புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன்மொழிகள்.... - Page 5 Poll_c10பொன்மொழிகள்.... - Page 5 Poll_m10பொன்மொழிகள்.... - Page 5 Poll_c10 
15 Posts - 83%
Barushree
பொன்மொழிகள்.... - Page 5 Poll_c10பொன்மொழிகள்.... - Page 5 Poll_m10பொன்மொழிகள்.... - Page 5 Poll_c10 
1 Post - 6%
kavithasankar
பொன்மொழிகள்.... - Page 5 Poll_c10பொன்மொழிகள்.... - Page 5 Poll_m10பொன்மொழிகள்.... - Page 5 Poll_c10 
1 Post - 6%
mohamed nizamudeen
பொன்மொழிகள்.... - Page 5 Poll_c10பொன்மொழிகள்.... - Page 5 Poll_m10பொன்மொழிகள்.... - Page 5 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன்மொழிகள்.... - Page 5 Poll_c10பொன்மொழிகள்.... - Page 5 Poll_m10பொன்மொழிகள்.... - Page 5 Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
பொன்மொழிகள்.... - Page 5 Poll_c10பொன்மொழிகள்.... - Page 5 Poll_m10பொன்மொழிகள்.... - Page 5 Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
பொன்மொழிகள்.... - Page 5 Poll_c10பொன்மொழிகள்.... - Page 5 Poll_m10பொன்மொழிகள்.... - Page 5 Poll_c10 
2 Posts - 2%
prajai
பொன்மொழிகள்.... - Page 5 Poll_c10பொன்மொழிகள்.... - Page 5 Poll_m10பொன்மொழிகள்.... - Page 5 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பொன்மொழிகள்.... - Page 5 Poll_c10பொன்மொழிகள்.... - Page 5 Poll_m10பொன்மொழிகள்.... - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Shivanya
பொன்மொழிகள்.... - Page 5 Poll_c10பொன்மொழிகள்.... - Page 5 Poll_m10பொன்மொழிகள்.... - Page 5 Poll_c10 
1 Post - 1%
Barushree
பொன்மொழிகள்.... - Page 5 Poll_c10பொன்மொழிகள்.... - Page 5 Poll_m10பொன்மொழிகள்.... - Page 5 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
பொன்மொழிகள்.... - Page 5 Poll_c10பொன்மொழிகள்.... - Page 5 Poll_m10பொன்மொழிகள்.... - Page 5 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொன்மொழிகள்....


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Thu Jan 28, 2010 11:10 am

First topic message reminder :

ஒரு மனிதனுக்கு அளிக்கக்கூடிய கடுமையான தண்டனை அவனால் புரிந்துகொள்ள இயலாத காரியத்தை, கட்டாயப்படுத்திச் செய்யச் சொல்வதுதான்.
- காந்திஜி


Both optimists and pessimists contribute to society. The optimist invents the aeroplane, the pessimist, the parachute.
-George Bernardshaw


அசுத்தம் செய்யாதீர்கள். நாளை நீங்கள் குடிவர உள்ள இடம்.
-ஒரு இடுகாட்டு வாக்கியம்


நமக்கு கற்றுக்கொடுக்கப்பட்ட அனைத்தையும் நாம் மறந்துபோன பின், எஞ்சி நிற்பதற்குப் பெயர்தான் கல்வி.
-ஜார்ஜ் ஸவைல்


ஒரு பெண்ணின் வயதை மறந்துவிட்டு, அவள் பிறந்தநாளை மட்டும் நினைவில் வைத்திருப்பவனே புத்திசாலி.
-??


எந்தப் பழக்கமும், பழகப் பழக சுலபமாகிவிடும்... விடிகாலையில் எழுவதைத் தவிர...
-ஈஸ்ட்மென்


விழிப்புடனிருங்கள். உங்கள் விரலிடுக்கில் கூட வாய்ப்புகள் நழுவிப் போகும்.
-??


உண்மையை எல்லாம் சொல்ல வேண்டியதில்லை. சொல்வதெல்லாம் உண்மையாக இருக்கட்டும்.
-??


It is so simple to be happy. But it is so difficult to be simple.
-??


எவனால் சிரிக்க முடிகிறதோ அவனால் கட்டாயம் ஏழையாக இருக்க முடியாது.
-ஹிட்ச்சாக்


He who knows and knows not that he knows is asleep. Wake him.
He who knows and knows that he knows is wise. Follow him.
-??


உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்.
-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்


மறக்க வேண்டியவைகளை நினைத்து வருந்துவதும், நினைக்க வேண்டியவைகளை மறந்து விடுவதும்தான் இந்த உலகத்தில் தற்போது இருந்துவரும் துன்பங்கள் அனைத்திற்கும் காரணம்.
-John. A. Skinler






“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா


யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Fri Jan 29, 2010 1:32 pm

Manik wrote:அதை நானே மாற்றி விட்டேனே யுவா

நன்றி மாணிக். நான் அத கவனிக்கல.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jan 29, 2010 1:33 pm

யுவா wrote:
Manik wrote:அதை நானே மாற்றி விட்டேனே யுவா

நன்றி மாணிக். நான் அத கவனிக்கல.

இனிமேலாவது தமிழிலும் சேர்த்து பதியுங்கள்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Fri Jan 29, 2010 1:34 pm

Manik wrote:
யுவா wrote:
Manik wrote:அதை நானே மாற்றி விட்டேனே யுவா

நன்றி மாணிக். நான் அத கவனிக்கல.

இனிமேலாவது தமிழிலும் சேர்த்து பதியுங்கள்

நன்றி நன்றி

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Fri Jan 29, 2010 1:48 pm

நன்றி மாணிக் & யுவா பொன்மொழிகள்.... - Page 5 677196 பொன்மொழிகள்.... - Page 5 677196 பொன்மொழிகள்.... - Page 5 154550 பொன்மொழிகள்.... - Page 5 154550 பொன்மொழிகள்.... - Page 5 154550



பொன்மொழிகள்.... - Page 5 Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Fri Jan 29, 2010 2:19 pm

"கடவுளிடம் கேட்டு கொடுக்காத வரம் நிறைய....
ஆனால் நான் கேட்காமலே கடவுள் எனக்கு கொடுத்த
வ(வை)ரம் நீ - உன் நட்பு"


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jan 29, 2010 2:21 pm

இதை யாரோல சொன்னது யுவா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Fri Jan 29, 2010 3:18 pm

பொன்மொழிகள்.... - Page 5 678642 பொன்மொழிகள்.... - Page 5 678642 பொன்மொழிகள்.... - Page 5 678642 பொன்மொழிகள்.... - Page 5 678642

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Fri Jan 29, 2010 3:20 pm

Manik wrote:இதை யாரோல சொன்னது யுவா

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல புரியல

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Fri Jan 29, 2010 3:21 pm

பொன்மொழிகள்.... - Page 5 677196பொன்மொழிகள்.... - Page 5 677196பொன்மொழிகள்.... - Page 5 677196பொன்மொழிகள்.... - Page 5 677196பொன்மொழிகள்.... - Page 5 677196பொன்மொழிகள்.... - Page 5 677196

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Sat Jan 30, 2010 3:59 pm

எல்லா உறவுகளும் திணிக்கப்பட்டவை..............
நட்பு மட்டும் தான் தேர்ந்தெடுக்கப்பட்டவை..........

அவள் என் இதயத்தை கிழித்தப்போது எனக்கு வலிக்கவில்லை...காரணம்.

அவள் கிழித்ததது விரல்களால் அல்ல...அவள் விழிகளால்...





“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக