புதிய பதிவுகள்
» இணைய கலாட்டா
by TI Buhari Today at 9:54 pm

» ஷேக்ஸ்பியர் கவிதை மொழிபெயர்ப்பு -பேராசிரியர் ஆ.செம்மலர்
by bharathichandranssn Today at 9:47 pm

» ஆரோக்கியமாய் வாழ...
by ayyasamy ram Today at 7:39 pm

» கருத்துப்படம் 29/02/2024
by ayyasamy ram Today at 7:29 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» அவுரி எனும் அமிர்தம் !
by sugumaran Today at 5:46 pm

» Ruthra sukisha
by Rutu Today at 3:49 pm

» Rutu Suki ram
by Rutu Today at 3:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Hema75 Today at 3:06 pm

» Supreme Сasual Dating Verified Maidens
by cordiac Today at 1:46 pm

» சைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை
by Dr.S.Soundarapandian Today at 1:12 pm

» பூண்டு வாங்க பெர்சனல் லோன்….(வலைப்பேச்சு)
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Today at 1:08 pm

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Today at 1:04 pm

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Today at 1:02 pm

» எல்லா ரணங்களுக்கும் ரெண்டு மருந்துகள் உள்ளன! – வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Today at 1:00 pm

» நடிகை மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Today at 12:56 pm

» வனவிலங்கு ஆராய்ச்சியில் மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Today at 12:55 pm

» லவ் டிப்ஸ் – மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm

» இது நியாயமா ராஷ்மிகா…
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
by Dr.S.Soundarapandian Today at 12:47 pm

» தர வரிசையில் முதலிடம்…புதிய சாதனை படைத்த விக்ரம் திரைப்படம்
by Dr.S.Soundarapandian Today at 12:45 pm

» பாலிவுட்டில் புதிய சரித்திரம் படைத்த '3 இடியட்ஸ்'!
by Dr.S.Soundarapandian Today at 12:44 pm

» பாலிவுட்டில் தடம் பதித்த நடிகர்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:42 pm

» பல நடிகர்கள் சில நடிகைகள் "கோ"
by Dr.S.Soundarapandian Today at 12:41 pm

» நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
by Dr.S.Soundarapandian Today at 12:40 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 12:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by Dr.S.Soundarapandian Today at 12:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 10:29 am

» தனுஷ் & ஐஎச் வினோத்…
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» நம்பிக்கை என்பது வெற்றியோடு வரும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மலர் கண்காட்சிக்கு போகலாமா!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» கற்றது எவ்வளவு? – நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’!
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சிறுகதை – உன்னில் நீ!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» “நாடு” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» இங்க நான் தான் கிங்கு’பர்ஸ்ட்-லுக்கை வெளியிட்ட கமல்
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» விண்வெளி வீரர் பிரசாந்த் நாயரை திருமணம் செய்த நடிகை லீனா
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» பூனைப்பாட்டு – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» நித்யா கார்திகன் கர்வம் அழிந்ததடி நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 8:21 pm

» பாம்புத் தலையில் பாலன் நடனம்-சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» அன்னையின் அறிவுரை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 8:14 pm

» என் வீட்டுத் தோட்டத்தில்…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» ????????????அனுபவம்????????????
by Lecy Antone.P Yesterday at 5:02 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari
'ஹெல்மெட்' சோதனை இன்று முதல் தீவிரம்; பின்னால் அமருவோரும் அணிவது கட்டாயம் Poll_c10'ஹெல்மெட்' சோதனை இன்று முதல் தீவிரம்; பின்னால் அமருவோரும் அணிவது கட்டாயம் Poll_m10'ஹெல்மெட்' சோதனை இன்று முதல் தீவிரம்; பின்னால் அமருவோரும் அணிவது கட்டாயம் Poll_c10 
75 Posts - 27%
heezulia

63 Posts - 23%
Dr.S.Soundarapandian

ayyasamy ram

55 Posts - 20%
Rutu

9 Posts - 3%
Lecy Antone.P
'ஹெல்மெட்' சோதனை இன்று முதல் தீவிரம்; பின்னால் அமருவோரும் அணிவது கட்டாயம் Poll_c10'ஹெல்மெட்' சோதனை இன்று முதல் தீவிரம்; பின்னால் அமருவோரும் அணிவது கட்டாயம் Poll_m10'ஹெல்மெட்' சோதனை இன்று முதல் தீவிரம்; பின்னால் அமருவோரும் அணிவது கட்டாயம் Poll_c10 
4 Posts - 1%
mohamed nizamudeen
'ஹெல்மெட்' சோதனை இன்று முதல் தீவிரம்; பின்னால் அமருவோரும் அணிவது கட்டாயம் Poll_c10'ஹெல்மெட்' சோதனை இன்று முதல் தீவிரம்; பின்னால் அமருவோரும் அணிவது கட்டாயம் Poll_m10'ஹெல்மெட்' சோதனை இன்று முதல் தீவிரம்; பின்னால் அமருவோரும் அணிவது கட்டாயம் Poll_c10 
3 Posts - 1%
prajai

2 Posts - 1%
T.N.Balasubramanian

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

8 Posts - 89%
bharathichandranssn
'ஹெல்மெட்' சோதனை இன்று முதல் தீவிரம்; பின்னால் அமருவோரும் அணிவது கட்டாயம் Poll_c10'ஹெல்மெட்' சோதனை இன்று முதல் தீவிரம்; பின்னால் அமருவோரும் அணிவது கட்டாயம் Poll_m10'ஹெல்மெட்' சோதனை இன்று முதல் தீவிரம்; பின்னால் அமருவோரும் அணிவது கட்டாயம் Poll_c10 
1 Post - 11%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'ஹெல்மெட்' சோதனை இன்று முதல் தீவிரம்; பின்னால் அமருவோரும் அணிவது கட்டாயம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81337
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 23, 2022 4:31 am

சென்னை :
இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர், கட்டாயம் 'ஹெல்மெட்' அணிந்து செல்ல வேண்டும் என்ற திட்டம், இன்று முதல் மீண்டும் தீவிரப்படுத்தப்படுகிறது.இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர், கட்டாயம் 'ஹெல்மெட்' அணிந்து செல்ல வேண்டும். மீறினால் அபராதம் விதிக்கப்படும் என, போலீசார் எச்சரித்து வருகின்றனர்.

ஆனால், 50 சதவீத வாகன ஓட்டிகள் கூட இதை கடைப்பிடிப்பது இல்லை.அப்படியே, ஹெல்மெட் வைத்திருந்தாலும் தலையில் அணிவது இல்லை. இரு சக்கர வாகனத்தில் தொங்க விட்டு செல்வது மற்றும் டேங்கரில் வைத்து பயணிப்பதுமாக உள்ளனர்.

சமீபத்தில், சென்னை மாநகர போக்குவரத்து போலீசார், சாலை விபத்துகள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது, விபத்தில் சிக்குவோரில், ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து சென்றோரே அதிகமாக உயிரிழந்துள்ளனர்;

ஆயிரக்கணக்கானோர் காயமடைந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இன்று முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்போர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற திட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி, சென்னை முழுதும் போக்குவரத்து போலீசார் தனிக்கவனம் செலுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து, போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், 'உயிரிழப்புகளை தடுக்கவே, இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.'

மறந்து வீட்டில் வைத்துவிட்டேன். இனி தான் வாங்க வேண்டும்' என, ஏதாவது ஒரு காரணத்தை கூறி, போக்குவரத்து விதிகளை மீற முயற்சி செய்ய வேண்டாம்' என்றனர்.

-தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக