புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm

» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am

» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am

» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am

» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am

» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am

» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am

» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am

» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am

» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm

» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm

» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm

» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm

» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am

» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am

» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am

» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am

» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm

» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm

» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm

» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm

» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm

» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am

» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am

» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10 
95 Posts - 66%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10 
28 Posts - 19%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10 
5 Posts - 3%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10 
1 Post - 1%
Shivanya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10 
473 Posts - 52%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10 
302 Posts - 33%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10 
30 Posts - 3%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10 
26 Posts - 3%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10 
20 Posts - 2%
i6appar
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10 
13 Posts - 1%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10 
12 Posts - 1%
kavithasankar
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Poll_c10 
5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Page 35 of 60 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 47 ... 60  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5156
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 13, 2021 12:14 pm

First topic message reminder :

13.12.2021

நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார்.

அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.

லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார். 

தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS 

ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS 

சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன் 

பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5156
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jun 15, 2022 8:29 pm

15.06.2022

07.06.2022 - நடிகை லதா பிறந்த நாள் [1953]

சாதாரணமா இவர MGR லதானு சொல்வாங்க. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சார். தமிழ், தெலுங்கு TV சீரியல்கள்லயும் நடிச்சிருக்கார், நடிச்சிட்டும் இருக்கார். TV ஷோக்கள்ல  கலந்துக்கிட்டிருக்கார். நடிகை ஸ்ரீப்ரியாவின் கணவர் ராஜ்குமார் சேதுபதி லதாவின் தம்பி. 

லதாவின் பெரியம்மாவுக்கு குழந்தை இல்லாததால, லதாவை தன் சொந்த மகள் மாதிரி வளத்தார். வீட்லியே டீச்சர் வச்சு லதாவுக்கு கதக் சொல்லி கொடுத்தார். ஸ்கூல் கலை நிகழ்ச்சிகள்ல லதா கலந்துக்குவார். ஒரு தடவ கலைநிகழ்ச்சியை படமெடுக்க வந்தவர், நடிகர் மனோகரின் நாடகங்கள்ல படம் எடுத்தவர். எல்லா போட்டாவையும் பாத்த மனோகர், லதாவின் முகத்தை பார்த்து, MGR இன் உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு புதுமுகம் தேடறத தெரிஞ்சு, MGRகிட்ட லதாவின் போட்டாவை காட்டினார். அப்டி MGR செலெக்ட் செஞ்சவர்தான் லதா. 

லதாவின் அம்மாகிட்ட சம்மதம் வாங்க ஆளை அனுப்பியபோது, அம்மாவுக்கு லதா நடிக்கிறதுல இஷ்டமில்லேன்னு சொல்லிட்டார். ஏன்னா அப்போ லதா ஒம்பதாங்க்ளாஸ் படிச்சிட்டு இருந்தார். ஆனா லதாவுக்கு நடிக்க விருப்பம். எப்டியோ அம்மாகிட்ட சம்மதம் வாங்கிட்டார் MGR. டெய்லி ஸ்கூலுக்கு போற மாதிரி நடிப்பு பயிற்சி எடுக்க போனார் லதா. வசனம் பேச சொல்லி கொடுத்தவர் நடிகை G சகுந்தலா. டான்ஸ் சொல்லி கொடுத்தவர் புலியூர் சரோஜா. அப்டீ இப்டீன்னு நடிக்க ஆரம்பிச்சுட்டார். 

சொந்த பேர் நளினி. MGR சினிமாவுக்காக லதானு பேர் மாத்திட்டார். லதா நடிச்ச முதல் தமிழ் படம் MGR கூட, உலகம் சுற்றும் வாலிபன் [1973]. சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஜப்பான்னு நல்லாவே உலகம் சுத்திட்டு வந்தார். 

லதா கலைமாமணி விருது வாங்கினார். 

நேரம் பௌர்ணமி நேரம் உறவு எனும் சிறு நடனம் - மீனவ நண்பன்

ஓரிடம் உன்னிடம் என் தேவையை நான் கேட்பது வேறாரிடம் - வீட்டுக்கு வந்த மருமகள்

காதலென்னும் காவியம் கன்னி நெஞ்சின் ஓவியம் - வட்டத்துக்குள் சதுரம்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5156
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jun 15, 2022 8:39 pm

15.06.2022

07.06.2022 - டைரக்ட்டர் பாண்டிராஜ் பிறந்த நாள் [1976]

டைரக்ட்டர், தயாரிப்பாளர், கதை, திரைக்கதை, வசனம் எழுத்தாளர். முதல் படம் பசங்க [2009]. இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், டைரக் ஷன் இவரே.

டைரக்ட்டர் பாக்யராஜ்கிட்ட உதவியாளராக இருந்தார். பாக்கியராஜின் வார இதழ் பாக்யால பாண்டிராஜ் ஆரம்பத்தில நிறைய சிறு கதைகள் எழுதினார். கொஞ்சம் கொஞ்சமா சினிமா டைரக் ஷன் மேல ஆச வந்துச்சு. டைரக்ட்டர்கள் சேரன், தங்கர்பச்சான், சிம்புதேவன்கிட்ட உதவி டைரக்ட்டரா வேல செஞ்சார்.

சொந்தமா பசங்க ப்ரொடக் ஷன்னு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிச்சார். தயாரிச்ச முதல் படம் மெரினா. டைரக் ஷனும் இவரே.

விருதுகள் :
பசங்க 2009 - ஆனந்த விகடன் விருது, சர்வதேச குழந்தைகள் சினிமா விழா விருது, தேசிய விருது, விஜய் விருது
மெரினா - தமிழ்நாடு மாநில விருது
கடைக்குட்டி சிங்கம் - தென்னிந்திய சர்வதேச சினிமா விருது

ஒரு வெட்கம் வருதே வருதே சிறு அச்சம் தருதே தருதே - பசங்க

ஒரு பொறம்போக்கு முதல் முதலா சரக்கடிக்க கத்து தந்தான் - கேடி பில்லா கில்லாடி ரங்கா

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5156
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jun 17, 2022 12:28 pm

17.06.2022

08.06.2022 - பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி பிறந்த நாள் [1975]

நடிகை, தயாரிப்பாளர், டான்ஸர், மாடல். தமிழ், தெலுங்கு, கன்னட படங்கள்லயும் நடிச்சிருக்கார். மாடலிங் செஞ்சார். இவருக்கு மராத்தி, குஜராத்தி, உருது போன்ற மொழிகளும் பேச தெரியும். பரதநாட்டிய கலைஞர். ஸ்கூல் படிக்கும்போது கைப்பந்து விளையாட்டு க்ரூப் லீடரா இருந்தார். கராத்தேல கருப்பு பெல்ட் வாங்கியிருக்கார். 

டைரக்ட்டர் மணிரத்தினத்தின் நேற்று இன்று நாளை என்ற ஒரு மேடை நிகழ்ச்சியில ஷில்பா கலந்துக்கிட்டார். செலிப்ரிட்டி பதிப்புகள்ல பங்கு பெற்ற முதல் இந்திய ப்ரபலம் ஷில்பா. எயிட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டார். மிருகங்களை சர்க்கஸ்ல உபயோகபத்துவதற்கு எதிரான ப்ரச்சாரங்கள்ல ஈடுபட்டார். 

மெல்லிசையே என் இதயத்தின் மெல்லிசையே - Mr ரோமியோ

மேக்கோரீனா மேக்கோரீனா விசிலடிக்கும் நிலவுதானா - குஷி

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5156
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jun 17, 2022 12:36 pm

17.06.2022

08.06.2022 - நடிகை பல்லவி பிறந்த நாள் [1965]

சினிமா, TV சீரியல் நடிகை. தமிழ், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். முதல் தமிழ் படம் ப்ரபு கூட அறுவடை நாள் படம் [1986]. 

தென்றல் வரும் தெரு எது அது நீதானே - சிறையில் சில ராகங்கள்

பொன்மானே பொன்மானே உன்னோடு ஒன்றானேன் - அன்புக்கட்டளை

மாமாவே நீ கண்ண வச்சா கைய வச்சா பூமேனி எங்கும் புல்லரிக்கும் - தர்ம தேவதை

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5156
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jun 17, 2022 12:49 pm

17.06.2022

09.06.2022 - நடிகை மோகினி பிறந்த நாள் [1978]

பூனை கண்ணழகியாம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். மலையாள படங்கள்ல நல்ல வரவேற்பு கெடச்சுது. நடிச்ச முதல் தமிழ் படம் ஈரமான ரோஜாவே [1991]. இதே வருஷம் ஒரு ஹிந்தி படத்தில நடிச்சார். 1999ல கல்யாணம் செஞ்சுகிட்டு அமெரிக்கால  செட்டில் ஆயிட்டார். அதுக்கப்புறம் 2004ல மலையாள படத்தில நடிக்க வந்தார். தமிழ், மலையாள சீரியல்கள்ல நடிச்சார்.           
பெட்டிக்குள்ள யாருமில்ல கட்டிப்பிடி - பட்டுகோட்டை பெரியப்பா

சிறகடிக்குது குருவி குஞ்சுகளே யய்யாயய்யா - வனஜா கிரிஜா

உன்னை எதிர்பார்த்தேன் தென்றலிடம் கேட்டேன் - வனஜா கிரிஜா

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5156
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jun 17, 2022 12:55 pm

17.06.2022

11.06.2022 - நடிகர் சத்யன் சிவகுமார் பிறந்த நாள் [1975]

காமெடி ரோல்ல நடிச்சிருக்கார். இவர் அப்பா சினிமா தயாரிப்பாளர். நடிகர் சத்தியராஜ் சத்யனின் மாமா. 

1988ல பூவும் புயலும் படத்ல ஒரு பாட்டுக்கு மட்டும் வந்து ஆடிட்டு போனார். ஹீரோவா அறிமுகமானது 1998ல இளையவன் படத்ல. சத்யனின் அப்பா தயாரிச்ச படம். அதுக்கப்புறம் ஹீரோவின் காமெடி நண்பனா நடிச்சார். 

கோயில் மணி கேட்டேனே ஒரு கொட்டு மேளம் கேட்டேனே - கண்ணா உன்னை தேடுகிறேன்  

சினுக்கு சினுக்குனு நெஞ்சுக்குள்ள நடந்தது யாரு யப்பா - இளையவன் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5156
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jun 17, 2022 1:46 pm

17.06.2022

11.06.2022 - குட்டி பின்னணி பாடகி உத்தரா பிறந்த நாள் [2004]

பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணனின் மகள். 2014ல பிசாசு படத்ல பாட ஆரம்பிச்சார். நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை. அதான் அவர் கூட ஈனா மீனா டீக்கா பாட்டு ஜாலியா பாடினார்போல. 

ஸ்கூலுக்கு போய்ட்டு, ம்யூஸிக் கிளாசுக்கு போனார். சினிமாலயும் பாடினார். அந்த சின்ன வயசில எவ்ளோ வேல செஞ்சிருக்கார். 

6 வயசில கர்னாடக சங்கீதம் கத்துக்கிட்டு, டெய்லி ஒரு மணி நேரம் சங்கீதம் பயிற்சி செஞ்சார். 2 மணி நேரம் ஸ்கூல் பாடம் படிச்சார். இப்டி கரீட்டா ம்யூஸிக் கத்துக்கிட்டதால உத்ராவுக்கு பாடதுல இன்ட்ரெஸ்ட் வந்துச்சு. பெரிய பாடகியாகணும்னு ஆச இருந்துச்சு. நிறைய பேருக்கு சங்கீதம் சொல்லி கொடுக்கணும்ங்கிற ஆசையும் இருந்துச்சு. 

2014ல சைவம் படத்ல "அழகே அழகே எதுவும் அழகே" பாட்டு பாட்டி தேசிய விருது வாங்கினார். 

ஈனா மீனா டீக்கா ஈ காட்டும்மா ஷோக்கா - தெறி

அழகே அழகே எதுவும் அழகே அன்பின் விழியில் எதுவும் அழகே - சைவம்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5156
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jun 17, 2022 2:12 pm

17.06.2022

11.06.2022 - பழம்பெரும் டைரக்ட்டர் AC திருலோகசந்தர் [ACT] அவர்கள் பிறந்த நாள் [1930 - 2016]

ஒரு சில ஹிந்தி, தெலுங்கு படங்களையும் டைரக்ட்டினார். சில படங்களுக்கு கதை, வசனம் எழுதினார். சில படங்களை தயாரிச்சார். சின்ன வயசிலேயே கதை கேக்குற பழக்கம். புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் இருந்துச்சு. பல எழுத்தாளர்களின் புத்தகங்கள் படிச்சு, தானும் இதே மாதிரி எழுதணும்னு இன்ட்ரெஸ்ட் வந்துச்சு. நாடகங்களை எழுதி, நண்பர்கள்கூட  சேந்து நடிச்சு பாத்தார். 

காலேஜ் படிக்கும்போது பத்திரிகைகளுக்கு கதைகள் எழுதினார். ஆல் இண்டியா ரேடியோல ஒலிபரப்பான ஒரு நாடகத்திலயும் நடிச்சார். காலேஜ் கலை விழாக்கள்ல கலந்துக்கிட்டார். ஆனா அவரோட அப்பாவுக்கு நாடகம், சினிமானாலே பிடிக்காது. மகனை கலெக்ட்டராக்கணும் ஆசப்பட்டார். ACTயின் காலேஜ் நண்பர் ராஜகோபால்னு ஒருத்தர் சினிமா டைரக்ட்டரான அவரோட அப்பாகிட்ட ACTயின் கதை எழுதும் திறமையை பற்றி சொன்னார். இப்படித்தான் குமாரி படம் மூலமா சினிமாக்குள்ள நொழஞ்சார் ACT. 

1952ல குமாரி படத்ல ஜுனியர் டைரக்ட்டரா வேல செஞ்சார். அப்போதான் அந்த படத்ல நடிச்சிட்டு இருந்த MGR கூட பழக்கம் ஏற்பட்டுச்சு. திருலோகசந்தரின்  திறமையை பார்த்த மெய்யப்ப செட்டியார், 1962ல அவர் தயாரிச்ச வீரத்திருமகன் படத்தை டைரக்ட்ட சான்ஸ் கொடுத்தார். சச்சுவை ஹீரோயினா இன்ட்ரோ செஞ்சார் ACT. முதல் படமே ப்ரமாதம். ACTக்கு நடிக்கவும் ஆச இருந்துச்சு. பையன் சினிமால நடிச்சா கெட்டு போவான்னு நெனச்சு அவர் அப்பா நடிக்க விடல. 

1963ல நானும் ஒரு பெண் படத்துக்கு தேசிய விருது வாங்கினார். அதுல  இருந்து AVM நிறுவனத்தின் ஆஸ்த்தான டைரக்ட்டரானார் ACT. AVM சரவணனுக்கு நெருங்கிய நண்பரானார்.

ACT கலைமாமணி விருது வாங்கினார். 1969ல இவரோட தெய்வ மகன் படம் தமிழகத்தில இருந்து ஆஸ்கார் விருதுக்கு ரெக்கமெண்ட் செய்யப்பட்ட முதல் படம்ங்கிற பெருமை அவருக்கு உண்டு. தமிழகத்தின் ராஜா சாண்டோ விருது வாங்கினார். 

குடும்ப பாங்கான படங்களை எடுத்துட்டு இருந்தவர் 1967ல அதே கண்கள் என்ற த்ரில்லர் படத்தை எடுத்தார். ACT யின் விருப்பத்துக்கு மாறான படத்தை எடுக்க சொன்னா, எவ்ளோ பணம் குடுத்தாலும் ஊஹும் சொன்னார். நடிகர் திலகம் வச்சு நிறைய படங்கள் எடுத்தார். 

கண்ணுக்குள் சிக்கிக்கொண்ட பெண்ணின் பேரை சொல்லவா - நானும் ஒரு பெண்

அடியேனை பாரம்மா பிடிவாதம் ஏனம்மா - வணக்குத்துக்குரிய காதலியே

ஒய் சிங்கார பொண்ணோட சேலையிலென்ன - லாரி டிரைவர் ராஜாக்கண்ணு

கோலாலம்பூர் அழகு சிட்டு கொஞ்சுது பார் சுங்குடி பட்டு - வசந்தத்தில் ஓர் நாள்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83223
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 17, 2022 4:34 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Tamil_News_large_1543510

-
ஏ.சி.திருலோகசந்தர்

1987ல் சிவாஜி நடிப்பில் வெளியான 'அன்புள்ள அப்பா' இவரது
கடைசி படம்.
தமிழக அரசின் கலைமாமணி விருதும், 5 முறை பிலிம் பேர்
விருதையும் பெற்றுள்ளார்.
தமிழக அரசின் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்யும்
குழுவின் தலைவராக பணியாற்றியுள்ளார்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83223
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 17, 2022 4:41 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 35 Unnikrishnan-16467123563x2
-
உண்ணிகிருஷ்ணன் மற்றும் உத்தரா இருவரும்
அறிமுக பாடல்களுக்காக தேசிய விருதுகளைப்
பெற்றவர்கள்!

Sponsored content

PostSponsored content

Page 35 of 60 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 47 ... 60  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக