உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.by mohamed nizamudeen Today at 8:33 pm
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Today at 8:32 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022
by mohamed nizamudeen Today at 8:30 pm
» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Today at 8:20 pm
» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Today at 8:14 pm
» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Today at 8:14 pm
» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Today at 8:11 pm
» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Today at 8:00 pm
» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Today at 5:10 pm
» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Today at 5:03 pm
» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Today at 4:49 pm
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)
+17
j.jegan2012
சம்சுதீன்
krishnaamma
balakarthik
ஹாசிம்
எஸ்.எம். மபாஸ்
சிவா
கோவை ராம்
ரிபாஸ்
அலட்டல் அம்பலத்தார்
kalaimoon70
இளமாறன்
கலைப்பிரியன்
நிலாசகி
sathyan
ப்ரியா
சரவணன்
21 posters
சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)
உங்களுக்கு தெரிந்த சிறுவயதில் பாடிய பாடல்களை பதியுங்கள்.





Last edited by பிச்ச on Sun May 02, 2010 11:01 pm; edited 1 time in total
Re: சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)
கமலா கமலா, எங்க போற? - கடைக்கு போறேன்.
என்ன வாங்க? - மிட்டாய் வாங்க.
என்ன மிட்டாய்? - கடலை மிட்டாய்
என்ன கடலை? - வேர் கடலை.
என்ன வேர்? - வெட்டி வேர்.
என்ன வெட்டி? - விறகு வெட்டி.
என்ன விறகு? - மா விறகு.
என்ன மா? - அம்மா!
என்ன வாங்க? - மிட்டாய் வாங்க.
என்ன மிட்டாய்? - கடலை மிட்டாய்
என்ன கடலை? - வேர் கடலை.
என்ன வேர்? - வெட்டி வேர்.
என்ன வெட்டி? - விறகு வெட்டி.
என்ன விறகு? - மா விறகு.
என்ன மா? - அம்மா!
Re: சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)
அருமையான திரி நண்பா
,இப்போ என்னால் முடியாது
நாளை பார்க்கலாம்






நாளை பார்க்கலாம்
ப்ரியா- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
மதிப்பீடுகள் : 86
Re: சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)
பிச்ச wrote:கமலா கமலா, எங்க போற? !
அருமை அருமை





யார் அந்த கமலா சொல்லவே இல்லைதானே ?
ப்ரியா- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
மதிப்பீடுகள் : 86
Re: சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)
அதோ பாரு காக்க!
கடையில விக்கித்து சீக்கா!
பொண்ணு வரா சோக்கா!
எழுந்து போடா மூக்கா!
கடையில விக்கித்து சீக்கா!
பொண்ணு வரா சோக்கா!
எழுந்து போடா மூக்கா!
sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
மதிப்பீடுகள் : 6
Re: சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)
அதோ பாரு ரோடு,
ரோட்டு மேல காரு,
காருக்குள்ள யாரு,
நம்ம மாமா நேரு,
நேரு என்ன சொன்னாரு,
பீரு குடிக்க சொன்னாரு!ச்சி,
நல்லா படிக்க சொன்னாரு!
ரோட்டு மேல காரு,
காருக்குள்ள யாரு,
நம்ம மாமா நேரு,
நேரு என்ன சொன்னாரு,
நல்லா படிக்க சொன்னாரு!
Last edited by பிச்ச on Mon May 03, 2010 7:41 pm; edited 1 time in total
Re: சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)
நிலா நிலா ஓடிவா
நில்லாமலே ஓடிவா
மலைமேலே ஏறிவா
மல்லிகைப்பூ கொண்டுவா
நடுவீட்டில் வை
நல்லதுதி செய்
தத்தி தத்தி ஓடிவா
தம்பியோடு ஆடவா
Note: நிலா சகிக்கும், இதுக்கும் எந்த வித சம்பந்தமும் கிடையாது....
நில்லாமலே ஓடிவா
மலைமேலே ஏறிவா
மல்லிகைப்பூ கொண்டுவா
நடுவீட்டில் வை
நல்லதுதி செய்
தத்தி தத்தி ஓடிவா
தம்பியோடு ஆடவா
Note: நிலா சகிக்கும், இதுக்கும் எந்த வித சம்பந்தமும் கிடையாது....

Re: சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)
மழை வருது மழை வருது
நெல்லு அள்ளுங்க.
முக்காப்படி அரிசி போட்டு
முறுக்கு சுடுங்க.
ஏறு ஓட்டுற அண்ணனுக்கு
எண்ணி கொடுங்க
சும்மா கெடக்குற அண்ணனுக்கு
சூடு போடுங்க...!
நெல்லு அள்ளுங்க.
முக்காப்படி அரிசி போட்டு
முறுக்கு சுடுங்க.
ஏறு ஓட்டுற அண்ணனுக்கு
எண்ணி கொடுங்க
சும்மா கெடக்குற அண்ணனுக்கு
சூடு போடுங்க...!
Re: சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)
பட்டம் பறக்குது,
பள்ளிக்கூடம் திறக்குது,
கொத்தனாரு வீட்டிலே,
கொய்யாபழம் பழுக்குது!
பள்ளிக்கூடம் திறக்குது,
கொத்தனாரு வீட்டிலே,
கொய்யாபழம் பழுக்குது!
Re: சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)
தோ தோ நாய்க்குட்டி

தோ தோ நாய்க்குட்டி,
துள்ளி வரும் நாய்க்குட்டி,
பாலைக் குடிக்கும் நாய்க்குட்டி,
பாசம் காட்டும் நாய்க்குட்டி,
கறிகள் தின்னும் நாய்க்குட்டி,
காவல் காக்கும் நாய்க்குட்டி,
வாலை ஆட்டும் நாய்க்குட்டி,
வாட்டம் போக்கும் நாய்க்குட்டி,
வீட்டைச் சுற்றும் நாய்க்குட்டி,
விரும்பும் நல்ல நாய்க்குட்டி..!
Re: சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)
அம்மா இங்கே வா வா!
அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இலையில் சோறு போட்டு
ஈயை தூர ஓட்டு
உன்னை போல நல்லார்
ஊரில் யார்தான் உள்ளார்
என்னால் உனக்கு தொல்லை
ஏதும் இங்கே இல்லை
ஐயம் இன்றி சொல்வேன்
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஔவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம்.
அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இலையில் சோறு போட்டு
ஈயை தூர ஓட்டு
உன்னை போல நல்லார்
ஊரில் யார்தான் உள்ளார்
என்னால் உனக்கு தொல்லை
ஏதும் இங்கே இல்லை
ஐயம் இன்றி சொல்வேன்
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஔவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம்.
Re: சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)
வடை
பாட்டி சுட்ட வடையிது
பருப்பும் உளுந்தும் கலந்தது
வட்ட வடிவ வடையிது
வாய்க்கு ருசியாய் இருக்குது
மிருதுவான வடையிது
மென்று தின்ன ருசிக்குது
மூக்கை வாசம் துளைக்குது
மொறு-மொறுன்னு இருக்குது
தின்ன தின்ன கேட்குது
தினமும் கேட்க தோணுது.
- வல்லநாடு ராமலிங்கம்
பாட்டி சுட்ட வடையிது
பருப்பும் உளுந்தும் கலந்தது
வட்ட வடிவ வடையிது
வாய்க்கு ருசியாய் இருக்குது
மிருதுவான வடையிது
மென்று தின்ன ருசிக்குது
மூக்கை வாசம் துளைக்குது
மொறு-மொறுன்னு இருக்குது
தின்ன தின்ன கேட்குது
தினமும் கேட்க தோணுது.
- வல்லநாடு ராமலிங்கம்
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மதிப்பீடுகள் : 82
Re: சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)
ஒன்னு ரெண்டு முனு நாலு அஞ்சு ஆறு
எங்க வீட்ட கட்டியவர் கொத்தனாரு!
நேரம் வந்தாச்சு! பூரி சுட்டாச்சு!
பிச்சு பிச்சு திங்கலாமா?
எங்க வீட்ட கட்டியவர் கொத்தனாரு!
நேரம் வந்தாச்சு! பூரி சுட்டாச்சு!
பிச்சு பிச்சு திங்கலாமா?
கலைப்பிரியன்- இளையநிலா
- பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009
மதிப்பீடுகள் : 3
Re: சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)
அதோ வரார் அய்யா,
அய்யா கையில பைய்யா?
பையின் உள்ளே கொய்யா,
புடுங்கி தின்னுட்டு போயா!
அய்யா கையில பைய்யா?
பையின் உள்ளே கொய்யா,
புடுங்கி தின்னுட்டு போயா!
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|