ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» புகழ்பெற்ற தமிழ்வாணன் துப்பறியும் கதைகள்
by Rajana3480 Yesterday at 9:37 pm

» நிழல்கள் நடந்த பாதை - மனுஷ்ய புத்திரன் நூல் (இரண்டு நாட்களுக்கு மட்டும் )
by Rajana3480 Yesterday at 7:32 pm

» கி.ராஜநாராயணன் புத்தகம் தேவை
by Rajana3480 Yesterday at 6:54 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 2:48 pm

» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Yesterday at 10:59 am

» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 10:58 am

» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Yesterday at 9:36 am

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:07 am

» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Yesterday at 6:27 am

» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Yesterday at 6:19 am

» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Yesterday at 6:08 am

» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Yesterday at 6:05 am

» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Yesterday at 6:02 am

» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Yesterday at 5:57 am

» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Yesterday at 5:55 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Sun Aug 07, 2022 5:45 pm

» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:50 pm

» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:48 pm

» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:47 pm

» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:46 pm

» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:45 pm

» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:44 pm

» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:43 pm

» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Sun Aug 07, 2022 11:07 am

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Sun Aug 07, 2022 11:02 am

» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Sun Aug 07, 2022 9:25 am

» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Sun Aug 07, 2022 9:22 am

» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Sun Aug 07, 2022 9:19 am

» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Sun Aug 07, 2022 8:29 am

» ரத்தம்
by ayyasamy ram Sun Aug 07, 2022 8:27 am

» மாயத்திரை
by ayyasamy ram Sun Aug 07, 2022 8:26 am

» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Sun Aug 07, 2022 5:15 am

» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:21 am

» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:16 am

» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:09 am

» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:03 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:01 am

» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm

» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm

» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm

» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm

» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm

» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm

» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

Top posting users this week
ayyasamy ram
வைகாசி விசாகம் Vote_lcapவைகாசி விசாகம் Voting_barவைகாசி விசாகம் Vote_rcap 
Rajana3480
வைகாசி விசாகம் Vote_lcapவைகாசி விசாகம் Voting_barவைகாசி விசாகம் Vote_rcap 
heezulia
வைகாசி விசாகம் Vote_lcapவைகாசி விசாகம் Voting_barவைகாசி விசாகம் Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்


வைகாசி விசாகம்

வைகாசி விசாகம் Empty வைகாசி விசாகம்

Post by ayyasamy ram Sun Jun 12, 2022 7:17 am

வைகாசி விசாகம்
முருகப்பெருமான் பிறந்த நாள்
12 -6 -2022 ஞாயிற்றுக்கிழமை வடிவேலனுக்கு பிறந்தநாள்.
-
வைகாசி விசாகம் Main-qimg-b15930acb982fc3f8f8ee0dfe049f28f-lq
-
அழகிய அரைஞான் ஆட மார்பினில் உள்ள பூணூல் ஆட- மணம் நிரம்பிய கடம்ப மாலை ஆட -இடையாட- தோள் வளையாட- விளங்கும் குழை ஆட -பன்னிரு கைகளும் ஆட

தாமரை மலர் போன்ற பன்னிரு விழிகளோடு நெற்றிக்கண் ஆறும் சேர்ந்தாட- மலர்ந்த அழகிய வாய்இதழ் ஆட- வேலாட- மயிலாட- நான்கு வேதங்களும் ஆட -அதைக்கண்டு நம்மையும் ஆட வைக்கும் முருகனின் அழகுக்கு ஈடு இணை ஏது!
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77030
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வைகாசி விசாகம் Empty Re: வைகாசி விசாகம்

Post by ayyasamy ram Sun Jun 12, 2022 7:17 am

வைகாசி விசாகம் Main-qimg-9d82bc59f849f7a3b07ce764f85bf7d6-lq
-
வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரத்தில் எம்பெருமான் முருகன் அவதரித்த திருநாள் . அந்நாளிலே மிகவும் எளிதாக விரதம் இருக்கும் முறை பற்றி பார்ப்போம்.

1- நம்முடைய காரியம் ஜெயம் ஆக முருகனை வேண்டிகொண்டு விடிகாலை எழுந்து-ஸ்நானம் முடிந்தவுடன் ஆலயம் சென்று அர்ச்சனை வழிபாடுகளோடு ஆரம்பித்தல் சிறப்பு.

2 – விநாயக பெருமானை வேண்டி அதன் பிறகே நாம் விரதம் இருப்பதற்கான எம்பெருமான் முருகனை வேண்டுதல் மிக சிறப்பு. .

3‌- நெற்றியிலே விபூதி குங்குமம் அல்லது சந்தனம் என குளிர்ந்து நிறைந்து இருத்தல் விரதத்திற்கு உரிய தனிச்சிறப்பு .

4 – காலை மாலை விளக்கேற்றி முருகனின் புகழ் பாடி -கந்தபுராணம் கந்த சஷ்டி மனமுருகி மெய் கனிந்து படித்தல் விரதத்திற்கு சிறப்பு.

5 – முருகனையே நினைத்து காலை உணவை தவிர்த்து மதியம் ஒருவேளை உணவு உண்டு இரவில் பால் பழம் என அல்லது டிபன் எடுத்துக்கொள்வது முறையான விரதம் இருப்பதற்கான சிறப்பு .

6 – விரதம் இருக்கும் பொழுது கோபப்படுதல், தவறாக பேசுதல் கூடாது முடிந்தவரை மௌன விரதம் இருந்து அவசியத்திற்கு மட்டுமே பேசுவது என்பது விரதத்திற்கே உரிய தனிச்சிறப்பு

இப்படி முறையாக விரதத்தை முறையாக எடுத்துக்கொண்டு ,நாம் ஒரு வேண்டுதலை இறைவனிடம் வைத்தால் அளவில்லாத ஆனந்தம் கொண்டு கந்தன் கடம்பன் கதிர்வேலன் முருகன் என அன்போடு அழைக்கப்படும் மயில் மீது அமர்ந்திருக்கும் எம்பெருமான் குமரனவன் பலனை இனிதே நிறைவேற்றி வாழ்க்கையில் ஒளியேற்றி கவலையெல்லாம் நீக்கி அருள்புரிவான்.

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77030
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வைகாசி விசாகம் Empty Re: வைகாசி விசாகம்

Post by ayyasamy ram Sun Jun 12, 2022 7:18 am

வைகாசி விசாகம் Main-qimg-4a948ca576f844742334e83ae7e86473-lq-
-

வைகாசி விசாகத்தன்று முருகனையே நினைத்து ‌மனதை ஒரு நிலைப்படுத்தி, உபவாசம் இருந்து, சிந்தை தெளிவாகி ஒழுக்க அறநெறிகள் தான் கொண்டு வாழ்வோம். இம்மை மறுமையிலும் இறை அருள் பெற்று இனிதாக வாழ்ந்து நம்முடைய வாழ்வின் பிறவிப்பயனை இனிதே பூர்த்தி செய்து நிறைவு காண்போம்.

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹

& தமிழ் ‘கோரா’
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77030
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வைகாசி விசாகம் Empty Re: வைகாசி விசாகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை