புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Today at 8:46 pm

» புதினா கோலா
by ayyasamy ram Today at 1:17 pm

» கேரட் துவையல்
by ayyasamy ram Today at 1:15 pm

» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Today at 1:14 pm

» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Today at 1:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:10 am

» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 11:02 am

» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Today at 10:58 am

» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Today at 10:55 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:54 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» கருத்துப்படம் 23/07/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:20 pm

» அரைக்கீரை அல்வா
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:04 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 3:23 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 23
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» மனைவிதான் சந்தோசத்தையும் துக்கத்தையும் தரமுடியும்.
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:39 am

» துள்ளுவதோ இளமை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறை பிடிக்கும் சிங்கமே! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» சிந்தனை 1000 - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» அவள் மன வானில் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» பெருமை கொள் பெண்ணே! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:11 am

» உனக்கென்ன உரிமை - புதுக்கவி
by ayyasamy ram Yesterday at 9:10 am

» இயற்கையின் இயக்கமே! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:09 am

» எல்லைக்கோடுகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:09 am

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by Balaurushya Mon Jul 22, 2024 10:36 pm

» இது உங்களுக்கே நியாயமா படுதா...
by ayyasamy ram Mon Jul 22, 2024 5:12 pm

» மரம் நட்ட மாமனிதர் - கவிதை
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:52 pm

» மருத்துவ டிப்ஸ்
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:51 pm

» இரக்க குணம் உள்ள திருடன்..!
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:50 pm

» தலைவர் மிலிட்டரி சரக்கு அடிச்சிருக்கார்..!
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:48 pm

» ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:46 pm

» தைராய்டு குணமாக வீட்டு வைத்தியம்:-
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:44 pm

» வாழ்க்கை எனும் வகுப்பறை
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:42 pm

» ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’படத்தின் ரிலீஸ் தேதி அறிவுப்பு
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:41 pm

» யோகி பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘போட்’ படத்தின் ப்ரோமா சாங்
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:40 pm

» ஓ.டி.டி யில் இந்த வாரம் எந்த படம் பார்கலாம்? தியேட்டரில் ரிலிசில் எது பெஸ்ட்?
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:39 pm

» அடுத்தவருக்கு உணவளி!
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:37 pm

» புற்களை அநாவசியமாய் மிதித்ததில்லை!
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:37 pm

» வானம் இயற்கை…!
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:36 pm

» அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகிய ஜோ பைடன்..
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_c10 
45 Posts - 55%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_c10 
28 Posts - 34%
ஆனந்திபழனியப்பன்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_c10 
2 Posts - 2%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_c10 
1 Post - 1%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_c10 
1 Post - 1%
Saravananj
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_c10 
423 Posts - 50%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_c10 
302 Posts - 36%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_c10 
24 Posts - 3%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_c10 
22 Posts - 3%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_c10 
18 Posts - 2%
i6appar
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_c10 
13 Posts - 2%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_c10 
11 Posts - 1%
kavithasankar
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Poll_c10 
5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 41 of 60 Previous  1 ... 22 ... 40, 41, 42 ... 50 ... 60  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5156
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 13, 2021 12:14 pm

First topic message reminder :

13.12.2021

நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார்.

அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.

லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார். 

தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS 

ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS 

சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன் 

பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5156
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Jun 06, 2023 11:41 am

06.06.2023

05.06.2023 - பாடலாசிரியர் தஞ்சை ராமையாதாஸ் பிறந்த நாள் [1914 - 1965]
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Tanjai11

பாடலாசிரியர், கவிஞர், வசனம் எழுதுபவர். புலவர் பட்டம் கெடச்சுது. ஸ்கூல் டீச்சரா வேல பாத்தார். அப்போ மேடை நாடகங்கள்ல விருப்பம் இருந்துச்சு. அதனால சுதர்சன கான சபா என்ற நாடக நிறுவனத்துல நாடக வாத்தியாரா சேர்ந்தார்.

அப்புறமா  அவரே ஜெயலட்சுமி கான சபானு நாடக குழு ஆரம்பிச்சார். தானே நாடகங்களை  எழுதி தமிழ்நாட்டில பல இடங்கள்ல நடத்தினார். அதே சமயத்ல அங்க அறிஞர் அண்ணாவின் நாடக குழுக்காரங்களும் நாடகங்களை நடத்தினாங்க. அவங்க நாடகங்கள் முடிஞ்சபிறகு, அறிஞர் அண்ணா தஞ்சையாரின் நாடங்களை பாத்து ரசிச்சார்.  

நாடகங்களுக்கு கதை, வசனம், பாட்டு எழுதினவங்களுக்கு அப்போ வாத்தியார்னு சொன்னாங்க. சுவாரஸ்யமா இல்ல? 

இல்லேன்னு சொல்லீறாதீங்க. படிச்சத எழுதுறேன், அவ்ளோதான். 

சினிமாக்காரங்க தகவல்களை தளங்கள்ல நா இப்போ எழுதுற பாணீல எழுதியிருந்தத  படிச்சேன். சந்தோஷமா இருக்கு. 

படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம், பாட்டு எழுதினார். தஞ்சையார் எழுதிய நாடக கதைகள் சில படமாக  ரிலீஸ் ஆச்சு. சினிமால இவருக்கு டப்பாங்குத்து பாடலாசிரியர்னு  பட்டபேர் உண்டு. தஞ்சையார் எழுதிய பாட்டுக்கள்ல மிஸ்ஸியம்மா படப்பாட்டு "ப்ருந்தாவனமும்  நந்தகுமாரனும் யாவருக்கும் பொது செல்வமன்றோ" பாட்டு தனக்கு பிடிச்ச பாட்டுன்னு சொன்னார். 

TR மகாலிங்கம் தஞ்சையாரின் மச்சரேகை நாடகத்தை பாத்து, அதை படமா எடுக்க ஆசைப்பட்டு, அதே பேர்ல படத்தை 1950ல தயாரிச்சார். விஜயா ப்ரொடக் ஷன்ஸ் நிறுவனத்தின் 1950 - 1960 வரை நிரந்தர எழுத்தாளர் தஞ்சையார். இந்த கம்பெனி தயாரிச்ச அநேகமான தமிழ் படங்களுக்கு இவர்தான் கதை, திரைக்கதை, வசனம் எழுதினார். தஞ்சையார் வசனம், பாட்டு எழுதிய பாதாள பைரவி படம் சர்வதேச ஃபிலிம் விழாவுக்கு செலெக்ட் ஆச்சு. 

எழுத்தாளர் ஆரூர்தாஸ் தஞ்சையார்கிட்ட உதவியாளரா இருந்தார். 

1962ல திருக்குறள் இசை அமுதம்னு ஒரு புத்தகம் தஞ்சையார் எழுதினார். MGR இந்த புத்தகத்தை வெளியிட்டார். தஞ்சையார் பாட்டு எழுதும் வேகத்தை பாத்த MGR அவரை எக்ஸ்ப்ரஸ்  கவிஞர்னு கூப்ட்டார். 

தஞ்சையார் ஜிகினா வார்த்தைகள், அதாங்க, அந்த வார்த்தைகளுக்கு அர்த்தமே இருக்காது. அப்படி வார்த்தைகள் போட்டு பாட்டு எழுதினார். அப்டி பாட்டு இங்க ஒண்ணு. ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ கும்கானா. அமரதீபம் படப்பாட்டு. இதுக்கு மொதல்ல "நம்பினா நம்புங்க நம்பாட்டி போங்க" னு ஆரம்பிச்சு எழுதினார். படம் வாங்குறவங்க ஒத்துக்கல. அதான் ஜாலிலோ ஆச்சு. 


மிஸ்ஸியம்மா - வசனம் & பாட்டு - தஞ்சையார் 
ப்ருந்தாவனமும்  நந்தகுமாரனும் யாவருக்கும் பொது செல்வமன்றோ ஏனோ ராதா இந்த பொறாமை யார்தான் அழகால் மயங்காதவரோ - P சுசீலா & AM ராஜா 


மிஸ்ஸியம்மா 1955 \ S ராஜேஸ்வரராவ் \ தஞ்சையார்

ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ கும்கானா ஆடுதோ ரௌண்டானா  அசந்துட்டா  டகில்தானா - ஜிக்கி 

அமரதீபம் 1956 \ T சலபதிராவ் \ தஞ்சையார்

காளை வயசு கட்டான சைஸு களங்கமில்லா மனசு கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு எங்கள் காதல் ஒரு தினுசு - ஜமுனாராணி

தெய்வப்பிறவி 1960 / R சுதர்சனம் \ தஞ்சையார்

இன்பமான இரவிதுவே இதயம் ரெண்டும் மகிழ்வுறவே சிந்தை மயக்கும் வெண்ணிலா விந்தை மருந்தை தூவுதே - P சுசீலா & AL ராகவன்

மனிதன் மாறவில்லை 1962 \ கண்டசாலா \ தஞ்சையார்

பாஞ்சாலி சபதம் நாடகம்

எதையும் தாங்கும் இதயம் 1962 / TR பாப்பா \ தஞ்சையார்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5156
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Jun 06, 2023 12:16 pm

06.06.2023

05.06.2023 - குழந்தை நட்சத்திரம் குட்டி பத்மினி பிறந்த நாள் [1956]
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Kutty_10

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். 3 வயசிலேயே தமிழ் படத்ல நடிக்க ஆரம்பிச்சுட்டார் இந்த குட்டி சுட்டி பாப்பா, அபலை அஞ்சுகம் 1959. 1961ல பாசமலர் படத்ல சின்ன வயசு சாவித்திரியா நடிச்சார்.  துறுதுறு நடிப்பால் ரசிகர்களை சுண்டி இழுத்தார்.  இவரோட அம்மா பழைய நடிகை ராதாபாய். 

சிவாஜி கணேசன், MGR, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற பெரிய நடிகர்கள் படங்கள்ல நடிச்சார். 

வைஷ்ணவி ஃபிலிம்ஸ் எண்டெர்ப்ரைசஸ் லிமிடெட் என்ற நிறுவனம் வச்சு, பல TV சீரியல்களை தயாரிச்சார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாக உறுப்பினராக இருந்தார். 


முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ - P சுசீலா 

நெஞ்சில் ஓர் ஆலயம் 1962 \ விஸ்வநாதன்-ராமமூர்த்தி \ கண்ணதாசன் 

கல்யாண பொண்ணு கலங்காதே கண்ணு கல்யாணம் நின்னாச்சு டுடும்டுடும் டும் - LR ஈஸ்வரி & ரேணுகா 

அவனா இவன் 1962 \  S பாலசந்தர் \ வித்துவான் வே லட்சுமணன் 

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று நடந்ததெல்லாம் நினைப்பதுதான் துயரம் என்று ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று - P சுசீலா 

குழந்தையும் தெய்வமும் 1965 \ MS விஸ்வநாதன் \ கண்ணதாசன் 

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே - TMS 

நம் நாடு 1969 \ MS விஸ்வநாதன் / வாலி


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5156
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Jun 06, 2023 3:04 pm

06.06.2023

05.06.2023 - நடிகை ரம்பா பிறந்த நாள் [1974]
  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 JCfD0d6    பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 7A3EYZO

சொந்த பேர் விஜயலட்சுமி. ரசிகர்களின் கனவுக்கன்னி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, போஜ்புரி, பெங்காலி, இங்கிலீஷ். மொழி படங்கள்ல நடிச்சிருக்கார். கலைஞர் TV மானாட மயிலாட டான்ஸ் ரியாலிட்டி ஷோல ஜட்ஜா இருந்தார். இதே மாதிரி வேற TV சேனல்கள்லயும். 

விஜயவாடால பிறந்த இவர் ஸ்கூல் ஆண்டு விழா நிகழ்ச்சில நடிச்சார். அங்க கெஸ்ட்டா போயிருந்த மலையாள பட டைரக்ட்டர் ஹரிஹரன், ரம்பாவின் நடிப்பை பார்த்து 1992ல தன் மலையாள படத்ல நடிக்க வச்சார். தமிழ்ல நடிச்ச முதல் படம் உழவன் 1993. ப்ரபலமானது  ரெண்டாவது படம் உள்ளத்தை அள்ளித்தா 1996. அநேகமா படங்கள்ல கவர்ச்சியாக நடிச்சார். 

2003ல த்ரீ ரோசஸ் படத்தை தயாரிச்சு, நடிச்சார். அவர்கூட ஜோதிகாவும், லைலாவும் நடிச்சாங்க.


சிட்டு சிட்டுகுருவிக்கு கூடு எதுக்கு அது தொட்டு தொட்டு சொந்தம் கொள்ள வானமிருக்கு இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி உள்ளம் தினம் பாடுதம்மா - சுஜாதா மோகன் & மனோ 

உள்ளத்தை அள்ளித்தா... 1996 \ சிற்பி \ பழனிபாரதி  

குஜிலி குஜிலி குஜிலி ஏ ஜாலி ஜாலி ஜாலி ரெண்டு ஜோடி சண்டையிட்டு சண்டையால் கோபப்பட்டு அவசரத்தில் புத்தி கெட்டு ஆவதென்னே போவதென்ன ஊ ஊ ஊ 

சுந்தர புருஷன் 1996 \ சிற்பி \ சரவணா ஞானம்   

தென்றல் தென்றல் தென்றல் வந்து பூவுக்குள் சிரிக்கிறதே பெண்மை பெண்மை பெண்மை என்னை தீவுக்குள் அழைக்கிறதே பூவுக்கு ஒரு வாசம் புடவைக்கு ஒரு வாசம் - KS சித்ரா & உன்னிகிருஷ்ணன் 

ராசி 1997 / சிற்பி / பழனிபாரதி  

மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு சொல்லு உள்ளம் கவர் கள்வனா குறும்புகளில் மன்னனா - KS சித்ரா & அனுராதா ஸ்ரீராம் 

நினைத்தேன் வந்தாய் 1998 \ தேவா \ பழனிபாரதி  

அடி கூச்சத்த கொறச்சுக்கடி நா கட்டிப்புடி ஆடப்போறேன் ஒன்ன காவடி தூக்கிகிட்டு நா சுத்தி சுத்தி ஓடபோறேன் - சுவர்ணலதா & சுக்வீந்தர்சிங் 

ஆனந்தம் 2001 / SA ராஜ்குமார் / கலைக்குமார் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5156
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Jun 06, 2023 6:04 pm

06.06.2023  

05.06.2023 - நடிகை கல்பனா ரஞ்சனி பிறந்த நாள் [1965 - 2016]
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Kalpan10

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Kalpan11

மலையாள நடிகை. நடிகைகள் கலாரஞ்சனியும், ஊர்வசியும் கல்பனாவின் சகோதரிகள். 

கல்பனா தமிழ்ல  நடிச்ச முதல் படம் 1985ல சின்ன வீடு. பாக்யராஜ் கூட நடிச்சார். 

பாலிவுட் பாடகி உஷா உதுப் கூட ஒரு ஆல்பத்தில பாடினார். தன்னை பற்றி நினைவுகளை கல்பனா 'ஞான் கல்பனா' னு புத்தகம் வெளியிட்டார். 

மலையாள படங்கள்ல நடிச்சதுக்கு, சிறந்த துணை நடிகைக்காக அஞ்சு விருதுகள் வாங்கினார். 


வெள்ள மனம் உள்ள மச்சா விழியோரம் ஈரமென்னா பக்கத்திலே நானிருந்தும் தூக்கத்திலே நீயிருந்தா கரை சேரும் காலம் எப்போ - சுனந்தா & மலேசியா வாசுதேவன் 

சின்ன வீடு 1985 \ இளையராஜா / புலமைப்பித்தன் 

அக்கா அக்கா நீ அக்கா இல்ல மாமா மாமா நீ மாமா இல்ல தந்தை யாரு தாய் யாரு நாங்க பாத்ததில்லயே அந்த ஏக்கம் என்றும் இல்லயே - மலேசியா வாசுதேவன் & SPB 

திருமதி ஒரு வெகுமதி 1987 \ சங்கர் கணேஷ் \ வைரமுத்து 

ஒன்சு மோரு கேக்க வேணும் ப்யூட்டி ஓஹோன்னு இருக்கும் நம்ம ட்யூட்டி - KS சித்ரா & SPB 

லூட்டி 2001 / தேவா \ வாலி 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5156
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Jun 06, 2023 8:43 pm

06.06.2023

நடிகை பாவனா பிறந்த நாள் [1986]
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 GtZ5AY0      பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Nh1h9sN

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். மலையாள படம் மூலம் சினிமால நடிக்க ஆரம்பிச்சார். வளரும்போதே சினிமால நடிக்கணும் ஆசப்பட்டார். அஞ்சு வயசில நடிகை அமலா நடிச்ச ஒரு மலையாள படத்த பாத்துட்டு, வீட்ல கண்ணாடி முன்னாடி நின்னு அமலா மாதிரி நடிச்சு பாத்தார்.  

தமிழ்ல நடிச்ச முதல் படம் 2006ல சித்திரம் பேசுதடி. இதே வருஷத்துல வெயில் படத்ல நடிச்சு  ப்ரபலமானார். 


காதல் நெருப்பின் நடனம் உயிரை உருக்கி தொலையும் பயணம் காதல் நீரின் சலனம் புயல்கள் உறங்கும்  கடலின் மௌனம் காதல் மாய உலகம் சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும் - சின்மயி & கார்த்திக்

வெயில் 2006 / GV ப்ரகாஷ்குமார் / நா முத்துக்குமார்

கண்ணன் வரும் வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன் சின்ன சின்ன தயக்கம் சில மயக்கம் அதை ஏற்க நின்றேன் கட்டுக்கடங்கா எண்ண அலைகள் ரெக்கை விரிக்கும் - அனுராதா ஸ்ரீராம் & மதுஸ்ரீ

தீபாவளி 2007 \ யுவன் சங்கர் ராஜா \ யுகபாரதி

சுற்றி வரும் பூமி என்னை கேட்டுத்தானே சுற்றிவர வேண்டும் எந்தன் பின்னாலே கோயம்புத்தூர் குசும்பு ஆ... கோவில்பட்டி திமிரு தென்மதுரை பாசம் உள்ள பெண் நானே - சாதனா சர்கம்

ஜெயம் கொண்டான் 2008 / வித்யாசாகர் / நா முத்துகுமார்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5156
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jun 07, 2023 3:02 pm

07.06.2023

06.06.2023 - பழம்பெரும் பாடலாசிரியர் ஆலங்குடி சோமு நினைவு நாள் [1932 - 1997]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Alangu10

பாடலாசிரியர் & தயாரிப்பாளர். இவரை சினிமாவுக்கு கொண்டு வந்தவர் அவர் நண்பர் புரட்சிதாசன். 

MGRக்கு பிடிச்ச பாடலாசிரியர். 1970ல பத்தாம் பசலி, 1972ல வரவேற்பு படங்களை தயாரிச்சார். 

1973 - 1974க்கான கலைமாமணி விருது வாங்கினார். 


ஆலங்குடி சோமு எழுதிய முதல் பாடல்
 ஆம்பளக்கி பொம்பள அவசியம்தான் இதில அடங்கி கெடக்கு ஆயிரம் ஆயிரம் ரகசியந்தான் ரகசியந்தான் - LR ஈஸ்வரி & AL ராகவன்
யானைப்பாகன் 1960 / KV மகாதேவன் \ ஆலங்குடி சோமு

ஆழம் தெரியுமே காலை விட்டு அவதிப்படலாமா மூளை கெட்டு நாலும் தெரிஞ்சுகிட்டேன் உன்ன தொட்டு நன்றி மட்டும் போகாது என்ன விட்டு - LR ஈஸ்வரி & சீர்காழி கோவிந்தராஜன்
தொழிலாளி 1964 \ KV மகாதேவன் \ ஆலங்குடி சோமு

பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள் பூமேடை வாசல் பொங்கும் தேனாக கண்மலர் கொஞ்சம் கனிவோடு என்னை ஆளாக்கினாள் அன்பிலே - TMS

சொர்க்கம் 1970 / MS விஸ்வநாதன் \ ஆலங்குடி சோமு

மஞ்ச குளிச்சு அள்ளி முடிச்சு மெட்டி ஒலிக்க மெல்ல சிரிச்சு எஞ்ஜோட்டு பெண்டுகளே இள வாழத்தண்டுகளே வாழ குருத்துக்களே மாமன் மச்சா தேடி புடிங்க - S ஜானகி
16 வயதினிலே 1977 \ இளையராஜா / ஆலங்குடி சோமு

வேட்டையாடு விளையாடு விருப்பம்போல உறவாடு வீரமாக நடை போடு நீ வெற்றி எனும் கடலிலாடு - P சுசீலா & TMS

அரச கட்டளை 1967 \ KV மகாதேவன் \ ஆலங்குடி சோமு


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5156
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jun 07, 2023 11:47 pm

07.06.2023

நடிகை சரிதா பிறந்த நாள் [1960]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Sarith10

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 Sarith10

பட்டை தீட்டப்பட்ட கருப்பு வைரம். டப்பிங் கலைஞர். இவர் குரல்ல ஏதோ ஒரு சிறப்பு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல  நடிச்சிருக்கார். இத்தன மொழி படங்கள்லயும்  நக்மா, விஜயசாந்தி, தபு, சுஷ்மிதா சென், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, மாதவி, சிம்ரன் போன்றவங்களுக்கு டப்பிங் குரல் கொடுத்தார். பல நடிகைகளின் நடிப்புக்கு தன் குரலால் உயிர் கொடுத்தார்.

தன்னோட ஸ்பெஷலான தத்ரூபமான நடிப்பு, முக்கியமா... முகபாவங்கள்,  கள்ளங்கபடமில்லாத சிரிப்பு, வெகுளியான குரல் இதுதான் சரிதாவின் தனித்துவம். சொல்ல நெனச்சதை கண்களிலேயே சொல்லி நடிச்சார். அந்த அளவுக்கு எக்ஸ்ப்ரசிவ் கண்கள். 

ஒரு TV சீரியல்ல நடிச்சார். இயக்குனர் சிகரம் K பாலசந்தரின் அபிமான நடிகை. பாலசந்தரின் அதிசய கண்டுபிடிப்பு சரிதா.  அவரோட 22 படங்கள்ல சரிதா நடிச்சார். 

நடிக்க ஆரம்பிச்சது 1978ல தெலுங்கு படம் மரோசரித்ரா. தமிழ்ல நடிச்ச முதல் படம் ரஜினி கூட தப்புத்தாளங்கள் 1978. 1988 வரை நடிச்சிட்டு ரெஸ்ட் எடுக்க போய்ட்டார்போல. அதுக்கப்புறம் 2001ல Friends படத்ல ஹீரோ விஜய்யின் அம்மாவா நடிச்சார். 

விருதுகள்
ஃபிலிம்ஃபேர் விருதுகள் தெற்கு : சிறந்த நடிகை [தமிழ்] : வண்டிச்சக்கரம் 1980, அச்சமில்லை அச்சமில்லை 1984
நந்தி விருதுகள் 6 : சிறந்த நடிகை & சிறந்த டப்பிங் கலைஞர் 
தமிழ்நாடு மாநில விருதுகள் : கலைமாமணி விருது சிறந்த நடிகை : ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது 1979 ; அக்னி சாட்சி 1982 ; பூ பூத்த நந்தவனம் 1988 ; சிறந்த பெண் டப்பிங் கலைஞர் - அம்மன் 1995
கர்நாடக மாநில விருது 1989


அழகான இளமங்கை கட்டில் கொடுத்தாள் அதற்காக மகராஜன் தொட்டில் கொடுத்தான் தாளாத இன்பங்களே தாலாட்டு சொல்லுங்களேன் - வாணி ஜெயராம்
 
 தப்பு தாளங்கள் 1978 / விஜய பாஸ்கர் / கண்ணதாசன் 

சோலைக் குயிலே காலை கதிரே அள்ளும் அழகே துள்ளும் ராகமே துள்ளும் ராகமே - SP ஷைலஜா

பொண்ணு ஊருக்கு புதுசு 1979 / இளையராஜா \ MG வல்லபன்

எங்கிருந்தோ வந்த பறவைகளே எத்தனையோ இன்ப கனவுகளே சொந்தமில்லாத உறவுகளே தொடரட்டும் நமது நினைவுகளே - சுசீலா

சுஜாதா 1980 \ MS விஸ்வநாதன் \ கண்ணதாசன்

முத்து முத்து தேரோட்டம் என்னை மோகம் தாலாட்டும் எந்தன் தாகம் என்று தீரும் இதை நீ கேட்டு வா தென்றலே - வாணி ஜெயராம்

ஆணி வேர் 1981 \ சங்கர் கணேஷ் \ புலமைப்பித்தன் 

ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும் மயக்கத்தில் தோய்ந்து மடியின்மீது சாய்ந்து - S ஜானகி & SPB

கொம்பேறி மூக்கன் 1984 \ இளையராஜா / வைரமுத்து  


பேபி  மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5156
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Jun 08, 2023 10:56 pm

08.06.2023

07.06.2023 - டைரக்ட்டர் பாண்டிராஜ் பிறந்த நாள் [1976]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 EOQ4KEh

டைரக்ட்டர் & தயாரிப்பாளர்.

ஸ்கூல் படிப்பு முடிச்சிட்டு சென்னைக்கு வந்தார். டைரக்ட்டர் பாக்யராஜ்கிட்ட வேல செஞ்சார். 

பாக்யராஜின் பாக்யா வார இதழ்ல சிறுகதைகள் எழுதினார் பாண்டிராஜ். இப்டி கதை எழுதி எழுதி, சினிமா எடுக்கும் ஆசை வந்துருச்சு. பல தடங்கல்களுக்கு நடுவே, டைரக்ட்டர் சேரன்கிட்ட உதவி டைரக்ட்டரா வேல செய்ய சான்ஸ் கெடச்சுது. அப்புறமா, தங்கர்பச்சான், சிம்புதேவன்கிட்ட அசிஸ்டன்ட் டைரக்ட்டரா சேர்ந்து 6 படங்கள் எடுத்தார். 

பாண்டிராஜ் டைரக்ட்டின முதல் படம் 2009ல பசங்க. சசிகுமார் தயாரிச்சது. பசங்க நடிச்ச படம். ஓஹோன்னு ஓடிய படம். அதனால 'பசங்க ப்ரொடக் ஷன்னு தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிச்சார். இதுல தயாரிச்ச முதல் படம் மெரினா 2012. டைரக்ட்டரும் இவர்தான். சிவகார்த்திகேயன் நடிச்ச முதல் படம்.   

விருதுகள்
பசங்க 2009 க்கு கெடச்ச விருதுகள்
சிறந்த டைரக்ட்டருக்கான ஆனந்த விகடன் விருது. 
சிறந்த டைரக்ட்டருக்கான International Children's Film Festival Golden Elephant Award
சிறந்த திரைக்கதை, வசனத்துக்கு தேசிய சினிமா விருது 
சிறந்த வசனத்துக்கு தமிழ்நாடு மாநில சினிமா விருது 
Vijay Award For Best Find Of The Year 
Vijay Award For Best Crew 
World Malayalee Council Award 

மெரினா 2012க்கு கெடச்ச விருதுகள்
தமிழ்நாடு மாநில சினிமா விருது - சிறப்பு விருது 
சிறந்த வசனங்களுக்கு தமிழ்நாடு மாநில சினிமா விருது 

கடைக்குட்டி சிங்கம் 2018 - சிறந்த டைரக்ட்டருக்கான தென்னிந்திய சர்வதேச சினிமா விருது 


பசங்க - கதை, திரைக்கதை, வசனம் டைரக் ஷன் - பாண்டிராஜ்
பிள்ளைங்க போர் பாட்டு

பசங்க 2009 \ ஜேம்ஸ் வசந்தன் \ யுகபாரதி

வம்சம் - கதை, திரைக்கதை, வசனம் டைரக் ஷன் - பாண்டிராஜ் 
மருதாணி பூவப்போல மருதாணி பூவப்போல   குருகுறுகுறு   வெட்கப்பார்வை   கண்ணுக்குள்ள சிலுசிலுசிலு சூரக்காத்து நெஞ்சுக்குள்ள - சுர்முகி & முகேஷ் [

வம்சம் 2010  / தாஜ் நூர் \ நா முத்துக்குமார்

மெரினா - கதை, திரைக்கதை, வசனம் டைரக் ஷன் - பாண்டிராஜ்

காதல் ஒரு தேவதையின் கனவா தொல்லை தரும் ராட்சசியின் நினைவா காதல் நம்மை தூக்கி செல்லும் சிறகா காலடியில் சறுக்கிடும் சருகா காதல் கண் ரெண்டும் சந்தித்து பேசும் மொழியா - ஹரிசரண் 

மெரினா 2012 \ கிரிஷ் \ நா முத்துக்குமார் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5156
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Jun 08, 2023 11:54 pm

08.06.2023

07.06.2023 - நடிகை லதா பிறந்த நாள் [1953]
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 EdS0eFP      பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 JSfbnAu

லதா ஸ்கூல் படிக்கும்போது, ஸ்கூல் நாடகத்தில நடிச்ச ஒரு போட்டோ நடிகர் மனோகர் மூலமா MGRக்கு கெடச்சுது. அதை பார்த்த MGR லதாவை தன் படத்தில நடிக்கவச்சார். 

லதா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சார். தமிழ்ல நடிச்ச முதல் படம் MGR தயாரிச்சு, டைரக்ட்டி, நடிச்ச உலகம் சுற்றும் வாலிபன் 1973. இந்த முதல் படத்துக்கப்புறம்  தொடர்ந்து MGRகூட ஹீரோயினா  நடிச்சார். அதனாலதான்  MGR லதானு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. 

"புரட்சி தலைவர் MGRதான் என்னோட குரு. என்னோட வெற்றிக்கு அவர்தான் காரணம். நான் நடிப்பு கத்துக்கிட்டது MGR பிக்ச்சர்ஸ்லதான்." னு லதா ஒரு பேட்டீல சொன்னார். 

பல தமிழ், தெலுங்கு TV சீரியல்கள்ல நடிச்சிருக்கார், நடிச்சிட்டும் இருக்கார். 

ஃபிலிம்ஃபேர் விருதுகள், கலைமாமணி விருது வாங்கினார். 


நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது அதன் கோல வடிவங்களில் பல கோடி நினைவு வந்தது ஐவகை அம்புகள் கைவழி ஏந்திட மன்மதன் என்றொரு மாயவன் தோன்றிட - P சுசீலா & TMS 

நாளை நமதே 1975 \ MS விஸ்வநாதன் \ வாலி 

கொள்ளை இட்டவன் நீதான் கொட்டி வைத்தவன் நீதான் கன்னம் இட்டவன் நீதான் இல்லை என்று உனது தாய்மேல் ஆணையிட்டு சொல் - P சுசீலா & வாணி ஜெயராம் 

நினைத்ததை முடிப்பவன் 1975 \ MS விஸ்வநாதன் \ புலமைப்பித்தன் 

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் அதோ அதோ என் பாட்டிலே ஒரே ராகம் கொடி நீ மலர் நான் கிளை நீ கனி நான் மனம்போல் வாழ்வோம் துணை நீ - S ஜானகி, BS சசிரேகா & உமாதேவி 

வட்டத்துக்குள் சதுரம் 1978 / இளையராஜா \ பஞ்சு அருணாசலம் 

உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம் ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு ஹோய் பெண்மை என்னும் தென்றல் ஒன்று என்னை தொட்டு கொஞ்சும் இன்பம் ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஹோய் - TMS 

சிவகாமியின் செல்வன் 1974 \ MS விஸ்வநாதன் \ கண்ணதாசன்  

பாக்க பாக்க சிரிப்பு வருது அடக்க முடியலே நீ பொங்கி போட்டு திங்கிறதெப்போ எனக்கு தெரியலே போக போக தெரியும் அம்மா பொங்குற வேல ஆக்க பொறுத்த அம்மாவுக்கு ஆற பொறுக்கல - P சுசீலா & TMS 

நீதிக்கு தலை வணங்கு 1976 / MS விஸ்வநாதன் \ வாலி 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5156
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jun 09, 2023 6:21 pm

09.06.2023

08.06.2023 - பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி பிறந்த நாள் [1975]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 41 GizIpG1

ஹிந்தி படங்கள்ல ஓஹோ நடிகை. ஹிந்தி பட ரசிகர்களின் கனவுக்கன்னி. கவர்ச்சி நடிகை. விளம்பரங்கள்ல நடிச்சிருக்கார். முதல் முதலா கேமரா முன்னால நின்னது விளம்பர மாடலாக. ஒண்ரெண்டு தமிழ், தெலுங்கு, கன்னட படங்கள்லயும் நடிச்சார். 

டைரக்ட்டர் மணிரத்னம் ஒரு தடவ 'நேற்று இன்று நாளை' னு ஒரு மேடை நிகழ்ச்சி நடத்தினார். அந்த நிகழ்ச்சியில ஷில்பா கலந்துக்கிட்டார். 

2006ல எய்ட்ஸ் நோய் ப்ரச்சனய தீர்க்க உதவி செஞ்சார். காட்டு விலங்குகளை சர்க்கஸ்ல  பயன்படுத்துவதை, அவற்றை கொடுமைப்படுத்துவதை எதிர்த்து விளம்பர ப்ரச்சாரங்கள்  செஞ்சார். சர்க்கஸை தடுக்கணும்னுகூட சொன்னார். 


மோனாலிசா மோனாசிலா தேசம் பேசும் மோனாலிசா அங்கே எந்நாளும் உன் பேச்சு ஏஸி ஏஸி என்றும் நீதானே நம்பர் ஒன் பெப்சி பெப்சி - மலேசியா வாசுதேவன் & நாகூர் முகமது அலி 

Mr ரோமியோ 1996 / AR ரஹ்மான் \ வாலி 

மேக்கோரீனா மேக்கோரினா விசிலடிக்கும் நிலவுதானா மேக்கோரீனா மேக்கோரினா ரெக்கை முளைக்கும் வயசுதானா மேக்கோரீனா ஓக்கேதானா 

குஷி 2000 \ தேவா \ வைரமுத்து 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored contentPage 41 of 60 Previous  1 ... 22 ... 40, 41, 42 ... 50 ... 60  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக