ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» மெட்ரோ பயணியரிடையே'சுகர் பாக்ஸ்' செயலி பிரசாரம்
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» சந்தோசம் தான் முக்கியம்!!
by T.N.Balasubramanian Today at 5:18 pm

» காளி : சர்ச்சையை ஏற்படுத்திய லீலா மணிமேகலை
by T.N.Balasubramanian Today at 5:14 pm

» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» தங்கப் பதக்கத்தை சோனுசூட்டுக்கு சமர்ப்பணம் செய்த கராத்தே வீராங்கனை
by ayyasamy ram Today at 2:19 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 03/07/2022
by mohamed nizamudeen Today at 9:12 am

» தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன்
by ayyasamy ram Today at 7:03 am

» நீ சாதிக்கப் பிறந்தவன்! துணிந்து நில்!!! ஜூலை 4 விவேகானந்தர் நினைவு நாள்
by ayyasamy ram Today at 6:09 am

» நேரம் நிற்பதில்லை!- கவிதை
by ayyasamy ram Today at 6:04 am

» மிரள வைக்க வருகிறான் ‘ஓநாய் மனிதன்’
by ayyasamy ram Today at 6:00 am

» புலி வருது, புலி வருது!
by ayyasamy ram Today at 5:46 am

» காஞ்சி மகா பெரியவா --"நீ பூரணத்துவம் அடைஞ்சுட்ட. உன் ஆசை நிறைவேற்றப் படும்...”*"
by T.N.Balasubramanian Yesterday at 9:16 pm

» பெண்கள் அழகாக இருந்தால்தான் கூடுதல் சம்பளம் கிடைக்கும்- சர்ச்சையை ஏற்படுத்திய திமுக எம்எல்ஏ பேச்சு
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» 1410 கிலோ எடையுள்ள காரை தனது தலைமுடியால் கட்டி இழுத்து சாதனை
by T.N.Balasubramanian Yesterday at 5:03 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 4:42 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» பிணம் பேச மாட்டேங்குது...!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:05 pm

» கங்கையில் 'டைவ்': 73. வயது மூதாட்டி சாகசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm

» ஒய்ஃபுக்கு அர்த்தம் இப்பதான் தெரிஞ்சுது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm

» இன்னலே வரே - மலையாளப் படம்
by T.N.Balasubramanian Yesterday at 12:55 pm

» சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 pm

» மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம்
by T.N.Balasubramanian Yesterday at 12:40 pm

» மயக்கமா இருக்குது டாக்டர்...!
by T.N.Balasubramanian Yesterday at 12:35 pm

» டெஸ்டில் ஒரே ஓவரில் 29 ரன்கள்… மரண மாஸ் காட்டிய பும்ரா; உலக சாதனை!
by T.N.Balasubramanian Yesterday at 12:33 pm

» இயல்பானதை குறைத்து மதிப்பிடாதே! - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:44 am

» சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் இந்து உப்பு !!
by ayyasamy ram Yesterday at 10:42 am

» தினம் ஒரு மூலிகை - ஆற்றலரி
by ayyasamy ram Yesterday at 8:54 am

» இன்டர்செப்டர் - ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சாகன் சாக்னே - பஞ்சாபி படம்
by ayyasamy ram Yesterday at 8:50 am

» ஜெயேஷ்பாய் ஜோர்தார் -இந்திப் படம்
by ayyasamy ram Yesterday at 8:49 am

» மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்றபோது நோயாளிக்கு ரத்த தானம் கொடுத்து உதவிய மந்திரி
by ayyasamy ram Yesterday at 6:05 am

» தோனி மூட்டு வலி சிகிச்சைக்காக ரூ 40 மட்டும் வாங்கிய டாக்டர்
by ayyasamy ram Yesterday at 5:55 am

» 18 ஆயிரம் பறவை இனங்கள்
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 9:01 pm

» அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 8:59 pm

» நுாதன முறையில் பண மோசடி
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 8:54 pm

» கடனா? சொத்தா? (சிறு கதை )
by krishnaamma Sat Jul 02, 2022 8:38 pm

» இதுதான் இன்றைய பெண்களின் தாய்மார்களின் வசனம்!
by krishnaamma Sat Jul 02, 2022 8:25 pm

» உருவு கண்டு (சிறுகதை)
by krishnaamma Sat Jul 02, 2022 8:22 pm

» பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் !
by krishnaamma Sat Jul 02, 2022 8:19 pm

» நதிகளை பாதுகாப்போம்! - ஹைகூ
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:53 pm

» கோவில்பட்டி கடலை மிட்டாயை இனிவீட்டில் இருந்தபடியே பெறலாம்.
by krishnaamma Sat Jul 02, 2022 7:52 pm

» இந்தியாவும் வல்லரசுதான்…! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:52 pm

» ரசிப்பதற்கு ஒன்றுமில்லை…! - ஹைகூ
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:50 pm

» நினைத்தாலே கிடைக்கும் மஹா பெரியவா அனுக்கிரகம்
by krishnaamma Sat Jul 02, 2022 7:46 pm

» பளக்க தோசம்...பளக்க தோசம்....அப்டீன்னா என்னா?
by krishnaamma Sat Jul 02, 2022 7:43 pm

» பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது?
by krishnaamma Sat Jul 02, 2022 7:40 pm

» விளையாட்டு தொடர்பான பாடல்கள் :)
by krishnaamma Sat Jul 02, 2022 7:34 pm

» முருகன் பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
by krishnaamma Sat Jul 02, 2022 7:29 pm

» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:51 pm

» ஒற்றைத் தலைமை வேணும்ங்கிறான்…!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:45 pm

Top posting users this week
ayyasamy ram
  இந்த வார சினிமா செய்திகள் Vote_lcap  இந்த வார சினிமா செய்திகள் Voting_bar  இந்த வார சினிமா செய்திகள் Vote_rcap 
T.N.Balasubramanian
  இந்த வார சினிமா செய்திகள் Vote_lcap  இந்த வார சினிமா செய்திகள் Voting_bar  இந்த வார சினிமா செய்திகள் Vote_rcap 
mohamed nizamudeen
  இந்த வார சினிமா செய்திகள் Vote_lcap  இந்த வார சினிமா செய்திகள் Voting_bar  இந்த வார சினிமா செய்திகள் Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்


























இந்த வார சினிமா செய்திகள்

  இந்த வார சினிமா செய்திகள் Empty இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Sun May 01, 2022 8:33 am

  இந்த வார சினிமா செய்திகள் 0cyh57G
-

கண்களை தானம் செய்த வர்சா பொல்லம்மா


96,’ ‘செல்பி’ உள்பட பல படங்களில் கதாநாயகியாக
மற்றும் இரண்டாவது நாயகியாக நடித்தவர், வர்சா பொல்லம்மா.
இவருடைய சொந்த ஊர், பெங்களூரு.

பட்டதாரியான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய
3 மொழி படங்களில் நடித்து வருகிறார்.

குறிப்பாக, தெலுங்கு படங்களில் அதிக வாய்ப்புகள் வருவதாக
அவர் கூறுகிறார்.

சினிமா மட்டுமல்லாமல் பொதுச்சேவைகளிலும் வர்சாவுக்கு
ஆர்வம் இருக்கிறது. அதற்கு அடையாளமாக, இவர் தனது
கண்களை தானம் செய்து இருக்கிறார்.

-தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76284
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Sun May 01, 2022 8:35 am

மெலிந்து போன சோனியா அகர்வால்


-
  இந்த வார சினிமா செய்திகள் 72QO9Ph

உடல் எடை குறைந்த புகைப்படங்களை,
சோனியா அகர்வால் தனது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில்
பதிவிட்டுள்ளார். ரசிகர்களும் அவரது அழகை புகழ்ந்து
கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

சோனியா அகர்வால் தற்போது தமிழில் ‘பகீரா’,
‘வார்டு 126’, ‘காதலை தேடி நித்யா நந்தா’,
‘ஷ்’ மற்றும் ‘கிராண்ட்மா’ எனும் மலையாள
படத்திலும் நடித்து கொண்டிருக்கிறார்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76284
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Sun May 01, 2022 8:41 am

சன்னி லியோன் நடிப்பில் காமெடி பேய் படம்


-
  இந்த வார சினிமா செய்திகள் 202204291625061610_Oh-My-Ghost-Star-Sunny-Leone-On-Her-Tamil-HorrorComedy_SECVPF
-
படத்தின் டைரக்டர் ஆர்.யுவன் கூறியதாவது:-

“ஓ மை கோஸ்ட் படத்தில் சன்னி லியோன் அர்ப்பணிப்புடன்
பணி புரிந்தார். அவர் இதுவரை நடித்திராத வேடம்
இது. கதாபாத்திரத்துக்காக பல ஆய்வுகளை மேற்கொண்டார்.
அவர் இதுவரை செய்யாதது. தனித்துவமானது.

இது, வரலாற்று பின்னணியில், ஒரு பேய் படம். திகில்,
நகைச்சுவை கலந்தது.

பார்வையாளர்களுக்கு மிக சிறப்பான பொழுதுபோக்கு
அனுபவமாக இருக்கும்.

சன்னி லியோனுடன் சதீஷ், தர்சா குப்தா, ரவிமரியா, யோகி பாபு,
ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை ஆகியோர்
நடிக்கிறார்கள். டி.வீராசக்தி, கே.சசி குமார் இணைந்து
தயாரிக்கிறார்கள்.”

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76284
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Mon May 02, 2022 6:41 am



மறுக்கிறார், சமந்தா!



புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில், ஒரு பாடலுக்கு குத்தாட்டம்
போட சமந்தாவை அழைத்தபோது, 'குத்துப்பாட்டு நடிகையரைப்
போன்று, என்னாலும் அதிரடி காட்ட முடியும் என்பதை நிரூபிக்கவே,
அப்படி ஒரு பாடலுக்கு நடனம் ஆடினேன்.

மற்றபடி தொடர்ந்து அதுபோன்று குத்தாட்டம் போட விருப்பம் இல்லை...'
என்று சொல்லி, அந்த வாய்ப்பை திருப்பி விட்டிருக்கிறார்.
அந்த குத்தாட்ட வாய்ப்பை இப்போது, பாலிவுட் நடிகை, திஷா பதானி
கைப்பற்றியுள்ளார்.

- எலீசா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76284
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Mon May 02, 2022 6:41 am


உஷாராக களமிறங்கும், வடிவேலு!



நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில், நாயகனாக நடிக்கும், வடிவேலு,
நான்கு படங்களில் காமெடியனாகவும் நடிக்கிறார். 'ரீ -என்ட்ரியில்,
'ஹீரோ'வாக மட்டுமே நடிப்பேன் என்றேன். ஒருவேளை, 'ஹீரோ'வாக
நடிக்கும் படங்கள் எதிர்பார்த்தபடி கை கொடுக்கவில்லை எனில்,
காமெடியாவது கை கொடுக்குமே என்பதற்காகவே இப்படி இரட்டை
குதிரைகளில் ஏறி இருக்கிறேன்...' என்கிறார், வடிவேலு.

ஒவ்வொரு காமெடி கதாபாத்திரத்துக்கு ஏற்ப தன், 'கெட் - அப்'புடன்,
உடற்கட்டையும் பக்காவாக மாற்றி, வெறித்தனமாக களத்தில் இறங்கி
அடிக்கிறார். இதனால், ஏற்கனவே களத்தில் இருக்கும், சூரி, யோகிபாபு
உள்ளிட்ட காமெடியன்கள், தங்களை வடிவேலு ஓரங்கட்டி விடுவாரோ
என்று, கலவரத்தில் உள்ளனர்.

- சினிமா பொன்னையா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76284
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Mon May 02, 2022 6:42 am


டாப்ஸி போட்ட குண்டு!



'தேவையான அளவு பணம் சம்பாதித்ததும், சினிமாவை
விட்டு விலகி விடுவேன். அதோடு, சினிமாவில் பெரிய அளவில்
சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் நடிக்க வரவில்லை.

சினிமாவில் நடித்தால், சீக்கிரமே நிறைய சம்பாதித்து விடலாம்
என்பதற்காகவே நடிக்க வந்தேன்.
'அதனால், நான் எதிர்பார்த்த அளவுக்கு பணம் சேர்ந்ததும்,
சினிமாவுக்கு, 'குட் - பை' சொல்லி, விடுவேன். 'சராசரி பெண்ணாக
திருமணம் செய்து, குழந்தை குட்டிகளை பெற்று, வாழ்க்கை
பாதையை மாற்றிக் கொள்வேன்...' என்கிறார், டாப்ஸி.

— எலீசா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76284
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Mon May 02, 2022 6:42 am

ரஜினி நடிக்க விரும்பும் படம்!



எம்.ஜி.ஆர்., நடித்த பல படங்கள், டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு,
தியேட்டர்களில் அமோகமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

1955ல், எம்.ஜி.ஆர்., நடித்த, குலேபகாவலி படத்துக்கு, ரஜினி மிகப்
பெரிய ரசிகராம். டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் வெளியான
அந்த படத்தின், 'ரீ - மேக்'கில் நடிக்க ஆசைப்படும் ரஜினி,
'அது, என் கனவு படம். சரியான சந்தர்ப்பம் அமையும்போது,
அந்த படத்தில் நடிக்க விரும்புகிறேன்...' என்று, சில அபிமான
இயக்குனர்களிடம் கூறி வருகிறார்.

சினிமா பொன்னையா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76284
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Mon May 02, 2022 6:44 am


சினி துளிகள்!



* விஜய் நடிக்கும் தெலுங்கு படத்தில், தெலுங்கு சூப்பர் ஸ்டார்,
மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா, முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
-
* ஆர் ஆர் ஆர் படத்தை, 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இயக்கிய,
ராஜமவுலி, அடுத்து, மகேஷ் பாபு நடிப்பில், 800 கோடி ரூபாய்
பட்ஜெட்டில், புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தின்
படப்பிடிப்பு, ஆப்ரிக்க நாட்டு காடுகளில் நடைபெற உள்ளது.
-
* கடந்த, 1993-ல், ஷங்கர் இயக்கிய, முதல் படமான, ஜென்டில்மேன்
படத்தின் இரண்டாம் பாகம், விரைவில் துவங்கப் போகிறது.
நயன்தாரா, முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு,
மரகதமணி இசையமைக்கிறார்.
-
-வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76284
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை