ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
by krishnaamma Today at 6:18 pm

» அவசியம் படித்து சிரியுங்கள் .....
by krishnaamma Today at 6:15 pm

» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு
by krishnaamma Today at 6:12 pm

» மொபைல் கடை - Dealers?
by krishnaamma Today at 6:11 pm

» கரோனா தேவிக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்
by ayyasamy ram Today at 5:55 pm

» இணைந்து இசையமைத்த கடைசிப் படம்; ஏழு பாட்டும் ஏழு விதம்; அசத்திய மெல்லிசை மன்னர்கள்!
by ayyasamy ram Today at 5:43 pm

» நடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன?
by ayyasamy ram Today at 5:14 pm

» தாமரைக் குளத்தின் அழகிய சலனங்கள் –
by ayyasamy ram Today at 5:13 pm

» காரணம்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 5:11 pm

» நிகழ்ச்சி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 5:10 pm

» ‘தலைவர் என் ரொம்ப டென்ஷனா இருக்கார்..?’’
by ayyasamy ram Today at 5:09 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 2 - ஆளவந்தான்
by ranhasan Today at 4:51 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:31 pm

» தமிழே! அழகு மொழியே!!
by krishnaamma Today at 4:02 pm

» நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
by ranhasan Today at 3:26 pm

» புத்தகம் தேவை
by Kadirmarun Today at 3:11 pm

» சேரர் கோட்டை - கோகுல் சேஷாத்ரி
by BookzTamil Today at 2:46 pm

» ‘வளர்த்த கடா ‘பார்’ல பாயுது தலைவரே..!’’
by ayyasamy ram Today at 2:18 pm

» நகைச்சுவை படமாக உருவாகிறது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’
by ayyasamy ram Today at 2:13 pm

» கேட்க கேட்க இனிமை தரும் P.சுசீலா பாடல்கள்
by ayyasamy ram Today at 2:08 pm

» உடலின் மொழி
by ayyasamy ram Today at 1:09 pm

» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை
by ayyasamy ram Today at 12:24 pm

» கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன?
by ayyasamy ram Today at 12:22 pm

» தமிழில் பதிவிடல்
by T.N.Balasubramanian Today at 11:58 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by saskar Today at 9:58 am

» மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு!
by ayyasamy ram Today at 8:48 am

» ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை
by ayyasamy ram Today at 8:42 am

» வேலன்:-வீடியோ ஆடியோ டாக்குமெண்ட்டுக்கள் மற்றும்இமேஜ் பைல்களை சுலபமாக பார்வையிட - Xlident.
by velang Today at 8:23 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by velang Today at 8:20 am

» பாட்டி வைத்தியம் - கஷாயம்!
by krishnaamma Yesterday at 10:22 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by krishnaamma Yesterday at 10:18 pm

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by T.N.Balasubramanian Yesterday at 10:15 pm

» அப்படியா! தெளிஞ்சதும் வர்றேன்!!
by T.N.Balasubramanian Yesterday at 10:05 pm

» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது!
by T.N.Balasubramanian Yesterday at 9:38 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 1
by T.N.Balasubramanian Yesterday at 8:55 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by krishnaamma Yesterday at 6:20 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 6:18 pm

» அனுமனுக்கு உதவிய கருடனும் பல்லியும் பெற்ற சாபம்
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
by ayyasamy ram Yesterday at 6:02 pm

» அரிதிலும் அரிதான புகைப்படங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm

» இதெல்லாம் பிசினஸ் காலா அல்லது ஸ்கேமா
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Yesterday at 5:30 pm

» கிருஷ்ணா முகுந்தா………...அன்றும் இன்றும்
by krishnaamma Yesterday at 5:21 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by T.N.Balasubramanian Yesterday at 5:21 pm

» இஞ்சி முரப்பா !
by krishnaamma Yesterday at 5:16 pm

» ‘பாப் கட்டிங்’ செங்கமலம் யானை
by krishnaamma Yesterday at 4:36 pm

» 'அமெரிக்கா வேண்டாம்... கடவுளின் தேசமே போதும்': நீதிமன்றத்தை நாடிய சுற்றுலா பயணி
by krishnaamma Yesterday at 4:10 pm

» சிரி…சிரி…
by krishnaamma Yesterday at 4:08 pm

» திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
by krishnaamma Yesterday at 4:05 pm

Admins Online

இந்த வார சினிமா செய்திகள்

Go down

 இந்த வார சினிமா செய்திகள் Empty இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Wed Apr 01, 2020 2:35 pm

 இந்த வார சினிமா செய்திகள் E_1585463801
--

வெற்றிடத்தை நிரப்புவாரா, கவுதம்மேனன்!


பிரகாஷ்ராஜுக்கு பின், தமிழ் சினிமாவில் ஏற்பட்டுள்ள
வில்லன் நடிகருக்கான வெற்றிடத்தை, 'ஆக் ஷன்கிங்'
அர்ஜுன் நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், படம் இயக்கும் வாய்ப்புகள் குறைந்து விட்டதால்,
இயக்குனர் கவுதம்மேனனும், வில்லனாக களமிறங்கி
இருக்கிறார்.

அதோடு, 20 கிலோ எடை குறைத்து, கட்டுமஸ்தான
தோற்றத்துக்கு மாறியுள்ளவர், 'தமிழ் சினிமாவில்,
வில்லன் நடிகர் இல்லாத வெற்றிடத்தை நான் தான்
நிரப்புவேன்...' என்று சொல்லி, மீசையை முறுக்குகிறார்.
-
-------------------------------
சினிமா பொன்னையா

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58207
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Wed Apr 01, 2020 2:38 pm

 இந்த வார சினிமா செய்திகள் 1582009434904
-
ராஷ்மிகாவிற்கு, 'மார்க்' போடும், ரசிகர்கள்!


ராஷ்மிகாவை, 'டுவிட்டரில்' 10 லட்சம் பேர்,
பின் தொடர்கின்றனர். ராஷ்மிகாவின் தினசரி
, 'அப்டேட்'களை தெரிந்து கொள்வதை விட,
பதிவிடும் புகைப்படங்களில்,
அவரது அழகை வர்ணிப்பது தான்
பெரும்பாலானவர்களின் வேலையாக உள்ளது.

அந்த வகையில், பாதம் துவங்கி, தலை வரை, தன் உடல்
பாகங்களுக்கு கொடுக்கும் மதிப்பெண்களை
கணக்கிட்டால், 100 மதிப்பெண்களை கடந்து விடுவதாக
சொல்லும் ராஷ்மிகா, 'பிரபஞ்ச அழகியாகவே என்னை
கருதுகின்றனர், என் ரசிகர்கள்...' என்று சொல்லி,
சிலிர்த்துப் போகிறார்.

பெருமை ஒரு முறம்; புடைத்து எடுத்தால் ஒன்றும் இல்லை!

— எலீசா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58207
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Wed Apr 01, 2020 2:51 pm

சைவத்துக்கு மாறிய நடிகை ராஷ்மிகா
-
 இந்த வார சினிமா செய்திகள் 202003130013305004_Rashmika-is-a-vegetarian-turned_SECVPF
-
கடந்த 6 மாதமாக அசைவ உணவு சாப்பிடுவது இல்லை.
எனக்கு அசைவம் என்றால் உயிர். ஆனாலும் முற்றுப்புள்ளி
வைத்து விட்டேன். கதாநாயகி என்ற நட்சத்திர அந்தஸ்தில்
நான் இருக்கிறேன்.

படிப்படியாக முன்னேறாமல் வந்ததுமே ஒரேயடியாக இந்த
இடத்துக்கு வந்து விட்டேன். இதை தக்க வைத்துக்கொள்ளவும்,
தொடர்ந்து இந்த இடத்திலேயே நீடிக்கவும் நன்றாக நடித்தால்
மட்டும் போதாது.

உடல் தோற்றமும் நன்றாக இருக்க வேண்டும்.
இஷ்டத்துக்கு உணவை உள்ளே அனுப்பி எடை கூடினால்
குறைப்பது கஷ்டம். எனவே சைவம்தான் சிறந்தது என்று முடிவு
செய்தேன்.

வாழ்நாள் முழுவதும் சைவமாகவே இருக்க வேண்டும் என்று
திட்டமிட்டு இருக்கிறேன்.

இவ்வாறு ராஷ்மிகா கூறினார்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58207
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Wed Apr 01, 2020 2:54 pm

 இந்த வார சினிமா செய்திகள் 67
பிரியாமணியை வீழ்த்திய, பூர்ணா!

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி
வரும், தலைவி படத்தில், அவரது தோழியான,
சசிகலா வேடத்தில் நடிக்க, தேசிய விருது பெற்ற
நடிகை, பிரியாமணி கடும் முயற்சி எடுத்தார்.

அதற்காக, தன், 'கெட் - அப்'பையும் மாற்றி வந்தார்.
ஆனால், அதே வேடத்திற்கு, இன்னொரு பக்கம் முயற்சி
எடுத்த பூர்ணாவோ, சசிகலா வேடத்திற்காக நடந்த,
'ஆடிஷனில்' அவரின் சில, 'மேனரிசத்'தை பக்காவாக
வெளிப்படுத்தி, அந்த வாய்ப்பை கைப்பற்றி விட்டார்.

இதனால், கடைசி சுற்றில் தோல்வியடைந்து வெளியேறி
இருக்கிறார், பிரியாமணி. உருண்டு புரண்டாலும்,
ஒட்டுகிற மண் தான் ஒட்டும்!

— எலீசா


-------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58207
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Wed Apr 01, 2020 2:55 pm

ரம்யா பாண்டியன் ஆத்திரம்!
-
 இந்த வார சினிமா செய்திகள் 98322763-a927-4305-84cf-c0a1aff278d3
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58207
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Wed Apr 01, 2020 2:59 pm

 இந்த வார சினிமா செய்திகள் 202004010640455205_Janhvi-Kapoor-pens-emotional-post-in-selfquarantine-I-feel_SECVPF
-
ஊரடங்கால் வாழ்க்கையை புரிந்துகொண்டேன் - நடிகை ஜான்வி கபூர்

“ஊரடங்கால் நான் சாப்பிடும் உணவின் முக்கியத்தை
அறிந்து கொண்டேன். எங்கள் வீட்டில் இருக்கும் அத்தியாவசிய
உணவுகள் ஊரடங்கு முடியும் வரை இருக்குமா? என்று
தெரியவில்லை.

ஒருவர் மளிகை பொருட்கள் வாங்க உயிரை பணயம் வைத்து
வெளியில் செல்வதை இதற்கு முன்பு நான் யோசித்து பார்த்தது
கூட இல்லை.

வாழ்க்கையில் சுயநலத்தோடும், பொறுப்பு இல்லாமலும் நான்
இருந்ததை இந்த ஊரடங்கு எனக்கு உணர்த்தி இருக்கிறது.
ஊரடங்குக்கு முன்னால் எனது தந்தையின் பாசத்தை அறியாமல்
இருந்தேன். எங்களுக்காக வீட்டில் காத்திருப்பதையும் யோசிப்பது
இல்லை.

இப்போது அவருடனேயே இருக்கும் தருணங்களில் அவற்றை
யோசித்து பார்க்கிறேன். வீட்டில் உள்ளவர்களை கவனிக்க
வேண்டும். அவர்களின் ஆரோக்கியம் எனக்கு முக்கியம் என்று
உணர்ந்து இருக்கிறேன்”.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58207
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Wed Apr 01, 2020 3:06 pm

 இந்த வார சினிமா செய்திகள் Sherin

துள்ளுவதோ இளமை உட்பட பல படங்களில் நடித்தவரான,
ஷெரீன், பிக்பாஸ்- - 3 நிகழ்ச்சிக்கு பின், புதிய
படவேட்டையில் தீவிரமடைந்திருக்கிறார்.


அதோடு, பெயரளவில் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும்
என்பதற்காக, தான் நடித்த படங்களின் பாடல்களுக்கு,
மீண்டும் ஆட்டம் போட்டு அதை, 'டிக் டாக்'கில் வெளியிட்டு
வருகிறார்.

இதுதவிர, தோழிகளுடன் தன் படுக்கையறையில்,
குஷி மூடில், செக்சியான ஆட்டம் போடும் வீடியோக்களையும்,
'சோஷியல் மீடியா'வில் வெளியிட்டு, இளசுகளை சூடேற்றி
வருகிறார். எல்லா வித்தையும், கால் வயிற்று கஞ்சிக்கு தான்!
----------------
— எலீசா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58207
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Wed Apr 01, 2020 3:10 pm

சந்தானம் வெளியிட இருக்கும் ஆறு படங்கள்
-
 இந்த வார சினிமா செய்திகள் Santhanam
பெரும்பாலான கதாநாயகர்கள், ஆண்டிற்கு ஓரிரு படங்கள்
வெளியிடுவதே பெரிய விஷயம். ஆனால், சந்தானமோ,
இந்த ஆண்டில் மட்டும், டிக்கிலோனா, ஓடி ஓடி உழைக்கணும்,
தில்லுக்குத்துட்டு -- 3 மற்றும் பிஸ்கோத் என, நான்கு படங்களில்
நடித்து, வெளியிடுகிறார்.

அதோடு, ஏற்கனவே தான் நடித்து கிடப்பில் கிடக்கும்,
சர்வர் சுந்தரம் மற்றும் மன்னவன் வந்தானடி ஆகிய படங்களை
வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்

, 'இந்த ஆண்டில், ஆறு படங்களையுமே வெளியிட்டு, 'சிக்சர்'
அடித்துக் காட்டுவேன்...' என்று, 'தில்'லாக சொல்கிறார்.
-
------------------------
— சினிமா பொன்னையா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58207
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Fri Apr 03, 2020 12:19 pm


 இந்த வார சினிமா செய்திகள் Vijayashanthi-1-1585888340
தமிழில், கல்லுக்குள் ஈரம், நெற்றிக்கண், தடயம்,
ராஜஸ்தான், வைஜெயந்தி ஐ.பி.எஸ். உட்பட பல
படங்களில் நடித்திருப்பவர், விஜயசாந்தி.

13 வருடத்துக்குப் பின் ரீஎன்ட்ரியான ஹீரோயின்..
ஆனால் அம்மா வேடத்தில் நடிக்க மனமின்றி
வாய்ப்புகளை நிராகரிக்கிறாராம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58207
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum