உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IVby Dr.S.Soundarapandian Today at 3:00 pm
» பிணம் பேச மாட்டேங்குது...!
by Dr.S.Soundarapandian Today at 2:35 pm
» கங்கையில் 'டைவ்': 73. வயது மூதாட்டி சாகசம்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» ஒய்ஃபுக்கு அர்த்தம் இப்பதான் தெரிஞ்சுது!
by Dr.S.Soundarapandian Today at 2:32 pm
» இன்னலே வரே - மலையாளப் படம்
by T.N.Balasubramanian Today at 2:25 pm
» சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’
by Dr.S.Soundarapandian Today at 2:23 pm
» மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம்
by T.N.Balasubramanian Today at 2:10 pm
» மயக்கமா இருக்குது டாக்டர்...!
by T.N.Balasubramanian Today at 2:05 pm
» டெஸ்டில் ஒரே ஓவரில் 29 ரன்கள்… மரண மாஸ் காட்டிய பும்ரா; உலக சாதனை!
by T.N.Balasubramanian Today at 2:03 pm
» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Today at 1:55 pm
» இயல்பானதை குறைத்து மதிப்பிடாதே! - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 12:14 pm
» சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் இந்து உப்பு !!
by ayyasamy ram Today at 12:12 pm
» தினம் ஒரு மூலிகை - ஆற்றலரி
by ayyasamy ram Today at 10:24 am
» இன்டர்செப்டர் - ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 10:20 am
» சாகன் சாக்னே - பஞ்சாபி படம்
by ayyasamy ram Today at 10:20 am
» ஜெயேஷ்பாய் ஜோர்தார் -இந்திப் படம்
by ayyasamy ram Today at 10:19 am
» மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்றபோது நோயாளிக்கு ரத்த தானம் கொடுத்து உதவிய மந்திரி
by ayyasamy ram Today at 7:35 am
» தோனி மூட்டு வலி சிகிச்சைக்காக ரூ 40 மட்டும் வாங்கிய டாக்டர்
by ayyasamy ram Today at 7:25 am
» 18 ஆயிரம் பறவை இனங்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:31 pm
» அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...
by Dr.S.Soundarapandian Yesterday at 10:29 pm
» நுாதன முறையில் பண மோசடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:24 pm
» கடனா? சொத்தா? (சிறு கதை )
by krishnaamma Yesterday at 10:08 pm
» இதுதான் இன்றைய பெண்களின் தாய்மார்களின் வசனம்!
by krishnaamma Yesterday at 9:55 pm
» உருவு கண்டு (சிறுகதை)
by krishnaamma Yesterday at 9:52 pm
» பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் !
by krishnaamma Yesterday at 9:49 pm
» நதிகளை பாதுகாப்போம்! - ஹைகூ
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» கோவில்பட்டி கடலை மிட்டாயை இனிவீட்டில் இருந்தபடியே பெறலாம்.
by krishnaamma Yesterday at 9:22 pm
» இந்தியாவும் வல்லரசுதான்…! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 9:22 pm
» ரசிப்பதற்கு ஒன்றுமில்லை…! - ஹைகூ
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» நினைத்தாலே கிடைக்கும் மஹா பெரியவா அனுக்கிரகம்
by krishnaamma Yesterday at 9:16 pm
» பளக்க தோசம்...பளக்க தோசம்....அப்டீன்னா என்னா?
by krishnaamma Yesterday at 9:13 pm
» பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது?
by krishnaamma Yesterday at 9:10 pm
» விளையாட்டு தொடர்பான பாடல்கள் :)
by krishnaamma Yesterday at 9:04 pm
» முருகன் பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 8:59 pm
» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» ஒற்றைத் தலைமை வேணும்ங்கிறான்…!
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» மேனேஜரின் வீட்டுச்சாவி ஸ்டெனோவிடம்…!
by ayyasamy ram Yesterday at 8:13 pm
» ஜோக்ஸ் சொல்றேன்னு கொல்றாங்க…!!
by ayyasamy ram Yesterday at 8:11 pm
» தலைவர் சரக்கும் பானிபூரியும் சாப்பிட்டிருக்காரு…!
by ayyasamy ram Yesterday at 8:11 pm
» தூக்கத்திலே தவழ்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 8:10 pm
» தினம் ஒரு மூலிகை - ஆளி விதை
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» கம்பு தானியத்தில் அவல், கேக், ரஸ்க் செய்முறை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிக்கு ஒப்புதல்
by T.N.Balasubramanian Yesterday at 8:38 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 02/07/2022
by mohamed nizamudeen Yesterday at 8:32 am
» சகுன பயம்! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Fri Jul 01, 2022 7:11 pm
» மரணச்சுனை - கவிதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 6:58 pm
» பரிபாலனம் - கவிதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 6:57 pm
» மரணத்தின் ஒத்திகை - கவிதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 6:55 pm
» உயிர்த்திருக்கும் மரணம் - கவிதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 6:54 pm
» பேரம்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 6:47 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
இராஜமுத்திருளாண்டி |
| |||
சிவனாசான் |
| |||
கண்ணன் |
| |||
மாணிக்கம் நடேசன் |
| |||
devi ganesan.g |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த வார சினிமா செய்திகள்
இந்த வார சினிமா செய்திகள்
வில்லனாக விஜய் ஆண்டனி!
-

-
சமீபகாலமாக, விஜய் சேதுபதி, ஆர்யா போன்ற பிரபல
கதாநாயகர்களே, அவ்வப்போது வில்லன் அவதாரம் எடுத்து
வருவதை தொடர்ந்து, விஜய் ஆண்டனி, பிச்சைக்காரன்-2
படம் மூலம், 'ஹீரோ - வில்லன்' என, இரண்டு வேடங்களில்
நடித்து வருகிறார்.
இந்த படத்தில், மற்ற கதாநாயகர்கள் செய்யத் துணியாத
அளவுக்கு கொடூரமான வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார்.
'ஒருவேளை, இந்த படத்தில் என், 'நெகடிவ் ரோல்' பேசப்பட்டால்,
அதன் பிறகு, விஜய் சேதுபதி பாணியில், மற்ற நடிகர்களின்
படங்களிலும் வில்லன் அவதாரம் எடுக்க துவங்கி விடுவேன்.
அதற்காக, இப்போதே சில நட்பு வட்டார இயக்குனர்களிடம்,
'டீல்' பேசி வருகிறேன்...' என்கிறார்.
— சினிமா பொன்னையா
வாரமலர்
Re: இந்த வார சினிமா செய்திகள்
துாசு தட்டப்படும், சிம்பு படங்கள்!
-

மாநாடு படத்திற்கு பிறகு, சிம்புவின் மார்க்கெட் மீண்டும் எகிற
துவங்கி இருப்பதால், அவர் நடித்து, கிடப்பில் போட்ட சில
படங்களை, துாசி தட்டத் துவங்கி இருக்கின்றனர்.
அந்த வகையில், கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களைத்
தொடர்ந்து தற்போது, விஜய் நடித்துள்ள, பீஸ்ட் படத்தை இயக்கி
இருக்கும் நெல்சன், முதன்முதலாக, சிம்பு நடிப்பில், வேட்டை மன்னன்
என்ற படத்தை தான் இயக்கினார்.
அந்தப்படம் அப்போது கிடப்பில் போடப்பட்டது. தற்போது, சிம்புவின்
மார்க்கெட் சூடுபிடித்து இருப்பதால், ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு,
அந்தப் படத்தை துாசி தட்டும் வேலை நடக்கிறது.
— சினிமா பொன்னையா
Re: இந்த வார சினிமா செய்திகள்
சினி துளிகள்!
-

-
* கடந்த, 1980ல், பேட்மிண்டனில் உலக சாம்பியன்ஷிப் பட்டம்
வென்ற, தன் தந்தையின் வாழ்க்கை கதையை, படமாக
எடுக்கப் போகிறார், பாலிவுட் நடிகை, தீபிகா படுகோனே.
-

-
* இளையராஜா இசையமைக்கும், 1,417வது படத்திற்கு,
நினைவெல்லாம் நீயடா
இந்த படத்தை, ஆதி ராஜன் இயக்குகிறார்.
-

-
* சரத்குமார் நடிக்கும், 150வது படத்திற்கு,
தி ஸ்மைல் மேன்
என்றுபெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படம், திரில்லர் கதையில்
உருவாகிறது.
--
Re: இந்த வார சினிமா செய்திகள்
யுவன் சங்கர் ராஜா இயக்குநராகிறார்!
-

* கடந்த, 25 ஆண்டுகளாக, திரைப்படங்களுக்கு இசையமைத்து
வந்த யுவன் சங்கர் ராஜா, முதன்முறையாக தன், 'ஒய்எஸ்ஆர்'
தயாரிப்பு நிறுவனம் மூலம், ஒரு படத்தை இயக்கப் போகிறார்.
இந்த படம், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில்
உருவாகிறது.
---------------------------
-

* தனுஷ் நடித்த, வேலையில்லா பட்டதாரி என்ற படத்தில்,
வில்லனாக நடித்த அமிதாஸ், தற்போது, பரம்பொருள் என்ற
படத்தில், கதாநாயகனாக நடித்து வருகிறார்.
-
--------------------------------
-

* அண்ணாத்த படத்திற்கு பிறகு, முன்னணி, கதாநாயகர்களின்
படங்கள் இல்லாமல் தடுமாறி வந்த, கீர்த்தி சுரேஷுக்கு, தற்போது,
ஜெயம் ரவியுடன் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
ஒரு கல் ஒரு கண்ணாடி உட்பட பல படங்களை இயக்கிய
ராஜேஷ்.எம் இந்த படத்தை இயக்குகிறார்.
-
-

* கடந்த, 25 ஆண்டுகளாக, திரைப்படங்களுக்கு இசையமைத்து
வந்த யுவன் சங்கர் ராஜா, முதன்முறையாக தன், 'ஒய்எஸ்ஆர்'
தயாரிப்பு நிறுவனம் மூலம், ஒரு படத்தை இயக்கப் போகிறார்.
இந்த படம், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில்
உருவாகிறது.
---------------------------
-

* தனுஷ் நடித்த, வேலையில்லா பட்டதாரி என்ற படத்தில்,
வில்லனாக நடித்த அமிதாஸ், தற்போது, பரம்பொருள் என்ற
படத்தில், கதாநாயகனாக நடித்து வருகிறார்.
-
--------------------------------
-

* அண்ணாத்த படத்திற்கு பிறகு, முன்னணி, கதாநாயகர்களின்
படங்கள் இல்லாமல் தடுமாறி வந்த, கீர்த்தி சுரேஷுக்கு, தற்போது,
ஜெயம் ரவியுடன் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
ஒரு கல் ஒரு கண்ணாடி உட்பட பல படங்களை இயக்கிய
ராஜேஷ்.எம் இந்த படத்தை இயக்குகிறார்.
-
Last edited by ayyasamy ram on Mon Apr 04, 2022 6:41 pm; edited 2 times in total
Re: இந்த வார சினிமா செய்திகள்
-
* பேட்ட, மாஸ்டர் மற்றும் மாறன் படங்களில் நடித்துள்ள,
மாளவிகா மோகனன், பிரபாஸ் நடிக்கும், ராஜா டீலக்ஸ்
என்ற படம் மூலம் தெலுங்கில், 'என்ட்ரி' கொடுக்கப் போகிறார்.
-
----------------------------------
-
* நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை அடுத்து, உதயநிதி நடிக்கும்,
மாமன்னன் படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்கிறார்,
வடிவேலு. இந்த படத்தின், 'டைட்டில் ஹீரோ' உதயநிதியின்
பெயருக்கு முன், வடிவேலுவின் பெயர் இடம்பெற்றுள்ளது.
--------------------------------
-
* மாஸ்டர் படத்தை அடுத்து, விஜயின், 67வது படத்தையும்
இயக்குகிறார், லோகேஷ் கனகராஜ். இந்த படம், ஏற்கனவே,
கார்த்தியை வைத்து அவர் இயக்கிய, கைதி படத்தைப்
போலவே கதாநாயகி மற்றும் பாடல்களே இல்லாத கதையில்
உருவாகிறது.
---------------------------
* பேட்ட, மாஸ்டர் மற்றும் மாறன் படங்களில் நடித்துள்ள,
மாளவிகா மோகனன், பிரபாஸ் நடிக்கும், ராஜா டீலக்ஸ்
என்ற படம் மூலம் தெலுங்கில், 'என்ட்ரி' கொடுக்கப் போகிறார்.
-
----------------------------------
-
* நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை அடுத்து, உதயநிதி நடிக்கும்,
மாமன்னன் படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்கிறார்,
வடிவேலு. இந்த படத்தின், 'டைட்டில் ஹீரோ' உதயநிதியின்
பெயருக்கு முன், வடிவேலுவின் பெயர் இடம்பெற்றுள்ளது.
--------------------------------
-
* மாஸ்டர் படத்தை அடுத்து, விஜயின், 67வது படத்தையும்
இயக்குகிறார், லோகேஷ் கனகராஜ். இந்த படம், ஏற்கனவே,
கார்த்தியை வைத்து அவர் இயக்கிய, கைதி படத்தைப்
போலவே கதாநாயகி மற்றும் பாடல்களே இல்லாத கதையில்
உருவாகிறது.
---------------------------
Re: இந்த வார சினிமா செய்திகள்
பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயன் கூட்டணி தொடரும்!
-

* பிரியங்கா மோகன் தன்னுடன் இணைந்து நடித்த, டாக்டர்
படம் வெற்றி பெற்றதால், அடுத்து, டான் படத்திலும்,
அவரையே நாயகியாக்கி விட்ட, சிவகார்த்திகேயன், 'இந்த
கூட்டணி, அடுத்தடுத்த படங்களிலும் தொடரும்...' என்கிறார்.
------------------------------
-
* தற்போது, கூகுள் குட்டப்பா என்ற படத்தை தயாரித்துள்ள,
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், அடுத்து, தன் குருநாதரான,
இயக்குனர் விக்ரமனின் மகன், கனிஷ்கா நாயகனாக
அறிமுகமாகும் படத்தை, தயாரிக்கப் போகிறார்.
-----------------------------
-

-
* ஏ.எல். விஜய் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்,
அனுஷ்கா.
---------------------------
-
நன்றி-வாரமலர்
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|