புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவையாக வேண்டும்.... - Page 13 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 13 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 13 Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
பாவையாக வேண்டும்.... - Page 13 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 13 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 13 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவையாக வேண்டும்.... - Page 13 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 13 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 13 Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
பாவையாக வேண்டும்.... - Page 13 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 13 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 13 Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவையாக வேண்டும்....


   
   

Page 13 of 23 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 18 ... 23  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu Feb 25, 2010 3:30 pm

First topic message reminder :


முட்டை


வட்டக் கருவறையில் அடையுண்ட
வெள்ளைச் சிறை வாழ்க்கை
அன்னை மடிச்சூட்டில் உயிர் கொண்டு
முட்டி வெளிவருவோம் வெளியுலகில்!

சுற்றித் திரிந்தெம் இரைதேட
சிதறுண்ட தானியமும்
அசைவத் தீனியென
பூச்சி புழுக்களையும்
கொத்தித் தின்ன அன்னை
சொல்லித் தருவாள்..!


சுற்றி வட்டமிட்ட பருந்திடமும்
எட்டிச் சிறகடித்துப் போரிடுவாள்..
தன்னிறகுள் அழைத்தெம்மை
ஒளித்தும் காத்திடுவாள்..!


செட்டை முளைக்கு மட்டும்
சுற்றிச் சுற்றி வலம்வருவோம்
தப்பிப் பிளைத்துப் பின் பிரிந்தே
இரைதேடிப் புறப்படுவோம்...!

இரைக்கும், உயிர்க்குமாய்
எம் வாழ்க்கை அலைக் கழியும்
நாம் போடும் முட்டையிலும்
இன்னும் பல வாழ்க்கை தொடங்கும்....
தொடரும்...மீண்டும் பூச்சியமாய்...!


பாவையாக வேண்டும்.... - Page 13 Hatching


வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed Mar 24, 2010 3:57 am

Aathira wrote:
அருமை அருமை வாழ்த்துக்கள் வழி. இனியும் இனிமைக் கவிதைகள் தொடர பாவையாக வேண்டும்.... - Page 13 678642 பாவையாக வேண்டும்.... - Page 13 154550

நன்றி ஆதிரா அவர்களே பாவையாக வேண்டும்.... - Page 13 678642 பாவையாக வேண்டும்.... - Page 13 154550 பாவையாக வேண்டும்.... - Page 13 154550



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 13 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed Mar 24, 2010 3:58 am

Aathira wrote:

பாவையாக வேண்டும்.... - Page 13 677196 பாவையாக வேண்டும்.... - Page 13 677196 பாவையாக வேண்டும்.... - Page 13 678642 பாவையாக வேண்டும்.... - Page 13 678642

பாவையாக வேண்டும்.... - Page 13 678642 பாவையாக வேண்டும்.... - Page 13 678642 பாவையாக வேண்டும்.... - Page 13 154550 பாவையாக வேண்டும்.... - Page 13 154550



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 13 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed Mar 24, 2010 4:01 am

srinihasan wrote:

அன்புள்ள பாலன்,

என்னை முதலில் மன்னிக்கவும்... அந்த வரிகளை நான் எழுதியது ஒரு நகைசுவை உணர்வாகதான். அதற்காக தங்களிடம் மீண்டும் மன்னிப்பு கோருகின்றேன். உங்களுக்கும் அந்த கவிதைக்கும் தொடர்பு உண்டோ என சித்தரித்து பார்க்கும் விதத்தில் அல்ல அதை எழுதியது. பாவையாக வேண்டும்.... - Page 13 154550 பாவையாக வேண்டும்.... - Page 13 154550

தங்களின் விளக்கத்திற்கு என் நன்றிகள்...... பாவையாக வேண்டும்.... - Page 13 678642 பாவையாக வேண்டும்.... - Page 13 678642

மன்னிப்பெல்லாம் எதற்கு நண்பா சொன்னாலே புரிந்து கொள்வேன் பாவையாக வேண்டும்.... - Page 13 154550 பாவையாக வேண்டும்.... - Page 13 359383



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 13 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed Mar 24, 2010 4:04 am

விருட்சம்பாவையாக வேண்டும்.... - Page 13 Im0807-08_banyan


தேனுண்ணும் வண்டிலும்
தென்றலின் தேரிலும்
பயணம் செய்வேன்!
பூக்களைக் கருவாக்கி
கனிகளின் விதைகளின்
கருவறையில் சிறையுறுவேன்...!

மனிதனும் பற் பல மிருகமும்
கனிகளின் சதைகளை உண்டபின்
பூமியில் புதை படுவேன்....!

காலத்தின் வருகைக்காய்
கனகாலம் காத்திருந்து
கருவறைச் சிறை உடைத்து
பூமியை பிளந்தெழுவேன்...!

வீரிய வேர்களின் வேதனையிலும்
வானத்தை நோக்கி தலை நிமிர்வேன்!
மண்ணினில் உயிர்களின் வாழ்வுக்கும்
விண்ணினில் மழை மேகம் கூடுதற்கும்
நான் தான் வழி சமைப்பேன்...!

என் கிளைகள் பரவும்
கிளைகளில் இருந்தும்
விழுதுகள் தோன்றும்!
வேர்கள் வியாபித்து
வெளிவந்து குட்டிகள் ஈணும்...!

பூத்துக் காய்த்து கனிதந்து
விதை கொண்டுமென்
சந்ததி வளரும் - நான்
விருட்சம்!!!
பாவையாக வேண்டும்.... - Page 13 Virutcham1



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 13 Avatar15523pf0
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Wed Mar 24, 2010 4:13 am

அருமையான கவிதை வாழ்த்துக்கள் தோழர் பாவையாக வேண்டும்.... - Page 13 677196 பாவையாக வேண்டும்.... - Page 13 677196



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed Mar 24, 2010 4:20 am

tamilsagi wrote:அருமையான கவிதை வாழ்த்துக்கள் தோழர் பாவையாக வேண்டும்.... - Page 13 677196 பாவையாக வேண்டும்.... - Page 13 677196
மிக்க நன்றி தமிழ்சகி பாவையாக வேண்டும்.... - Page 13 678642 பாவையாக வேண்டும்.... - Page 13 154550



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 13 Avatar15523pf0
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Mar 24, 2010 4:34 am

//வீரிய வேர்களின் வேதனையிலும்
வானத்தை நோக்கி தலை நிமிர்வேன்!
மண்ணினில் உயிர்களின் வாழ்வுக்கும்
விண்ணினில் மழை மேகம் கூடுதற்கும்
நான் தான் வழி சமைப்பேன்...!//


பாவையாக வேண்டும்.... - Page 13 677196 பாவையாக வேண்டும்.... - Page 13 677196 பாவையாக வேண்டும்.... - Page 13 677196

பிறர்வாழவே என்றும் சுயநலமில்லாதவன்...
எத்தனை பிறப்பு எடுத்தாலும்
எல்லாவற்றையும் இழந்துக்கொண்டே இன்றும்...

மரத்தை காப்போம்...
மழையும், வளமும் பெறுவோம்...

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed Mar 24, 2010 5:13 am

srinihasan wrote://வீரிய வேர்களின் வேதனையிலும்
வானத்தை நோக்கி தலை நிமிர்வேன்!
மண்ணினில் உயிர்களின் வாழ்வுக்கும்
விண்ணினில் மழை மேகம் கூடுதற்கும்
நான் தான் வழி சமைப்பேன்...!//


பாவையாக வேண்டும்.... - Page 13 677196 பாவையாக வேண்டும்.... - Page 13 677196 பாவையாக வேண்டும்.... - Page 13 677196

பிறர்வாழவே என்றும் சுயநலமில்லாதவன்...
எத்தனை பிறப்பு எடுத்தாலும்
எல்லாவற்றையும் இழந்துக்கொண்டே இன்றும்...

மரத்தை காப்போம்...
மழையும், வளமும் பெறுவோம்...

கருத்திற்கு நன்றி வாசன் பாவையாக வேண்டும்.... - Page 13 154550 பாவையாக வேண்டும்.... - Page 13 678642



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 13 Avatar15523pf0
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 24, 2010 1:02 pm

அருமை அருமை பாவையாக வேண்டும்.... - Page 13 677196 பாவையாக வேண்டும்.... - Page 13 677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பாவையாக வேண்டும்.... - Page 13 Ila
பார்வதி
பார்வதி
பண்பாளர்

பதிவுகள் : 244
இணைந்தது : 13/02/2010

Postபார்வதி Wed Mar 24, 2010 1:09 pm

பாவையாக வேண்டும்.... - Page 13 677196 பாவையாக வேண்டும்.... - Page 13 677196 பாவையாக வேண்டும்.... - Page 13 677196 பாவையாக வேண்டும்.... - Page 13 677196

Sponsored content

PostSponsored content



Page 13 of 23 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 18 ... 23  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக