புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன்மொழிகள்.... Poll_c10பொன்மொழிகள்.... Poll_m10பொன்மொழிகள்.... Poll_c10 
32 Posts - 42%
heezulia
பொன்மொழிகள்.... Poll_c10பொன்மொழிகள்.... Poll_m10பொன்மொழிகள்.... Poll_c10 
32 Posts - 42%
Dr.S.Soundarapandian
பொன்மொழிகள்.... Poll_c10பொன்மொழிகள்.... Poll_m10பொன்மொழிகள்.... Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
பொன்மொழிகள்.... Poll_c10பொன்மொழிகள்.... Poll_m10பொன்மொழிகள்.... Poll_c10 
2 Posts - 3%
prajai
பொன்மொழிகள்.... Poll_c10பொன்மொழிகள்.... Poll_m10பொன்மொழிகள்.... Poll_c10 
2 Posts - 3%
Manimegala
பொன்மொழிகள்.... Poll_c10பொன்மொழிகள்.... Poll_m10பொன்மொழிகள்.... Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
பொன்மொழிகள்.... Poll_c10பொன்மொழிகள்.... Poll_m10பொன்மொழிகள்.... Poll_c10 
2 Posts - 3%
Saravananj
பொன்மொழிகள்.... Poll_c10பொன்மொழிகள்.... Poll_m10பொன்மொழிகள்.... Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
பொன்மொழிகள்.... Poll_c10பொன்மொழிகள்.... Poll_m10பொன்மொழிகள்.... Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பொன்மொழிகள்.... Poll_c10பொன்மொழிகள்.... Poll_m10பொன்மொழிகள்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன்மொழிகள்.... Poll_c10பொன்மொழிகள்.... Poll_m10பொன்மொழிகள்.... Poll_c10 
398 Posts - 49%
heezulia
பொன்மொழிகள்.... Poll_c10பொன்மொழிகள்.... Poll_m10பொன்மொழிகள்.... Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
பொன்மொழிகள்.... Poll_c10பொன்மொழிகள்.... Poll_m10பொன்மொழிகள்.... Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
பொன்மொழிகள்.... Poll_c10பொன்மொழிகள்.... Poll_m10பொன்மொழிகள்.... Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பொன்மொழிகள்.... Poll_c10பொன்மொழிகள்.... Poll_m10பொன்மொழிகள்.... Poll_c10 
26 Posts - 3%
prajai
பொன்மொழிகள்.... Poll_c10பொன்மொழிகள்.... Poll_m10பொன்மொழிகள்.... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பொன்மொழிகள்.... Poll_c10பொன்மொழிகள்.... Poll_m10பொன்மொழிகள்.... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பொன்மொழிகள்.... Poll_c10பொன்மொழிகள்.... Poll_m10பொன்மொழிகள்.... Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பொன்மொழிகள்.... Poll_c10பொன்மொழிகள்.... Poll_m10பொன்மொழிகள்.... Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பொன்மொழிகள்.... Poll_c10பொன்மொழிகள்.... Poll_m10பொன்மொழிகள்.... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொன்மொழிகள்....

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Thu Jan 28, 2010 11:10 am

ஒரு மனிதனுக்கு அளிக்கக்கூடிய கடுமையான தண்டனை அவனால் புரிந்துகொள்ள இயலாத காரியத்தை, கட்டாயப்படுத்திச் செய்யச் சொல்வதுதான்.
- காந்திஜி

Both optimists and pessimists contribute to society. The optimist invents the aeroplane, the pessimist, the parachute.
-George Bernardshaw

அசுத்தம் செய்யாதீர்கள். நாளை நீங்கள் குடிவர உள்ள இடம்.
-ஒரு இடுகாட்டு வாக்கியம்

நமக்கு கற்றுக்கொடுக்கப்பட்ட அனைத்தையும் நாம் மறந்துபோன பின், எஞ்சி நிற்பதற்குப் பெயர்தான் கல்வி.
-ஜார்ஜ் ஸவைல்

ஒரு பெண்ணின் வயதை மறந்துவிட்டு, அவள் பிறந்தநாளை மட்டும் நினைவில் வைத்திருப்பவனே புத்திசாலி.
-??

எந்தப் பழக்கமும், பழகப் பழக சுலபமாகிவிடும்... விடிகாலையில் எழுவதைத் தவிர...
-ஈஸ்ட்மென்

விழிப்புடனிருங்கள். உங்கள் விரலிடுக்கில் கூட வாய்ப்புகள் நழுவிப் போகும்.
-??

உண்மையை எல்லாம் சொல்ல வேண்டியதில்லை. சொல்வதெல்லாம் உண்மையாக இருக்கட்டும்.
-??

It is so simple to be happy. But it is so difficult to be simple.
-??

எவனால் சிரிக்க முடிகிறதோ அவனால் கட்டாயம் ஏழையாக இருக்க முடியாது.
-ஹிட்ச்சாக்

He who knows and knows not that he knows is asleep. Wake him.
He who knows and knows that he knows is wise. Follow him.
-??

உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்.
-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

மறக்க வேண்டியவைகளை நினைத்து வருந்துவதும், நினைக்க வேண்டியவைகளை மறந்து விடுவதும்தான் இந்த உலகத்தில் தற்போது இருந்துவரும் துன்பங்கள் அனைத்திற்கும் காரணம்.
-John. A. Skinler

“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jan 28, 2010 11:12 am

உன் எதிரி சொல்வதை நன்றாக கேள் !!!!

ஏனென்றால் அவன் தான் நீ செய்யும் தவறை நன்றாக எடுத்துக்காட்டுவான் !!!!!

Listen to your Enemy's Speech .....

Because your mistakes are Known by your Enemies...

சேக்ஸ்பியர்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Jan 28, 2010 11:13 am

பொன்மொழிகள்.... 755837 பொன்மொழிகள்.... 755837 பொன்மொழிகள்.... 755837 பொன்மொழிகள்.... 678642 பொன்மொழிகள்.... 678642

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Jan 28, 2010 11:13 am

ஒரு பெண்ணின் வயதை மறந்துவிட்டு, அவள் பிறந்தநாளை மட்டும் நினைவில் வைத்திருப்பவனே புத்திசாலி.

இது நல்ல இருக்கே ....
VIJAY
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் VIJAY

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jan 28, 2010 11:17 am

நீயும் அப்படித்தான் வச்சிருக்கியா விஜய்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Jan 28, 2010 11:20 am

அசுத்தம் செய்யாதீர்கள். நாளை நீங்கள் குடிவர உள்ள இடம்.
-ஒரு இடுகாட்டு வாக்கியம்

பொன்மொழிகள்.... 677196 பொன்மொழிகள்.... 677196

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Thu Jan 28, 2010 11:23 am

SENTHIL wrote:அசுத்தம் செய்யாதீர்கள். நாளை நீங்கள் குடிவர உள்ள இடம்.
-ஒரு இடுகாட்டு வாக்கியம்

பொன்மொழிகள்.... 677196 பொன்மொழிகள்.... 677196

நல்லாயிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி

“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Jan 28, 2010 11:25 am

Manik wrote:நீயும் அப்படித்தான் வச்சிருக்கியா விஜய்

தப்பா பேசாதே மாணிக்... நான் யோக்கியன் நான் யாரையும் வச்சுருக்கலை... சோகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 28, 2010 11:25 am

யுவா wrote:ஒரு மனிதனுக்கு அளிக்கக்கூடிய கடுமையான தண்டனை அவனால் புரிந்துகொள்ள இயலாத காரியத்தை, கட்டாயப்படுத்திச் செய்யச் சொல்வதுதான்.
- காந்திஜி

ஒண்ணாவது சேர்ந்ததுலயிருந்து .... இன்னிக்கு வரைக்கும் இந்த தண்டனை எனக்கு கிடைசுகிட்டே இருக்குப்பா பொன்மொழிகள்.... 56667 பொன்மொழிகள்.... 56667

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jan 28, 2010 11:27 am

VIJAY wrote:
Manik wrote:நீயும் அப்படித்தான் வச்சிருக்கியா விஜய்

தப்பா பேசாதே மாணிக்... நான் யோக்கியன் நான் யாரையும் வச்சுருக்கலை... சோகம்

செரி செரி நீயும் பிறந்த நாளை மட்டும் நினைவில் வைத்திருக்கிறாயா ...... ஆனா யோக்கியன்னு சொன்ன பாரு செம காமெடி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக