புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 9 of 60 •
Page 9 of 60 • 1 ... 6 ... 8, 9, 10 ... 34 ... 60
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5808
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
13.12.2021
நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]
நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல நடிச்சார்.
அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.
லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம்.
தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார்.
தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS
ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS
சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன்
பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5808
இணைந்தது : 03/12/2017
24.01.2022
ம்யூஸிக் டைரக்ட்டர் D இம்மான் பிறந்த நாள் [1983]
இம்மானுவேல் வசந்த் தினகரன். இசையமைப்பாளர், பின்னணி பாடகர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்களுக்கு ம்யூஸிக் போட்டார். அதிகமா தமிழ் படங்களுக்கு போட்டார். தமிழ்ல முதல் முதலாக ம்யூஸிக் போட்டது தமிழன் படத்துக்கு [2001].
ஆரம்பத்ல மகேஷ் மகாதேவன் & ஆதித்யன் ம்யூஸிக் டைரக்ட்டர்கள்ட்ட கீபோர்ட் வாசிச்சார். இதனால இவருக்கு TV சீரியல்களுக்கு ம்யூஸிக் போட்ற சான்ஸ் கெடச்சுது. அதுக்கப்புறம் காதலே சுவாசம் [2001] படத்துக்கு ம்யூஸிக் போட்டார். ஆனா பாட்டு வெளிவந்துச்சு, படம் வரல. அதுக்கப்புறம்தான் தமிழன் படம்.
தமிழன் படத்ல நடிச்ச நடிகர் விஜய்யையும், ப்ரியங்கா சோப்ராவையும் ஒரு பாட்டு பாடவச்சார். பிரபலமானது விசில் படப்பாட்டு "அழகிய அசுரா அழகிய அசுரா" பாட்டுல. முதல் தடவையா ரஜினிகாந்த் படத்துக்கு ம்யூஸிக் அண்ணாத்தே படத்துக்கு போட்டார்.
கலைமாமணி விருது, SIIMA விருது வாங்கினார்.
அழகிய அசுரா அழகிய அசுரா அத்து மீற ஆசையில்லையா - அனிதா சந்திரசேகர்
விசில் 2003 / D இம்மான் / தாமரை
மஞ்சள் முகமே மங்கள விளக்கே வருக வருக வா வா - சைந்தவி & குழு
ABCD 2003 / D இம்மான் / சரவணா சுப்பையா
இந்த பாட்டுல இம்மான் நேரடியா வந்து பாடி ஆடுறார்.
ஒலகத்துல நீ எங்க வேணாலும் ஏன் பொறந்திருக்ககூடாதா - D இம்மான்
கோவை பிரதர்ஸ் 2006 / D இம்மான் / நா முத்துக்குமார்
ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கி போட்டு ஜிலுஜிலுக்கிற ரவிக்க போட்டு - கல்பனா ராகவேந்திரா & சொலார்சாய்
மைனா 2010 / D இம்மான் / யுகபாரதி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5808
இணைந்தது : 03/12/2017
25.01.2022
பின்னணி பாடகி கவிதா கிருஷ்ணமுர்த்தி பிறந்த நாள் [1958]
நெஜ பேர் சாரதா கிருஷ்ணமூர்த்தி. பின்னணி & கர்னாடக இசை பாடகி, சினிமால பின்னணி பாட்றதை தவிர, தனியா பாப் பாட்டுக்கள், பக்தி பாட்டுக்கள் போன்ற பாட்டுக்களை பாடிட்டு இருக்கார்.
மொதல்ல ஹிந்துஸ்த்தானி ம்யூஸிக்கை கத்துக்கிட்டார். ஒம்போது வயசில பாலிவுட் இசைக்குயில் லதா மங்கேஷ்கர் கூட பெங்காலி பாட்டை பாட ஆரம்பிச்சார். காலேஜ் படிக்கும்போது காலேஜ்ல நடந்த இசை போட்டிகள்ல கலந்துக்கிட்டார். அதனால மேடை கச்சேரிகள்ல பாட சான்ஸ் கெடச்சுது. பாலிவுட் நடிகை ஹேமமாலினியின் ரெக்கமண்டேஷன்ல ஹிந்தி படங்கள்ல 1976ல பாட ஆரம்பிச்சார்.
பல வெளிநாடுகள்ல இசை கச்சேரில பாடியிருக்கார். ஹிந்தி TV சேனல்கள்ல இசை போட்டிகள்ல ஜட்ஜா இருந்தார்.
தமிழ்ல பாடின முதல் பாட்டு உலகம் பிறந்தது எனக்காக [1990] படத்தில
பத்மஸ்ரீ விருது, பாலிவுட் விருது, ஜேசுதாஸ் விருது, ஃபிலிம்ஃபேர் விருது, ஸ்டார் ஸ்க்ரீன் விருது, Zee சினி விருது இன்னும் பல விருதுகளும் வாங்கியிருக்கார்.
அடடா வயசுப்புள்ள அடியெடுத்தா ஜில்ஜில்ஜில் - கவிதா கிருஷ்ணமூர்த்தி & SPB
உலகம் பிறந்தது எனக்காக 1990 / RD பர்மன் / வைரமுத்து
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய் - கவிதா கிருஷ்ணமுர்த்தி & உன்னிகிருஷ்ணன்
ரிதம் 2000 / AR ரஹ்மான் / வைரமுத்து
முத்திரை இப்போது குத்திடு தப்பாது ராஜா ராஜா - கவிதா கிருஷ்ணமூர்த்தி & SPB
உழைப்பாளி 1993 / இளையராஜா / வாலி

நடிகை ஊர்வசி பிறந்த நாள் [1967]
நெஜ பேர் கவிதா ரஞ்சினி. நடிகை, டப்பிங் கலைஞர். கேரளால பிறந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சார். TV நிகழ்ச்சிகள்ல கலந்துகிட்டார். தமிழ்ல நடிச்ச முதல் படம் முந்தானை முடிச்சு [1983]. ரெண்டு அக்கா கல்பனா, கலாரஞ்சனி ரெண்டு பேருமே நடிகைகள்.
ஊர்வசி யாதார்த்த நடிப்பில் ப்ரபலமானார். மலையாளத்துல நிறைய நடிச்சார். சில மலையாள படங்களுக்கு கதை எழுதி தயாரிச்சார். இப்ப இயற்கை விவசாயம் செய்றார்.
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் சேர்ந்திருந்தால் திருவோணம் - S ஜானகி & கமல்
மைக்கேல், மதன, காம, ராஜன் 1990 / இளையராஜா / பஞ்சு அருணாச்சலம்
ஒத்தயில நின்னதென்ன ஏம்மன்னவனே மன்னவனே - KS சித்ரா
வனஜா கிரிஜா 1994 / இளையராஜா / வாலி
சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே - S ஜானகி & SPB
அந்த ஒரு நிமிடம் 1985 / இளையராஜா / வைரமுத்து
வண்ணத்து பூச்சி வயசென்ன ஆச்சு உள்ளூரு முழுக்க ஒன்னப்பத்தி பேச்சு
பாட்டி சொல்லை தட்டாதே 1988 / சந்திரபோஸ் / வைரமுத்து
தனியா தவிச்சிருந்தேன் உனையே நெனச்சிருந்தேன் - S ஜானகி & மலேசியா வாசுதேவன்
நெருப்புக்குள் ஈரம் 1984 / இளையராஜா / முத்துலிங்கம்

டைரக்ட்டர் TP கஜேந்திரன் பிறந்த நாள் [1955]
பழம்பெரும் நடிகை TP முத்துலட்சுமியின் வளர்ப்பு மகன். டைரக்ட்டர் விசுகிட்ட உதவியாளராக இருந்து, அவரை போலவே குடும்பப்பாங்கான படங்களை எடுத்தார்.
இவன் 2002 - பார்த்திபன் டைரக்ட்டின படம். சின்ன காமெடி.
நீதானே நாள்தோறும் நான் பாட காரணம் நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
பாட்டு வாத்தியார் 1995 - திரைக்கதை & டைரக் ஷன் / இளையராஜா
வானத்துல வெள்ளி ரதம் அது வீதியிலே வந்ததென்ன - KS சித்ரா & மனோ
எங்க ஊரு மாப்பிள்ளை 1989 - டைரக் ஷன் / இளையராஜா / வாலி
அழகு சுந்தரி உன்னை ஆளப்போகிறேன் - KS சித்ரா & ஹரிஹரன்
பட்ஜெட் பத்மநாபன் 2000 - டைரக் ஷன் / SA ராஜ்குமார் / வைரமுத்து

28.01.2022
26.01.2022 - ஒளிப்பதிவாளர் PC ஸ்ரீராம் பிறந்த நாள் [1956]
ஒளிப்பதிவாளர் & டைரக்ட்டர். டைரக்ட்டர் மணிரத்னம் படங்கள்ல இவர் ஒளிப்பதிவு செஞ்சார். சில கமல், மௌலி படங்கள்லயும் வேலை செஞ்சார்.
ஸ்ரீராம் ஒம்போது ஒம்போது வயசா இருக்கும்போது, அவங்க அப்பா பிரௌனி கேமரா ப்ரசென்ட பண்ணினார். மகனோட இன்ட்ரெஸ்ட் அப்பாவுக்கு அப்பவே தெரிஞ்சிருச்சு போல. அதுல ஆரம்பிச்சது ஒளிப்பதிவு. படிப்புல இன்ட்ரெஸ்ட் இல்ல. சினிமால ஒரு பிடிப்பு வந்து சென்னை திரைப்பட காலேஜ்ல சேந்து ஒளிப்பதிவு படிச்சார்.
க்யூப் சினிமாஸ் னு டிஜிட்டல் சினிமா டெக்னாலஜி கம்பெனிக்கு தலைவரா இருக்கார். டைரக்ட்டரா ப்ரபலமானது 1995ல ரிலீஸ் ஆன குருதிப்புனல் படத்ல. இந்த படம் சர்வதேச அளவுல பேர் வாங்கி 1996 ஆஸ்கார்ல ரிலீஸ் ஆச்சு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல ஒளிப்பதிவு செஞ்சார். இந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்துல மெம்பர்.
தமிழ்ல ஒளிப்பதிவு செஞ்ச முதல் படம் வா இந்த பக்கம் [1981]. முதல் டைரக் ஷன் படம் மீரா [1995].
தேசிய விருது, நந்தி விருது, ஃபிலிம்ஃபேர் விருது, விஜய் விருது, SIIMA விருது வாங்கினார்.
ஓஹோ மேகம் வந்ததோ ஏதோ ராகம் தந்ததோ - S ஜானகி
மௌன ராகம் 1986 - ஒளிப்பதிவு / இளையராஜா / வாலி
சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு எடுத்து வச்சுக்க வச்சுக்க மாமா - SPB & கமல்
தேவர் மகன் 1992 - ஒளிப்பதிவு / இளையராஜா / வாலி
ஓ Butterfly Butterfly ஏன் விரித்தாய் சிறகை அருகில் நீ வருவாயோ - ஆஷா போஸ்லே & SPB
மீரா 1992 - ஒளிப்பதிவு & டைரக் ஷன் / இளையராஜா / வாலி

26.01.2022 - நடிகை மோனல் பிறந்த நாள் [1981 - 2002]
பிரபல நடிகை சிம்ரனின் தங்கச்சி. மாடல், விளம்பர நடிகை. ஃபேஷன் ஷோ, அழகி போட்டிகள்ல கலந்துக்கிட்டார்.
நடிச்ச முதல் படம் பத்ரி. ஆனா மொதல்ல ரிலீஸ் ஆனது பார்வை ஒன்றே போதுமே. ரெண்டுமே 2001 படங்கள். 2002ல தற்கொலை செஞ்சுக்கிட்டாராம்.
துளித்துளியாய் கொட்டும் மழைதுளியாய் என் இதயத்தை இதயத்தை நனைத்துவிட்டாய் - சுவர்ணலதா & ஹரிஹரன்
பார்வை ஒன்றே போதுமே 2001 / பரணி / பா விஜய்
என்னோட லைலா வராளே மெய்லா சிக்னலே கெடக்கல கெடைக்கல - பத்ரி
பத்ரி 2001 / ரமணா கோகுலா / பழனிபாரதி

நடிகை ஸ்ருதிஹாசன் பிறந்த நாள் [1986]
உலகநாயகன் கமல்ஹாசனின் மகள். இவர் குடும்பத்ல எல்லாருமே சினிமா சம்பந்தப்பட்டவங்கதான். சாருஹாசன், அனுஹாசன், சுஹாசினி, மணிரத்தினம் இவங்க எல்லோரும்தான். நடிகை, பாடகி, ம்யூஸிக் டைரக்ட்டர். ஸ்ருதி கலிஃபோர்னியால ம்யூஸிக் கத்துக்கிட்டார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடிச்சு, ம்யூஸிக் போட்டு, பின்னணி பாடியிருக்கார்.
ம்யூஸிக் போட்ட முதல் படம் 2009ல ரிலீஸ் ஆன உன்னை போல் ஒருவன். இந்த படத்துக்கு துணை தயாரிப்பாளரா இருந்தார். சின்ன வயசிலேயே படங்கள்ல பாட ஆரம்பிச்சார். முதல்ல பாடினது தேவர் மகன் படத்ல "போற்றி பாடடி பெண்ணே". தமிழ்ல முதல்ல நடிச்ச படம் ஹே ராம். குறும்படத்தில நடிச்சார்.
விருதுகள் :
>>> உன்னைப்போல் ஒருவன் 2010 - சிறந்த அறிமுக ம்யூஸிக் டைரக்டருக்கான எடிசன் விருது
>>> 3 [2013] - கதை எழுதி, டைரக்ட்டி, பின்னணி பாடி, நடிச்சார். - 1. சிறந்த படத்துக்கான ஏசியாவிஷன் விருது 2. ரெண்டு SIIMA விருது
உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான் தொலைந்தது அதுவே - ஸ்ருதிஹாசன் & அனிரூத்
மான் கராத்தே 2014 / அனிரூத் / RD ராஜா
முன் அந்தி சாரல் நீ முன் ஜென்ம தேடல் நீ நான் தூங்கும் நேரத்தில் - மேகா & கார்த்திக்
7ஆம் அறிவு 2011 / ஹாரிஸ் ஜெயராஜ் / நா முத்துக்குமார்

30.01.2022
நடிகை நிரோஷா பிறந்த நாள் [1971]
நடிகவேள் MR ராதாவின் மகள். நடிகை ராதிகாவின் கூட பொறந்த தங்கச்சி. நடிகர்கள் ராதாரவி, MRR வாசு சகோதரர்கள். நடிகர் ராம்கியின் மனைவி.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சார். 1988 - 1996 ல முன்னணி நடிகை. நடிச்ச முதல் படம் அக்னி நட்சத்திரம் [1958]. TV சீரியல்கள்ல நடிச்சார்.
சோலை இளங்குயில் யாரை எண்ணி எண்ணி ராகங்கள் பாடுதோ
காவலுக்கு கெட்டிக்காரன் 1990 / இளையராஜா / இளைய பாரதி
இதல குதல மதலமேறி வந்தது இதுல என்ன குறைகள் கண்கள் கண்டது
சொந்தக்காரன் 1989 / சந்திரபோஸ் / வைரமுத்து

டைரக்ட்டர் பிரியதர்ஷன் பிறந்த நாள் [1957]
திருவானந்தபுரத்தில பிறந்தவர். சின்ன வயசிலியே புத்தகங்கள் படிக்கிறதுன்னா இவருக்கு ரொம்ப பிடிக்கும். சில நாடகங்களுக்கு திரைக்கதை எழுதினார். P வேணு ஒரு மலையாள டைரக்ட்டர். இவரோட படங்களை பார்த்து, சினிமா மேல ஒரு மோகம் வந்துச்சு.
அதனால இளைஞன் ஆனபிறகு மலையாள நடிகர்களின் நட்பு கெடச்சுது. கதை, திரைக்கதையும் எழுதினார். சில படங்கள்ல நடிச்சார்.
மலையாளம், ஹிந்தி படங்கள நிறையவும், அப்பப்போ தமிழ், தெலுங்கு படங்களையும் டைரக்ட்டினார். டைரக்ட்டின முதல் தமிழ் படம் 1987ல சின்னமணி குயிலே. ஆனா ஏனோ ரிலீஸ் ஆகல. அதுக்கப்புறம் 1991ல கோபுர வாசலிலே டைரக்ட்டினார்.
பத்மஸ்ரீ விருது, கேரள மாநில விருதுகள், TV விருதுகள் வாஙகினார்.
தேவதை வம்சம் நீயோ தேனிலா அம்சம் நீயோ பூமிக்கு ஊர்வலம் வந்த வானவில் நீயோ - KS சித்ரா & சுஜாதா மோகன்
சிநேகிதியே... 2000 - திரைக்கதை & டைரக் ஷன் / வித்யாசாகர் / பா விஜய்
எனை போலவே காற்று இட்டுக் கட்டும் பாட்டு இனிமை - KS சித்ரா & சுசித்ரா
லேசா லேசா 2003 - டைரக் ஷன் & கதையில் சில பகுதிகள் / ஹாரிஸ் ஜெயராஜ் / வாலி

- Sponsored content
Page 9 of 60 • 1 ... 6 ... 8, 9, 10 ... 34 ... 60
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 60
|
|