ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» பிணம் பேச மாட்டேங்குது...!
by Dr.S.Soundarapandian Today at 1:05 pm

» கங்கையில் 'டைவ்': 73. வயது மூதாட்டி சாகசம்
by Dr.S.Soundarapandian Today at 1:04 pm

» ஒய்ஃபுக்கு அர்த்தம் இப்பதான் தெரிஞ்சுது!
by Dr.S.Soundarapandian Today at 1:02 pm

» இன்னலே வரே - மலையாளப் படம்
by T.N.Balasubramanian Today at 12:55 pm

» சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’
by Dr.S.Soundarapandian Today at 12:53 pm

» மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம்
by T.N.Balasubramanian Today at 12:40 pm

» மயக்கமா இருக்குது டாக்டர்...!
by T.N.Balasubramanian Today at 12:35 pm

» டெஸ்டில் ஒரே ஓவரில் 29 ரன்கள்… மரண மாஸ் காட்டிய பும்ரா; உலக சாதனை!
by T.N.Balasubramanian Today at 12:33 pm

» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Today at 12:25 pm

» இயல்பானதை குறைத்து மதிப்பிடாதே! - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 10:44 am

» சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் இந்து உப்பு !!
by ayyasamy ram Today at 10:42 am

» தினம் ஒரு மூலிகை - ஆற்றலரி
by ayyasamy ram Today at 8:54 am

» இன்டர்செப்டர் - ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 8:50 am

» சாகன் சாக்னே - பஞ்சாபி படம்
by ayyasamy ram Today at 8:50 am

» ஜெயேஷ்பாய் ஜோர்தார் -இந்திப் படம்
by ayyasamy ram Today at 8:49 am

» மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்றபோது நோயாளிக்கு ரத்த தானம் கொடுத்து உதவிய மந்திரி
by ayyasamy ram Today at 6:05 am

» தோனி மூட்டு வலி சிகிச்சைக்காக ரூ 40 மட்டும் வாங்கிய டாக்டர்
by ayyasamy ram Today at 5:55 am

» 18 ஆயிரம் பறவை இனங்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:01 pm

» அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...
by Dr.S.Soundarapandian Yesterday at 8:59 pm

» நுாதன முறையில் பண மோசடி
by Dr.S.Soundarapandian Yesterday at 8:54 pm

» கடனா? சொத்தா? (சிறு கதை )
by krishnaamma Yesterday at 8:38 pm

» இதுதான் இன்றைய பெண்களின் தாய்மார்களின் வசனம்!
by krishnaamma Yesterday at 8:25 pm

» உருவு கண்டு (சிறுகதை)
by krishnaamma Yesterday at 8:22 pm

» பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் !
by krishnaamma Yesterday at 8:19 pm

» நதிகளை பாதுகாப்போம்! - ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» கோவில்பட்டி கடலை மிட்டாயை இனிவீட்டில் இருந்தபடியே பெறலாம்.
by krishnaamma Yesterday at 7:52 pm

» இந்தியாவும் வல்லரசுதான்…! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ரசிப்பதற்கு ஒன்றுமில்லை…! - ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» நினைத்தாலே கிடைக்கும் மஹா பெரியவா அனுக்கிரகம்
by krishnaamma Yesterday at 7:46 pm

» பளக்க தோசம்...பளக்க தோசம்....அப்டீன்னா என்னா?
by krishnaamma Yesterday at 7:43 pm

» பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது?
by krishnaamma Yesterday at 7:40 pm

» விளையாட்டு தொடர்பான பாடல்கள் :)
by krishnaamma Yesterday at 7:34 pm

» முருகன் பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 7:29 pm

» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» ஒற்றைத் தலைமை வேணும்ங்கிறான்…!
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» மேனேஜரின் வீட்டுச்சாவி ஸ்டெனோவிடம்…!
by ayyasamy ram Yesterday at 6:43 pm

» ஜோக்ஸ் சொல்றேன்னு கொல்றாங்க…!!
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» தலைவர் சரக்கும் பானிபூரியும் சாப்பிட்டிருக்காரு…!
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» தூக்கத்திலே தவழ்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 6:40 pm

» தினம் ஒரு மூலிகை - ஆளி விதை
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» கம்பு தானியத்தில் அவல், கேக், ரஸ்க் செய்முறை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிக்கு ஒப்புதல்
by T.N.Balasubramanian Yesterday at 7:08 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 02/07/2022
by mohamed nizamudeen Yesterday at 7:02 am

» சகுன பயம்! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:41 pm

» மரணச்சுனை - கவிதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:28 pm

» பரிபாலனம் - கவிதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:27 pm

» மரணத்தின் ஒத்திகை - கவிதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:25 pm

» உயிர்த்திருக்கும் மரணம் - கவிதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:24 pm

» பேரம்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


























இந்த வார சினிமா செய்திகள்

இந்த வார சினிமா செய்திகள் Empty இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Sun Mar 21, 2021 5:20 pm

ராஜ்கிரண் போடும், 'கண்டிஷன்!'
-
இந்த வார சினிமா செய்திகள் 202011262123235731_Tamil_News_Tamil-Cinema-rajkiran-new-look_SECVPF
-
கதாநாயகனாக நடித்து, சமீபகாலமாக, அப்பா, தாத்தா
வேடங்களில் நடித்து வரும் ராஜ்கிரணைத் தேடி, இப்போதும்
அதிக படங்கள் செல்கின்றன.

அவரோ, எத்தனை பெரிய இயக்குனரின் படமாக இருந்தாலும்,
அவர்கள் சொல்லும் கதையும், தனக்கான கதாபாத்திரமும்
பிடித்திருந்தால் மட்டுமே, நடிக்க ஒத்துக்கொள்கிறார்.

அப்படி பிடிக்காதபட்சத்தில், ‘வீட்டில் சும்மா இருந்தாலும்
பரவாயில்லை. பிடிக்காத வேடங்களில், ஒரு போதும் நடிக்க
மாட்டேன்…’ என்று, உறுதிபட சொல்லி விடுகிறார்.

அந்த அளவுக்கு, ‘நல்ல படங்களில் மட்டுமே நடிப்பேன்…’
என்ற, ‘பாலிசி’யை தொடர்ந்து, கடைப்பிடித்து வருகிறார்,
ராஜ்கிரண்.
-------
— சினிமா பொன்னையா
வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76271
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Sun Mar 21, 2021 5:38 pm

ஐதராபாத்தில் குடியேறும், தமிழ் நடிகை!
-
இந்த வார சினிமா செய்திகள் Nivetha-cover
-
‘நான், தமிழ் நடிகை. அதனால், என்னை தமிழ் இயக்குனர்கள்
ஆதரிக்க வேண்டும்…’ என்று, கோடம்பாக்கத்தில் உரிமைக்
குரல் எழுப்பி வந்த, நிவேதா பெத்துராஜை,
ஓரிரு படங்களோடு கோலிவுட் துரத்தியடித்தது.

அதையடுத்து, ஆந்திராவில் தஞ்சமடைந்தவரை, அங்குள்ள,
‘ஹீரோ’கள் கொண்டாடி வருகின்றனர். இதனால், தமிழ்
நடிகை என்று சொல்வதை நிறுத்திக்கொண்ட, நிவேதா,
‘என்னை ஆதரிக்காத தமிழகத்தை விட, அடைக்கலம் கொடுத்த
ஆந்திரா எவ்வளவோ மேல்…’ என்று சொல்லி, கூடிய சீக்கிரமே,
பெட்டி, படுக்கையோடு தமிழகத்திலிருந்து இடம் பெயர்ந்து,
ஐதராபாத்தில் நிரந்தரமாக குடியேற, தயாராகி விட்டார்.

இங்கு அற்றவருக்கு அங்கு ஒரு விஸ்வரூப தரிசனம்!
-------------
எலீசா
வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76271
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Sun Mar 21, 2021 5:39 pm

நிறைவேறாத ஆசைகளை பட்டியலிடும், தமன்னா!
-
இந்த வார சினிமா செய்திகள் Tamanna454-1580012799
-
தமன்னாவை, சினிமா உலகம் ஓரங்கட்டி வருகிறது.
ஆனால், ‘இதுவரை, நான் நடித்த எல்லா படங்களிலுமே,
‘பிகினி, டூ – பீஸ்’ என்று, ரசிகர்களின் திருப்திக்காகத்தான்
நடித்துள்ளேன்.

என் திருப்திக்கான வேடங்களில் இன்னும் நடிக்கவில்லை.
குறிப்பாக, மாற்றுத்திறனாளி வேடங்களில் நடிக்க
வேண்டும் என்பதே, என் சினிமா கனவு.

அதை நனவாக்காமல் நான் எப்படி வெளியேற முடியும்…’
என்று, தன் ஆசையை வெளிப்படுத்தி, கதாநாயகியரை
வித்தியாசமான கோணத்தில் நடிக்க வைக்கும்,
இயக்குனர்களை துரத்துகிறார், தமன்னா.

ஆசை நோய்க்கு அவிழ்தம் ஏது?
--
— எலீசா
வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76271
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Sun Mar 21, 2021 5:39 pm

இந்த வார சினிமா செய்திகள் C1-1
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76271
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை