புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Poll_c10 
15 Posts - 79%
Barushree
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Poll_c10 
1 Post - 5%
kavithasankar
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Poll_c10 
1 Post - 5%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Poll_c10 
69 Posts - 83%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Poll_c10 
2 Posts - 2%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Poll_c10 
2 Posts - 2%
Shivanya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Poll_c10 
1 Post - 1%
Barushree
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Poll_c10 
1 Post - 1%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 16 of 60 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 38 ... 60  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6020
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 13, 2021 12:14 pm

First topic message reminder :

13.12.2021

நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார்.

அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.

லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார். 

தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS 

ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS 

சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன் 

பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6020
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Mar 05, 2022 11:13 pm

05.03.2022

Formatting க்கு என்ன ஆச்சு? முந்திய மாதிரி எதுவும் எழுத முடியலியே? என்னவோ சரியில்லியே.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6020
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Mar 05, 2022 11:20 pm

05.03.2022

நடிகர் நாசர் அவர்கள் பிறந்த நாள் [1958]

நடிகர், டைரக்ட்டர், பாடகர், பாடலாசிரியர், டப்பிங் கலைஞர், திரைக்கதை, வசன எழுத்தாளர். இவ்ளோ வேல செஞ்சிருக்கார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவரா இருந்தார். படிப்பை பாதியில நிப்பாட்டிட்டு நடிக்க சென்னைக்கு வந்தார். இங்க வந்து படிப்பை தொடர்ந்தார். அதுக்கப்புறம் கொஞ்ச காலம் இந்திய விமான படைல வேல செஞ்சார். 

நாடகங்கள்ல நடிச்ச அனுபவம் உண்டு. சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னால கதை, கவிதை எழுதி பத்திரிகைக்கு அனுப்பினார். சிலது பத்திரிகைல வந்துச்சு. சென்னை சினிமா காலேஜ்ல படிச்சு பட்டயம் வாங்கினார். இதுக்கு முன்னால தென்னிந்திய சினிமா சங்கத்தின் நடிப்பு மையத்தில பயிற்சி எடுத்துகிட்டார். 

நடிப்புல இவருக்கு இருந்த ஆர்வத்தை பார்த்த இயக்குனர் சிகரம் K பாலசந்தர் கல்யாண அகதிகள் [1985] படத்ல நடிக்க வச்சார். நாசர் 300 படங்களுக்கு மேல நடிச்சார். TV நாடகங்கள்ல நடிச்சார். 1995ல அவதாரம் படத்த முதல் முதலா டைரக்ட்டி, நடிச்சார். நாசர் சின்ன வயசில தெருக்கூத்து பாத்த ஞாபகங்கள் அவதாரம் படத்தை எடுக்க காரணம்னு சொல்லியிருக்கார். 

ஒரு குண்டுமணி குலுங்குதடி கண்ணம்மா காதுல காதுல 
https://www.youtube.com/watch?v=sPKhTTRYAN0
அவதாரம் 1995 / இளையராஜா / வாலி 

சொன்னா அந்த கண்ணதாசன் பாட்டில நல்ல சேதி அது தேவை இப்ப நாட்டுல 
https://www.youtube.com/watch?v=AOWCn351Lbc
வரவு எட்டணா செலவு பத்தணா 1994 / சந்திரபோஸ் / வாலி 

மருதாயி நெனச்சா மம்மதன புடிச்சா மாராப்பு முடிஞ்சுகிட்டா 
https://www.youtube.com/watch?v=6A3-oCFaRZk
அருவா வேலு 1996 / ஆதித்யன் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6020
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Mar 05, 2022 11:26 pm

05.03.2022

டைரக்ட்டர் செல்வராகவன் பிறந்த நாள் [1977] 

டைரக்ட்டர், திரைக்கதை எழுத்தாளர். ரெண்டு படங்கள்ல
நடிச்சிருக்கார். சில பாட்டுக்கள் எழுதியிருக்கார். டைரக்ட்டர் கஸ்தூரிராஜா அப்பா. நடிகர் தனுஷ் தம்பி. முதல் மனைவி நடிகை சோனியா அகர்வால்.  

செல்வராகவனுக்கு சின்ன வயசில கண்ணுல கேன்ஸர் வந்து ஒரு கண்ணை எடுத்துட்டாங்க. பெற்றோர்கள் அவரை படிக்க சொன்னாங்க. வறுமையின் காரணமாக செல்வராகவன் படிக்கும்போது சில பார்ட் டைம் வேலைகள் செஞ்சார். இதுக்கு இடையில திரைக்கதையும் எழுதினார். 1997ல பட்டதாரி ஆன பிறகு, தான் எழுதிய திரைக்கதையை எடுத்துட்டு சில சினிமா தயாரிப்பாளர்களை போய் பார்த்தார். ஒண்ணும் நடக்கல, ப்ரயோஜனமில்ல. வேலையில்லா பட்டதாரியாக வீட்லியே இருந்தார். அப்புறமா முயற்சி செஞ்சு திரைக்கதை, வசனம் எழுதிய முதல் படம்தான் துள்ளுவதோ இளமை [2002]. டைரக்ட்டின முதல் படம் காதல் கொண்டேன் [2003]. 

விருதுகள் :
எடிசன் விருது - ஆயிரத்தில் ஒருவன் [2010] - சிறந்த த்ரில்லர் படம் 

திரைக்கதை, வசனம் எழுதி, இந்த பாட்டையும் எழுதிய படம்
துள்ளுவதோ இளமை [2002]
கண்முன்னே எத்தனை நிலவு காலையிலே 
https://www.youtube.com/watch?v=rTA2y9L1cWk
யுவன் சங்கர் ராஜா 

திரைக்கதை எழுதி, டைரக்ட்டின படம் புதுப்பேட்டை [2006]
வரியா வரியா வாடி வாடி  
https://www.youtube.com/watch?v=P0NByrVNY98
யுவன் சங்கர் ராஜா / நா முத்துக்குமார் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6020
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Mar 05, 2022 11:30 pm

05.03.2022

நடிகை வரலட்சுமி சரத்குமார் பிறந்த நாள் [1985]

நடிகர் சரத்குமாரின் மகள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். 2012ல போடா போடி படத்தில அறிமுகமானார். சில படங்கள்ல நடிக்க சான்ஸ் கெடச்சு, அப்புறமா நடிக்க முடியல. 2020ல டேனி படத்தில நடிச்சதுல, ரசிகர்கள் அவருக்கு மக்கள் செல்வி னு பட்டபேர்  கொடுத்தாங்க. படத்தின் டைட்டில்லயும் அப்டியே போட்டிருக்காங்க. 

TV சீரியல்கள்ல நடிச்சிருக்கார். 

விருதுகள் :
*** விஜய் விருது, எடிசன் விருது - சிறந்த அறிமுக நடிகை - போடா போடி 2012
*** 6வது SIIMA விருது - தாரை தப்பட்டை 2016
*** எடிசன் விருது, 7வது SIIMA விருது - விக்ரம் வேதா 2017
*** ஆனந்த விகடன் விருது 2018, 8வது SIIMA விருது & 17வது சந்தோஷம் சினிமா விருது 2019 - சர்க்கார் 2018 & சண்டக்கோழி 2019

சின்ன சின்ன பொய்களால் தொல்லைகள் இல்லை 
https://www.youtube.com/watch?v=4e9kX4jRzmw
போடா போடி 2012 / தரண்குமார் / நா முத்துக்குமார் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6020
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Mar 05, 2022 11:35 pm

05.03.2022

நடிகை ஸ்ரீப்ரியா அவர்கள் பிறந்த நாள் [1956]

நடிகை, தயாரிப்பாளர், டைரக்ட்டர், டப்பிங் கலைஞர், TV நடிகை. நடிகை லதாவின் [MGR லதா] தம்பியை கல்யாணம் செஞ்சார். பரதநாட்டிய கலைஞர். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல 350 படங்களுக்கு மேல் நடிச்சிருக்கார். இதுல தமிழ் படங்கள் 200க்கும் மேல். 6 படங்களை, ஒரு TV சீரியலை டைரக்ட்டினார். இவர் நடிச்ச 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' TV காமெடி சீரியல் ப்ரபலம். 

1974ல டைரக்ட்டர் P மாதவன் டைரக்ட்டின முருகன் காட்டிய வழி படத்ல நடிச்சு சினிமால அடி எடுத்து வச்சார். AVM ராஜனுக்கு தங்கச்சியா நடிச்சார். ஆரம்பத்தில வசனம் பேசுறதுக்கு கஷ்டப்பட்டார். மாதவன்கிட்ட  உதவியாளர்களாக இருந்த டைரக்ட்டர்கள் தேவராஜ் - மோகன் ரெட்டையர்கள்ல மோகன்தான் ஸ்ரீப்ரியாவுக்கு சரளமாக வசனம் பேச ட்ரெய்னிங் கொடுத்தார். 

இதே வருஷத்ல ரெண்டாவதா நடிச்ச K பாலசந்தரின் அவள் ஒரு தொடர் கதை படத்ல இளம் விதவை ரோல்ல நடிச்சார். அவ்ளோ சின்ன வயசிலேயே குணசித்திர ரோல்ல நடிச்சிருந்தார். ரஜினி, கமல் கூட நிறைய படங்கள்ல நடிச்சார். ரஜினி & கமல் ரெண்டு பேரும் சேந்து நடிச்ச  படங்கள்லயும் ஸ்ரீப்ரியா நடிச்சார். இவர் நடிச்ச சாதனை படம்னு  சொல்லணும்னா 1978ல அவள் அப்படித்தான். 

நீயா, நட்சத்திரம் படங்களை இவர் டைரக்ட்டி நடிச்சார். முதல்ல டைரக்ட்டின  தமிழ் படம் 1984ல சாந்தி முகூர்த்தம். சில தெலுங்கு படங்களையும்  டைரக்ட்டினார். 

விருதுகள் :
1978 - தமிழ்நாடு மாநில சிறப்பு விருது - அவள் அப்படித்தான்
1980 - கலைமாமணி விருது

ஆடுமடி தொட்டில் இனி ஐந்து திங்கள் போனால்
https://www.youtube.com/watch?v=hhRiJ_8AkJI
அவள் ஒரு தொடர்கதை 1974 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்

நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தையில்லை
https://www.youtube.com/watch?v=ZRAgWlb5JlE
பாலூட்டி வளர்ந்த கிளி 1976 / இளையராஜா / கண்ணதாசன்

தேர் கொண்டு சென்றவன் யாரென்று சொல்லடி தோழி
https://www.youtube.com/watch?v=Jnm6PcKflms
எனக்குள் ஒருவன் 1984 / இளையராஜா / வைரமுத்து

வேண்டும் வேண்டும் உங்கள் உறவு வெண்பனி தென்றல் உள்ள வரையில்
https://www.youtube.com/watch?v=mz0MoKIvgCI
வசந்தத்தில் ஓர் நாள் 1982 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்

விழியில் என் விழியில் ஒரு பூ பூத்தது பூ இங்கு பெண்ணானது
https://www.youtube.com/watch?v=Fow6bWpERxw
ராம் லட்சுமண் 1981 / இளையராஜா / வாலி

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 07, 2022 5:16 pm

நடிகை ஜான்வி கபூர் பிறந்த நாள் மார்ச் 6


-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Jhanvi-Kapoor-giving-us-major-bridal-goals-dhadak-promotions-weddingz.in-2-nishka-lulla-anita-dongre-bridesmaid-sonam-ki-shaadi
-
தனது பிறந்த தினத்தை முன்னிட்டு, நடிகை ஜான்வி கபூர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Janvi-1-768x569.jpg
-
இவரைப் பற்றி விரிவான தகவலை
heezulia பதிவிடுவார்!


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6020
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Mar 07, 2022 11:07 pm

07.03.2022

ஜான்வி கபூர் ஸ்ரீதேவியின் மகள். பாலிவுட் நடிகை. 2018ல நடிக்க ஆரம்பிச்சார். ஆனா தமிழ்ல நடிக்கலியே.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6020
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Mar 08, 2022 11:26 pm

08.03.2022

06.03.2022 - சிரிப்பு நடிகர் டாக்ட்டர் சார்லி பிறந்த நாள் [1960]

நெஜ பேர் வேல்முருகன் தங்கசாமி மனோகர். இங்க்லீஷ் சிரிப்பு நடிகர் சார்லி சாப்ளின் நினைவாக தன் பேரை சார்லினு மாத்தி வச்சிக்கிட்டார். அப்பா மாதிரி டீச்சராகணும்னு ஆசைப்பட்டார். ஆனா நடிகராயிட்டார்.

தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சார்.  1982ல லாட்டரி டிக்கட்  படத்ல நடிக்க ஆரம்பிச்சார். அந்த பட டைட்டில்ல இவர் பேர் மனோகர்னு  போட்டிருக்கு. இயக்குனர் சிகரம் K பாலசந்தரின்  பொய்க்கால் குதிரை பட டைட்டில்ல 'எங்கள் கண்டுபிடிப்பு சார்லி' னு பாலசந்தர் போட்டார். காமெடி, குணசித்திரம்னு 800 படங்களுக்கும் மேலா படங்கள்ல சார்லி  நடிச்சார். 

அப்பாவை ரோல் மாடலா வச்சு வாழ்பவர். கெடச்ச சம்பளத்திலயும்  மத்தவங்களுக்கு உதவி செய்வார். நிறைய புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உண்டு. உலக இலக்கியங்கள், உலக சினிமா விவரங்கள் எல்லாமே இவர்  வெரல் நுனியில.  அப்பாவ மாதிரி டீச்சரானாத்தானா, ஏழை மாணவர்களுக்கு உதவி செய்றதும் நல்லதுதானேன்னு சொல்லி செஞ்சார்.

ஏதோ ஒரு படத்ல நண்பர்கள்கூட வெளிய சாப்பிட போயி சொன்னார், "ஏம்ப்பா, சூடா ரெண்டு ஐஸ்க்ரீம் கொண்டா". அவ்ளோதான் யார் அந்த சார்லீனு கேக்க ஆரம்பிச்சுட்டாங்க. இது தவிர அவர் சும்மா சொன்ன காமெடிய படிங்க.

"எங்க அப்பா மாதிரி நானும் கலெக்ட்டராகணும்னுதான் நெனச்சேன்".
"என்னது, உங்க அப்பா கலெக்ட்டரா? சொல்லவே இல்ல".
"அதுவா, அவரும் கலெக்ட்டரா ஆகணும்னு ஆசதான்பட்டார். அவரும் ஆகல".

சும்மா சிரிச்சீங்களா, வயிறு குலுங்க சிரிச்சீங்களா?

ஓய்வு நேரத்தில டைம் வேஸ்ட் பண்ணாம ஆராய்ச்சீல்லாம் செஞ்சார். எதுலேனு தெரியுமோ? தமிழ் திரைப்பட வளர்ச்சிக்கு நகைச்சுவை நாடகர்களின் பங்களிப்பு என்ற தலைப்புல ஆராய்ச்சி கட்டுரை எழுதினதுல அழகப்பா பல்கலைகழகதிலேயிருந்து 2013ல M.Phill. பட்டம் வாங்கினார்.

தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை. இது பற்றி ஆராய்ந்து அறிக்கை கொடுத்தார். இதுக்காக தஞ்சாவூர் பல்கலைக்கழகம் 2019ல இவருக்கு டாக்ட்டர் பட்டம் கொடுத்துச்சு. அப்போதைய தமிழக கவர்னர் பன்வாரிலால் ப்ரோகித் சார்லிக்கு இந்த முனைவர் பட்டம் கொடுத்தார்.

காலேஜ் படிக்கும்போது நடிகர் திலகம், முத்துராமன், நாகேஷ் இவங்கள போல நடிச்சு காட்டினார். காலேஜ் மாணவர்களுக்கு பொழுதுபோக்கு சார்லிதான். நாடகங்கள்ல நடிச்சார்.

படிச்சு முடிச்சுட்டு, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் பாட்டு, ட்ராமா பிரிவில் இருந்தார்.

விருதுகள் :
தமிழ்நாடு மாநில விருதுசினிமா ரசிகர்கள் சங்கத்திலேயிருந்து 1994ல ரெண்டு தடவ சிறந்த காமெடியன் விருதுகளும், 1996ல சிறந்த குணசித்திர நடிகனுக்கான விருதுகளும்.பாரத் சமூக & கலாச்சார அகாடமில இருந்து 4 தடவ சிறந்த சிரிப்பு நடிகருக்கான விருது
கலைமாமணி விருது 2004
கலைசிகரம் விருது 2018

என்றென்றும் காதல் 1999


பொம்பளைங்க காதலத்தான் நம்பிவிடாதே

உன்னை நினைத்து 2002 / சிற்பி / பா விஜய்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6020
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Mar 08, 2022 11:41 pm

08.03.2022

06.03.2022 - டைரக்ட்டர் கரு பழனியப்பன் பிறந்த நாள் [1972] 

டைரக்ட்டர், நடிகர். Zee Tamil TV சானல்ல தமிழா தமிழா நிகழ்ச்சி தொகுப்பாளர். சின்ன வயசிலிருந்தே அப்பாவை போல புத்தங்கள் படிக்கிறதில ஆர்வமாயிருந்தார். கண்ணதாசன், ஜெயகாந்தன், அசோகமித்திரன் போன்றோர்களின் புத்தகங்கள். வேற மொழி தெரிஞ்சுக்கிறதில, நடிப்பு, உரையாடல்னு திறமையை வளத்துக்கிட்டார். தமிழ் இலக்கியத்துல முதுகலை பட்டதாரி. தொடர்ந்து புத்தகங்கள் வாசிச்சதாலயும், காமெடி சென்ஸ் இருந்ததாலயும் சினிமாவுக்கு வர முடிஞ்சுது. 1994ல சினிமாவுக்கு வந்தார். டைரக்ட்டர்கள் பார்த்திபன், எழில்கூட வேல செஞ்சார்.

முதல்ல டைரக்ட்டின படம் பார்த்திபன் கனவு [2003]. இந்த படத்துக்கு சிறந்த டைரக்ட்டருக்கான தமிழ்நாடு மாநில விருது வாங்கினார். 2011ல ரிலீஸ் ஆன சதுரங்கம் படத்துக்கு சிறந்த கதாசிரியர் விருது வாங்கினார்.

சடசடவென மழை முளைக்கும் சொட்டுத்துளி அருகினில்

மந்திரப்புன்னகை 2010 / வித்யாசாகர் / அறிவுமதி

கனா கண்டேனடி கனா கண்டேனடி

பார்த்திபன் கனவு 2003 / வித்யாசாகர் / யுகபாரதி

பிரிவோம் சந்திப்போம் 2008 - கதை, திரைக்கதை, வசனம் & டைரக் ஷன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை

வித்யாசாகர் / யுகபாரதி

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6020
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Mar 08, 2022 11:50 pm

08.03.2022

06.03.2022 - நடிகை கிருஷ்ணகுமாரி அவர்கள்
பிறந்த நாள் [1933 - 2018]

மேற்கு வங்கத்தில பிறந்தவர். தெலுங்கு நடிகை. தமிழ், மலையாளம், கன்னட படங்கள் 200க்கும் மேலா நடிச்சார். தமிழ்ல நடிச்ச முதல் படம் திரும்பிப்பார் [1953]. தெலுங்குல ஆரம்பத்தில சின்ன சின்ன ரோல்ல நடிக்க ஆரம்பிச்சார். ஒரு ஹிந்தி படத்ல நடிச்சார்.

கல்யாணத்துக்கப்புறம் நடிக்கிறதை விட்டுட்டு, பெங்களூர்ல இருந்த கணவனின் பண்ணை வீட்டுக்கு போயி செட்டிலாயிட்டார். பொழுபோக்காக அங்க தோட்ட வேலை செஞ்சார்.

பிரபல பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் தங்கச்சி.

நல்லவராம் ஒரு ஆணும் பெண்ணும் நாடிடும் பொது நீதி

திரும்பிப்பார் 1953 / G ராமநாதன் / கண்ணதாசன்

மலர்க்கொடி கண்ணாலே சிமிட்டுதே தன்னாலே

மகாஜன் பெற்ற மைந்தன் 1960 / ராஜன் நாகேந்திரா

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 16 of 60 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 38 ... 60  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக