புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாவையாக வேண்டும்.... - Page 11 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 11 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 11 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
பாவையாக வேண்டும்.... - Page 11 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 11 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 11 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பாவையாக வேண்டும்.... - Page 11 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 11 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 11 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பாவையாக வேண்டும்.... - Page 11 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 11 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 11 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாவையாக வேண்டும்.... - Page 11 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 11 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 11 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
பாவையாக வேண்டும்.... - Page 11 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 11 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 11 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பாவையாக வேண்டும்.... - Page 11 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 11 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 11 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பாவையாக வேண்டும்.... - Page 11 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 11 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 11 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவையாக வேண்டும்....


   
   

Page 11 of 23 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 17 ... 23  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu Feb 25, 2010 3:30 pm

First topic message reminder :


முட்டை


வட்டக் கருவறையில் அடையுண்ட
வெள்ளைச் சிறை வாழ்க்கை
அன்னை மடிச்சூட்டில் உயிர் கொண்டு
முட்டி வெளிவருவோம் வெளியுலகில்!

சுற்றித் திரிந்தெம் இரைதேட
சிதறுண்ட தானியமும்
அசைவத் தீனியென
பூச்சி புழுக்களையும்
கொத்தித் தின்ன அன்னை
சொல்லித் தருவாள்..!


சுற்றி வட்டமிட்ட பருந்திடமும்
எட்டிச் சிறகடித்துப் போரிடுவாள்..
தன்னிறகுள் அழைத்தெம்மை
ஒளித்தும் காத்திடுவாள்..!


செட்டை முளைக்கு மட்டும்
சுற்றிச் சுற்றி வலம்வருவோம்
தப்பிப் பிளைத்துப் பின் பிரிந்தே
இரைதேடிப் புறப்படுவோம்...!

இரைக்கும், உயிர்க்குமாய்
எம் வாழ்க்கை அலைக் கழியும்
நாம் போடும் முட்டையிலும்
இன்னும் பல வாழ்க்கை தொடங்கும்....
தொடரும்...மீண்டும் பூச்சியமாய்...!


பாவையாக வேண்டும்.... - Page 11 Hatching


சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Mar 21, 2010 9:37 am

இரைக்கும், உயிர்க்குமாய்
எம் வாழ்க்கை அலைக் கழியும்
நாம் போடும் முட்டையிலும்
இன்னும் பல வாழ்க்கை தொடங்கும்....
தொடரும்...மீண்டும் பூச்சியமாய்...!

ரொம்ப அருமை பாவையாக வேண்டும்.... - Page 11 677196 பாவையாக வேண்டும்.... - Page 11 677196





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Mon Mar 22, 2010 3:30 am

நன்றி சபீர் அன்பு மலர் அன்பு மலர்



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 11 Avatar15523pf0
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Mar 22, 2010 3:50 am

ஓ........

நீ அறிய நியாயமில்லை
அன்றோ...
நாமறியும் நிலையிலில்லை

இன்றதனை உணருகின்றேன்
கடிக்கையிலே கதறுகின்றேன்
கொன்றிடவே எண்ணுகின்றேன்
உன் தலையின் பேனதால்
மனமேனோ வரவில்லை !


அன்பே - நீ
வந்திடுவாய்
அதை நீயே பெற்றிடுவாய்......



அருமை..காதலி தந்த தங்கமான பரிசு!
இது சிறிசு என்றாலும் இதுவும் காதல் பரிசு!
பாவையாக வேண்டும்.... - Page 11 755837 பாவையாக வேண்டும்.... - Page 11 755837 பாவையாக வேண்டும்.... - Page 11 755837 பாவையாக வேண்டும்.... - Page 11 755837 பாவையாக வேண்டும்.... - Page 11 677196 பாவையாக வேண்டும்.... - Page 11 677196



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Mon Mar 22, 2010 3:51 am

நீயும் எனக்கோர் தாய்
*****************.


அன்றொருநாள்
அழுது கொண்டிருந்தேன்.....
அம்மா மடியில்-முகம் புதைத்து
விக்கி.....விக்கி.........
அழுது கொண்டிருந்தேன்.......

ஏன் அழுதேன்...?
தெரியவில்லை-ஆனால்
அழுது கொண்டிருந்தேன்.......

தாயோ தலை வருடி
தாலாட்டு பாடினாள்....
''ஆராரோ...ஆரிவரோ.......''

அறியவில்லை....

அப்போதோ-அறியும்
பருவம் இல்லை....
அழுது கொண்டேன்
''ஆராரோ....ஆரிவரோ.....''
புரிய வில்லை..

பருவம் வந்த பின்பும்...

இன்றும் அழுகின்றேன்
எதற்காக அழுகின்றேன்...?
எனக்குப் புரியவில்லை
ஆனால்-அழுகின்றேன்......

பாடம்மா- ஓர் தாலாட்டு
இன்றவளைக் கேட்டுவிட்டால்...
தாயவளும் அழுதிடுவாள்...

அப்போ...
யாரிடம் கேட்பேன்
எனக்கோர் தாலாட்டு....??

ஏன்....?
நீயும் -எனக்கோர்
தாய்தானே...?
உன் மடியில்-
முகம் புதைத்தேன்...
தலையில் வகிடெடுத்து....
பாடம்மா.....
எனக்கோர் தாலாட்டு !

பாவையாக வேண்டும்.... - Page 11 Weinengrossqk6



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 11 Avatar15523pf0
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Mon Mar 22, 2010 8:58 am

பாவையாக வேண்டும்.... - Page 11 Icon_eek பாவையாக வேண்டும்.... - Page 11 677196 பாவையாக வேண்டும்.... - Page 11 677196



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Mar 23, 2010 1:14 am

valippokkan wrote:நீயும் எனக்கோர் தாய்
*****************.


அன்றொருநாள்
அழுது கொண்டிருந்தேன்.....
அம்மா மடியில்-முகம் புதைத்து
விக்கி.....விக்கி.........
அழுது கொண்டிருந்தேன்.......

ஏன் அழுதேன்...?
தெரியவில்லை-ஆனால்
அழுது கொண்டிருந்தேன்.......

தாயோ தலை வருடி
தாலாட்டு பாடினாள்....
''ஆராரோ...ஆரிவரோ.......''

அறியவில்லை....

அப்போதோ-அறியும்
பருவம் இல்லை....
அழுது கொண்டேன்
''ஆராரோ....ஆரிவரோ.....''
புரிய வில்லை..

பருவம் வந்த பின்பும்...

இன்றும் அழுகின்றேன்
எதற்காக அழுகின்றேன்...?
எனக்குப் புரியவில்லை
ஆனால்-அழுகின்றேன்......

பாடம்மா- ஓர் தாலாட்டு
இன்றவளைக் கேட்டுவிட்டால்...
தாயவளும் அழுதிடுவாள்...

அப்போ...
யாரிடம் கேட்பேன்
எனக்கோர் தாலாட்டு....??

ஏன்....?
நீயும் -எனக்கோர்
தாய்தானே...?
உன் மடியில்-
முகம் புதைத்தேன்...
தலையில் வகிடெடுத்து....
பாடம்மா.....
எனக்கோர் தாலாட்டு !

பாவையாக வேண்டும்.... - Page 11 Weinengrossqk6

அருமை அருமை நண்பா பாவையாக வேண்டும்.... - Page 11 677196 பாவையாக வேண்டும்.... - Page 11 677196


கலங்காதீர்கள் நண்பர்கள் அருகில் இருப்பார்கள்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பாவையாக வேண்டும்.... - Page 11 Ila
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 23, 2010 1:19 am

இந்தக் கவிதையை படித்து முடிக்கும் முன் என் கண்களில் கண்ணீர்
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

பாவையாக வேண்டும்.... - Page 11 Weinengrossqk6

அழுகை அழுகை அழுகை அழுகை



பாவையாக வேண்டும்.... - Page 11 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Mar 23, 2010 3:02 am

//ஏன்....?
நீயும் -எனக்கோர்
தாய்தானே...?
உன் மடியில்-
முகம் புதைத்தேன்...
தலையில் வகிடெடுத்து....
பாடம்மா.....
எனக்கோர் தாலாட்டு ! //


என் நெஞ்சை உருக்கும் வரிகள்... பாவையாக வேண்டும்.... - Page 11 440806

(எனக்கு ஒர் சந்தேகம் குறிப்பிட்ட இந்த வரிகள் நீங்கள் கேட்டு இருப்பது தாயிடமா இல்லை தாய்போல் இருக்கும் தாரத்திடமா?)

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Mar 23, 2010 3:12 am

kalaimoon70 wrote:ஓ........

நீ அறிய நியாயமில்லை
அன்றோ...
நாமறியும் நிலையிலில்லை

இன்றதனை உணருகின்றேன்
கடிக்கையிலே கதறுகின்றேன்
கொன்றிடவே எண்ணுகின்றேன்
உன் தலையின் பேனதால்
மனமேனோ வரவில்லை !


அன்பே - நீ
வந்திடுவாய்
அதை நீயே பெற்றிடுவாய்......



அருமை..காதலி தந்த தங்கமான பரிசு!
இது சிறிசு என்றாலும் இதுவும் காதல் பரிசு!
பாவையாக வேண்டும்.... - Page 11 755837 பாவையாக வேண்டும்.... - Page 11 755837 பாவையாக வேண்டும்.... - Page 11 755837 பாவையாக வேண்டும்.... - Page 11 755837 பாவையாக வேண்டும்.... - Page 11 677196 பாவையாக வேண்டும்.... - Page 11 677196

மீண்டும் அணைக்க சந்தர்ப்பம் கோரும் நகைச்சுவைக்கானது நண்பரே நன்றி பாவையாக வேண்டும்.... - Page 11 Icon_smile பாவையாக வேண்டும்.... - Page 11 678642 பாவையாக வேண்டும்.... - Page 11 154550



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 11 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Mar 23, 2010 3:13 am

prabumurugan wrote:பாவையாக வேண்டும்.... - Page 11 Icon_eek பாவையாக வேண்டும்.... - Page 11 677196 பாவையாக வேண்டும்.... - Page 11 677196

பாவையாக வேண்டும்.... - Page 11 678642 பாவையாக வேண்டும்.... - Page 11 678642 பாவையாக வேண்டும்.... - Page 11 154550



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 11 Avatar15523pf0
Sponsored content

PostSponsored content



Page 11 of 23 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 17 ... 23  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக