புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm

» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am

» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am

» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am

» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am

» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am

» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am

» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am

» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am

» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm

» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm

» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm

» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm

» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am

» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am

» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am

» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am

» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm

» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm

» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm

» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm

» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm

» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am

» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am

» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_c10நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_m10நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_c10 
95 Posts - 66%
heezulia
நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_c10நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_m10நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_c10 
28 Posts - 19%
Dr.S.Soundarapandian
நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_c10நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_m10நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_c10நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_m10நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_c10 
5 Posts - 3%
prajai
நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_c10நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_m10நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_c10நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_m10நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_c10நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_m10நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_c10நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_m10நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_c10நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_m10நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_c10 
1 Post - 1%
Guna.D
நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_c10நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_m10நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_c10நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_m10நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_c10 
473 Posts - 52%
heezulia
நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_c10நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_m10நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_c10 
302 Posts - 33%
Dr.S.Soundarapandian
நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_c10நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_m10நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_c10 
30 Posts - 3%
mohamed nizamudeen
நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_c10நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_m10நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_c10 
26 Posts - 3%
T.N.Balasubramanian
நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_c10நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_m10நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_c10 
20 Posts - 2%
i6appar
நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_c10நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_m10நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_c10நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_m10நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_c10 
13 Posts - 1%
prajai
நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_c10நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_m10நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_c10 
12 Posts - 1%
kavithasankar
நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_c10நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_m10நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_c10நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_m10நன்னடத்தைக் குறிப்புகள் சில... Poll_c10 
5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்னடத்தைக் குறிப்புகள் சில...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 01, 2023 2:52 am

1. ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தவுடன் .. இது சொந்த வீடா ..வாடகை வீடா … வாடகை எவ்வளவு…. என்று கேட்க ஆரம்பிக்காதீர்கள் .. (அவர்கள் எந்த வீட்டில் இருந்தாலும் மேற்கொண்டு நீங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை)

2 . நீங்க முதலியாரா .. கவுண்டரா .கிரிஸ்டியனா என்று கேட்டு சங்கடப்படுத்தாதீர்கள் . (அவர்கள் எந்த சாதியாக இருந்தாலும் மேற்கொண்டு நீங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை)

3. வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவர்களின் பொருளாதார நிலையை அறிய கண்களாலே துழவாதீர்கள்.

4. வீட்டிற்கு வந்தவர்களிடம் .. காபியா டீயா என்றால் .. கொடுங்கள் என்று அன்போடு கேட்டு அருந்துங்கள்.
அல்லது மோரோ ,குளிர்பானமோ ..கொடுப்பதை மனம் குளிர்ந்து அருந்துங்கள். இப்பதான காபி சாப்பிட்டு வந்தேன் .. என்று அலட்சியப் படுத்தாதீர்கள்.

5. வீட்டிற்கு அழைப்பிதழ் கொடுக்க வரும்போது .. அவர்களிடமே பேர் கேட்டு எழுதாதீர்கள்.

6. வீட்டிற்கு வந்தவர் வருகிறேன் என்று சொல்லி வெளியில் சென்று தெருவில் நடக்கும் வரை /வாகனம் எடுக்கும் வரை அவர்களிடம் கண்களால் உரையாடுங்கள். மாறாக உடனே கேட்டையோ ,கதவையோ சாத்தாதீர்கள்.

7. ஏன் உங்க மனைவி வேலைக்கு போறாங்க … ? அல்லது ஏன் வேலைக்கு போகல.. என்று ஆராய்ச்சி கேள்வி கேட்காதீர்கள்.

8. சாப்பாட்டு நேரத்துல வந்தவங்க கிட்ட “சாப்பிடுறீங்களா” என்று கேட்கும் வீட்டில் பச்சை தண்ணி கூட குடிக்காதீர்கள்.மாறாக “சாப்பிடுங்க “என்று சொல்ற வீட்டில நிச்சயமாக சாப்பிடுங்க. உறவுகளை வளர உன்னத வழி.

9. பையன் அல்லது பொண்ணு என்ன பண்றா‌.. என்று கேட்காதீர்கள்… வேண்டுமென்றால் உங்கள் பையன் அல்லது பொண்ணு என்ன படிக்கிறார்கள் /எங்கு வேலை செய்கிறார்கள் .. என்று சொல்லுங்கள்..

கேட்பவருக்கு பிடித்திருந்தால் அவர் சொல்லட்டும்..அவரை வற்புறுத்தாதீர்கள்.

10. friendly ஆ பேசறேன் ,உரிமையில பேசறன்னு …பொதுவுல …அவங்களுக்கோ அவங்க பிள்ளைகளுக்கோ advice ஆரம்பிக்காதீர்கள்.

11. உங்களுக்கு என்ன குறைச்சல்.. இரண்டு பேரு சம்பளம் … பையன் கை நிறைய சம்பாரிக்கிறான் …இப்படி சொல்றவங்க கிட்ட../நினைக்கறவங்க கிட்ட தள்ளியே நில்லுங்க. அல்லது உறவுகளை விட்டு விலகிடுங்க.

12. நீங்க எங்கெல்லாம் plot/flat வாங்கி வச்சிருக்கீங்களோ‌‌…. வந்த இடத்தில் பட்டியலிடாதீர்கள்.. இது அவருக்கு அவர் மனைவிமுன் மிகுந்த தர்ம சங்கடத்தை உருவாக்கும்…. இதை உணருங்கள்.

13. வந்த இடத்தில் உங்கள் புத்திசாலித்தனத்தை காட்டாதீர்கள்.. மாறாக அன்பை காட்டுங்கள்.அதற்கே உலகளவில் அதிக demand.

14. வீட்டிற்கு வருபவர்களிடம் பிள்ளைகளை அறிமுகப்படுத்தி அவர் எந்த வகையில் உறவினர் அல்லது நண்பர் … என்று… பிள்ளைகள் மூலம் உங்கள் உறவுகளுக்கு பாலம் அமையுங்கள்.

15. வீட்டிற்கு வந்தவர்களிடம் கணவனை அல்லது மனைவியை விட்டு கொடுக்காமல் பேசுகிறேன் என்று தற்பெருமை, தம்பட்டம் அடிக்காதீர்கள்.. அல்லது.. வீட்டிற்கு வந்தவர்களிடம் தனது மனைவி/கணவன் பற்றியோ விளையாட்டு க்கு சொல்கிறேன் என்று கிண்டலடிக்காதீர்கள்.

16. இரண்டு அல்லது மூன்று நண்பர்கள் போதும் .. உங்கள் personal / family விஷயங்களை பகிர்ந்து கொள்ள......

முகநூல் பகிர்வு

நன்னடத்தைக் குறிப்புகள் சில... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

krishnaamma இந்த பதிவை விரும்பியுள்ளார்

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 274
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Sun Oct 15, 2023 6:26 pm

வந்த இடத்தில் உங்கள் புத்திசாலித்தனத்தை காட்டாதீர்கள்.. மாறாக அன்பை காட்டுங்கள்.அதற்கே உலகளவில் அதிக demand.

சூப்பருங்க

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக