புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கதை-முனிபா மசாரி Poll_c10என் கதை-முனிபா மசாரி Poll_m10என் கதை-முனிபா மசாரி Poll_c10 
100 Posts - 48%
heezulia
என் கதை-முனிபா மசாரி Poll_c10என் கதை-முனிபா மசாரி Poll_m10என் கதை-முனிபா மசாரி Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
என் கதை-முனிபா மசாரி Poll_c10என் கதை-முனிபா மசாரி Poll_m10என் கதை-முனிபா மசாரி Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
என் கதை-முனிபா மசாரி Poll_c10என் கதை-முனிபா மசாரி Poll_m10என் கதை-முனிபா மசாரி Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
என் கதை-முனிபா மசாரி Poll_c10என் கதை-முனிபா மசாரி Poll_m10என் கதை-முனிபா மசாரி Poll_c10 
7 Posts - 3%
prajai
என் கதை-முனிபா மசாரி Poll_c10என் கதை-முனிபா மசாரி Poll_m10என் கதை-முனிபா மசாரி Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
என் கதை-முனிபா மசாரி Poll_c10என் கதை-முனிபா மசாரி Poll_m10என் கதை-முனிபா மசாரி Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
என் கதை-முனிபா மசாரி Poll_c10என் கதை-முனிபா மசாரி Poll_m10என் கதை-முனிபா மசாரி Poll_c10 
2 Posts - 1%
Barushree
என் கதை-முனிபா மசாரி Poll_c10என் கதை-முனிபா மசாரி Poll_m10என் கதை-முனிபா மசாரி Poll_c10 
2 Posts - 1%
cordiac
என் கதை-முனிபா மசாரி Poll_c10என் கதை-முனிபா மசாரி Poll_m10என் கதை-முனிபா மசாரி Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கதை-முனிபா மசாரி Poll_c10என் கதை-முனிபா மசாரி Poll_m10என் கதை-முனிபா மசாரி Poll_c10 
227 Posts - 51%
heezulia
என் கதை-முனிபா மசாரி Poll_c10என் கதை-முனிபா மசாரி Poll_m10என் கதை-முனிபா மசாரி Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
என் கதை-முனிபா மசாரி Poll_c10என் கதை-முனிபா மசாரி Poll_m10என் கதை-முனிபா மசாரி Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
என் கதை-முனிபா மசாரி Poll_c10என் கதை-முனிபா மசாரி Poll_m10என் கதை-முனிபா மசாரி Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
என் கதை-முனிபா மசாரி Poll_c10என் கதை-முனிபா மசாரி Poll_m10என் கதை-முனிபா மசாரி Poll_c10 
18 Posts - 4%
prajai
என் கதை-முனிபா மசாரி Poll_c10என் கதை-முனிபா மசாரி Poll_m10என் கதை-முனிபா மசாரி Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
என் கதை-முனிபா மசாரி Poll_c10என் கதை-முனிபா மசாரி Poll_m10என் கதை-முனிபா மசாரி Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
என் கதை-முனிபா மசாரி Poll_c10என் கதை-முனிபா மசாரி Poll_m10என் கதை-முனிபா மசாரி Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
என் கதை-முனிபா மசாரி Poll_c10என் கதை-முனிபா மசாரி Poll_m10என் கதை-முனிபா மசாரி Poll_c10 
2 Posts - 0%
Barushree
என் கதை-முனிபா மசாரி Poll_c10என் கதை-முனிபா மசாரி Poll_m10என் கதை-முனிபா மசாரி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கதை-முனிபா மசாரி


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon Dec 26, 2022 7:09 pm

என் கதை-முனிபா மசாரி Cl520202194602PM891798Muniba Mazari Baloch

நான் ஒரு பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த இஸ்லாமிய பெண்!

என்னுடைய நாடு பாகிஸ்தான்! என் அப்பாவை எனக்கு அதிகம் பிடிக்கும்!

எனக்கு பதினெட்டு வயதாகும்போது(2008) எனக்கு திருமணம் செய்யவேண்டும் என்று அப்பா விரும்பினார்!

ஆனால் எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை!

அதை அப்பாவிடம் காட்டிக்கொள்ளவும் இல்லை!

எனக்கு திருமணம் செய்து வைத்தால் உங்களுக்கு சந்தோஷமா அப்பா என்றேன்!

ஆமாம் என்று புன்முறுவலோடு தலையாட்டினார்!

அவருடைய சந்தோஷத்திற்காக அவர் பார்த்த மாப்பிள்ளையையே திருமணம் செய்துகொண்டேன்!

திருமணத்திற்கு பிறகும் எனக்கு பெரிய சந்தோஷம் இல்லை, ஆனாலும் வாழ்ந்துகொண்டு இருந்தேன்!

ஒரு நாள் நானும் கணவரும் காரில் சென்றுகொண்டு இருந்தோம்!

அவர் தூக்கக்கலக்கத்தில் காரை தவறாக ஓட்டி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகும் நேரத்தில், அவர் மட்டும் கதவை திறந்து குதித்துவிட நான் காருக்குள்ளேயே சிக்கிக்கொண்டேன்!

காப்பாற்றவே முடியாத சூழ்நிலையில் இருந்து உயிரை மட்டும் காப்பாற்றினார்கள்!

முதல் நாள் வந்து, உங்கள் இரண்டு கைகளும் உடைந்துவிட்டது, இனிமேல் உங்களுக்கு பிடித்த ஓவியம் வரையும் பணியை செய்யமுடியாது என்றார்கள்!

என் கதை-முனிபா மசாரி 5716ffa2e777d

அடுத்த முறை வந்து உங்கள் இரண்டு கால்களும் உடைந்துவிட்டது உங்களால் இனிமேல் நடக்கவும் முடியாது சக்கரநாற்காலியில் தான் பயன்படுத்த வேண்டும் என்றார்கள்!

மீண்டும் ஒரு முறை வந்து, உங்களுடைய முதுகெலும்பும் இடுப்பு எலும்புகளும் உடைந்துவிட்டதால் உங்களால் இனி எப்போதுமே ஒரு குழந்தைக்கு தாயாக முடியாது என்று சொன்னார்கள்!

இனி வாழ்நாள் முழுவதும் Wheel chair ல் உட்கார்ந்து எல்லாவற்றுக்கும் யாரோ ஒருவரின் உதவியை எதிர்ப்பார்த்து வாழ்கின்ற இந்த வாழ்க்கை எதற்கு, உயிரை மட்டும் மிச்சம் வைத்ததற்கு பதிலாக அந்த இறைவன் என்னை கொன்றிருக்கலாமே என்று தோன்றியது!

அவர் கொல்லாவிட்டால் என்ன நாமே தற்கொலை செய்துகொள்ளலாம் என்று தோன்றினாலும் அதை செய்யக்கூட கை கால் வேண்டுமே என்று படுக்கையிலேயே அழுது கொண்டிருந்தேன்!

இந்த அதிர்ச்சியை எல்லாம் கடந்த இன்னொரு அதிரச்சி, நான் எதற்கும் உபயோகப்பட மாட்டேன் என்று என் கணவர் எனக்கு விவாகரத்து நோட்டிஸ் அனுப்பி இருந்தார்!

விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ள முடியாமல், எதற்காக யாருக்காக நான் வாழவேண்டும் என்று எத்தனை முறை யோசித்து அழுதாலும் எனக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை!

ஆனால் எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒருநாள் தெளிவு கிடைத்தது!

என்னிடம் இருந்து இத்தனையும் பறித்துக்கொண்ட இறைவன் ஏன் என் உயிரை மட்டும் மிச்சம் வைத்திருக்கிறான்,

இந்த உயிரை இன்னும் வைத்திருப்பதின் மூலம் நான் செய்ய வேண்டிய ஏதோ ஒரு வேலை, செல்லவேண்டிய ஏதோ ஒரு பயணம் மிச்சமிருக்கிறது என்றே தோன்றியது!

எல்லாவற்றையும் இறைவனிடம் விட்டுவிட்டு, எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தை மட்டும் எனக்கு கொடு என்று வேண்டிக்கொண்டு தைரியமாக ஒரு முடிவு எடுத்தேன்!

அந்த முதல் முடிவு, என் கணவருக்கு விவாகரத்து அளிப்பது!

சந்தோஷப்பட்டார்! இன்னொரு பெண்ணை திருமணமும் செய்துகொண்டார் மனப்பூர்வமாக வாழ்த்துமடல் அனுப்பினேன்!

ஹாஸ்பிடலை விட்டு நகர முடியாமல் இன்னும் ஹாஸ்பிடலிலேயே இருந்தேன்!

படுத்த நிலையில் நான்கு பக்கமும் எந்த பக்கம் திரும்பினாலும் அதே வெள்ளை நிற சுவர்கள்!

குறைந்தபட்சம் இந்த சுவர்களின் நிறத்தையவது மாற்றுங்கள், மாதக்கணக்கில் இதை பார்த்து பார்த்து பைத்தியம் பிடிக்கிறது என்று கத்தினேன்!மாற்றினார்கள்!

உடைந்த கையை வைத்து எதையாவது அரைகுறையாவது வரைய முடியாதா என்று முயன்றேன்!

என் முயற்சிக்கு கொஞ்சம் கொஞ்சம் பலன் கிடைத்தது!

வரைவது ஒன்றே எனக்கான ஜன்னலாக தெரிய தூங்கும் நேரத்தை தவிர மற்ற எல்லா நேரத்திலும் வரைந்துகொண்டே இருந்தேன்!நான் வரைந்த அந்த ஓவியங்களே என்னை உயிர்ப்போடு வைத்திருந்தது!

என் கதை-முனிபா மசாரி 170502_muniba%20mazari%201_in
கால்கள் இல்லாவிட்டால் என்ன வெளியே போக சக்கரநாற்காலி போதும் என்று தோன்றியது!

குழந்தை பெற முடியாவிட்டால் என்ன ஏற்கனவே பிறந்து அனாதையாக்கப்பட்ட எத்தனையோ குழந்தைகள் இருக்கிறார்கள் அவர்களில் ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன்!

உட்கார்ந்த இடத்தில் இருந்தே எழுதமுடியுமே என்று எழுத ஆரம்பித்தேன்!

குரல் நன்றாகத்தானே இருக்கிறது பாடலாமே என்று பாட ஆரம்பித்தேன்! வாயும் நன்றாகத்தானே இருக்கிறது என்று பேச ஆரம்பித்தேன்!

என்னை இறைவன் உயிரோட வைத்திருந்ததின் காரணம் கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது!

எழுந்திரிக்கவே முடியாத பள்ளத்தில் இருந்து எப்படி எழுந்து வந்தேன் என்ற என்னுடைய கதையையே எல்லோரிடமும் சொல்ல ஆரம்பித்தேன்!

எப்படி முடிந்தது என்று எல்லோருமே ஆச்சர்யப்பட்டார்கள்!

அது அவர்களுக்கும் ஒரு நம்பிக்கையை கொடுத்தது! சக்கரநாற்காலியில் நகர்ந்து மேடைகளிலும் பேச ஆரம்பித்தேன்!

மீண்டும் மீண்டும் சலிக்காமல் என் கதையையே சொல்ல ஆரம்பித்தேன்!

என் கதையை சொல்லி நான் பரிதாபத்தை தேடிக்கொள்வதாகவும் பலர் சொன்னார்கள், நான் கவலைப்படவில்லை, என் கதை பரிதாபத்திற்குரியதாக இருந்தாலும் அது பலரை உத்வேகப்படுத்தியது,

அவர்களை எழுந்து நடக்கவைத்தது! தோற்றுப்போன அவர்கள் எழுந்து நடப்பதை பார்க்க சந்தோஷமாக இருந்தது! மீண்டும் மீண்டும், மீண்டும் மீண்டும் என என் கதைகளையே எல்லா மேடைகளிலும் பேசினேன், ஆயிரக்கணக்கான மக்கள் கூடினார்கள், என்னுடைய கதையே என்னை Motivational பேச்சாளராக மாற்றியது!

ஒரு தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் மாற்றியது!

என்னுடைய பாகிஸ்தானை கடந்து உலகம் முழுவதும் என்னுடைய கதை எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்தது!

எல்லோருக்கும் தன்னம்பிக்கையை உருவாக்கியது! BBC ல் என்னை சிறப்பு பேட்டி எடுத்தார்கள்!(2015)

ஜநாவில் என்னை பேச அழைத்தார்கள், அங்கேயும் என் கதையை பேசினேன்!(பாகிஸ்தானின் முதல் பெண் நல்லெண்ண தூதர்)

என் கதை-முனிபா மசாரி 170502_muniba%20mazari%202_in

நிறைய இசை ஆல்பங்களை பாடி சேர்ந்து வெளியிட்டேன்,

நிறைய எழுதினேன்!

இவற்றை எல்லாம் எனக்கு கொடுக்கவேண்டும் என்று கடவுள் நினைத்திருந்தால் பிறகு எப்படி என்னைகார் விபத்தில் சாக விடுவார்!

உனக்காக நிறைய வைத்திருக்கிறேன் மகளே, சீக்கிரம் எழுந்து வாஎன்று அவர் எனக்காக காத்திருந்ததாகத்தான் தோன்றுகிறது!

விபத்துக்கு பின் என்னுடைய உடம்போடும் வீல் சீரோடும் சேர்த்து Urinal bag ஒன்று எப்போதுமே பொருத்தப்பட்டிருக்கும்! எங்கு போனாலும் அது இல்லாமல் போகமுடியாது என்னுடைய உடல் பிரச்சனை அவ்வாறானது!

சரி இருந்துவிட்டு போ என்று என் சீட்டிற்கு பின்னாலேயே வைத்துக்கொண்டேன்!

அது என் இழப்பின் குறியீடு! என்னை அது பின்தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்,

ஆனால் ஒருபோதும் என்னை முந்த முடியாது!

எனக்கான இறப்பு என்றோ ஒரு நாள் இருக்கும், இருந்துவிட்டு போகட்டும், அதற்கு முன் தன்னம்பிக்கையை இழந்து நானே ஏன் சாகவேண்டும்!

தோற்றுப்போனதாய் நினைத்துவிட்டாலே நான் செத்துவிட்டாதாய் அர்த்தம், நான் சாக விரும்பவில்லை, நீங்களும் சாகாதீர்கள்!

தோற்றுப்போகும் போதெல்லாம் இந்த இஸ்லாமிய இரும்புப்பெண் முனீபா மசாரியை நினைத்துக்கொள்ளுங்கள்,


வெற்றியின் கதவு உங்களின் விழி கூர்மை கண்டு தானாய் திறக்கும்..!!!

(Muniba Mazari Baloch- Iron Lady of Pakistan)

(கலைஞர், ஆர்வலர், ஊக்கமளிக்கும் பேச்சாளர், பாடகர் ,மாடல்,ஐ.நா.நல்லெண்ணத் தூதர்)

(koreaNewsFocus/Dawn/BBC/Forbes)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக