சந்தேகம் குறிப்பிட்ட இந்த வரிகள் நீங்கள் கேட்டு இருப்பது தாயிடமா இல்லை தாய்போல் இருக்கும் தாரத்திடமா?)

இது எழுதியது தாய் போல் இருக்கும் தாரத்திடம், சிறு பிள்ளையாக இருக்கும்போது அழுகையின் காரணம் அறிவாள் தாய், அதன் பின்னரான அழுகையையும் அதன் காரணங்களையும் அறியக்கூடியவள் தாரம்தானே..?
வளர்ந்தாலும் அன்னை அன்னைதான் ஆனால் சிறுபிள்ளையில் உள்ள உணர்வுகளின் பின்னர், வளர்ந்தபின் எம் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது தாரத்திடமே! பாவையாக வேண்டும்.... - Page 12 154550 பாவையாக வேண்டும்.... - Page 12 678642



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 12 Avatar15523pf0
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Mar 23, 2010 3:29 am

valippokkan wrote:
srinihasan wrote://ஏன்....?
நீயும் -எனக்கோர்
தாய்தானே...?
உன் மடியில்-
முகம் புதைத்தேன்...
தலையில் வகிடெடுத்து....
பாடம்மா.....
எனக்கோர் தாலாட்டு ! //


என் நெஞ்சை உருக்கும் வரிகள்... பாவையாக வேண்டும்.... - Page 12 440806

(எனக்கு ஒர் சந்தேகம் குறிப்பிட்ட இந்த வரிகள் நீங்கள் கேட்டு இருப்பது தாயிடமா இல்லை தாய்போல் இருக்கும் தாரத்திடமா?)

இது எழுதியது தாய் போல் இருக்கும் தாரத்திடம், சிறு பிள்ளையாக இருக்கும்போது அழுகையின் காரணம் அறிவாள் தாய், அதன் பின்னரான அழுகையையும் அதன் காரணங்களையும் அறியக்கூடியவள் தாரம்தானே..?
வளர்ந்தாலும் அன்னை அன்னைதான் ஆனால் சிறுபிள்ளையில் உள்ள உணர்வுகளின் பின்னர், வளர்ந்தபின் எம் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது தாரத்திடமே! பாவையாக வேண்டும்.... - Page 12 154550 பாவையாக வேண்டும்.... - Page 12 678642

ஆமாம். முற்றிலும் உண்மை. உங்களின் வரிகளில் அதனை என்னால் அறிந்துகொள்ள முடிந்தது.. இருந்தாலும் மனதில் சிறு சந்தேகம் தோன்றியது... அதனால் கேட்டறிந்தேன்... பாவையாக வேண்டும்.... - Page 12 678642 பாவையாக வேண்டும்.... - Page 12 678642 பாவையாக வேண்டும்.... - Page 12 154550

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Mar 23, 2010 3:37 am

பாவையாக வேண்டும்.... - Page 12 2146004850ra2zs

எனது
சின்ன இரவொன்றில்
வாடிய மலரொன்று....
ஆம்..அவள்..என்னவள்....

எண்ணத்தில் தாங்காது
நினைவுகளை-தனது
வண்ணத்தில் வாட்டி...
கன்னத்தில் வடிக்கின்றாள்

ஆம்...
அவள் - காத்திருந்து
பூத்துப்போன விழிகள்.......

''கலங்காதே..கொஞ்சம் பொறு''

எத்தனை வார்த்தைகள்
எத்தனை தரம்.....

புளித்துப் போன கதை
புதிதாக என்னவுண்டு......?

விழித்துப்பார்த்தேன்
நனைந்து போன- என்
தலையணை......

ஓ....
எனது நெஞ்சிலும்
ஈரம் உண்டு...........
''கலங்காதே....கொஞ்சம் பொறு''



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 12 Avatar15523pf0
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Mar 23, 2010 3:48 am

//எனது
சின்ன இரவொன்றில்
வாடிய மலரொன்று....//


வாடாத காதலியின் முகத்தினை காண்பவர்கள் பலபேர் உண்டு... வாடி போனா காதலியின் முகத்தினை கண்ட உன் நிலை(வரிகள்) அருமை...



பாலன் இது எப்போ நடந்தது? அண்ணியை திருமணம் செய்யும் முன்னரா?

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Mar 23, 2010 1:12 pm

srinihasan wrote://எனது
சின்ன இரவொன்றில்
வாடிய மலரொன்று....//


வாடாத காதலியின் முகத்தினை காண்பவர்கள் பலபேர் உண்டு... வாடி போனா காதலியின் முகத்தினை கண்ட உன் நிலை(வரிகள்) அருமை...



பாலன் இது எப்போ நடந்தது? அண்ணியை திருமணம் செய்யும் முன்னரா?

புன்னகை கவிதையையும் அதை எழுதுபவரையும் சம்பந்தப் படுத்திப் பார்க்காதீங்க வாசன், பிரிந்திருக்கும் காதலர்/தம்பதியர் இடையே ஆன உணர்வுகளின் ஓர் வெளிப்பாடே இது. கடல்தாண்டி குடும்பத்திற்காக உழைக்கச்சென்ற ஒரு ஆணை அவன் காதலி/மனைவி பிரிவால் வாடி எப்போ வருவீங்க என்று கேட்கும் போது தனது கடமையில் இருந்து மீளவும் முடியாது,போகவும் முடியாது வருந்தும் மனநிலையினை காட்டவே இக்கவி பாவையாக வேண்டும்.... - Page 12 678642 பாவையாக வேண்டும்.... - Page 12 154550 பாவையாக வேண்டும்.... - Page 12 154550



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 12 Avatar15523pf0
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 23, 2010 1:21 pm

valippokkan wrote:முடிவு முடிவல்ல...!


பூக்கள் மடிந்ததாய்

மனம் வாடாதே..!

பூக்கள் மடிந்ததால்
காய்கள் உருவாகி
கனியாகி ... விதையாலே
விருட்சம் உருவாகும்...!

அத்தனை விருட்சமும்
எத்தனை பூக்கள் தரும்..!!?
பூரிப்புக் கொள்..!!

சூரியன் மறைந்ததாய்
மனம் வருந்தாதே..!

சூரியன் மறைந்தால்
சந்திரன் உருவாகி
நட்சத்திரம் பூக்கும்..!


விடி வெள்ளி முளைத்து
விடியல் கொண்டு வரும்...!

விடியல் உனக்கு
புது நாளைக் கொண்டு வரும்.!
விழித்துக் கொண்டே
புது நாளை ஆரம்பி...!

மறந்துவிடாதே

தொடக்கங்கள்
யாவும்
முடிவு பெறும் ..!

அந்த முடிவினில் கூட
புதிய தொடக்கம்
காத்திருக்கும்...!!

முடிவைப் பற்றி
கவலைப்படாதே

தொடர்ந்திடு.....
புதிய ஆரம்பத்திற்காக...!!!




பாவையாக வேண்டும்.... - Page 12 12065671031862036423Anonymous_jin-jang.svg.med
அருமை அருமை வாழ்த்துக்கள் வழி. இனியும் இனிமைக் கவிதைகள் தொடர பாவையாக வேண்டும்.... - Page 12 678642 பாவையாக வேண்டும்.... - Page 12 154550



பாவையாக வேண்டும்.... - Page 12 Aபாவையாக வேண்டும்.... - Page 12 Aபாவையாக வேண்டும்.... - Page 12 Tபாவையாக வேண்டும்.... - Page 12 Hபாவையாக வேண்டும்.... - Page 12 Iபாவையாக வேண்டும்.... - Page 12 Rபாவையாக வேண்டும்.... - Page 12 Aபாவையாக வேண்டும்.... - Page 12 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 23, 2010 1:27 pm

ஏன்....?
நீயும் -எனக்கோர்
தாய்தானே...?
உன் மடியில்-
முகம் புதைத்தேன்...
தலையில் வகிடெடுத்து....
பாடம்மா.....
எனக்கோர் தாலாட்டு !

பாவையாக வேண்டும்.... - Page 12 Weinengrossqk6[/quote]

பாவையாக வேண்டும்.... - Page 12 677196 பாவையாக வேண்டும்.... - Page 12 677196 பாவையாக வேண்டும்.... - Page 12 678642 பாவையாக வேண்டும்.... - Page 12 678642



பாவையாக வேண்டும்.... - Page 12 Aபாவையாக வேண்டும்.... - Page 12 Aபாவையாக வேண்டும்.... - Page 12 Tபாவையாக வேண்டும்.... - Page 12 Hபாவையாக வேண்டும்.... - Page 12 Iபாவையாக வேண்டும்.... - Page 12 Rபாவையாக வேண்டும்.... - Page 12 Aபாவையாக வேண்டும்.... - Page 12 Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Mar 24, 2010 2:03 am

valippokkan wrote:
srinihasan wrote://எனது
சின்ன இரவொன்றில்
வாடிய மலரொன்று....//


வாடாத காதலியின் முகத்தினை காண்பவர்கள் பலபேர் உண்டு... வாடி போனா காதலியின் முகத்தினை கண்ட உன் நிலை(வரிகள்) அருமை...



பாலன் இது எப்போ நடந்தது? அண்ணியை திருமணம் செய்யும் முன்னரா?

புன்னகை கவிதையையும் அதை எழுதுபவரையும் சம்பந்தப் படுத்திப் பார்க்காதீங்க வாசன், பிரிந்திருக்கும் காதலர்/தம்பதியர் இடையே ஆன உணர்வுகளின் ஓர் வெளிப்பாடே இது. கடல்தாண்டி குடும்பத்திற்காக உழைக்கச்சென்ற ஒரு ஆணை அவன் காதலி/மனைவி பிரிவால் வாடி எப்போ வருவீங்க என்று கேட்கும் போது தனது கடமையில் இருந்து மீளவும் முடியாது,போகவும் முடியாது வருந்தும் மனநிலையினை காட்டவே இக்கவி பாவையாக வேண்டும்.... - Page 12 678642 பாவையாக வேண்டும்.... - Page 12 154550 பாவையாக வேண்டும்.... - Page 12 154550

அன்புள்ள பாலன்,

என்னை முதலில் மன்னிக்கவும்... அந்த வரிகளை நான் எழுதியது ஒரு நகைசுவை உணர்வாகதான். அதற்காக தங்களிடம் மீண்டும் மன்னிப்பு கோருகின்றேன். உங்களுக்கும் அந்த கவிதைக்கும் தொடர்பு உண்டோ என சித்தரித்து பார்க்கும் விதத்தில் அல்ல அதை எழுதியது. பாவையாக வேண்டும்.... - Page 12 154550 பாவையாக வேண்டும்.... - Page 12 154550

தங்களின் விளக்கத்திற்கு என் நன்றிகள்...... பாவையாக வேண்டும்.... - Page 12 678642 பாவையாக வேண்டும்.... - Page 12 678642

Sponsored content

PostSponsored content



Page 12 of 23 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 17 ... 23  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக