புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 )
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (1 -3 )
1 . ஒன்று ,இரண்டு !
ஒன்று இரண்டு
வாழை இலை போடு !
மூன்று நான்கு
அன்னம் போடு
ஐந்து ஆறு
குழம்பு ஊற்று
ஏழு எட்டு
வெஞ்சனம் கூட்டு
ஒன்பது பத்து
உண்ட இலையை மூடு !
2. நாட் கடன் !
தினமும் வேகமா எழவேண்டும்
பல்லைச் சுத்தமாத் துலக்க வேண்டும்
முகத்தை நன்றாய்க் கழுவ வேண்டும்
தினமும் குளித்து முடிக்க வேண்டும்
தேவனையே நன்கு கும்பிட வேண்டும்
காலை உணவை உன்ண வேண்டும்
ஆசிரிய ருக்கு வணக்கம் சொல்லிப்
பள்ளிக் கூடத்தில் கற்க வேண்டும்!
3 . மழை இராசா !
வாவா மழை இராசா
மழை இராசா வாவாவா
வாவாவா மழை இராசா
வராமல் இருக்காதே மழைராசா
மேகத்தில் ஆடும் மழைராசா
தேன்துளி தேன்துளி மழைராசா
வா வா மழைராசா !
- (கன்னட மூலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர்
சு. சௌந்தரபாண்டியன்.
கன்னட ஒலி மூலம் : infobells.com)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தமிழ் /ஆங்கிலம் /வடமொழியில் புலமை
தற்காலங்களில் கன்னட -தமிழ் மாற்றம்.
கன்னட ஆர்வம் எப்பிடி வந்தது?
அறிய ஆவல்.
@Dr.S.Soundarapandian
தற்காலங்களில் கன்னட -தமிழ் மாற்றம்.
கன்னட ஆர்வம் எப்பிடி வந்தது?
அறிய ஆவல்.
@Dr.S.Soundarapandian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
இரமணியன் அவர்களே!
மிக்க மகிழ்ச்சி!
ஒரு மொழியில் திறமை கொள்ளவேண்டும் என்றால் , மற்ற மொழிகளையும் படிக்கவேண்டும்! இதற்காகவே நான் ஆங்கிலம், வடமொழி ஆகியவற்றைப் படித்தேன். பிறகு தென்தமிழ் நாட்டு மொழிகளையும் கற்க விழைந்தேன். தெலுங்கு சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டே.ன் . அப்போதே கன்னடமும் படித்தேன். இப்போது கன்னட இலக்கிய வடிவங்களைத் தமிழில் மொழிபெயர்க்க விரும்பியுள்ளேன்; இதற்கு ஈகரை நல்ல தளம் அமைத்துக்கொடுத்துள்ளது. அறிவு, திறமை இவற்றைத் தாண்டி, ஒரு மொழியைக் கற்றுக்கொள்ளும்போது கிடைக்கும் ஆனந்தம் இருக்கிறதே , அடடா சொல்லில் அடங்காது!
மிக்க மகிழ்ச்சி!
ஒரு மொழியில் திறமை கொள்ளவேண்டும் என்றால் , மற்ற மொழிகளையும் படிக்கவேண்டும்! இதற்காகவே நான் ஆங்கிலம், வடமொழி ஆகியவற்றைப் படித்தேன். பிறகு தென்தமிழ் நாட்டு மொழிகளையும் கற்க விழைந்தேன். தெலுங்கு சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டே.ன் . அப்போதே கன்னடமும் படித்தேன். இப்போது கன்னட இலக்கிய வடிவங்களைத் தமிழில் மொழிபெயர்க்க விரும்பியுள்ளேன்; இதற்கு ஈகரை நல்ல தளம் அமைத்துக்கொடுத்துள்ளது. அறிவு, திறமை இவற்றைத் தாண்டி, ஒரு மொழியைக் கற்றுக்கொள்ளும்போது கிடைக்கும் ஆனந்தம் இருக்கிறதே , அடடா சொல்லில் அடங்காது!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (4 -6 )
4. தீபாவளி !
வருடத்திற் கொருமுறை வருவதுநம் தீபாவளி
அப்பா எங்கள் எல்லோ ருக்கும்
புதுப்புது ஆடை தரும்தீ பாவளி
தாய்தந் தையருக்கே வணக்கம் சொல்வோம்
கோலத்தின் நடுவே விளக்குவைத் திடுவோம்
மின்னும் வெளிச்சப் பட்டாசு ஆனந்தம்
தரையில் எங்கும் ஒளிவீசும் பட்டாசு
பூமிச் சக்கரம், உயரெழும்பும் பட்டாசு
பாயசம் இலட்டு தின்று மகிழ்வோம்
எல்லோரும் கூடி மகிழும்நம் தீபாவளி !
5. குரங்குகளும் வாழைப்பழமும் !
குரங்குக்குச் சிக்கியது ஒரு வாழைக்குழை
வாழைப் பழங்களை அங்கும் இங்கும்
வீசி எறிந்தது !
வாய்க் குள்ளே பழத்தை வைத்துத்
திணித்துத் தின்னத் தொடங்கியது !
தொண்டையில் அப்பழம் சிக்கிக் கொண்டது !
பழம் தொண்டையில் சிக்கிய தாலே
துன்பப் பட்டது மூச்சு முட்டியது!
தாய்க் குரங்கு அப்போது வந்து
‘உணவை எப்போதும் சிறிது சிறிதாகத்
தின்ன வேண்டும்; வாயை மூடி
நன்றாக மெல்ல வேண்டும்’ என்றதுவே !
6. தோட்டத்துக்குப் போ திம்மா !
‘தோட்டத் துக்குப் போ திம்மா !’
‘வெயி லடிக்குது அம்மா’
‘பசுவைப் பார்த்துவா திம்மா!’
‘பசு உதைக்குது அம்மா’
‘பாடம் படி திம்மா!’
‘எழுதும் குச்சி இல்லை யம்மா’
‘பூப் பறித்துவா திம்மா!’
‘பாம்பு வந்த தம்மா’
‘காய் பறித்துவா திம்மா!’
‘தண்ணீர் இறைத்துவா திம்மா!’
‘கை நோகுது அம்மா’
’சாப்பிட வா திம்மா!’
‘ஓடி வந்தேன் அம்மா!’
- (கன்னட மூலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன்.

மேற்கோள் செய்த பதிவு: 1350613Dr.S.Soundarapandian wrote:இரமணியன் அவர்களே!
மிக்க மகிழ்ச்சி!
ஒரு மொழியில் திறமை கொள்ளவேண்டும் என்றால் , மற்ற மொழிகளையும் படிக்கவேண்டும்! இதற்காகவே நான் ஆங்கிலம், வடமொழி ஆகியவற்றைப் படித்தேன். பிறகு தென்தமிழ் நாட்டு மொழிகளையும் கற்க விழைந்தேன். தெலுங்கு சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டே.ன் . அப்போதே கன்னடமும் படித்தேன். இப்போது கன்னட இலக்கிய வடிவங்களைத் தமிழில் மொழிபெயர்க்க விரும்பியுள்ளேன்; இதற்கு ஈகரை நல்ல தளம் அமைத்துக்கொடுத்துள்ளது. அறிவு, திறமை இவற்றைத் தாண்டி, ஒரு மொழியைக் கற்றுக்கொள்ளும்போது கிடைக்கும் ஆனந்தம் இருக்கிறதே , அடடா சொல்லில் அடங்காது!
தங்களை பற்றிய மதிப்பெண்கள் மேலும் கூடுகிறது அய்யா!
@Dr.S.Soundarapandian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
நன்றி இரமணியன் அவர்களே!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (7 - 9 )
7. ஐந்து ஆட்டுக்குட்டிகள் !
குதிக்கக் கூடாது ! குதிக்கக் கூடாது !
கட்டிலில் நின்று குதிக்கக் கூடாது !
ஒரு ஆட்டுக்குட்டி குதித்த போது
கால் முறிந்ததே ! கால் முறிந்ததே!
அம்மா அழைத்த ஒரு டாக்டரும்
வந்து புத்தி சொன்னாரே :
‘குதிக்கக் கூடாது ! குதிக்கக் கூடாது! ’
வீட்டுக்குள் வந்த குட்டிகளும்
மீண்டும் குதிக்கத் தொடங்கினவே
ஒரு குட்டிக்குக் காலும் முறிந்ததே !
அம்மா அழைத்த ஒரு டாக்டரும்
வந்து புத்தி சொன்னாரே:
‘குதிக்கக் கூடாது ! குதிக்கக் கூடாது! ’
படிக் கட்டுகளின் மேலே நின்று
மீண்டும் குட்டிகள் குதித்தனவே !
மீண்டும் ஒன்று விழுந்து
காலும் முறிந்ததுவே!
அம்மா அழைத்த டாக்டரும் வந்தாரே
அவரும் குட்டிகளுக்குச் சொன்னாரே:
‘குதிக்கக் கூடாது ! குதிக்கக் கூடாது!’
கட்டிலுக்குச் சென்ற குட்டிகளுமே
குதிக்காமல் படுத்துத் தூங்கினவே!
8 . ஆனை வந்தது !
ஆனை வந்தது! ஆனை வந்தது!
நாலு கால் ஆனை
பெருத்த வயிறு ஆனை
சின்னக் கண்ணு ஆனை
நீண்ட துதிக்கை ஆனை
அகலக் காது ஆனை
ஆனை வந்தது ! ஆனை வந்தது !
கூர்மைத் தந்த ஆனை!
கறுப்பு வண்ண ஆனை!
சக்தி சாலி ஆனை!
ஆனை வந்தது!
9 . மழை வந்தது !
மழை வந்தது - எனக்கு
விருப்ப மானதே!
ஜம் ஜம் என்றுமழை வந்ததே!
குடை பிடித்து வெளியே போனோம் !
குளத்திலிருந்து தவளை ஒன்று
வெளியே வந்ததே!
அதன் பின்னே நாங்களும் போனோமே!
நடக்கும்போது வழுக்கித் தானே
விழுந்தானே என்னுடைய தம்பி
- (கன்னட மூலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன். கன்னட ஒலி மூலம் : infobells.com)

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (10 - 12 )
10. என்ன சத்தம்?
சூரியன் கைவீசி மறைந்திருந்தானே
ஆட்டம் எல்லாம் ஆடிய பின்னே
தூங்கும் நேரம் வந்தது தானே!
ஆனால் கூட அங்கும் இங்கும்
ஏதோ சத்தம் கேட்கின்றதே!
ப்பா … பருர் … பருர் …
அம்மா அது என்ன? அது என்ன?
‘அது நீரில் தவளை போகும் சத்தம்!
மழை வருவதற்கு அடையாளம்!
மழை வருவதற்கு முன்னே நீதூங்கு!’
கடமுடா …டர்ர்…குர்ர்…
அம்மா அது என்ன? அது என்ன?
‘அது மேகம் மோதிக்கொள்ளும் சத்தம்!’
நான் இனி அன்பாக இருப்பேன்!
யாரோடும் மோதிக்கொள்ள மாட்டேனே!
இனிநான் கட்டிலில் தூங்குவேனே !
சந்திரனும் அதோ வருகிறானே!
நிம்மதியா நானும் தூங்குவேனே!
11 . காற்றுப் பட்டம் ![b]
அண்ணன் செய்த காற்றுப் பட்டம்!
வண்ணங்கள் கொண்ட காற்றுப் பட்டம்!
நீல வானத்திலே
நீண்ட வாலை வீசியே
பறக்குதே எனது – காற்றுப் பட்டம்!
பறக்குதே எனது -காற்றுப் பட்டம்!
[b]12 . ஆனைக் குட்டி!
ஆனைக் குட்டி ! ஆனைக் குட்டி !
துதிக்கையில் நீரையுமே
அழகாகத் தெளித்துத் தானே
பெருமையாக நடந்ததுவே!
ஆனைக் குட்டி!
வழியில் எங்கேனும் தீப்பிடித் தாலுமே
துதிக்கை நீரால் அணைத்திடுமே!
ஆனைக் குட்டி! ஆனைக் குட்டி!

- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கன்னடக் குழந்தைப் பாடல்கள் (97 - 100 )
» யுவன் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதிய ‘கண்ணே கலைமானே’ பாடல்கள் வெளியீடு!
» பட்டுக்கோட்டையாரின் காதல் பாடல்கள், கற்பனைப் பாடல்கள் வேண்டும்
» இளையராஜாவின் ரசிகர்களுக்காக - இளையராஜா இசையில் சுமார் 582 படங்களின் 2800 தமிழ் பாடல்கள் MP3 வடிவில்(திருத்தம் 761 படங்கள் 3581 பாடல்கள் 15.4GB)
» சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2