புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10 
15 Posts - 79%
kavithasankar
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10 
1 Post - 5%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10 
1 Post - 5%
Barushree
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10 
69 Posts - 83%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10 
2 Posts - 2%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10 
2 Posts - 2%
Barushree
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10 
1 Post - 1%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10 
1 Post - 1%
Shivanya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 42 of 60 Previous  1 ... 22 ... 41, 42, 43 ... 51 ... 60  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6020
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 13, 2021 12:14 pm

First topic message reminder :

13.12.2021

நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார்.

அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.

லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார். 

தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS 

ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS 

சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன் 

பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6020
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jun 09, 2023 6:32 pm

09.06.2023

08.06.2023 - நடிகை பல்லவி பிறந்த நாள் [1965]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 8jAGgdk

நடிகை & தயாரிப்பாளர். ஆரம்பத்ல விளம்பரங்கள்ல மாடலா நடிச்சார். அப்புறமா TV  சீரியல்கள தயாரிச்சு, நடிச்சார். சொந்த தயாரிப்பு நிறுவனத்துல ஆவணப்படங்கள், குறும்படங்கள் எடுத்தார். 
தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னட படங்கள்ல நடிச்சார். தமிழ்ல நடிச்ச முதல் படம் அறுவடை நாள் 1986. 


மாமாவே நீயும் கண்ண வச்சா கைய வச்சா பூமேனி எங்கும் புல்லரிக்கும் பூமணக்கும் கோழி வந்தது சேவல் வந்தது கட்டிகொண்டது ஒட்டிக்கொண்டது காதல் பாட்டும் வெளங்கிவிட்டது - ஜானகி & SPB 

தர்ம தேவதை 1986 \ ரவீந்திரன் / வாலி 

முதல் முறையாய் நான் ஒரு கனவு கண்டேனே கனவினிலே ஓர் மதன் உருவம் கண்டேனே அவன் சிரிப்பினில் நவரசம் மனதுக்குள் பரவசம் - சுனந்தா & SPB 

தங்கச்சி 1987 \ ம்யூஸிக் & வரிகள் : SA ராஜ்குமார் 

சின்னமணி பொன்னுமணி சித்தரித்த முத்துமணி சிந்தாத சிந்தாமணி கண்ணுமணி வண்ணமணி கண்ணடிக்கும் தங்கமணி சூடாத சூடாமணி - SP ஷைலஜா 

பார்த்தால் பசு 1988 / இளையராஜா / கங்கை அமரன் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6020
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jun 09, 2023 9:30 pm

09.06.2023 

நடிகை மோகினி பிறந்த நாள் [1978]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 VqOFmRM      பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 D2Aj187  

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சார். ஒரு ஹிந்தி படத்ல நடிச்சார். TV சீரியல்கள்ல நடிச்சார். தமிழ்ல நடிச்ச முதல் படம் ஈரமான ரோஜாவே 1991. 

இவரை பூனை கண்ணழகீன்னு சொன்னாங்க. இப்போ கிறிஸ்துவ மத போதகரா இருக்கார். 


வண்ண பூங்காவனம் சின்ன ப்ருந்தாவனம் இனிய கவிதை உதயமாகுது தென்றல் தாலாட்டுது ஜீவராகம் அன்பு பாராட்டுது மோககீதம் இங்கு பூபாள சங்கீதம் பாடு - KS சித்ரா 

ஈரமான ரோஜாவே 1991 \ இளையராஜா \ முத்துலிங்கம் 

ஆகாய தாமரை அருகில் வந்ததே நாடோடி பாடலில் உருகி நின்றதே காவல்தனை தாண்டியே காதல் துணை வேண்டியே - S ஜானகி & இளையராஜா 

நாடோடி பாட்டுக்காரன் 1992 \ இளையராஜா / வாலி 

நீ கட்டும் சேல மடிப்புலதான் நா கசங்கி பொனேண்டி ஓஎலுமிச்சம்பழ நெற இடுப்பில கெறங்கி பொனேண்டி - சுஜாதா மோகன் & TL மகராஜன் 

புதிய மன்னர்கள் 1994 \ AR ரஹ்மான் \ பழனிபாரதி 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6020
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jun 11, 2023 10:48 am

11.06.2023

டைரக்ட்டர் AC திருலோகசந்தர் பிறந்த நாள் [1930 - 2016]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 MIgfRbZ         பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 2LcAyGk

டைரக்ட்டர் & திரைக்கதை எழுத்தாளர். சில தெலுங்கு, ஹிந்தி படங்களை டைரக்ட் செஞ்சார். TV சீரியல்களை டைரக்ட்டினார். 

காலேஜ் படிக்கும்போதே நண்பர்களுடன் சேர்ந்து கையெழுத்து பத்திரிகை நடித்தி, அதுல  கதைகள், நாடகங்கள் எழுதினார். நாடகங்கள்ல நடிக்கவும் செஞ்சார். வீட்டுக்கு தெரியாம ரேடியோ நாடகங்கள் எழுதி சம்பாதிச்சார். 

MGR 1952ல நடிச்ச குமாரி படத்ல ஜூனியர் அசிஸ்டன்ட்டாக  இருந்து முதல் முதலா சினிமாவுக்கு வந்தார் திருலோகசந்தர். இந்த படத்தின் ஷூட்டிங்லதான் MGR நெருங்கிய நண்பரானார். AV மெய்யப்பன் குமாரி பட ஷூட்டிங்ல திருலோகசந்தரின் திறமைகளை பார்த்த பின்னால, தான் 1962ல தயாரிச்ச வீரத்திருமகன் படத்தை டைரக்ட்ட அவருக்கு சான்ஸ் கொடுத்தார். கதையும் இவர்தான். 

திருலோகசந்தர் வீணை பாலசந்தர், ரகுநாத் போன்ற டைரக்ட்டர்கள்கிட்ட வேல  செஞ்சார். இவர் திரைக்கதை எழுதி, டைரக்ட்டின AVMஇன் நானும் ஒரு பெண் படத்துக்கு சிறந்த படம்னு தேசிய விருதும்,  ஃபிலிம்ஃபேர் விருதும் கெடச்சுது. திருலோகசந்தர் AVM நிறுவனத்தின் நிரந்தர டைரக்ட்டர் ஆனார். AV மெய்யப்பன் செட்டியாருக்கு அஞ்சாவது மகன் போலானார். AVM சரவணன் நெருங்கிய நண்பர். 

ஸ்கூல்ல படிக்கும்போதே நடிகர் பாலாஜி பழக்கமானார். அப்புறமா பாலாஜி கேட்டுக்கிட்டதால நடிகர் திலகம் நடிச்ச தங்கை, திருடன், எங்கிருந்தோ வந்தாள் படங்களை திருலோகசந்தர் டைரக்ட்டினார். இவர் திரைக்கதை எழுதி 1969ல டைரக்ட்டின தெய்வ மகன் படம் ஆஸ்க்கார்  விருதுக்கு ரெக்கமண்ட் செய்யப்பட்ட முதல் தென்னிந்திய படம். 

திருலோகசந்தரின் மனைவி பெயர் பாரதி. அதனால 'சினி பாரத்'னு தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்களை தயாரிச்சார். 

வீரத்திருமகன் - கதை & டைரக் ஷன் - AC திருலோகசந்தர் 
நீலப்பட்டாடை கட்டி நிலவென்னும் பொட்டும் வைத்து பால்போலே சிரிக்கும் பெண்ணே பருவப்பெண்ணே பெண்ணே பந்தாடும் காதல் பெண்ணே கன்னிப்பெண்ணே - P சுசீலா & LR ஈஸ்வரி 

வீரத்திருமகன் 1962 \ விஸ்வநாதன்-ராமமூர்த்தி / கண்ணதாசன் 

தெய்வ மகன் - திரைக்கதை & டைரக் ஷன் - AC திருலோகசந்தர் 
அன்புள்ள நண்பரே ஹோ அழகு பெண்களே கட்டி கட்டி தள்ளாட முத்தமிட்டு கொண்டாட பொன்னான நன்னாளிதே பொன்னான நன்னாளிதே - TM சௌந்தரராஜன் 

தெய்வ மகன் 1969 \ MS விஸ்வநாதன் \ கண்ணதாசன் 

அன்பே வா - கதை & டைரக் ஷன் - AC திருலோகசந்தர் \ MGRஐ வச்சு டைரக்ட்டின ஒரே படம் 
அன்பே வா.அன்பே வா அன்பே வா அன்பே வா அன்பே வா உள்ளம் என்றொரு கோயிலிலே தெய்வம் கண்டேன் அன்பே வா கண்கள் என்றொரு சோலையிலே தென்றல் கண்டேன் அன்பே வா - TM சௌந்தரராஜன் 

அன்பே வா 1966 \ MS விஸ்வநாதன் / வாலி 

அவள் - திரைக்கதை & டைரக் ஷன் - AC திருலோகசந்தர் 
கீதா ஒரு நாள் பழகும் உறவல்ல காதல் நீரில் தோன்றும் நிழலல்ல ஊடலில் கொஞ்சம் லல்லல்லாலல போய் வர எண்ணம் லல்லல்லாலல - P சுசீலா & SP பாலசுப்பிரமணியம் 

அவள் 1972 \ சங்கர்-கணேஷ் \ வாலி 

வணக்கத்துக்குரிய காதலியே - திரைக்கதை & டைரக் ஷன் - AC திருலோகசந்தர் / ரஜினியை வச்சு டைரக்ட்டின ஒரே படம் 
கொட்டு கொட்டு மேளம் தட்டு தட்டு தாளம் தொட்டு தொட்டு மோகம் தோன்றுகின்ற காலம் - LR ஈஸ்வரி & SP பாலசுப்பிரமணியம்

வணக்கத்துக்குரிய காதலியே 1978 / MS விஸ்வநாதன் \ வாலி


பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6020
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jun 11, 2023 12:21 pm

11.06.2023

இளம் பின்னணி பாடகி உத்ரா உன்னிகிருஷ்ணன் பிறந்த நாள் [2004]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 N4j8GUT                                              பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 RUpfY4C

பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணனின் மகள். 2014ல சைவம் படத்ல பாட ஆரம்பிச்சார். இந்த பாட்டுக்காக 10 வயசிலேயே தேசிய சினிமா விருது வாங்கினார். இந்த விருது வாங்கின முதல் இளம்பாடகர் உத்ரா. 

ஆறு வயசிலேயே கர்நாடக சங்கீதம் கத்துக்கிட்டார். வெஸ்டர்ன் ம்யூஸிக் பிடிக்கும். 

பின்னணி பாடகி சைந்தவி வீட்டுக்கு ஒரு தடவ கொலு விசேஷத்துக்கு உத்ரா தன் அம்மா கூட போயிருந்தார். அங்க உத்ரா சில வரிகள் பாடினார். ரெண்டு மாசம் கழிச்சு, சைந்தவியின் கணவர் GV ப்ரகாஷ்குமார்  உத்ராவ கூப்ட்டு, தான் ம்யூஸிக் போட்ட சைவம் படத்ல "அழகே அழகே எதுவும் அழகே" என்ற பாட்டை பாட வச்சார். தேசிய விருது வாங்கி கொடுத்த பாட்டு. 

இந்த பாட்டுக்கு ஓஹோன்னு பேர் கெடச்ச மாதிரி, 2016ல விஜய் கூட தெறி படத்ல "ஈனா மீனா டீக்கா ஈ காட்டும்மா ஷோக்கா" பாட்டும் அப்டித்தான். 


அழகே அழகே எதுவும் அழகே அன்பின் விழியில் எல்லாம் அழகே மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட ஒரு அழகு மலர் மட்டுமா அழகு விழும் இலை கூட ஒரு அழகு - உத்ரா 

சைவம் 2014 / GV ப்ரகாஷ்குமார் \ நா முத்துகுமார் 


மொர்ராக்கா மற்றாக்கா வந்தாச்சே திவா மொர்ராக்கா மற்றாக்கா தாவி ஆடும் பூவா மப்ராக்கா மெட்டாரிக்கா என் கூட ஆட நீ வா மப்ராக்கா மெட்டாரிக்கா லைஃபே டான்சிங் ஷோவா - உத்ரா 

லக்ஷ்மி 2018 \ சாம் SC / மதன்கார்க்கி 


பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6020
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jun 11, 2023 12:34 pm

11.06.2023

நடிகர் சத்யன் பிறந்த நாள் [1975]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 F7TUuYm                  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Sathya10

நடிகர் சத்தியராஜின் சொந்தக்காரர். காமெடி, கேரக்ட்டர் ரோல்ல நடிச்சார். ஹீரோவா நடிச்ச முதல் படம் 2000ல இளையவன். இவரோட அப்பா M சிவகுமார் தயாரிச்சது. 

வட்ட நிலவே எட்டி எட்டி எதுக்கு பாக்குற குட்டி நிலவே கொட்ட கொட்ட முழிச்சு பாக்குற மன்மதனின் தேரோட்டம் இது மல்லிகப்பூ போராட்டம் - சுவர்ணலதா & SP பாலசுப்பிரமணியம் 

இளையவன் 2000 / இளையராஜா / மு மேத்தா 


ஊர் உறங்கும் நேரத்தில் ஓசை இல்லா சாமத்தில் உனை தேடும் விண்மீன்கள் வேறே யார்க்கும் கேட்காமல் உனது காதில் ஓயாமல் தாலாட்டு விண்மீன்கள் - ஹரிஹரன் 

கண்ணா உன்னை தேடுகிறேன் 2001 / இளையராஜா / பழனிபாரதி 

பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6020
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Jun 12, 2023 11:49 am

12.06.2023

பழம்பெரும் நடிகை பத்மினி பிறந்த நாள் [1932 - 2006]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Padhmi12

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Padhmi13

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Lalith12

நாட்டியப்பேரொளி. திருவாங்கூர் சகோதரிகளில் ஒருத்தர். லலிதா, பத்மினி & ராகினி. கேரளால பிறந்தார்.  நடிகைகள் சுகுமாரி, ஷோபனா இவங்க சொந்தக்காரங்க. எல்லாருமே பரதநாட்டிய  கலைஞர்கள். 

இவங்க நடன கலைஞர் குரு கோபிநாத்தின் மாணவிகள். கதகளி, கேரள நடனம், மணிப்புரி நடனங்கள் கத்துக்கிட்டாங்க. பத்மினி நாலு வயசில டான்ஸ் கத்துக்கிட்டார். 10 வயசில அரங்கேற்றம். 

பத்மினி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, சிங்களம் மொழி படங்கள்ல நடிச்சார். 1947ல கன்னிகானு தமிழ் படத்தில டான்ஸ் ஆடி, முதல் முதலா சினிமால நடிக்க வந்தார். அக்கா தங்கச்சி மூணு பேருக்கும் தமிழ் தெரியாததால, பாடலாசிரியர் VN கோபாலகிருஷ்ணன் அவங்களுக்கு தமிழ் சொல்லி கொடுத்தார். 

கலைவாணர் NS கிருஷ்ணன் ஒரு தடவ திருவானந்தபுரத்தில ஒரு நாட்டிய நாடகத்தில  பத்மினியின் திறமையை பாத்து, பத்மினி நல்ல நடிகையாவார்ன்னு சொன்னார். 1951ல தான் தயாரிச்சு, டைரக்ட்டின மணமகள் படத்தில நடிக்கவும் வச்சார். MGR நடிச்ச ரிக் ஷாக்காரன் படத்ல பத்மினி குணசித்திர ரோல்ல நடிச்சார். 

"கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே". வஞ்சிக்கோட்டை வாலிபன் 1958. "சபாஷ் சரியா போட்டி" வீரப்பாவின் வசனம். மறக்க முடியுமா இந்த பாட்ட.                                                                     

கொத்தமங்கலம் சுப்பு வார பத்திரிகைல எழுதிய ஒரு தொடர்கதைய படமா எடுத்தாங்க. அந்த கதைக்கு உயிர் கொடுத்தது பத்மினியும், நடிகர் திலகமும். என்ன படம்னு கண்டுபிடிச்சிருப்பீங்களே. 

ஆமாங்க, நீங்க நெனச்சது கரீட்டுதான். தில்லானா மோகனாம்பாள் 1968. பூவே பூச்சூடவா படத்தில நடிச்ச பாட்டி பூங்காவனத்தம்மா. இப்டி பத்மினியின் நடிப்பையும், டான்ஸையும் சொல்லிட்டே போலாம். 

அமேரிக்கா ந்யூ  ஜெர்ஸீல  இவரோட  கணவர் ஆஸ்பத்திரி நடத்தினார். கல்யாணத்துக்கப்புறம் அமேரிக்கா போன பத்மினி அங்க டான்ஸ் ஸ்கூல் நடத்தினார். கல்யாணத்துக்கப்புறம் நடிக்கமாட்டேன்னு  சொன்னவர், ஏதோ ஒரு சூழ்நிலைல மறுபடியும் நடிக்க வந்தார்.  

சிறந்த நடிகைக்கான விருதுகள், சிறந்த நாட்டியத்துக்கான விருது, கலைமாமணி விருது, தமிழ்நாடு மாநில விருது, ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருது இன்னும் வேற விருதுகளும் வாங்கினார்.  


திரை போட்டு நாமே மறைத்தாலும் காதலை தெளிவாக நாளை தெரியாமல் போகுமோ சரியான நேரம் கிடைக்காத போதிலே திரை போட்டு காப்பதே முறையாகும் வாழ்விலே - ஜிக்கி & AM ராஜா 

ராஜா ராணி 1956 / TR பாப்பா / மருதகாசி 

நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே ஆடும் விழியிலே கீதம் பாடும் மொழியிலே - ஜிக்கி & TM சௌந்தரராஜன் 

மதுரை வீரன் 1956 / G ராமநாதன் \ கண்ணதாசன் 

ஆங்கில நாகரீகம் நல்லது அற்புதமான கலை உள்ளது பொங்கிடும் இன்ப இசை கொண்டது பூமியில் ஈடு இணை அற்றது ஒய்யாரம் கொஞ்சுது உலகத்தை மிஞ்சுது - P சுசீலா & K ஜமுனாராணி 

பொன்னுவிளையும் பூமி 1959 / KH ரெட்டி \ KS கோபாலகிருஷ்ணன் 

கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய் நீயில்லையேல் நானில்லையே - P சுசீலா & AM ராஜா 

மீண்ட சொர்க்கம் 1960 \ T சலபதிராவ் \ கண்ணதாசன் 

சின்ன சின்ன கண்ணனுக்கு என்ன வேண்டும் சிங்கார மொழி சொல்லும் பொண்ணு வேண்டும் வண்ண வண்ண கண்ணனுக்கு என்ன வேண்டும் வட்டமிட்டு பாடிடும் கன்னி வேண்டும் - P சுசீலா & TMS 

காட்டு ரோஜா 1963 / KV மகாதேவன் \ கண்ணதாசன் 


பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6020
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Jun 13, 2023 12:11 am

13.06.2023

ம்யூஸிக் டைரக்ட்டர் GV ப்ரகாஷ்குமார் பிறந்த நாள் [1987]  

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 IuHne60                                                

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 JYvuY76

இசைப்புயல் AR ரஹ்மானின் அக்கா AR ரெய்ஹானாவின் மகன். பின்னணி பாடகி சைந்தவியின் கணவர். 

ம்யூஸிக் டைரக்ட்டர், பின்னணி பாடகர், நடிகர், டப்பிங் கலைஞர், தயாரிப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்களுக்கு ம்யூஸிக் போட்டார். ம்யூஸிக் டைரக்ட்டர் ஹாரிஸ் ஜெயராஜ் படங்கள்ல உதவியாளராக இருந்தார். 

ம்யூஸிக் போட்ட முதல் படம் வெயில் 2006. நடிச்ச முதல் படம் பென்சில். ஆனா அது 2016தான்  ரிலீஸ் ஆச்சு. அதனால இவர் நடிச்சு முதல்ல ரிலீஸ் ஆன படம் டார்லிங் 2015. இவருக்கு நடிப்பு சொல்லி கொடுத்தவர் ஆடுகளம் நரேன். 

முதல்ல பாடிய பாட்டு 6 வயசில AR ரஹ்மான் ம்யூஸிக் போட்ட ஜென்டில்மேன் படத்துல  "சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே" பாட்டு. அதுக்கப்புறம் AR ரஹ்மான் ம்யூஸிக் போட்ட படங்கள்ல குட்டீஸ் பாடுற பாட்டுல ப்ரகாஷ்குமார்  பாடினார். 

GV ப்ரகாஷ்குமார் ப்ரொடக் ஷன்ஸ்னு ஒரு தயாரிப்பு நிறுவனம் வச்சிருக்கார். தயாரிச்ச முதல் படம் மதயானை கூட்டம் 2013. 

மொதல்ல ரெண்டு மூணு படங்கள்ல ஒவ்வொரு பாட்டுக்கு கும்பலோடு ஆடிட்டு போனார். மொதமொதலா ஹீரோவா நடிச்ச படம் 2015ல டார்லிங்.

இன்னும் பல படங்களுக்கு ம்யூஸிக் போட்டுட்டு இருக்கார். இவரோட ரசிகர்கள், அவரை நடிக்க வேணாம், ம்யூஸிக் மட்டும் போடச்சொல்லியிருக்காங்க.

விருதுகள் :  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 3838410834
மதராசபட்டினம் 2010 : எடிசன் விருது 2011 - சிறந்த ம்யூஸிக் டைரக்ட்டர்
மிர்ச்சி ம்யூஸிக் விருது 2011 - "பூக்கள் பூக்கும் தருணம்" - சிறந்த பாட்டு
நார்வே தமிழ் சினிமா விருது - சிறந்த ம்யூஸிக் டைரக்ட்டர் & "பூக்கள் பூக்கும் தருணம்" - சிறந்த பாட்டு  
ஆடுகளம் 2011 : ஆனந்த விகடன் சினிமா விருது - சிறந்த ம்யூஸிக் டைரக்ட்டர்
59வது ஃபிலிம்ஃபேர் விருது - சிறந்த ம்யூஸிக் டைரக்ட்டர்
மிர்ச்சி ம்யூஸிக் விருது 2012 - சிறந்த ம்யூஸிக் டைரக்ட்டர், "யாத்தே யாத்தே" - ரசிகர்களின் சிறந்த தேர்வு பாட்டு, 2011ஆம் வருஷ சிறந்த படம்.
முதல் SIIMA விருது - சிறந்த தமிழ் ம்யூஸிக் டைரக்ட்டர்
6வது விஜய் விருது - சிறந்த ம்யூஸிக் டைரக்ட்டர்
விஜய் ம்யூஸிக் விருது 2012 - "யாத்தே யாத்தே" ப்ரகாஷ்குமார் பாடிய சிறந்த பாட்டு, "ஒத்த சொல்லாலே" சிறந்த நாட்டுப்புற பாட்டு & 2011ஆம் வருஷத்திய சிறந்த படம்
தெய்வத் திருமகள் 2011 : மிர்ச்சி ம்யூஸிக் விருது 2012 - "ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு" - சிறந்த பாட்டு & சிறந்த படம்
மயக்கம் என்ன 2011 - விஜய் ம்யூஸிக் விருது 2012 - "பிறை தேடும் இரவிலே" - சிறந்த டூயட் பாட்டு
தாண்டவம் 2012 - MTV விருது 2012 - "உயிரின் உயிரே உனது விழியில்" - சிறந்த பாட்டு
பரதேசி 2013 - Techofes விருது 2014 - சிறந்த ம்யூஸிக் டைரக்ட்டர்
ராஜா ராணி 2013 - எடிசன் விருது 2013 - சிறந்த பின்னணி இசை
டார்லிங் 2015 - 63வது ஃபிலிம்ஃபேர் விருது - சிறந்த அறிமுக நடிகர், 5வது தென்னிந்திய சர்வதேச சினிமா விருது - சிறந்த அறிமுக நடிகர்
அசுரன் 2019 - Zee Cine தமிழ் விருது 2020 - சிறந்த பின்னணி இசை, Osaka Tamil International Film Festival Awards 2020 - சிறந்த ம்யூஸிக் டைரக்ட்டர்
சூரரைப் போற்று 2020 - 10வது SIIMA விருது - சிறந்த தமிழ் ம்யூஸிக் டைரக்ட்டர்
68வது தேசிய விருது - சிறந்த ம்யூஸிக் டைரக்ட்டர்,
67வது ஃபிலிம்ஃபேர் விருது - சிறந்த ம்யூஸிக் டைரக்ட்டர்
Blacksheep Digital Awards 2021 - Sensational Music டைரக்டர்
  

வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி வெயிலோடு மல்லுகட்டி ஆட்டம் போட்டோமே நண்டூரும் நரியூரும் கருவேலங்காட்டோரம் தட்டானை சுத்தி சுத்தி வட்டம் போட்டோமே 

வெயில் 2006 / GV ப்ரகாஷ்குமார் / நா முத்துக்குமார் 

அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் அந்திபகல் உன்னருகே நான் வாழவேண்டும்  என் ஆசையெல்லாம் உன் நெருக்கத்திலே என் ஆயுள்வரை உன் அணைப்பிலே - சாதனா சர்கம்
கிரீடம் 2007  \ GV ப்ரகாஷ்குமார் / நா முத்துக்குமார்

நாம்புடிச்ச மொசக்குட்டியே ஏமனச கசக்கிட்டியே ஒன்னோட நானும் சேர்ந்திட சேர்ந்திட நத்தைக்கு கூடா வாழ்ந்திட வாழ்ந்திட வேண்டானு சொல்லாத வேல் குத்தி கொல்லாத போகாது உன் கிறுக்கு - ப்ரகாஷ்குமார் & சக்திஸ்ரீ 

ஈட்டி 2015 \ GV ப்ரகாஷ்குமார் \ ஏகதாசி 

பாலக்காட்டு மச்சானுக்கு பாட்டுன்னா உசுரு பாட்டு சத்தம் கேட்டுபுட்டா மத்ததெல்லாம் கொசுரு செலவுக்கு நோட்டிருக்கு சிந்தனைக்கு பாட்டிருக்கு ஜல் ஜல் ஜல்ஸாதான் - ப்ரகாஷ்குமார் & ஜேம்ஸ் 

மே மாதம் 1994 \ AR ரஹ்மான் \ வைரமுத்து
 

பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6020
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jun 14, 2023 12:19 am

14.06.2023

நடிகை பிந்து மாதவி பிறந்த நாள் [1986] 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Bindhu10

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Bindhu10

நடிகை & மாடல். காலேஜ் படிக்கும்போதே விளம்பரங்கள்ல நடிச்சார். முதல் விளம்பரம் சரவணா ஸ்டோர்ஸ். சினிமால நடிக்க ரொம்ப ஆசைப்பட்டார். அம்மா, அப்பாவுக்கு பிடிக்கல. இதுக்காவே அப்பா பல மாசம் பிந்துகிட்ட பேசாமலே இருந்தார். 

வெங்கட்ராம் என்ற ஒரு ஃபோட்டோகிராஃபர் மூலமா பல விளம்பரங்கள்ல நடிச்சார். நிறைய TV விளம்பரங்கள்ல நடிச்சார். இந்த விளம்பரங்களை ஒரு தெலுங்கு டைரக்ட்டர் பாத்துட்டு, 2008ல தன்னோட படத்ல நடிக்க வச்சார். TV நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டார். 

தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சிருக்கார். தமிழ்ல நடிச்ச முதல் படம் பொக்கிஷம் 2009. பிந்துவுக்கு தென்னிந்தியா, வெளிநாட்டுக்கு ப்ரயாணம் செய்றது, சினிமா பாட்டு கேக்குறது, பேட்மின்டன், கிரிக்கெட் விளையாட்றது பிடிக்கும்.
 

ஆத்தாடி மனசுதான் ரெக்க கட்டி பறக்குதே ஆனாலும் வயசுதான் கிட்ட வர தயங்குதே அக்கம் பக்கம் பாத்து பாத்து ஆசையாக வீசும் காத்து நெஞ்சுக்குள்ளே ஏதோ பேசுதே - ப்ரியா ஹிமேஷ்
கழுகு 2012 \ யுவன் சங்கர் ராஜா \ நா முத்துகுமார்

ஏதேதோ சொல்லாம சொல்லிப்புட்டியே என் நெஞ்ச கொல்லாம கொன்னுபுட்டியே  கத்தாழ முள்ளாட்டம் நீ மொறச்சியே ஆனாலும் எமனச நீ பறிச்சியே - சின்மயி & கார்த்திக்

ஜாக்சன் துரை 2016 / சித்தார்த் விபின் \ மோகன்ராஜன் 

கொஞ்சும் கிளி பாட வச்சா கும்மாளமும் போட வச்சா வீதியிலே ஆட வச்சாடா கோயிலில சூடம் வச்சா கொண்டையில பூவும் வச்சா பார்வையில காந்தம் வச்சாடா - வேல்முருகன்
 
கேடி பில்லா கில்லாடி ரங்கா 2013 \ யுவன் சங்கர் ராஜா \ யுகபாரதி

பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6020
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jun 14, 2023 12:35 am

14.06.2023

நடிகை குயிலி பிறந்த நாள் [1961]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 WfVafmP              பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 LbKesvb

நெஜ பேர் குல்நார். சில தெலுங்கு, மலையாளம், கன்னட பங்கள்லயும், நிறைய TV சீரியல்கள்லயும் நடிச்சிருக்கார். 

1987ல நாயகன் படத்ல ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடினாரே ஞாபகம் இருக்கா? அத எப்படி மறக்க முடியும்? அதாங்க, "நிலா அது வானத்து மேலே" பாட்டுதாங்க. நெறைய படங்கள்ல டான்ஸுக்கு  மட்டும் நடிச்சார். சில படங்கள்ல குணசித்திர ரோல்ல நடிச்சார். 

படிக்கும்போதே குயிலி பரதநாட்டியம் கத்துக்கிட்டார். அம்மாகூட K பாலசந்தரை போய் பாத்தார். அவர் தன்னோட பொய்க்கால் குதிரை படத்ல நடிக்க வச்சார். குயிலி தமிழ்ல நடிச்ச முதல் படம் இது. சின்ன ரோல்ல நடிச்சார். ஹீரோயினா முதல் படம் பூவிலங்கு 1984. இந்த படத்தின் டைரக்ட்டர் அமீர்ஜான் குல்நார்ங்கிற  பேரை குயிலினு மாத்தினார்.


உன்னை எனக்கு பிடித்திருக்கிறது என்னை உனக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது - SP பாலசுப்பிரமணியம் 

பொய்க்கால் குதிரை 1983 \ MS விஸ்வநாதன் \ வாலி 

போட்டேனே பூவிலங்கு அன்பாலே நீ அடங்கு பெண்மையின் ஆணையை மீறாதே கண்களை கடந்து போகாதே இந்த பெண்மையின் ஆணையை மீறாதே எந்தன் கண்களை கடந்து போகாதே போகாதே - S ஜானகி

பூவிலங்கு 1984 \ இளையராஜா / வைரமுத்து 

நெலா அது வானத்து மேலே பலானது ஓடத்து மேலே வந்தாடுது தேடுது உன்ன ஹொய்யா ஹோய் அது ன்னா ஹோய் பொழுதானா போதும் தொண ஒண்ணு வேணும் - இளையராஜா 

நாயகன் 1987 \ ம்யூஸிக் & வரிகள் : இளையராஜா
 

பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6020
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Jun 15, 2023 6:31 pm

15.06.2023

பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் பிறந்த நாள் [1944 - 2011]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Malesi12  

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Malesi13

பின்னணி பாடகர், ம்யூஸிக் டைரக்ட்டர், நடிகர், எழுத்தாளர், டைரக்ட்டர். மகன் யுகேந்திரன் அப்பாவ மாதிரி நடிகரும், பின்னணி பாடகரும். மகள் ப்ரஷாந்தினி பின்னணி பாடகி. 

இவரோட அம்மா அப்பா மலேசியாவை சேந்தவங்க. அப்பாவுக்கு ம்யூஸிக்னா ரொம்ப பிடிக்கும். எஸ்ட்டேட் தொழிலாளர்களை பாட்டு பாடி சந்தோஷப்படுத்தினார். அதனால பிள்ளைங்களுக்கும்  இயற்கையாவே ம்யூஸிக் மேல இன்ட்ரெஸ்ட். வாசுதேவன் அப்பாகிட்ட ம்யூஸிக் கத்துக்கிட்டார். 8 வயசியிலேயே ஸ்டேஜ்ல பாடினார். 

வளந்த பிறகு மலேசியால ஒரு தமிழர் இசை குழூல முக்கிய பாடகரா இருந்தார். மலேசியால நாடகங்கள்லயும்  நடிச்சார். நாடக குழுவில உள்ளவங்க ரத்தப்பேய்னு நாடகம் நடத்தினாங்க. வாசுதேவனும் நடிச்சார். இந்த நாடகத்த சினிமாவா எடுக்கணும்னு குழு ஆசப்பட்டுச்சு. எல்லாரும் சென்னைக்கு வந்து அதே பேர்ல அந்த நாடகத்தை 1969ல சினிமாவா எடுத்தாங்க. வாசுதேவன் அதுல நடிச்சதுமில்லாம, ஒரு பாட்டும் பாடினார். நாடக அனுபவங்களை வச்சு சினிமால நடிக்க ஆசப்பட்டுதான் சென்னைக்கு வந்தார். 

1970கள்ல விளம்பரங்களுக்காக ஏகப்பட்ட ஆவண படங்கள்ல நடிச்சார். 1972ல டெல்லி To மெட்ராஸ் படத்ல "பாலு விக்கிற பத்துமா ஓம்பாலு ரொம்ப சுத்தம்மா" பாட்டு பாட ஆரம்பிச்சார். அதுக்கப்புறம் இளையராஜாவின் பாவலர் ப்ரதர்ஸ் இசைகுழுல சேந்து பல மேடை கச்சேரிகள்ல  பாடினார். 

ஒரு தடவ வாசுதேவன் மேடைல பாடும்போது MS விஸ்வநாதன் கேட்டார். அதனால் 1973 பாரதவிலாஸ் படத்ல "இந்திய நாடு என் வீடு" பாட்டுல பஞ்சாப் நாட்டுக்காரர் பாடும் வரிகளை வாசுதேவனை பாடவச்சார். 1980கள்ல சில படங்களுக்கு ம்யூஸிக் போட்டார். 1991ல 'நீ சிரித்தால் தீபாவளி' படத்தை டைரக்ட்டினார். 

கலைமாமணி விருது, ரெண்டு தடவ சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான தமிழ்நாடு மாநில விருது வாங்கினார். 


பூங்காத்து திரும்புமா எம்பாட்ட விரும்புமா பாராட்ட மடியில் வச்சு தாலாட்ட எனக்கொரு தாய்மடி கெடக்குமா ராசாவே வருத்தமா ஆகாயம் சுருங்குமா ஏங்காதே அத ஒலகம் தாங்காதே அடுக்குமா சூரியன் கருக்குமா - S ஜானகி & மலேசியா வாசுதேவன் 

முதல் மரியாதை 1985 \ இளையராஜா \ வைரமுத்து

மலேசியா வாசுதேவன் ம்யூஸிக் போட்ட படம் சாமந்திப் பூ
கனவுகளே ஊர்கோலம் எங்கே கவிதையை தேடும் ராகம் இங்கே பாடிடும் உள்ளம் ஒன்று காண வேண்டும் இன்பம் இன்று - ஜானகி

சாமந்திப் பூ 1982 / மலேசியா வாசுதேவன் / கங்கை அமரன்

மலேசியா வாசுதேவன் டைரக்ட்டின படம் நீ சிரித்தால் தீபாவளி
சிந்தும் மணி புன்னகையில் சிந்தி வரும் மெல்லிசையில் தேடாத ராகங்கள் கேட்கின்றது தேனோடு பால் ஒன்று சேர்கின்றது ஓ மை லவ் ஓ மை லவ் - KS சித்ரா & மலேசியா வாசுதேவன்

நீ சிரித்தால் தீபாவளி 1990 \ இளையராஜா

ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக பாடு பண்பாடு இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு ஒரு கூடு என்னென்ன தேவைகள் அண்ணனை கேளுங்கள் - மலேசியா வாசுதேவன்

படிக்காதவன் 1985 \ இளையராஜா \ வைரமுத்து

கன்னிப்பொண்ணு கை மேல கட்டி வச்ச பூமால யோகம் வரும் நேரம் ஹா ஹா ஹா ஹா மால வந்து சேரும் ஹா ஹா ஹா ஹா கல்யாணம் ஹஹ்ஹ - சுசீலா & மலேசியா வாசுதேவன்

நினைவெல்லாம் நித்யா 1982 \ இளையராஜா \ வைரமுத்து


பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 42 of 60 Previous  1 ... 22 ... 41, 42, 43 ... 51 ... 60  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக