புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_c10 
53 Posts - 40%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_c10 
34 Posts - 26%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_c10 
31 Posts - 23%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_c10 
304 Posts - 50%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_c10 
181 Posts - 30%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_c10 
21 Posts - 3%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 60 of 60 Previous  1 ... 31 ... 58, 59, 60

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4700
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 13, 2021 12:14 pm

First topic message reminder :

13.12.2021

நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார்.

அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.

லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார். 

தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS 

ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS 

சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன் 

பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4700
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Dec 14, 2023 5:31 pm

14.12.2023    

13.12.2023         -       லட்சுமி   பிறந்த நாள்     [1952]
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 5xCEunk        பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 UTWMr4G

வெங்கட மகாலட்சுமி. நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். அம்மா ருக்மணி நடிகை. சினிமால குமாரி ருக்மணி. நடிகை ஐஸ்வர்யா லட்சுமியின் பொண்ணு. நடிகர் & டைரக்ட்டர் சிவச்சந்திரன் லட்சுமியின் கணவர்.

லட்சுமி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். தமிழ்ல நடிச்ச முதல் படம் 1968ல ஜீவனாம்சம். 1974ல இவர் நடிச்ச முதல் மலையாள படம் சட்டக்காரி பெங்களூர்ல ஒரு தியேட்டர்ல தொடர்ந்து 40 வாரம் ஓடுச்சு. க்ரேட்ல? 1980ல மழலைப் பட்டாளம் படத்த தமிழ், தெலுங்குல டைரக்ட்டினார். 2019ல ஓ பேபின்னு தெலுங்கு படத்தில நடிச்சு அசத்தினார்.
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 HQOrqJZ

1998ல  ஜீன்ஸ் படத்ல ஐஸ்வர்யாராய்க்கு பாட்டியா நடிச்சார்.
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 HN92P5S

இந்த தலைமுறையினர் அந்த படத்தில லட்சுமியின் நடிப்பை பார்த்து அசந்து போயி ப்ரமிச்சாங்க. 1999ல படையப்பா படத்ல ரஜினிக்கு அம்மாவா நடிச்சார்.  

1980கள்ல துணை கதாபாத்திரங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். வெப்சீரீஸ்ல நடிச்சார். கேரக்ட்டருக்கு உயிர் கொடுத்த ராட்சசினு ஒரு தளத்தில இருக்கு. கலை, இலக்கியம்,  சமூக நலன் கொண்ட குணங்களுடனே வளந்தார். சின்ன வயசில நடிப்பு வரல. பாட்டு, டான்ஸ் நல்லா வந்துச்சு. ஜாலியா இருக்கிறதுதான் லட்சுமிக்கு பிடிக்கும். ஆரம்பத்ல சோக ஸீன்ல நடிக்க பிடிக்காதாம்.  

விருதுகள் :
தேசிய விருது - சில நேரங்களில் சில மனிதர்கள்  1977    
ஃபிலிம்ஃபேர் விருதுகள் :
திக்கற்ற பார்வதி 1974, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்களுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது
சினிமா எக்ஸ்ப்ரஸ் விருது 1986 - சம்சாரம் அது மின்சாரம்
நந்தி விருதுகள், கர்நாடக மாநில சினிமா விருதுகள்
தமிழ்நாடு மாநில சினிமா விருது 1978 - ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
கேரள மாநில சினிமா விருது, பெங்காலி சினிமா பத்திரிகையாளர் சங்க விருது 1975 - ஹிந்தி படம்
SIIMA விருது 2021
ராஜ்குமார் வாழ்நாள் சாதனையாளர் விருது 2017  

நன்றி : விக்கி,  kamadenu, tamil.filmibeat, tamil.samayam

அய்யனாரு நெறஞ்ச வாழ்வு குடுக்கணும்
ஆயுசுக்கும் நெனைச்சதெல்லாம் நடக்கணும்

காவல் தெய்வம்             1969  

தாயின் முகம் இங்கு நிழலாடுது தந்தை மனம் இங்கு உறவாடுது
கோயில் விளக்கொன்று கூட பிறப்பென்று பாடும் குரல் கேட்குது

தங்கைக்காக        1971  

ஏ மச்சா மீச வச்சே எம்மேலே ஆச வச்சே
எங்கே இப்போ என்னே விட்டு போறே
நா ஏச்சதுக்கு எப்போ ஒண்ணு தாரே

கண்மணி ராஜா         1974
 

பேபி     மகிழ்ச்சி  அருமையிருக்கு    

ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 14, 2023 5:53 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 1-165
---------
குழந்தையாக நடிக்க தொடங்கி தற்போது பாட்டியாக இரண்டு தலைமுறைகளைக்
கடந்த நடிகை லட்சுமிக்கு பிறந்தநாள் இன்று.

இவருடைய பிறந்தநாளுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே வாழ்த்துக்களை
தெரிவித்து வருகிறார்கள்.

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4700
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Dec 16, 2023 5:04 pm

16.12.2023   

15.12.2023    - வினுசக்ரவர்த்தி அவர்கள் பிறந்த நாள்   [1945 - 2017] 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 TQfuSvt                பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 ZC1AWHr

நடிகர் & எழுத்தாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்கள்ல காமெடி, குணச்சித்திரம், வில்லனாக நடிச்சார். அதிகமா நடிச்சது தமிழ் படங்கள்ல. சூப்பர் ஸ்ட்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர். ரஜினிய வச்சு ஒரு படத்த டைரக்ட்டணும்னு வினுசக்ரவர்த்தி ஆசப்பட்டார். முடியல. 

இவர் படிக்கும்போதே நாடகங்கள் எழுதி, நடிச்சு, டைரக்ட் செஞ்சார். காலேஜ் படிப்பு முடிச்சிட்டு சில காலங்கள் ரிசர்வ் சப் இன்ஸ்பெக்டராவும், ரயில்வேல 4 வருஷம் வேலயும் செஞ்சார். அப்புறமா கன்னட டைரக்ட்டர் புட்டண்ணாகிட்ட கதாசிரியரா வேல செஞ்சார். அவர்கூடயே பல படங்கள்ல அசிஸ்டன்ட் டைரக்ட்டராவும் இருந்தார். வினுசக்ரவர்த்தி நடிச்ச முதல் படம் ரோசாப்பூ ரவிக்கைக்காரி 1979. இந்த பட டைட்டில்ல அறிமுக நடிகர்கள் பேர்ல இவர் பேர் வினு அப்டீன்னு போட்டிருக்கு. இதுக்கப்புறமா நடிச்ச படங்கள்ல வினு சக்ரவர்த்தி. 

ஒடம்புல சந்தனத்த பூசிக்கிட்டு துண்டு ஒண்ண போட்டுக்கிட்டு நாட்டாமை மாதிரி வர்ற ஸ்டைலை கொண்டு வந்தது வினு சக்ரவர்த்திதான். ஆஜானுபாகான ஒடம்பு, வித்தியாசமான குரல், டயலாக் டெலிவரியின்போது அவரோட பாடி லாங்க்வேஜ் இதெல்லாம் ரசிகர்கள் ரசிச்சாங்க. மேடைல மிமிக்ரை செஞ்ச கலைஞர்கள் இவரோட குரலை விட்டுவைக்கல. ஆந்த்ரால இருந்து விஜயலட்சுமி என்ற பொண்ண கூட்டிட்டு வந்து, ஸ்மிதானு பேர மாத்தி, தான் கதை வசனம் எழுதி, நடிச்ச  வண்டிச்சக்கரம் படத்ல சில்க்னு ரோல்ல நடிக்க வச்சவர் வினுசக்ரவர்த்தி. சில்க்கை நடிக்க வச்சதுல ஒரு குட்டி கதை இருக்கு. 

முன்னணி நடிகர்கள் நடிச்ச படங்கள்ல, வினுசக்ரவர்த்தியை ஒரு ஸீன்லயாவது நடிக்க வைக்க டைரக்ட்டர்கிட்ட சொல்ற அளவுக்கு அவரோட நடிப்பு இருந்துச்சு. 

நன்றி : விக்கி tamil.oneindia, tamil.behindtalkies

குரு சிஷ்யன் படத்ல வினுசக்ரவர்த்தி, ரஜினி, ப்ரபு காமெடி 
இப்ப என்ன செய்வீங்க இப்ப என்ன செய்வீங்க ஜமாலக்கடி 
 


பேபி       பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 3838410834  மகிழ்ச்சி  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 3838410834      

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4700
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Dec 21, 2023 4:38 pm

21.12.2023   

20.12.2023           -       நஸ்ரியா பிறந்த நாள்   [1994]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Mfby67e          பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 Ew6T9uV

நஸ்ரியா நஸீம் நடிகை. தமிழ், மலையாள படங்கள்ல நடிச்சார். 3 மலையாள படங்கள் தயாரிச்சிருக்கார். 4 மலையாள படங்கள்ல பின்னணி பாடியிருக்கார். மலையாள TV ஷோக்களை நடத்தியிருக்கார். 2006ல மலையாள படத்தில குழந்தை நட்சத்திரமா நடிக்க ஆரம்பிச்சார். தமிழ்ல கொஞ்ச படங்கள்லதான் நடிச்சார். நேரம், ராஜாராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்காஹ்.

ஆனாலும் இவருக்குன்னு ரசிகர்கள் இருந்தாங்க. 2014ல கல்யாணத்துக்கப்புறம் நடிப்புக்கு ப்ரேக். 2022ல தெலுங்கு படத்துல நடிச்சார். கணவர் மலயாள நடிகர். ரெண்டு பேர் சேந்து மலையாள படங்கள்ல நடிச்சிருக்காங்க. நஸ்ரியா தமிழ்ல நடிச்ச முதல் படம் நேரம் 2013.   

விருதுகள்   :
நேரம் 2013 - ஏசியாவிஷன் விருது, ஆனந்த விகடன் சினிமா விருது, 16வது ஏசியாநெட் சினிமா விருது, 8வது விஜய் விருது, ஜெயஹிந்த் தமிழ் சினிமா விருது, எடிசன் விருது, 61வது தெற்கு ஃபிலிம்ஃபேர் விருது, தமிழ்நாடு மாநில சிறப்பு சினிமா விருது
இன்னும் மலையாள படங்களுக்கு ஏகப்பட்ட விருதுகள் 

நன்றி   : விக்கி, tamil.samayam, tamil.behindwoods, cinesamugam

காதல் என்னுள்ளே வந்த நேரம் அறியாமல் நாட்கள் இப்படி ஓடுதே
வாழ்வில் நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில் சாலை

நேரம்                 2013    

முன்னாடி போற புள்ள கள்ளு கொடமா தள்ளாடி நிக்கிறேனே முழு தடமா 
பின்னாடி நீயும் வர வெட்கம் விடுமா சொல்லாத ஆச வந்து சொக்கி விழுமா 

நையாண்டி              2013   
   


பேபி       சூப்பருங்க  மகிழ்ச்சி  சூப்பருங்க    

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4700
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Dec 21, 2023 4:49 pm

21.12.2023

20.12.2023  -         யுகேந்திரன் பிறந்த நாள்   [1976]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 NDeIIrs          பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 BOFKyAM

ப்ரபல பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் அவர்களின் மகன். யுகேந்திரனின் சகோதரி ப்ரசாந்தினியும் பின்னணி பாடகி.

யுகேந்திரன் நடிகர், பின்னணி பாடகர் & ம்யூஸிக் டைரக்ட்டர்.  ரெண்டு நாடகங்கள்ல நடிச்சிருக்கார். சின்ன வயசிலேயே ம்யூஸிக் கத்துக்கிட்டார். வெளிநாடுகளுக்கு போயி ம்யூஸிக் நிகழ்ச்சிகள் நடத்தினார். TVல ம்யூஸிக் நிகழ்ச்சிகள் நடத்தினார். தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிச்சு பல்வகை TV நிகழ்ச்சிகள் இந்தியாலயும், சிங்கப்பூர்லயும் நடத்தினார். 10 வயசுல மிருதங்கம் வாசிக்க கத்துக்கிட்டு அரங்கேற்றம் செஞ்சார். அப்பாகூட இந்தியாலயும், வெளிநாடுகள்லயும் மேடை கச்சேரிகள்ல பாடினார். 14 வயசு வரை  டூயட் பாட்டுக்கள்ல பெண் பாடும் பகுதியை பாடிட்டு இருந்தார். 

1999ல ரோஜாவனம் படத்தில பின்னணி பாட ஆரம்பிச்சார். ம்யூஸிக் டைரக்ட்டரானது 2007ல வீரமும் ஈரமும் படத்ல. 2001ல பூவெல்லாம் உன் வாசம் படத்ல சின்ன ரோல்ல நடிக்க ஆரம்பிச்சார். 3 படங்கள்ல ஹீரோவா நடிச்சார். TV சீரியல்கள்ல  நடிச்சார். சின்ன வயசுல நடிகராகணும்னு ரொம்ப ஆச. ஆனா முடியாம போச்சு. வெங்கட்ப்ரபுகூட நடிச்ச ரெண்டு படங்கள் ரிலீஸ்  ஆகாமயே போயிருச்சு.  

யுகேந்திரனின் மனைவி Phd படிக்க ஆசைப்பட்டதால, நடிப்புக்கு ஒரு கேப் விட்டு நியூஜிலாந்து போய்ட்டார். அங்கே போயி நேரம் கெடச்சப்போ மனைவிகூட வெளிநாடுகள்ல இசை  நிகழ்ச்சிகள் நடத்தினார். அதனால நடிக்க வரமுடியாம போச்சு. 

நன்றி : விக்கி, tamil.behindtalkies, cinema.விகடன்

இன்னொரு பூமி பந்து வேண்டும் நண்பர்கள் மட்டும் அங்கே வேண்டும் 
அங்கேயும் நீயிருந்தால் போதும் 

கையோடு கை            2003      

இந்த படத்ல ரீரெக்காடிங் செஞ்சு இந்த டைட்டில் பாட்டுக்கு மட்டும் யுகேந்திரன் ம்யூஸிக் போட்டு சகோதரி ப்ரசாந்தினிகூட பாடியிருக்கார். இந்த படத்ல நடிக்கவும் செஞ்சிருக்கார். 

நெஞ்சத்தை கிள்ளாதே         2008     
 
யுகேந்திரன் இந்த பாட்ட சித்ரா சிவராமன்கூட பாடியிருக்கார். 
தோழா தோழா கனவு தோழா தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கணும் 
நட்ப பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்

பாண்டவர் பூமி           2001   
   


பேபி       மகிழ்ச்சி  அருமையிருக்கு  மகிழ்ச்சி      

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4700
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Dec 21, 2023 4:54 pm

21.10.2023

20.12.2023  -           ராஜேஷ் பிறந்த நாள்     [1949] 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 LYmMBsu                 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 ICahAcu

நடிகர், எழுத்தாளர் & டப்பிங் கலைஞர். டீச்சர் ட்ரெயினிங் படிச்சார். ஏழு வருஷத்துக்கு மேலா டீச்சரா வேல செஞ்சார். நடிக்க ஆரம்பிச்சது 1974ல சின்ன ரோல்ல அவள் ஒரு தொடர்கதை படத்ல. ஹீரோவா நடிச்ச முதல் படம் 1979ல கன்னிப்பருவத்திலே. 5 படங்கள்ல நடிகர் முரளிக்கும், ஒரு படத்ல நடிகர் நெடுமுடி வேணுவுக்கும் டப்பிங் குரல் கொடுத்திருக்கார். TV சீரியல்கள்ல நடிச்சிருக்கார். 

ஹாலிவுட் நடிகர்களின் சுயசரிதைகளை தமிழ்ல எழுதினார். ஜோதிடம் பற்றி பல புத்தகங்கள், கட்டுரைகள் எழுதினார். 1985ல சென்னை KK நகர் பக்கத்ல சினிமா ஷூட்டிங்காக ஒரு பங்களா கட்டிய முதல் நடிகர் ராஜேஷ். அப்போதைய முதல்வர் MGR அதை தெறந்து வச்சார். அங்க தமிழ், மலையாளம், ஹிந்தி பட ஷூட்டிங் நடந்துச்சு. அப்புறமா ரியல் எஸ்ட்டேட் தொடங்கினபோ, அந்த பங்களாவ 1993ல வித்துட்டார். அப்புறமா ஹோட்டல், கட்டுமான தொழில் செஞ்சார்.  

ராஜேஷ்க்கு தான் நடிச்ச படங்கள்ல ரொம்ப பிடிச்ச படங்கள் கன்னிப்பருவத்திலே, அந்த ஏழு நாட்கள் & அச்சமில்லை அச்சமில்லைனு அவரே ஒரு பேட்டீல சொல்லியிருக்கார். கமல்கூட  மகாநதி, விருமாண்டி, சத்யா படங்கள்ல நடிச்சார். 

தமிழ்நாடு அரசு MGR சினிமா, TV பயிற்சி நிறுவனத்தின் தலைவராக இருக்கார். 

நன்றி  : விக்கி, hindutamil, nakkheeran, tamilspark, 

பட்டுவண்ண ரோசாவாம் பாத்த கண்ணும் மூடாதாம் 
பாசம் எனும் நீரிறச்சேன் ஆசயில நா வளத்தேன் 

கன்னிப்பருவத்திலே               1979    

ஓடுகிற தண்ணியில ஒரசிவிட்டேன் சந்தனத்த 
சேந்துச்சோ சேரலயோ செவத்த மச்சா நெத்தியிலே  

அச்சமில்லை அச்சமில்லை            1984    
 
காவிரி மீன்விழி தேவதை போகிறாள் பார்வையோ வெள்ளிநிலா 
கன்னியோ காமன் கோயில்தானோ   

செயின் ஜெயபால்             1985       

சங்கீதம் என் நிம்மதி சப்தஸ்வரம்தானே என் சன்னிதி 
கையேந்தும் பொன்வீணை கேட்காதோ என் ஆணை 

இலங்கேஸ்வரன்              1987     
   


பேபி        மகிழ்ச்சி பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 60 3838410834 மகிழ்ச்சி  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 60 of 60 Previous  1 ... 31 ... 58, 59, 60

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக