புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றி நிச்சயம் Poll_c10வெற்றி நிச்சயம் Poll_m10வெற்றி நிச்சயம் Poll_c10 
69 Posts - 36%
heezulia
வெற்றி நிச்சயம் Poll_c10வெற்றி நிச்சயம் Poll_m10வெற்றி நிச்சயம் Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
வெற்றி நிச்சயம் Poll_c10வெற்றி நிச்சயம் Poll_m10வெற்றி நிச்சயம் Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
வெற்றி நிச்சயம் Poll_c10வெற்றி நிச்சயம் Poll_m10வெற்றி நிச்சயம் Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
வெற்றி நிச்சயம் Poll_c10வெற்றி நிச்சயம் Poll_m10வெற்றி நிச்சயம் Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
வெற்றி நிச்சயம் Poll_c10வெற்றி நிச்சயம் Poll_m10வெற்றி நிச்சயம் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
வெற்றி நிச்சயம் Poll_c10வெற்றி நிச்சயம் Poll_m10வெற்றி நிச்சயம் Poll_c10 
2 Posts - 1%
manikavi
வெற்றி நிச்சயம் Poll_c10வெற்றி நிச்சயம் Poll_m10வெற்றி நிச்சயம் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
வெற்றி நிச்சயம் Poll_c10வெற்றி நிச்சயம் Poll_m10வெற்றி நிச்சயம் Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
வெற்றி நிச்சயம் Poll_c10வெற்றி நிச்சயம் Poll_m10வெற்றி நிச்சயம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றி நிச்சயம் Poll_c10வெற்றி நிச்சயம் Poll_m10வெற்றி நிச்சயம் Poll_c10 
320 Posts - 48%
heezulia
வெற்றி நிச்சயம் Poll_c10வெற்றி நிச்சயம் Poll_m10வெற்றி நிச்சயம் Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
வெற்றி நிச்சயம் Poll_c10வெற்றி நிச்சயம் Poll_m10வெற்றி நிச்சயம் Poll_c10 
64 Posts - 10%
T.N.Balasubramanian
வெற்றி நிச்சயம் Poll_c10வெற்றி நிச்சயம் Poll_m10வெற்றி நிச்சயம் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
வெற்றி நிச்சயம் Poll_c10வெற்றி நிச்சயம் Poll_m10வெற்றி நிச்சயம் Poll_c10 
23 Posts - 3%
prajai
வெற்றி நிச்சயம் Poll_c10வெற்றி நிச்சயம் Poll_m10வெற்றி நிச்சயம் Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
வெற்றி நிச்சயம் Poll_c10வெற்றி நிச்சயம் Poll_m10வெற்றி நிச்சயம் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
வெற்றி நிச்சயம் Poll_c10வெற்றி நிச்சயம் Poll_m10வெற்றி நிச்சயம் Poll_c10 
3 Posts - 0%
Barushree
வெற்றி நிச்சயம் Poll_c10வெற்றி நிச்சயம் Poll_m10வெற்றி நிச்சயம் Poll_c10 
2 Posts - 0%
Guna.D
வெற்றி நிச்சயம் Poll_c10வெற்றி நிச்சயம் Poll_m10வெற்றி நிச்சயம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றி நிச்சயம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 18, 2023 2:03 pm

வெற்றி நிச்சயம் 1668270787333
--
நாம் வாழ்க்கையில் வெற்றியடைய முக்கியமாகச்
சில விஷயங்களை நம் மனதிலிருந்து அகற்றியாக வேண்டும்.
அவ்வாறு அகற்ற வேண்டிய விஷயங்களில் முதன்மையானது
எதிர்மறை சிந்தனை.

நாம் எந்த ஒரு விஷயத்தில் ஈடுபட்டாலும் முதலில் நமது மனம்
எதைப்பற்றி சிந்திக்கிறதோ அந்தச் சிந்தனையே வெற்றி பெறும்.

ஒரு இளைஞன் காலியாக உள்ள ஒரு வேலைக்கு
விண்ணப்பிக்கிறான். அவன் விண்ணப்பிக்கும் போதே சில
எதிர்மறையான விஷயங்களைத் தனக்கு முன்னால் வைக்கிறான்.

பத்தே இடங்கள் தான் காலியாக உள்ளன. பல ஆயிரம்
விண்ணப்பங்கள் வரும். நமக்கு நிச்சயம் இந்த வேலை கிடைக்காது.

பலர் சிபாரிசுகளோடு வருவார்கள். கேட்கும் கேள்விகளுக்கு
சரியான பதிலைச் சொன்னாலும் சிபாரிசோடு வருபவர்களையே
வேலைக்குத் தேர்வு செய்வார்கள்.

எதிலும் நமக்கு அதிர்ஷ்டமே இல்லை. இந்த இன்டர்வியூ வெறும்
கண்துடைப்புதான். இப்படி பல எதிர்மறையான விஷயங்களையே
அந்த இளைஞனின் மனசு யோசிக்கிறது.

அவன் சிந்தித்த எதிர்மறை விஷயங்கள் அனைத்தும் உண்மையாகிப்
போகிறது. இதனால் வேலையும் கிடைக்காமல் போகிறது.

ஒரு விஷயத்தில் இறங்குகிறாம் என்றால் முதலில் நாம் எதிர்மறையான
விஷயங்களைப் பற்றி சிந்திக்காது நேர்மறையான விஷயங்களைப்
பற்றியே சிந்திக்க வேண்டும்.

ஒரே ஒரு வேலை காலியாக இருந்தாலும் அந்த வேலை நமக்கு நிச்சயம்
கிடைக்கும். இன்டர்வியூவில் நான் நன்றாக பதில் சொல்லுவேன்.
இந்த வேலைக்கான முழுத்தகுதியும் எனக்கு இருக்கிறது என்று ஒருவன்
சிந்திப்பானேயானால் அவன் நிச்சயம் வெற்றி பெறுவான்.

ஆகவே நாம் எப்போதும் வெற்றி கிடைக்குமோ இல்லையோ அவற்றைப்
பற்றியெல்லாம் கவலைப்படாமல் நேர்மறையாக சிந்திக்கப்பழகிக்
கொள்ள வேண்டும். இது நம் வாழ்க்கை முழுவதற்கும் பயனளிக்கும்.
வெற்றிக்கும் வழி வகுக்கும்.

நாம் அகற்ற வேண்டிய அடுத்த விஷயம் தாழ்வு மனப்பான்மை.
ஒரு மனிதனின் தோல்விக்கு முதல் காரணமாக அமைவது அவனுடைய
தாழ்வு மனப்பான்மை ஆகும்.

ஒருவனுக்கு எல்லா திறமைகளும் இருக்கும். ஆனால் அவனுடைய தாழ்வு
மனப்பான்மை அவனை தோல்விக்குச் சொந்தக்காரனாக்கி விடுகிறது.
தன்னைப் பிறரோடு ஒப்பீடு செய்து பார்ப்பதும் தாழ்வு
மனப்பான்மைக்கு ஒரு காரணமாகிவிடுகிறது.

நாம் எல்லோரும் அசாத்திய சக்தி படைத்த மனிதர்கள் என்ற எண்ணத்தை
மனதில் உருவாக்கிக் கொள்வது அவசியமாகும்.

நம்மைச் சுற்றியுள்ள எல்லா மனிதர்களுக்கும் உள்ள திறமை நமக்கும்
உள்ளது என்பதை முதலில் நாம் உணர வேண்டும்.

சிலர் முதல் தோல்வியிலேயே துவண்டு போய்விடுவார்கள். சிலர் எத்தனை
முறை தோற்றாலும் கவலைப்படாமல் தொடர்ந்து வெற்றிக்காக முயற்சி
செய்து போராடிக் கொண்டே இருப்பார்கள். கடைசியில் ஒருநாள்
வெற்றியும் பெறுவார்கள்.

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க
இறைவன் அருள் புரியட்டும்…!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...

இந்த நாள் இனிய நாளாகட்டும்
-
நன்றி- இன்டர்நேஷனல் தமிழ் மீடியா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக