புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
92 Posts - 61%
heezulia
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
284 Posts - 45%
heezulia
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
19 Posts - 3%
prajai
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வார சினிமா செய்திகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 14, 2021 8:21 pm

‘ரொமான்ஸ்’க்கு, கத்திரி போடும், யோகிபாபு!
-
இந்த வார சினிமா செய்திகள் Yogi_babu
கதையின் நாயகனாக யோகிபாபு நடித்த படங்கள்,
கணிசமான வெற்றியை கொடுத்ததால், தொடர்ந்து,
அவரைத் தேடி, அதுபோன்ற வாய்ப்புகள் வந்து
கொண்டே இருக்கின்றன.

அதனால், கதாநாயகன் – -காமெடி என, ‘டபுள்
ட்ரேக்’கில் பயணிக்கிறார். தன்னை கதாநாயகனாக
நடிக்க, கதை சொல்ல வருபவர்களிடம், ‘சண்டை
போட்டு நடிக்கக் கூட, நான் தயார். ஆனால்,
தப்பித்தவறி, ‘டூயட்’ காட்சி வைத்து விடாதீர்.

என்னால், நடிகையரை கட்டிப்பிடித்து, ‘ரொமான்ஸ்’
மட்டும் ஒருநாளும் பண்ண முடியாது. அது நமக்கு,
‘செட்’ ஆகாது…’ என்று, கதை கேட்கும்போதே,
‘ரொமான்ஸ்’ காட்சிகளுக்கு, கத்திரி போட்டு
விடுகிறார்.

சினிமா பொன்னையா
நன்றி-வாரமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 14, 2021 8:22 pm

ஷெரீன் கொடுத்த, மறைமுக, ‘அட்டாக்!’
-
இந்த வார சினிமா செய்திகள் 14880610
துள்ளுவதோ இளமை பட நாயகி, ஷெரீன், பிக்பாஸ் சீசன் – 3
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின், மீண்டும் சினிமாவில்,
‘ரீ – என்ட்ரி’ கொடுக்க நினைத்தார். ஆனால், வாய்ப்பு கேட்ட
அத்தனை இயக்குனர்களுமே, அவரை, முத்தின
கத்திரிக்காயாகவே பார்த்தனர்.

அதையடுத்து, தற்போது, பாவாடை – தாவணி, ‘கெட் – அப்’பில்
எடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டு, ‘இந்த புகைப்
படத்தை நல்லா உத்து பார்த்து சொல்லுங்க…
எனக்கு, வயசான மாதிரியா இருக்கு… இப்பவும் அப்படி
சொன்னீங்கன்னா, உங்க கண்ணுல தான் ஏதோ கோளாறு
இருக்கும் சார்…

சீக்கிரமே போய் ஒரு நல்ல டாக்டரா பாருங்க…’ என்று,
தன்னை வயதான நடிகை என்று நிராகரித்தவர்களுக்கு,
மறைமுக, ‘அட்டாக்’ கொடுத்துள்ளார், ஷெரீன்.
அவள் பிடித்த முயலுக்கு மூன்றே கால்!

— எலீசா
வாரமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 14, 2021 8:23 pm

ஷங்கரின், பான் இந்தியா படம்!

பாகுபலி படத்திற்கு பின், சரித்திர படங்கள் மீதான மோகம்
அதிகரித்து விட்டது. தற்போது, மணிரத்னம், பொன்னியின்
செல்வன் படத்தை இயக்கி வரும் நிலையில், அடுத்த
படியாக, பாகுபலி படத்தை மிஞ்சிய, மெகா சரித்திர படத்தை
எடுக்க தயாராகிக் கொண்டிருக்கிறார், பிரமாண்ட இயக்குனர்,
ஷங்கர்.

‘கன்னட நடிகரும், கேஜிஎப் பட, ‘ஹீரோ’வான யஷ் மற்றும் பல
இந்திய நடிகர்களை அப்படத்தில் இணைக்கப் போகிறேன்.
இந்தியாவிலுள்ள அனைத்து மொழிகளிலும் அப்படத்தை
வெளியிடவும் திட்டமிட்டுள்ளேன்…’ என்கிறார்.

சினிமா பொன்னையா
வாரமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 14, 2021 8:49 pm

இளம் நடிகருடன் கைகோர்த்த இயக்குநர் சேரன்....
-
இந்த வார சினிமா செய்திகள் 1569316886-3216
யோகிபாபு நடிப்பில் வெளியாகி வெற்றிப் பெற்ற படம்
தர்மபிரபு. இப்படத்தைதயாரித்த ஸ்ரீ வாரி பிலிம்ஸ்
அடுத்ததாக ஒரு படத்தை தயாரிக்கவுள்ளது.

நடிகர் கார்த்திக்-ன் மகனும் நடிகருமான கௌதம் கார்த்திக்
படத்தில் பிரபல நடிகர் ராஜசேகரின் மகள் சுவாத்மிகா
அறிமுகமாகவுள்ளார். இவர்களுடன் இணைந்து இயக்குநர்
சேரன்,டேனியல் பாலாஜி, சரவணன், விக்னேஷ், சிங்கம்புலி,
கவிஞர் சினேகன், விஜய்டிவி
ஜாக்குலின் போன்ற நட்சத்திரப் பட்டாளமே நடிக்கவுள்ளார்.


கௌதம் கார்த்திக் –சுவாத்மிகா நடிக்கவுள்ள புதிய படத்தை
நந்தா பெரியசாமி என்பவர் இயக்கவுள்ளார். மேலும் கார்த்திக்
ஏற்கனவே நடித்து ஹிட் அடித்த வருஷம் 16 என்ற படத்தில்
சாயலில் இது உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு சிவப்பு மஞ்சல் பச்சை ,டிரிப் படத்திற்கு இசை
அமைத்த சித்துகுமர் இப்படத்திற்கும் இசையமைக்கவுள்ளார்.

வெப்துனியா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 15, 2021 6:49 am

இந்த வார சினிமா செய்திகள் Tamil_News_2_15_2021_55106754
-
சென்னை:
தான் நடித்தது வரும் வலிமை படத்தின் அப்டேட் குறித்து
அரசியல் பிரமுகர்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில்
சிலர் கேட்பது வருத்தமளிக்கிறது என நடிகர் அஜித்
தெரிவித்துள்ளார். ப

லருக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே, ஆனால் எனக்கு
அது தான் தொழில். ரசிகர்கள் கண்ணியத்துடன் நடந்துகொள்ள
வேண்டும் என நடிகர் அஜித் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தினகரன்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக