புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_c10 
3 Posts - 2%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_c10 
420 Posts - 48%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_c10 
28 Posts - 3%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 17 of 60 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 38 ... 60  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 13, 2021 12:14 pm

First topic message reminder :

13.12.2021

நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார்.

அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.

லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார். 

தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS 

ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS 

சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன் 

பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82729
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 09, 2022 7:36 am



பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 KrishnaKumari%28actress%29Img
கிருஷ்ணகுமாரி
---------------------
இவர் 1968 ல் வந்த ‘உயிரா,மானமா’படத்தில்
ரஷ்ய பெண்ணாக நடித்துள்ளார்.
-
1971 ல் வந்த சம்பூர்ண ராமாயணம் படத்தில்
மண்டோதரி’யாக நடித்துள்ளார்.
-


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Mar 09, 2022 4:31 pm

09.03.2022

வீடியோ போட முடியாத பழைய பதிவுகள்ல வீடியோ போட ஏதாச்சும் செய்ய முடியுமா அய்யா சார்.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Mar 09, 2022 4:58 pm

09.03.2022

07.03.2022 - பழம்பெரும் நடிகர் MN நம்பியார் அவர்கள் பிறந்த நாள் [1919 - 2008]

கேரளால பிறந்தார். மாஞ்சேரி நாராயணன் நம்பியார். 60 வருஷத்துக்கும் மேலா சினிமா உலகத்தில இருந்தவர். குணச்சித்திரம், வில்லன், காமெடி, ஹீரோ ரோல்ல, சில TV சீரியல்கள்ல நடிச்சார். 1000 படங்களுக்கு மேல் நடிச்சார். தனது நம்பியார் நாடக மன்றம் மூலம் ரெண்டு நாடகங்களை பல முறை நடத்தினார்.

படிக்க முடியாததால 13 வயசிலேயே சென்னை நவாப் ராஜமாணிக்கம் நாடக குழூல சேந்தார். ஆனா நாடங்கள்ல நடிக்கல. நாடக கம்பெனியின் கிச்சன்ல உதவியாளராக இருந்தார். வேஷம் போட்டாதானே சம்பளம் கிடைக்கும். ஆனா தங்க இடமும், சாப்பாடும் ஃப்ரீ.

நடிக்க சான்ஸ் கெடைச்சபோது, நச்சுப் பொய்கை நாடகத்தில் பெண் நீதிபதி வேஷத்தில் நடிச்சார். அப்போ அவருக்கு 15 வயசு. இந்த நவாப் கம்பெனியின் ராம்தாஸ் என்ற நாடகத்தை 1935ல பக்த ராமதாசு னு படமாக எடுத்தாங்க. இந்த படத்தில நம்பியார் காமெடி ரோல்ல நடிச்சார். முதல் படம்.

நாடக குழு ஊர் ஊரா போய் நாடகங்களை நடத்தினாங்க. நம்பியார் வாய்ப்பாட்டும், ஆர்மோனியமும் கத்துக்கிட்டார். அந்த நாடகங்கள்ல காமெடியனா நடிச்சிட்டு இருந்த சாரங்கபாணிக்கு உடம்பு சரியில்லாம போனதால, அவர் ரோல்கள்ல நம்பியார் நடிச்சார். இந்த நவாப் ராஜமாணிக்கம் நாடக குழுவின் உணவு பழக்கத்தால், நம்பியார் வெஜிடேரியனாவே இருந்தார்.

அப்புறமா நம்பியார் 1944ல TK கிருஷ்ணசாமி நாடக குழுல சேந்து, SD சுந்தரம் எழுதிய கவியின் கனவு நாடகத்தில ராஜகுருவாக நடிச்சார். முதல் தடவையா வில்லன் ரோல். நம்பியாருக்கும், அதே நாடகத்தில நடிச்ச SV சுப்பையாவுக்கும் நல்ல பேர்.

அப்புறமா நம்பியார் ஜூபிடர் பிக்ச்சர்ஸ் கம்பெனி நடிகரா சேந்து, 1946ல நடிச்ச படம் வித்யாபதி, காமெடியன். இந்த கேரக்ட்டருக்காக மொட்டை அடிச்சார். 1947ல ராஜகுமாரி படத்தில முதல் முதலாக MGR கூட நடிச்சார். சர்வாதிகாரி படத்ல ஹீரோ MGR, சர்வாதிகாரி வில்லனாக நம்பியார். இந்த படத்துக்கப்புறம், MGR ஹீரோன்னா, நம்பியார்தான் வில்லன்னு தீர்மானிச்சுட்டாங்க. இந்த ரெண்டு பேர் நடிச்ச படங்கள்ல வாள் சண்டை ப்ரபலம்.

ஆனாலும் சிவாஜி, ஜெமினிக்கும் வில்லனாவும் நடிச்சார். ஹாண்ட்ஸம் வில்லன்னு பேர் வாங்கினார். 1950ல திகம்பர சாமியார் படத்ல 11 ரோல்ல நடிச்சு பேர் வாங்கினார். நெஜ வாழ்க்கைல ஹீரோ.

நம்பியாரை குணசித்திர நடிகராக்கினது நடிகர் & டைரக்ட்டர் பாக்கியராஜ். தன்னோட தூறல் நின்னு போச்சு படத்ல [1982]. ஜங்கிள் என்ற இங்கிலீஷ் படத்துலயும், கணவனே கண்கண்ட தெய்வம் ஹிந்தி படத்லயும் நடிச்சார். ஹீரோக்களை மிஞ்சிய வில்லன் நடிகர். 1963ல நெஞ்சம் மறப்பதில்லை படத்ல 109 வயசு கிழவனா நடிக்க மேக்கப் போட 3 மணி நேரம் ஆச்சு.

நம்பியார் க்ரிக்கெட் பிரியர். புவியியல் புத்தகங்கள், பயண வழிகாட்டி புத்தகங்களை விரும்பி படிச்சார். ஷூட்டிங் இல்லாத சமயத்தில படம் பார்க்க ராமாவரம் தோட்டத்துக்கு நம்பியாரை MGR கூப்ட்டா, தட்டாம போவார். ராபின்ஹுட் ஆங்கில படங்கள பாத்து, வாள்சண்டை பாணியை பாத்து டிஸ்கஸ் செஞ்சாங்க.

"MGR படங்கள்ல நடிச்சு என் உடம்பு வலிக்குது. KS கோபாலகிருஷ்ணன் படங்கள்ல நடிச்சு என் வாய் வலிக்குது" னு நம்பியார் ஒரு பேட்டியில் காமெடியா சொன்னார்.

"வில்லனா நடிச்சா மதிப்பென்ன கொறஞ்சா போகும்? வில்லன் இல்லேன்னா ஹீரோவுக்கு ஏது மதிப்பு" இப்படியும் சொன்னார். பணத்தை அள்ளி கொடுத்தாலும் மே மாசம் நடிச்சதில்ல. குடும்பத்தோடு ஊட்டிக்கு போயி தங்கினார். இவருக்கு மனைவி சொல்லே மந்திரம். எந்த சூழ்நிலைலயும் யார்கிட்டயும், எதுக்காகவும் கோவிச்சது இல்ல.

மிமிக்ரி கலைஞர்கள் நம்பியாரையும் விட்டுவச்சதில்ல. நம்பியார் செஞ்ச மாதிரியே கையை பெசஞ்சு பேசுவாங்க. நம்பியாரும் சும்மாவா? ஷூட்டிங் ஸ்பாட்ல சிவாஜி, MGR, வீரப்பா போல மட்டுமில்ல, சரோஜாதேவியையும் இமிடேட் செஞ்சார். செட்டே கலகலத்துச்சாம்.

மெரினா பீச்சுக்கு போகாதபோது, சிவாஜி, ஜெமினி கணேசன்கள் காலைல 6 மணிக்கு நம்பியாரின் வீட்டுக்கு வந்து, மூணு பேரும் டென்னிஸ் விளையாடினாங்க. அவங்க ரெண்டு பேரும் வர்றதுக்கு 1 மணி நேரத்துக்கு முன்னாலயே நம்பியார் யோகா செஞ்சு முடிச்சார். MGR ரும், நம்பியாரும் ஒண்ணாத்தான் சிலம்பம் கத்துக்கிட்டாங்க.

நம்பியார் 1968ல கலைமாமணி விருதும், 1990ல MGR விருதும் வாங்கினார்.

பறக்கும் பறவைகள் நீயே படரும் கொடிகளும் நீயே

கவிதா 1962 / KV மகாதேவன் /  கண்ணதாசன்

ராஜபார்ட் ரங்கதுரை 1973


நினைத்ததை முடிப்பவன் 1975


ராம் லட்சுமண் 1981


ஏரிக்கரை பூங்காற்றே நீ போகும் வழி தென்கிழக்கோ

தூறல் நின்னு போச்சு 1982 / இளையராஜா / சிதம்பரநாதன்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Mar 09, 2022 5:11 pm

09.03.2022

07.03.2022 - பின்னணி பாடகி சாதனா சர்கம் பிறந்த நாள் [1969]

மகாராஷ்ட்ரால பிறந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, குஜராத்தி, வங்காளம், பஞ்சாபி, நேபாளம் உட்பட 25 மொழிகள்ல பாடி சாதனை செஞ்சிருக்கார். 1978ல ஹிந்தி படத்தில கோரஸ் பாட ஆரம்பிச்சார். ஹிந்தி ஆவண படங்கள், குழந்தைகள் படங்கள், மேடைகள்ல பாடினார். 

தமிழ்ல பாடிய முதல் பாட்டு கோயம்புத்தூர் மாப்பிள்ளை படத்ல  "கோயம்புத்தூர் மாப்பிளைக்கு" பாட்டு. ப்ரபலமானது மின்சார கனவு படத்ல "வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா" பாட்ல. 

அதிகமான தமிழ் சினிமா பாட்டு பாடிய, தமிழ் பாட்டுக்கு தேசிய விருது வாங்கிய ஒரே வடநாட்டு பாடகி என்ற சிறப்பு இவருக்கு உண்டு. சாதனா சர்கம் மட்டுமே தான் எதிர்பார்த்ததைவிட சிறப்பா பாடி அசத்துற வடநாட்டு பாடகினு ஒரு தடவ AR ரஹ்மான் சொல்லியிருக்கார்.   

விருதுகள்
*** தேசிய விருது & தினகரன் விருது  - பாட்டு சொல்லி பாட சொல்லி - அழகி [2002]
*** ஃபிலிம்ஃபேர் விருதுகள் - அக்கம் பக்கம் யாருமில்லா - கிரீடம் [2007] & முகுந்தா முகுந்தா - தசாவதாரம் [2008] 
*** Zee Cine விருதுகள், மகாராஷ்ட்ரா, ஒரிஸ்ஸா மாநில விருதுகள் இன்னும் பல விருதுகள். 
*** தினகரன் விருது - ஸ்நேகிதனே ஸ்நேகிதனே - அலை பாயுதே [2000] 
*** Vitusco விருது - ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் - ஐயா [2005] 

பாட்டு சொல்லி பாடச்சொல்லி குங்குமம் வந்ததம்மா 

அழகி 2002 / இளையராஜா / பழனிபாரதி 

ஸ்நேகிதனே ஸ்நேகிதனே ரகசிய ஸ்நேகிதனே 

அலை பாயுதே 2000 / AR ரஹ்மான் / வைரமுத்து 

ஒரு வார்த்த கேக்க ஒரு வருசம் காத்திருந்தேன் 

ஐயா 2005 / பரத்வாஜ் / வைரமுத்து 

சுற்றி வரும் பூமி என்னை கேட்டுத்தானே சுற்றி வரவேண்டும் 

ஜெயம் கொண்டான் 2008 / வித்யாசாகர் / பா விஜய் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82729
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 09, 2022 5:14 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Nambiar-son-250_20112008
ஐயப்ப பக்தியைத் தமிழகத்தில் பிரபலப்படுத்திய
மகா குருசாமியாக நம்பியார் அறியப்படுகிறார்.

தனது நாடக ஆசான் நவாப் ராஜமாணிக்கத்துடன்
1942-ல் முதல் தடவையாகச் சபரிமலைக்குச் சென்றார்.

அதன் பின்னர் 65 ஆண்டுகள் தொடர்ந்து சபரிமலைக்குப்
புனித யாத்திரை சென்று வந்த ஒரே குருசாமி இவர்
மட்டும்தான்.
-

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Mar 09, 2022 5:18 pm

09.03.2022

07.03.2022 - டான்ஸ் டைரக்ட்டர்  ராஜு சுந்தரம் அவர்கள் பிறந்த நாள் [1968]

சொந்த பேர் ராஜேந்திர சுந்தரம். டான்ஸ் மாஸ்ட்டர், நடிகர், டைரக்ட்டர். டான்ஸ் டைரக்ட்டர் சுந்தரம் மாஸ்ட்டரின் மூத்த மகன். ப்ரபுதேவா & நாகேந்திர ப்ரசாந்தின் அண்ணன்.

தமிழ், தெலுங்கு, கன்னட படங்கள்ல வேலை செஞ்சார். 2008ல ஏகன் படத்த டைரக்ட்டினார். ஆரம்பத்ல அப்பாவின் படங்கள்ல உதவி செஞ்சுட்டு இருந்தார். 1992ல ரோஜா படத்ல "ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் என்ன சத்தம்" பாட்டுக்கு டான்ஸ் டைரக்ட்டர். ப்ரபலமடஞ்சது  திருடா திருடா படத்ல. டைரக்ட்டர்கள் மணிரத்னம், சங்கர் படங்களுக்கு ராஜு சுந்தரம் டான்ஸ் மாஸ்ட்டரா வேல செஞ்சார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் ஒரு ஆல்பத்துக்கு டான்ஸ் அமச்சது இவர்தான். 

டைரக்ட்டர் சங்கர் ராஜுவை தன் ஜீன்ஸ் படத்தில [1998] நடிக்க வச்சார். 

விருதுகள்
*** தமிழ்நாடு மாநில விருதுகள் - காதலன் [1994], ஜீன்ஸ் [1998] & பையா [2010]
*** தினகரன் மெடிமிக்ஸ் விருது &  ஃபிலிம்ஃபேர் விருது - கில்லி [2004]
*** ஆனந்த விகடன் சினிமா விருது - வில்லு [2009] & எங்கேயும் காதல் [2011]
***  எடிசன் விருது - பிரியாணி [2013]

ஓ.............. பார்ட்டி நல்ல பார்ட்டிதான் ஓ..........ப்யூட்டியின்னா ப்யூட்டிதான் 

இதயம் 1991 / இளையராஜா / வாலி 

மச்சா ஆளான நாள் முதலா யாரையும் நெனைச்சதில்லே 

காதல் கவிதை 1999 / இளையராஜா 

ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே 

என் சுவாசக் காற்றே 1999 / AR ரஹ்மான் / வைரமுத்து 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Mar 09, 2022 5:34 pm

09.03.2022

பின்னணி பாடகர் TL மகராஜன் பிறந்த நாள் [1954]

கர்னாடக இசை கலைஞர் & சினிமா பின்னணி பாடகர். பழம்பெரும் பின்னணி பாடகர் திருச்சி லோகநாதனின் மூத்த மகன். பின்னணி பாடகர் தீபன் சக்கரவர்த்தியின் அண்ணன். 

10 வயசில வள்ளலார் என்ற நாடகத்தில பாடி, நடிச்சார். பாடும்போது அவர் குரல் ஸ்டேஜை சுத்தி எதிரொலிச்சுது. அப்புறமா சினிமால பாட சான்ஸ் கெடச்சு பாடிய முதல் பாட்டு திருவருட்செல்வர் [1967] படத்ல "காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி". சின்ன பையனுக்கு பாடினார், TMS கூட.

படங்கள்ல கொஞ்சமா பாடினார். ஆனா பக்தி பாட்டு நிறைய பாடியிருக்கார். இவர் பாடிய பக்தி பாட்டுக்கள் தொகுப்புகளாக வெளிவந்திருக்கு. TV பாட்டு போட்டி நிகழ்ச்சிகள்ல ஜட்ஜா இருந்தார். 


ரதிதேவி சந்நிதியில் ரகசிய பூஜை ரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசை

ஒரு வீடு ஒரு உலகம் 1978 / மெல்லிசை மன்னர் / புலமைப்பித்தன்

கள்ளிமர காட்டில கண்ணி வச்சேன்

பாப்பாத்தி 1979 / சங்கர் கணேஷ்

நெஞ்சே உன்னாசை என்ன நீ நினைத்தால் ஆகாததென்ன

நான் போட்ட சவால் 1980 / இளையராஜா / புரட்சிதாசன்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82729
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 10, 2022 7:51 am

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 %7B8eb6b62b-30c1-4d51-a43a-2c9b38630a1a%7D.jpg?w=200&dpr=2
-
திரைப்படங்களில் குறைந்த அளவில் பாடியுள்ள மகராஜன்,
நிறைய பக்திப் பாடல்களைப் பாடியுள்ளார்.

இவர் பாடிய பக்திப் பாடல்கள் தொகுப்புகளாக வெளி வந்துள்ளன.

தொலைக்காட்சிகளில் இடம்பெறும் பாடலிசைப் போட்டிகள்
பலவற்றில் நீதியரசராக செயலாற்றி வருகிறார்.
-


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Mar 10, 2022 12:23 pm

10.03.2022

பாடலாசிரியர் மதன் கார்க்கி பிறந்த நாள் [1980]

இவர் மதன் கார்க்கி இல்ல, மாடர்ன் கார்க்கி.   

பாடலாசிரியர், திரைக்கதாசிரியர். 600க்கும் மேற்பட்ட பாட்டு எழுதியிருக்கார். கவிஞர் வைரமுத்துவின் மகன். பாடலாசிரியர் கபிலனின் அண்ணன். 

பேராசிரியராக வேல பாத்ததை 2013ல விட்டுட்டு சினிமாவுக்கு வந்தார். அதே சமயத்ல கார்க்கி ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தை ஆரம்பிச்சு நடத்தினார். இந்த நிறுவனம் குழந்தைங்களுக்கு கல்வி விளையாட்டுக்கள், கதை புத்தகங்களை உருவாக்குது. இன்னொண்ணு DooPaaDoo நிறுவனம். இது தனி இசையையும், திரை இசை தொகுப்புகளையும் விநியோகிக்கும் ஒரு அமைப்பு. 

சினிமாவுக்கு எழுதிய முதல் பாட்டு 2009ல கண்டேன் காதலை படத்ல "ஓடோ ஓடோ ஓடோடி போறேன்". 2010ல டைரக்ட்டர் சங்கர் ரஜினிகாந்த் நடிச்ச  எந்திரன் படத்தை எடுத்தார். இந்த படம் சைன்ட்டிஃபிக் அனிமேஷன் படம். இந்த படத்துக்கு வசனம் எழுதுறதுல உதவ, கார்க்கியை சங்கர் கூப்ட்டனுப்பினார். தொழில் நுட்ப சொற்கள் சம்பந்தப்பட்ட குறிப்புகளை  கார்க்கி எழுதி கொடுத்தார். இந்த படத்தின் க்ளைமாக்ஸ்  காட்சிக்கான  வசனங்களை கார்க்கி எழுதினது. 

அது மட்டுமில்ல, எந்திரன் படத்ல ரெண்டு பாட்டும் எழுதியிருக்கார். "இரும்பிலே ஒரு இருதயம்" பாட்டுதான் முதல்ல கார்க்கி எழுதிய பாட்டு. ஆனா முதல்ல வெளிவந்த பாட்டு கண்டேன் காதலை படப்பாட்டு. 

வேற மொழிகள்ல எழுதிய பாட்டுக்கள் : 
*** அஸ்க்கு அஸ்க்கு அஸ்க்கு லஸ்க்கா - நண்பன் 2012 - 16 மொழிகள் கொண்ட பாட்டு. 
*** ஏழாம் அறிவு 2011 - சீனாவின் மாண்டரின் மொழில ஒரு பாட்டு 
*** 180 [2011] - போர்ச்சுகீசியா மொழில ஒரு பாட்டு 

டைரக்ட்டர் சங்கரின் நண்பன் என்ற படத்துக்கு கார்க்கி வசனங்களை புதுமையா எழுதினார். கார்க்கி எந்திரன் 2 படத்லயும் சங்கருக்கு தொழில் நுட்ப ஆலோசகராக  இருந்தார். இதே வகைல சில படங்களுக்கு புதுமையான வசனங்கள் எழுதுறுதுலயம், தொழில் நுட்ப ஆலோசகராகவும்  டைரக்ட்டர்களுக்கு உதவியிருக்கார். 

கார்க்கிக்கு புகைப்பட கலை ரொம்ப பிடிக்கும். சின்ன வயசிலிருந்து எடுத்த  போட்டோல்லாம்  ஒரு தொகுப்பா சேத்து வச்சிருக்கார். குழந்தைகளை போட்டோ எடுப்பது இவருக்கு பிடிச்ச விஷயம். ட்டூர் போவது ரொம்ப பிடிக்கும். இதை நாலா பிரிச்சு வச்சிருக்கார். தமிழ்நாட்டுக்குள்ள, இந்தியாவுக்குள்ள, இந்தியாவுக்கு வெளிய & இது வரை போகாத இடங்கள். வருஷத்துக்கு மூணு ட்டூர் போயிட்டு வாரார். எல்லாம் பொழுதுபோக்குக்காகததான். 

Palindrome னு ஒரு வகைல விநோதன் [2017] படத்ல ஒரு பாட்டு எழுதியிருக்கார். இந்த பாட்டுல உள்ள ஒவ்வொரு வார்த்தையை நேரா  படிச்சாலும், திருப்பி போட்டு படிச்சாலும் ஒரே மாதிரிதான் வரும். மேகராகமே, மாறுமா, கைரேகை இப்டி பாட்டு முழுசும் வார்த்தைகளை போட்டு எழுதினார். தான் ஒரு என்ஜினியர் என்கிறதால, எழுதுற பாட்டுல நவீன தொழில் நுட்ப, பொறியியல் சம்பந்தமான வார்த்தைகளை  அதிகம் உபயோகிச்சார்.

பூம் பூம் ரோபோடா, Selfie புள்ள, இரும்பில் ஒரு இதயம், கூகுள் கூகுள், இந்திரலோகத்து சுந்தரியே, ராஜாளி போன்ற பாட்டுக்கள்ல  வர்ற மாதிரி. 

படத்ல மாடர்ன் பாட்டு வரிகள் வேணுன்னா, கூப்டுங்க நம்ம மதன்
கார்க்கியன்னு சொல்ற மாதிரி பாட்டுக்களை எழுதினார். உலக சினிமா வரலாற்றுல முதல் முதலா இந்திய சினிமாவுக்காக புதுசா மொழி உருவானது பாகுபலி படத்துக்குத்தான். இவரோட பேனா மட்டுமே புதுசு புதுசா மொழி பேசும். மாடர்ன் கவிஞர் மதன் கார்க்கி பேச வைப்பார். 

ஃபிலிம்ஃபேர் விருது, SIIMA விருது, மிர்ச்சி இசை விருது வாங்கினார். 2001ல எந்திரன் படத்துக்காக 'இந்த ஆண்டின் கண்டுபிடிப்பு' னு விஜய் விருது வாங்கினார்.  

Palindrome பாட்டு 

விநோதன் 2017 / D இமான் / மதன் கார்க்கி 

பூம் பூம் ரோபோடா ரோபோடா 

எந்திரன் 2010 / AR ரஹ்மான் / மதன் கார்க்கி 

கூகுள் கூகுள் பண்ணி பாத்தேன் ஒலகத்தில இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்ல 

துப்பாக்கி 2012 / ஹாரிஸ் ஜெயராஜ் / மதன் கார்க்கி 

டெரா டெரா டெரா பைட்டா காதல் இருக்கு [Selfie புள்ள]

கத்தி 2014 / அனிரூத் / மதன் கார்க்கி  

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Mar 12, 2022 2:02 pm

12.03.2022

பின்னணி பாடகி ஷ்ரேயா கோஷல் பிறந்த நாள் [1984]

மேற்கு வங்கத்தில் பிறந்தவர். பாலிவுட் பாடகி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, போஜ்புரி போன்ற 20க்கும் மேலான மொழிகள்ல படங்களுக்கும், ஆல்பங்களுக்கும் பாடியிருக்கார். 

ஷ்ரேயா 4 வயசிலேயே ம்யூஸிக், 6 வயசில கர்னாடக சங்கீதம் கத்துக்கிட்டார். 16 வயசில விஜய் TVல பாட்டு போட்டி நிகழ்ச்சியில கலந்துகிட்டு ஜெய்ச்சார். ஒரு காலத்துக்கு அப்புறமா அப்படிப்பட்ட பல போட்டி நிகழ்ச்சிகள்ல ஜட்ஜா இருந்தார். 1995ல டெல்லில நடந்த ஆல் இண்டியா மெல்லிசை வாய்ப்பாட்டு போட்டியில பங்கெடுத்து ஜெய்ச்சார். 

அமெரிக்கால உள்ள ஓஹியோ மாநிலம் ஷ்ரேயாவுக்கு மரியாதை செஞ்சுச்சு. எப்டி? அந்த மாநில கவர்னர் 26.06.2010 நாள் 'ஷ்ரேயா கோஷல் நாள்' னு அறிவிச்சு கௌரவிச்சுது. 2013ல லண்டன் பாராளுமன்ற சில குறிப்பிட்ட உறுப்பினர்களால் கௌரவிக்கப்பட்டார். இந்திய டாப் 100 ப்ரபலங்கள்ல  ஒருவரா Forbes என்ற அமெரிக்க பத்திரிக்கைல 5 தடவ ஷ்ரேயா இடம்பெற்றிருக்கார். டெல்லியில் இருக்கும் Madame Tussauds ம்யூஸியத்தில  ஷ்ரேயாவின் மெழுகு சிலை, 2017ல முதல் இந்திய பாடகியின் மெழுகு சிலையை வச்சாங்க. ஷ்ரேயா உலகம் முழுசுலயும் ம்யூஸிக் கச்சேரிகள் செஞ்சார். 

விருதுகள்
ஆனந்த விகடன் சினிமா விருது
*** மன்னிப்பாயா மன்னிப்பாயா - விண்ணைத் தாண்டி வருவாயா 2010
*** மழைக்குள்ளே நனையும் - புரியாத புதிர் 2017 
*** நீதானே நீதானே என் நெஞ்சை - மெர்சல் 2017

தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதுகள்
*** முன்பே வா முன்பே வா - சில்லுனு ஒரு காதல் 2007 
*** உன் பேரை சொல்லும்போது - அங்காடி தெரு 2011

மிர்ச்சி ம்யூஸிக் விருது 2013
சிறந்த பாட்டு & ரசிகர்களின் விருப்பப்பாட்டு - சொல்லிட்டாளே அவ காதல - கும்கி 2012

தமிழ்நாடு மாநில விருது
*** முன்பே வா முன்பே வா - சில்லுனு ஒரு காதல் 2006
*** சொல்லிட்டாளே அவ காதல - கும்கி 2012

Zee Cine விருது
அன்பே பேரன்பே - NGK 2020

வேற வேற விருதுகள் வாங்கிய பாட்டுக்கள் : 
*** மன்னிப்பாயா மன்னிப்பாயா - விண்ணைத்தாண்டி வருவாயா 2010 
*** வாராய் வாராய் - போகன் 2017
*** மழைக்குள்ளே நனையும் - புரியாத புதிர் 2017 
*** நீதானே நீதானே என் நெஞ்சை - மெர்சல் 2017

வாராய் வாராய் நீ வாராய் நீ போகுமிடம் வெகுதூரமில்லை நீ வாராய் 

போகன் 2017 / D இமான் / மதன் கார்க்கி 

முன்பே வா என் அன்பே வா ஊனே வா உயிரே வா 

சில்லுனு ஒரு காதல் 2006 / AR ரஹ்மான் / வாலி 

நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம் 

மெர்சல் 2017 / AR ரஹ்மான் / விவேக் 

சொல்லிட்டாளே அவ காதல சொல்லும்போதே சுகம் தாளல 

கும்கி 2012 / இமான் / யுகபாரதி 

உன் பேரை சொல்லும்போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் 

அங்காடித் தெரு 2010 / GV ப்ரகாஷ்குமார் / யுகபாரதி 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 17 of 60 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 38 ... 60  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக