உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!by ayyasamy ram Today at 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am
» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am
» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 09/08/2022
by mohamed nizamudeen Yesterday at 6:36 pm
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm
» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am
» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am
» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am
» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am
» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am
» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am
» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am
» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 9:23 am
» கருடாழ்வாரைப் பற்றி சில தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 9:23 am
» காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு
by ayyasamy ram Yesterday at 6:51 am
» புகழ்பெற்ற தமிழ்வாணன் துப்பறியும் கதைகள்
by Rajana3480 Mon Aug 08, 2022 9:37 pm
» நிழல்கள் நடந்த பாதை - மனுஷ்ய புத்திரன் நூல் (இரண்டு நாட்களுக்கு மட்டும் )
by Rajana3480 Mon Aug 08, 2022 7:32 pm
» கி.ராஜநாராயணன் புத்தகம் தேவை
by Rajana3480 Mon Aug 08, 2022 6:54 pm
» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Mon Aug 08, 2022 10:59 am
» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Mon Aug 08, 2022 10:58 am
» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Mon Aug 08, 2022 9:36 am
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Mon Aug 08, 2022 7:07 am
» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Mon Aug 08, 2022 7:02 am
» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Mon Aug 08, 2022 6:27 am
» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Mon Aug 08, 2022 6:19 am
» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Mon Aug 08, 2022 6:08 am
» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Mon Aug 08, 2022 6:05 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Rajana3480 |
| |||
mohamed nizamudeen |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
3 posters
Page 25 of 25 •
1 ... 14 ... 23, 24, 25

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
First topic message reminder :
13.12.2021
நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]
நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல நடிச்சார்.
அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.
லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம்.
தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார்.
தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS
ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS
சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன்
பேபி

heezulia- வி.ஐ.பி
- பதிவுகள் : 2703
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203
heezulia likes this post
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

-
கணவர் கார்ட்டூனிஸ்ட் லட்சுமண் உடனான மனமுறிவு
ஏற்பட்டு, 1964ல், ராணுவத்தைச் சேர்ந்த லட்சுமி நாராயண்
என்பவரை திருமணம் செய்து கொண்டார்....
-
எலிசபெத் ராணியின் முடிசூட்டு விழாவின்போது
நாட்டியம் ஆடினார்....
-
தற்போது அவருக்கு வயது 87.
-
-தினமணி 25-11-2020
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
ஐயா இவர்கள் பெயர்
அன்புடன் ராம்
அன்புடன் ராம்
kram- பண்பாளர்
- பதிவுகள் : 107
இணைந்தது : 30/06/2016
மதிப்பீடுகள் : 37
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1365238kram wrote:ஐயா இவர்கள் பெயர்
அன்புடன் ராம்
------------
16.06.2022 - பரத கலைஞர் குமாரி கமலா அவர்கள் பிறந்த நாள் [1934]
-
இந்த தலைப்பில் உள்ள கட்டுரையின் தொடர்ச்சியாக
பதியப்பட்ட மேலதிக தகவல் இது...
-
படத்தில் இருப்பது இளம் வயது குமாரி கமலா மற்றும்
அவரது தற்போதைய முதிய வயது புகைப்படம்.
-
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
மிக்க நன்றி ஐயா
அன்புடன்
ராம்
அன்புடன்
ராம்
kram- பண்பாளர்
- பதிவுகள் : 107
இணைந்தது : 30/06/2016
மதிப்பீடுகள் : 37
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
08.08.2022
டைரக்ட்டர் கஸ்தூரிராஜா பிறந்த நாள் [1950]
டைரக்ட்டர், கதாசிரியர், பாடலாசிரியர். ஒரு படத்துக்கு ம்யூஸிக் போட்டிருக்கார். ரெண்டு படங்கள்ல நடிச்சிருக்கார்.
அப்பா Of டைரக்ட்டர் செல்வராகவன் & நடிகர் தனுஷ்.
இவரோட படங்கள் அநேகமாக கிராம பின்னணியில இருக்கும். டைரக்ட்டர்கள் KS கோபாலகிருஷ்ணன், விசு இவங்ககிட்ட உதவி இயக்குனரா இருந்தார். ராஜ்கிரண் மூலமா 1991ல என் ராசாவின் மனசிலே படத்ல முதல் முதலா டைரக்ட்டரானார்.
பாரிஜாத பூவே அந்த தேவலோக தேனே - என் ராசாவின் மனசிலே
ஆளப்பிறந்த மகராசா மகராசா என் கண்ணின் - வீரத்தாலாட்டு
ஆயிரம் கோடி சூரியன்போலே மலர்ந்த காதல் பூவே - கரிசக்காட்டு பூவே
பேபி
டைரக்ட்டர் கஸ்தூரிராஜா பிறந்த நாள் [1950]
டைரக்ட்டர், கதாசிரியர், பாடலாசிரியர். ஒரு படத்துக்கு ம்யூஸிக் போட்டிருக்கார். ரெண்டு படங்கள்ல நடிச்சிருக்கார்.
அப்பா Of டைரக்ட்டர் செல்வராகவன் & நடிகர் தனுஷ்.
இவரோட படங்கள் அநேகமாக கிராம பின்னணியில இருக்கும். டைரக்ட்டர்கள் KS கோபாலகிருஷ்ணன், விசு இவங்ககிட்ட உதவி இயக்குனரா இருந்தார். ராஜ்கிரண் மூலமா 1991ல என் ராசாவின் மனசிலே படத்ல முதல் முதலா டைரக்ட்டரானார்.
பாரிஜாத பூவே அந்த தேவலோக தேனே - என் ராசாவின் மனசிலே
ஆளப்பிறந்த மகராசா மகராசா என் கண்ணின் - வீரத்தாலாட்டு
ஆயிரம் கோடி சூரியன்போலே மலர்ந்த காதல் பூவே - கரிசக்காட்டு பூவே
பேபி
heezulia- வி.ஐ.பி
- பதிவுகள் : 2703
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203
heezulia likes this post
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
09.08.2022
நடிகை ஹன்சிகா பிறந்த நாள் [1991]
குழந்தை நட்சத்திரம். தாய் மொழி சிந்தி. இருந்தாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உட்பட பல மொழிகள்ல சரளமா பேசுவார். இந்த மொழி படங்கள்ல நடிச்சிருக்கார். பல மொழிகள்ல நடிச்சிருந்தாலும் தென்னிந்திய படங்கள்தான் பெஸ்ட்னு சொல்லியிருக்கார். தமிழ்நாட்டு ரசிகர்கள் இவரை செல்லமா குட்டி குஷ்பூனு சொல்றாங்க.
நடிக்க ஆரம்பிச்சது குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி சீரியல்கள்ல. இதுக்காக விருப்பமான குழந்தை விருது வாங்கினார். 2011ல எங்கேயும் காதல் படத்ல நடிக்க ஆரம்பிச்சார். ஆனா முதல்ல ரிலீஸ் ஆனது இதே வருஷம் இவர் நடிச்ச மாப்பிள்ளை படம்.
ஆதரவற்ற குழந்தைகளுக்காக காப்பகம் நடத்துறார். நல்லா ட்ராயிங் வரைவார். அதல்லாம் வித்து வர்ற பணத்தை இந்த காப்பகத்துக்கு கொடுக்கிறார்.
ம்யூஸிக் வீடியோ, ஒரு தமிழ், ஒரு தெலுங்கு வெப் சீரீஸ்ல நடிச்சிருக்கார்.
விருதுகள் : [தமிழ்]
SIIMA விருது - அரண்மனை 2014
விஜய் விருது - மான் கராத்தே 2014
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ காதல் காதல் - எங்கேயும் காதல்
அழகே அழகே அழகின் அழகே நீயடி - ஒரு கல் ஒரு கண்ணாடி
நெஞ்சை தாக்கிடும் இசையே நில்லடி - பிரியாணி

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|