ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி
by krishnaamma Today at 10:27 pm

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by krishnaamma Today at 10:24 pm

» தமிழ் நாவல் தேவை
by prajai Today at 10:22 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Today at 10:17 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by prajai Today at 10:15 pm

» ஆகுற சுகம்
by kandansamy Today at 9:36 pm

» தும்பிக்கை!
by kandansamy Today at 9:28 pm

» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்
by kandansamy Today at 9:25 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Today at 9:24 pm

» சுய அறிமுகம்!
by krishnaamma Today at 9:22 pm

» நவராத்திரி - அப்பம் !
by krishnaamma Today at 8:51 pm

» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
by krishnaamma Today at 8:48 pm

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by krishnaamma Today at 8:46 pm

» கடி ஜோக்ஸ்
by krishnaamma Today at 8:03 pm

» வாழ்க்கை தத்துவம்
by krishnaamma Today at 8:02 pm

» புன்னகை பக்கம்
by krishnaamma Today at 7:59 pm

» தோழா தோழா தோள் கொடு!
by krishnaamma Today at 7:55 pm

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by krishnaamma Today at 7:50 pm

» உங்கள் உடல் நலத்திற்காக தமிழ் எழுத்துக்கள்
by krishnaamma Today at 7:49 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by krishnaamma Today at 7:48 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by krishnaamma Today at 7:48 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by krishnaamma Today at 7:47 pm

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by krishnaamma Today at 7:45 pm

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by krishnaamma Today at 7:43 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Today at 7:40 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Today at 7:36 pm

» பேல்பூரி!
by krishnaamma Today at 7:30 pm

» ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை
by krishnaamma Today at 7:25 pm

» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
by krishnaamma Today at 7:13 pm

» சென்னையில் கிலோ ரூ.45க்கு வெங்காயம் விற்பனை- அமைச்சர் தொடங்கி வைத்தார்
by krishnaamma Today at 7:12 pm

» சிங்கப்பூரிலிருந்து நியூயார்க்குக்கு இடைநில்லா விமானச் சேவை நவம்பர் 9ல் தொடங்கும்
by ayyasamy ram Today at 6:19 pm

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Today at 3:59 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by ayyasamy ram Today at 3:47 pm

» இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை!
by ayyasamy ram Today at 3:36 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடி மேல் அடி.. காயம் காரணமாக ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆல்ரவுண்டர் பிராவோ விலகல்!!
by ayyasamy ram Today at 3:25 pm

» நெருங்கும் பண்டிகைக் காலம்: தமிழகத்தில் கடைகள் நாளை முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
by ayyasamy ram Today at 3:21 pm

» ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்-FREE PDF
by Guest Today at 3:03 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:32 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by ayyasamy ram Today at 1:11 pm

» எல்லை தாண்டி வந்த வீரரை சீன ராணுவத்திடம் ஒப்படைத்தது இந்திய ராணுவம்
by ayyasamy ram Today at 1:05 pm

» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது..
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» ஆறு அது ஆழம் இல்ல…
by Dr.S.Soundarapandian Today at 12:06 pm

» இணையத்தில் எச்சரிக்கை…
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am

» நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
by ayyasamy ram Today at 9:18 am

» வேலன்:-பிடிஎப் பைல்களை வேண்டியவாறு மாற்றிட -Alter PDF
by velang Today at 8:18 am

» பெண் அமைச்சர் குறித்து சர்ச்சை பேச்சு மன்னிப்பு கேட்க மறுத்த கமல்நாத்: ராகுல் காந்தி கண்டனம்
by ayyasamy ram Today at 7:40 am

» கொரோனா பாதிப்பு எதிரொலி வேட்பாளர்களின் தேர்தல் செலவு வரம்பு அதிகரிப்பு
by ayyasamy ram Today at 7:34 am

» பண்டிகை காலத்தை ஒட்டி பயணிகளின் வசதிக்காக 6 சிறப்பு ரயில்கள்
by ayyasamy ram Today at 7:32 am

» வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியதில் பெரும் முறைகேடு ...
by ayyasamy ram Today at 7:31 am

Admins Online

இந்த வார சினிமா செய்திகள்

Go down

 இந்த வார சினிமா செய்திகள்       Empty இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Thu Nov 29, 2018 2:50 pm

ட்ராவல் குயின் அமலாபால்,
-
 இந்த வார சினிமா செய்திகள்       17

அமலாபால்,
ஒரு கடல் காதலி. ஃபைபர் போட்டில் இருந்து
படகு வீடு வரை அத்தனையிலும் பயணம்
செய்வதில் ப்ரியம் காட்டும் பொண்ணு.

லேட்டஸ்ட்டாக ஆலப்புழையில் படகு வீடு ஒன்றில்
பயணித்ததுடன், அந்த படகையும் பேக்வாட்டர்
ஏரியாவில் ஆசை தீர ஓட்டி குஷியாகியிருக்கிறார்.

போதாதா... அப்போது எடுத்த புகைப்படத்தை அவர்
இணையத்தில் பதிவேற்ற... பாராட்டும் லைக்ஸும்
ஆர்ட்டினும் அள்ளின.
-
--------------------------
குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61878
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இந்த வார சினிமா செய்திகள்       Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Thu Nov 29, 2018 7:21 pm

ரீ - மேக்' படத்தில், சமந்தா!

மிஸ் கிரானி என்ற பெயரில் வெளியான,
கொரியன் மொழி படமொன்று, தெலுங்கில்
, 'ரீ - மேக்' ஆகிறது.

இந்த படம், 70 வயது பாட்டியை மையப்படுத்தி
உருவாகி இருக்கிறது. அதாவது, 'ஸ்டுடியோ'
ஒன்றில், 70 வயது பாட்டி, புகைப்படம் எடுத்ததும்,
20 வயது பெண்ணின் உடற்கட்டுக்கு மாறி
விடுவாராம்.

இதில், 70 வயது பாட்டியாக, பழம் பெரும்
நடிகையும், 20 வயது பெண்ணாக, சமந்தாவும்
நடிக்கப் போகின்றனர்.
ஒன்றை பெற்றாலும் கடுகப் பெறு!
-
-------------------------------
— சினிமா பொன்னையா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61878
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இந்த வார சினிமா செய்திகள்       Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Thu Nov 29, 2018 7:22 pm


விஜய் ஆண்டனிக்கு, 'ரொமான்ஸ்' பயிற்சி!
-
சீரியசான கதைகளில் நடித்து வரும் விஜய் ஆண்டனிக்கு,
'ரொமான்ஸ்' நடிப்பு சரியாக வரவில்லை. அதனால்,
காதல் காட்சிகளில் அவருக்கும், கதாநாயகியருக்கும்
இடையே சரியான, 'கெமிஸ்ட்ரி ஒர்க் - அவுட்' ஆகாமல்
இருந்து வருகிறது.

இந்நிலையில், நடிப்பு பயிற்சி ஆசிரியரிடம்,
'ரொமான்ஸ்' பயிற்சி எடுக்கப் போவதாக சொல்கிறார்,
விஜய் ஆண்டனி. 'இப்போது கதாநாயகியரை விட்டு தள்ளி
நிற்கும் நான், பயிற்சிக்குப் பின், 'ரொமான்ஸ்' நடிப்பை
விமர்சிப்பவர்களே ஆச்சர்யப்படும் அளவுக்கு,
அதிரடியாக, வெளிப்படுத்தப் போகிறேன்...' என்கிறார்.
-
----------------------------------
— சி.பொ.,
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61878
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இந்த வார சினிமா செய்திகள்       Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Thu Nov 29, 2018 7:25 pm



'டூயட்' பாட மறுக்கும் யோகிபாபு!
-
'எனக்கு ஹீரோவாகும் எண்ணமில்லை' என்று கூறி வந்த
யோகிபாபு, தற்போது, கூர்கா மற்றும் தர்மபிரபு ஆகிய
படங்களில், கதையின் நாயகனாக நடிக்கிறார்.

இந்த படங்களில் அவருக்கு ஜோடி இல்லை. இருப்பினும்,
'டூயட்' பாட வைத்து விடவேண்டும் என்று சில இயக்குனர்கள்,
அவரை சுற்றி சுற்றி வருகின்றனர்.

யோகிபாபுவோ, 'நானெல்லாம், 'டூயட்' பாடினால்,
என் முகத்தை யார் பார்ப்பர்...' என்று சொல்லி,
அவர்களுக்கு பிடிகொடுக்காமல் நழுவி வருகிறார்.
-
-------------------------------------
- சி.பொ.,
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61878
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இந்த வார சினிமா செய்திகள்       Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Thu Nov 29, 2018 7:26 pm



அரசியல் ஆர்வத்தில் வரலட்சுமி!

நடிகை வரலட்சுமியை, அவரது தந்தை சரத்குமார்,
தன்னுடைய சமத்துவ மக்கள் கட்சியில் இணையும்படி
கூறியும், அவர் மறுத்து விட்டதாக சொல்கிறார்.

அதோடு, 'இன்னும் ஐந்தாண்டுகளுக்கு பின், அரசியலுக்கு
வருவேன். ஆனால், என் தந்தையின் கட்சியிலா அல்லது
வேறு கட்சியில் இணைவேனா என்பது, அப்போதைய
மனநிலையைப் பொறுத்தது.

அப்படி அரசியலுக்கு வந்தால், பெண்களின்
முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன்...' என்கிறார்.
எத்தனை பேர் துடுப்புப் போட்டாலும், தோணி போவது
சுக்கான் பிடிப்பவன் கையில் இருக்கிறது.
-
-------------------------------
— சி.பொ.,
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61878
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இந்த வார சினிமா செய்திகள்       Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Thu Nov 29, 2018 7:26 pm




சினி துளிகள்!
-
* திமிரு புடிச்சவன் படத்தை அடுத்து,
பிரபுதேவாவுடன், பொன்மாணிக்க வேல் என்ற
படத்தில் நடித்து வருகிறார், நிவேதா பெத்துராஜ்.

* பார்ட்டி படத்தில், ஜெய்க்கு ஜோடியாக நடித்து
வருகிறார், ரெஜினா.
-
-----------------------
வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61878
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இந்த வார சினிமா செய்திகள்       Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Thu Nov 29, 2018 7:28 pm

'ஸ்டன்ட்' நடிகர் பீட்டர் ஹெய்னி!
---
 இந்த வார சினிமா செய்திகள்       E_1542951413

---

தென் மாநில சினிமாக்களிலும், பாலிவுட் படங்களிலும்
சண்டை காட்சிகள் அமைத்து, புகழ்பெற்றவர்
பீட்டர் ஹெய்னி. இப்போது, ஹாலிவுட் படங்களிலும்
திறமையை காட்டுகிறார்.

இவர், பாதி தமிழர். அம்மா, வியட்நாமை சேர்ந்தவர்;
அப்பா, மதுரைக்காரர்!

அப்பா, பழனி பெரிய கருப்பன், வியட்நாமில் ஓட்டல்
நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால்,
தமிழகம் திரும்பினர்.

பல வேலைகளை செய்து, பிழைத்த அவர், தமிழ்
சினிமாக்களில், 'ஸ்டன்ட்' நடிகராகவும் இருந்ததால்,
ஹெய்னிக்கும் அந்த ஆர்வம் ஏற்பட்டது.

கடந்த, 1993, சண்டைப் பயிற்சியாளரும், திரைக்கதை
எழுத்தாளருமான கனல் கண்ணனுடன் இணைந்து
பணியாற்றியுள்ளார், ஹெய்னி.

தற்சமையம், தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கி,
'ஸ்டன்ட்' மாஸ்டராக திகழ்ந்து வருகிறார்!
-
-----------------------------------
- ஜோல்னாபையன்.

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61878
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இந்த வார சினிமா செய்திகள்       Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum