புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_m10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10 
100 Posts - 48%
heezulia
ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_m10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_m10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_m10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_m10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10 
7 Posts - 3%
prajai
ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_m10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_m10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_m10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_m10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_m10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_m10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10 
227 Posts - 51%
heezulia
ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_m10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_m10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_m10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_m10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10 
18 Posts - 4%
prajai
ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_m10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_m10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_m10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_m10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_m10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீக பொன்மொழிகள்,


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 11, 2024 3:55 pm

காஞ்சி காமகோடி மகான் மகா சுவாமிகளின் சொற்பொழிவுகளிலிருந்து எடுக்கப்படது
-
ஆன்மீக பொன்மொழிகள்,  PicsArt_08-08-07.42.20
-
1) சாஸ்திரங்களைத் தெளிவாக அறிந்து அதன்படி மக்களை
வழிநடத்தி அதை அஞுசரிப்பவர்தான் ஆசார்யார்

2) சாஸ்திரம் மட்டும் தெரிந்து கொண்டிருந்தால் அவர்
வித்வான்தான்
-
3) சாஸ்திரம் மட்டடும் தெரிந்தால் அவர் - வித்வான்.
சாஸ்திரம் அஞுபவிப்பவர் - ஞானி
சாஸ்திரம் உபதேசம் செய்பவர் - பிரசாரகர்
-
4) முதலில் அழகாகத் தோன்றியதுதான் அப்புறம் உபத்திரமாக
போகிறது
-
5) அவரவர்கள் இருக்கிற இடத்தில் இருந்தால் தான் செளக்கியம்
-
6) பரமாத்மாவிடம் நம்மையறியாமல் சித்தத்தை சேர்ப்பதுதான்
பக்தி
-
7) உண்மை என்பது அறிவுதான் என்றால் அறிகிற அந்த சக்தியே
உண்மை - அதுவே சத்தியம்
-
8) ஆசைகளை அடக்கி, மாயையை உடைத்தெறி
-
9) நிறைநது நின்ற ஒன்றை தெரிந்து விட்டால் நிறைந்து போகிறது.
-
10) சாதாரணமாக ஏதாவது ஓர் அங்கத்தில் ஊனம் உள்ளவர்களுக்கு
இன்னோர் அங்கத்தில் அதிக தீட்சண்யம் இருக்கும்
-
11) மனத்தை அடக்கி, நிலைநிறுத்தி ஈசனிடம் சேர்ப்பது
பிராணாயமம் , தியானம் நிஷ்னம் - இதை சொல்வது யோக பாதம்
-
12) மனத்தை வெற்றி கொண்டவர் உலகத்தை வெற்றி கொள்வான்.
அந்த வெற்றிக்கு உதவுவது ஞானம்,
-
13) ஈசனை தவிர வேறு பொருள் இல்லை என்ற அனுபவம் வந்து
விட்டால் ஆசைக்கு இடமில்லை,
-
14) தினமும் கொஞ்ச நேரமாவது சிவ நாமம் சொன்னால் எல்லா
சேமமும் கிடைக்கும்.
-
15) பிறக்கு உதவி செய்யும் போது, இருவரும் மனநிறைவு பெறுவர்
---------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 11, 2024 4:01 pm

ஆன்மீக பொன்மொழிகள்,  Periva
-

1, நிறை வேறாத ஆசைகளின் இரண்டு உருவங்கள் தான்
துக்கமும், கோபமும்.
-
2. நம்மிடமே ஏராளமான தோஷங்களை வைத்துக் கொண்டு
பிறருக்கு உபதேசம் செய்தால் அது பிரயோசனப்படாது.
-
3. கல்விக்கு இரண்டு அம்சங்கள் உண்டு ஒன்று- குருபக்தி,
மற்றொன்று விநயம் ,
-
4. தாய், தந்தை , குரு இம்மூவரிடமும் அசையா பக்தி கொண்டால்
மேன்மை தரும்.
-
5. மான, அவமானம் பார்க்காமல் நம்மால் முடிந்த தொண்டை
செய்தல் வேண்டும்.
-
6. எக்காலத்திலும், எவ்விஷயத்திலும் திருப்தியை ஏற்படுத்தக்
கூடிய தானம் - ஞான தானம்.
-
7.உபகாரம் செய்தால் நமக்கு சித்திக்கிற சித்த சுத்தியே
பிரயோசனம்
-
8. கீர்த்தனம் என்றால் பகவான் புகழைப் பாடுவது,
-
9. வழிபாடு தனியாகச் செய்வதைவிட கூட்டு வழிபாட்டில் உற்சாகம்
இருக்கிறது.
-
10. வாக்கு, மனம், சரீரம், மூன்றும் ஒருவருக்கு சத்தியத்திலே நிலைதது
விட்டால் அவர் சொல்வதெல்லாம் சத்தியமாகி விடும்.
-
11) நல்ல எண்ணங்கள் இருந்தால் நல்ல செயல்கள் தானாகப் பெருகும்.
-
12) பரோபகாரம் எதுவும் செய்யாத நாளெல்லாம் நாம் இருந்தும்
செத்த நாளே
-
13) அன்பில்லா வாழ்கை வீண் வியர்த்தம்.
-
14) சாந்தம் வந்தால் எல்லா பற்றும் போய்வடும்.
-
15) அழிவில்லாத கடவுடளிடம் செலுத்தும் அன்புக்க அளவேது?



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 11, 2024 4:07 pm

ஆன்மீக பொன்மொழிகள்,  Maha-periaya-01
-
1, பக்தியுடன் மனசை கடந்து விட்டால் ஞானம்
-
2. "தான்" என்பதே இல்லையேல் ஒருவன் பரமாத்வே
ஆகிவிடுகிறான் அதுதான் அத்வைதம் .
-
3. சேக்கிழார் ரொம்ப அழகாக வேதத்தை ஒரு பெரிய
நதியாகவும் அதிலே சைவம் வைஷ்ணவம் முதலிய
சம்பிரதாயங்களை பல படித்துறைகளாகவும் சொல்லி
இருக்கிறார்.
-
4.வியாதியை போக்க - வைத்தியன்.
யாகம் வாங்க - பணக்காரன்.
துக்கம், பிறவிப்பிணி நீக்க - பரமேஸ்வரன் .
-
5. நாம் செய்கின்ற காரியங்களை சுத்தமாக சித்த
சுத்தியோடு தர்மமான முறையில் செய்ய ஈஸ்வர பக்தி
வேண்டும்.
-
6. சேராததை முடித்து வைப்பது எதுவோ அதுதான் மாயை,
எது இன்னதென்று சொல்ல முடியாததே அதுதான் மாயை.
-
7. பரன் என்றால் பெரியவர் பரம புருஷன் என்றால் பெரிய ஆள்
- பெரிய ஆள் என்பதே பெருமாள் என்றானது.
-
8.பிறப்பு என்பது காமனால் உண்டாகிறது.
இறப்பு என்பது காலனால் உண்டாகிறது.
-
9. பிறவி என்று எடுத்துவிட்டால் ஆனந்தம் எப்போதோ
கொஞ்சம்தான் ஆனால் துக்கம்தான் அதிகமாக இருக்கிறது.
-
10, அழியாத வஸ்துவினிடத்தில் பிரியம் வைத்தால் அந்த பிரியம்
அழியாமல் இருக்கும்.
-
11. ஒன்றை ஆராய்ந்து ஒன்றை அறிகிற ஒன்றை செய்கிற,
சக்தி யெல்லாம் ஈஸ்வர சக்தியிலிருந்து பிரகாசிக்கின்றன.
-
12. குருவினடத்திலே அபசாரம் பண்ணி விட்டு ஈஸ்வரவனிடத்தில்
போனால் ஒன்றும் நடக்காது.
-
13. தெய்வ பக்தி, குருபக்தி ஆகிய இரண்டும் ஒவ்வொருவருக்கும்
அவசியம்.
-
14. விஞ்ஞான அறிவின் மூலம் வெளியில் இருக்கிற எத்தனையோ
பூதங்களை அடக்கும் நாம் நம்மை ஆட்டி வைக்கும் மனம் என்னும்
பூதத்தை அடக்க முடியவில்லை..
-
15, கஷ்டத்தையோ, துக்கத்தையோ, காமத்தையோ தெரிந்து
கொள்ள அறிவு சக்தி இல்லையெனில் வாழ்வில் பிரயோசனம்
இல்லை.
-----------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 11, 2024 4:12 pm


-ஆன்மீக பொன்மொழிகள்,  HscNRWA
--

விதிப்படி மூச்சை வெளியே விடுவதானலும் உள்ளே
அடக்குவதனாலும் அமைதி பெறும்.

2 தயை (ஈகை) உள்ள இருதயமே வெளியில் தெரியும் அழகு .
-
3 நாக்கை சுத்தமாக்க சிவநாமம்.
இருதயத்தை சுத்தமாக்க - சிவபக்தி - தியானம்.

4 சிவ என்ற இரண்டு எழுத்தை சொன்னாலே பாவம் விலகும்.

5 பஸ்மம், ருத்திராட்சம், வில்வம் ஸ்படிகம் ,லிங்கம் , பஞ்சாட்சரம்
ஆகியஐந்தும் சிவ சின்னங்கள.

6 மூச்சி இல்லாமல் மனிதன் இல்லை வேதம் இல்லாமல் ஈசுவரன் இல்லை

7 ஞானம் என்ற நெருப்பினாலே உலகங்களை எல்லாம் எரித்து விடலாம்
சிவம் தான் மிஞ்சும்.

8 காரியங்களுடைய காரணத்தை தேடிக் கொண்டு போனால்
கடைசியில் கிடைப்பது மெய்யான பொருள்.

9 நாம் எத்தனையோ காரியங்களை செய்து வருகிறோம்,
ஆனால் நாம் செய்கிறோம் என்ற அகம்பாவம் நமக்கு வரக்கூடாது.

10 நமக்கு அகம்பாவம் இல்லை என நினைத்தாலேயே அகம்பாவம்
இல்லாத உயர்ந்த குணத்திலிருந்தே அகம்பாவம் வந்து விடுகிறது.

11. புறக்கண்ணால் பார்க்க முடியாததை எல்லாம் அகக் கண்ணால்
எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பார்த்து விடலாம்,

12. தவறுகளுக்கு எல்லாம் பிராயசித்தமாக இருப்பது காயத்ரி ஜபம்

13. ஓர் அழகியை பார்த்தால் காமம் வரும் துஷ்டனை நினைத்தால்
கோபம் வரும் பரமனை நினைத்தால் மனசு சுத்தமாகும்

14. மனசு அடங்கினால் சுவாசம் அடங்கி உள் உணர்ச்சிக்கு
ஏற்றபடி வெளிக் காரியங்கள் நடப்பதை பார்க்கலாம்.

15.பக்தி வர வேண்டுமானால் சாந்தம் வரவேண்டும், சத்தியம்
வரவேண்டுமானால் சிவச் சின்னங்களை அணிய வேண்டும்.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக