புதிய பதிவுகள்
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'டங்கி' படத்தின் முழு விமர்சனம் இதோ..!
Page 1 of 1 •
-
ஷாருக்கான் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு பஞ்சாபில் பிறந்து
வளர்ந்தாலும் லண்டனுக்கு குடிபுக வேண்டும் என்கிற ஆசையில்
என்னவெல்லாம் கோமாளித்தனம் செய்கின்றனர்.
அவர்களின் லட்சியம் நிறைவேறியதா? இல்லையா? என்பதை
காமெடி கலந்த கருத்துள்ள படமாக கொடுத்துள்ளார்
ராஜ்குமார் ஹிரானி.
பிக் பென் என்கிற வார்த்தையை யாராவது சொன்னாலே லண்டன்
நினைவுகளில் மிதக்கும் ஒரு குழு லண்டனுக்கு செல்ல சரியான
ஆங்கில அறிவு வேண்டும் என நடத்தப்படும் தேர்வில் ஃபெயில் ஆகி
விடுகின்றனர்.
அதன் பின்னர் அவர்கள் குறுக்கு வழியை ஹர்தி சிங் எனும்
ஷாருக்கானின் உதவியுடன் எப்படி சாத்தியமாக்க போராடுகின்றனர்.
என்னவெல்லாம் பிரச்சனைகளை சந்திக்கின்றனர் என்பதை தான்
திரைக்கதையில் சுவாரஸ்யம் கலந்து கொடுத்திருக்கிறார்.
முந்தைய படங்களை போலவே அவரது காமெடி எழுத்துகளுக்கு
ரசிகர்கள் தியேட்டரில் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.
ராஜ்குமார் ஹிரானி வழக்கம் போல இந்த முறையும் பெரிய
துப்பாக்கிகளின் உதவிகளை நாடவில்லை. ஷாருக்கானை வைத்துக்
கொண்டு ஜவான், பதான் போல அனல் தெறிக்கும் ஆக்ஷனை செய்து
பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்து விடலாம்.
ஆனால், அவருக்குள் இருக்கும் நல்ல நடிகரையும் காமெடியனையும்
வெளியே கொண்டு வந்து இப்படியும் ரசிகர்களை என்டர்டெயின்
செய்யலாம் என காட்டி ஃபீல் குட் மூவியை கொடுத்திருக்கிறார்.
டாப்ஸியை சொல்லவே தேவையில்லை கிடைக்கிற கேப்பில் எல்லாம்
ஷாருக்கான் உடன் இணைந்து அவர் அடிக்கும் டைமிங் காமெடி
பக்காவாக வொர்க்கவுட் ஆகி உள்ளது. விக்கி கவுஷல் கொஞ்ச நேரமே
வந்தாலும் மனுஷன் மனதில் நிற்கிறார்.
முதல் பாதி விறுவிறுப்பாகவும் ரசிக்கும்படியும் சென்ற நிலையில்,
இரண்டாம் பாதி இன்னொரு டிராக்கில் செல்லாமல் அதே டிராக்கில்
செல்வது மற்றும் கதை ஒரே இடத்தில் ஒரு கட்டத்தில் தேங்கி நிற்பது
போன்றவை மைனஸ் ஆக மாறத்தான் செய்கிறது.
-
நன்றி- சினி எக்ஸ்பிரஸ் & Dailyhunt
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|