புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
6 Posts - 60%
Dr.S.Soundarapandian
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
2 Posts - 20%
heezulia
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
1 Post - 10%
Ammu Swarnalatha
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
372 Posts - 49%
heezulia
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
25 Posts - 3%
prajai
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வார சினிமா செய்திகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 25, 2019 8:57 pm

‘அவர்கள் இருவரும் கடவுளுக்கு சமம்’ – தமன்னா!
-
இந்த வார சினிமா செய்திகள் UFwi2RvuG6mFUzDmg78I+thamanna-about-rajini-kamal-241119-400
ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை
சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறீர்கள். அவர்களுடன்
நடிக்க தயாராக உள்ளீர்களா? என்ற கேள்விக்கு, ‘அவர்களது
படங்களை நான் ஒரு ரசிகையாக ரசித்து பார்த்திருக்கிறேன்.

இருவரையும் நான் சின்ன வயதில் இருந்து கடவுள் மாதிரி
பார்த்து வருகிறேன். எனவே, அவர்களுடன் நடிக்க யார்தான்
மாட்டேன் என்பார்கள்.

ரஜினி, கமலுக்கு ஏற்ற கதாபாத்திரத்திற்கு நான் பொருத்தமாக
இருந்தால் நிச்சயம் இருவருடனும் நடிப்பதற்கு நான் தயாராக
இருக்கிறேன்’ என்றார்.

செய்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 25, 2019 9:04 pm

முதல் படத்திலேயே சாதனை செய்யும் துருவ்!
-
இந்த வார சினிமா செய்திகள் XzchybPdTVawgvaaRgxZ+actor-dhruv-vikram-251119-400
நடிகர் விக்ரமின் மகன் துருவ் முதுன்முதலாக நாயகனாக
அறிமுகமாகி இருக்கும் படம் ஆதித்ய வர்மா.

படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் விக்ரம் மகன்
என்றால் சும்மாவா என மனம் நிறைய பாராட்டி
வருகின்றனர்.

இப்போது படம் குறித்து என்ன தகவல் என்றால் முதல்
படத்திலேயே இளம் நாயகயான இவர் தமிழ்நாட்டில்
இந்த வார வசூலில் முதல் இடத்தை பிடித்துள்ளாராம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 26, 2019 6:29 am

நடிகர் யோகிபாபுவுக்கு திருமணம்?
-
இந்த வார சினிமா செய்திகள் 201911260213474292_Marriage-on-actor-Yogibabu_SECVPF

யோகிபாபுவுக்கு திருமணம் முடிவாகி விட்டதாக தகவல் பரவியது.
யோகிபாபு முகநூல் பக்கத்தில் ஒரு பெண்ணுடன் இருப்பதுபோல்
புகைப்படம் வெளியானது. அதில் ‘அவளும் நானும்’ என்ற வாசகம்
இருந்தது. அந்த புகைப்படங்கள் வைரலானது.

அது யோகிபாபு பெயரில் இயங்கும் போலி கணக்கு என்று பின்னர்
தெரிய வந்தது. இந்த நிலையில் திருமணம் பற்றிய தகவலை
யோகிபாபு மறுத்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில்,

“என் கல்யாணம் பற்றிய தவறான தகவல் பரவி வருகிறது.
அது வெறும் வதந்தியே. எனது கல்யாணம் முடிவானதும் நானே
அனைவருக்கும் முறையாக அறிவிப்பேன். நன்றி” என்று
கூறியுள்ளார்.

தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 26, 2019 7:27 pm

* தற்போது நயன்தாரா பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக
அமெரிக்கா சென்றுள்ளார். காதலர் விக்னேஷ் சிவனும்
அமெரிக்கா சென்றுள்ளார்.

அமெரிக்காவில் இருந்து திரும்பியதும், ஆர்.ஜே.பாலாஜி எழுதி,
இயக்கி, நடிக்கவுள்ள "மூக்குத்தி அம்மன்' படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில் அவர் அம்மனாக நடிக்கிறார்.
இதற்காக அவர் தற்போது கடும் விரதத்தில் இருக்கிறாராம்.

ஆர். ஜே. பாலாஜி கதை சொன்னதும்,"இந்தப் படத்தில் நான்
முழுமையாக நடிக்க இருக்கிறேன். அதற்காக விரதம் இருக்கப்
போகிறேன்'' என்று தெரிவித்திருக்கிறார்.

ஏற்கெனவே தெலுங்கில் நடித்த "ராமராஜ்யம்' படத்தில் சீதையாக
நடிப்பதற்கு விரதம் மேற்கொண்டார் நயன்தாரா. அப்போது அவர்
சீதையாக நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியிருந்தது.

"மூக்குத்தி அம்மன்' படக்குழுவினரையும் விரதம் இருக்க
அறிவுறுத்தி இருக்கிறாராம் நயன்தாரா.
-
-------------------------

- ஜி.அசோக்- திரைக்கதிர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 26, 2019 7:27 pm



* "பாபா', "உன்னை சரணடைந்தேன்', "வீராப்பு', "மிலிட்டரி'
உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சந்தோஷி. தெலுங்கு, கன்னட
மொழி சினிமாக்களிலும் நடித்த இவர், சின்னத்திரையில்
பிரபலமானார்.

"ருத்ர வீணை', "அரசி', "இளவரசி', "பெண்டாட்டி தேவை',
"வாழ்க்கை' உள்ளிட்ட பல மெகா தொடர்களில் நடித்தார்.

ஒரு கட்டத்தில் தனக்கு தெரிந்த ஃபேஷன் டிசைனிங் வேலைகளில்
அதிக ஆர்வம் இருந்ததால் தனது கணவருடன் சேர்ந்து பார்லர்
கடைகளை திறந்தார். மணமகளுக்கான ஆடைகள், மேக்கப்,
ஆபரணங்கள் என அனைத்துக்குமான பிரத்யேக கடையாக
இதை மாற்றினார்.

தற்போது சென்னை, மதுரையில் இந்த கடைகள் செயல்பட்டு
வருகின்றன. பலர் இவரிடம் அழகுக் கலை பயிற்சி பெற்று
வருகின்றனர். இந்த நிலையில் ஒப்பனை மற்றும் சிகை
அலங்காரம் குறித்த நிகழ்ச்சி ஒன்றை சென்னையில் நடத்தினார்.

இந்த நிகழ்வில் நடிகை நமீதா, ஆசிட் வீச்சு பாதிப்புக்கு ஆளான
டில்லியை சேர்ந்த லட்சுமி அகர்வால், "சரவணன் மீனாட்சி' ரக்சிதா,
பிரியங்கா, பிரபல மாடல் பிராச்சி சோலங்கி உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.

பிரத்யேக மேக்கப் போட்டு ஃபேஷன் வாக் நடத்தினர்.
பெண்களுக்கான அனைத்து வகையான அழகு சாதனம், ஆடைகள்
கொண்ட கடைகளைத் திறப்பதே தனது இலக்கு எனத்
தெரிவித்துள்ளார் சந்தோஷி.
-
---------------------------------

- ஜி.அசோக்- திரைக்கதிர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 26, 2019 7:27 pm



* பாலிவுட், ஹாலிவுட் என பிரபலமடைந்தாலும்
பிரியங்கா சோப்ராவின் அறிமுகம் தமிழில்தான் நடந்தது.

விஜய் ஜோடியாக "தமிழன்' படத்தில்தான் அறிமுகமானார்.
2002-ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை மஜீத் இயக்கினார்.
பின்னர் ஹிந்திக்குச் சென்றவர் அங்கு தனக்கென ஒரு தனி
இடத்தைப் பிடித்தார்.

ஏராளமான படங்களில் நடித்த பிரியங்கா "குவான்டிகோ' என்ற
ஹாலிவுட் சீரியலில் நடித்து புகழ் பெற்றார். அமெரிக்கா பாப்
பாடகர் நிக் ஜோன்சைக் காதலித்துத் திருமணம் செய்து
கொண்டார். அதன்பிறகு அமெரிக்காவில் தங்கினார்.

அங்கு தனக்கென ஒரு கனவு இல்லத்தை வாங்க முடிவு செய்தார்.
அதற்காக பங்களாவைத் தேடி வந்தார். அதற்கு பலன் கிடைத்தது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சான்பெர்னாண்டோ பள்ளத்தாக்கு
பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய 20 ஆயிரம் சதுர அடி
பரப்பளவு உள்ள பங்களாவை வாங்கினார்.

அமெரிக்க மதிப்பில் 20 மில்லியன் டாலர் விலை கொடுத்து
வாங்கிய இந்த பங்களாவின் இந்திய மதிப்பு ரூ.144 கோடி.
சினிமா தியேட்டர், விளையாட்டு மைதானம், நீச்சல் குளம் என
அனைத்து வசதிகளுமே அங்கே அடக்கம்.
-
------------------------------

- ஜி.அசோக்- திரைக்கதிர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 26, 2019 7:27 pm


* மசாலா ஃபிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து எம்.கே.ஆர்.பி.
புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படத்தில் சந்தானம்
கதாநாயகனாக நடிக்கிறார். ஆர். கண்ணன் எழுதி இயக்கி வரும்
இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு கடந்த
வாரம் முடிவுக்கு வந்துள்ளது. சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட
நகரங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இதன் டைட்டில் லுக்
விரைவில் வெளிவரவுள்ளது.

நகைச்சுவை, காதல், ஆக்ஷன் என கமர்ஷியல் பாணி சினிமாவாக
இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. தாரா அலிஷா பெர்ரி
கதாநாயகியாக நடிக்கிறார். மற்றொரு கதாநாயகியாக சுவாதி
முப்பாலா நடிக்கிறார்.

ஆனந்த்ராஜ், செளகார் ஜானகி, "நான் கடவுள்' ராஜேந்திரன்,
சிவசங்கர், "லொள்ளு சபா' மனோகர் உள்ளிட்டோர் கதையின்
பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சுமார் 30 நிமிடக்
காட்சிகள் 80-காலகட்டத்தில் நடைபெறுவதாக அமைக்கப்
பட்டுள்ளது.

இதற்காக பிரத்யேக அரங்குகள் அமைக்கப்பட்டு படமாக்கப்
பட்டுள்ளது. சந்தானம் - தாரா அலிஷா பெர்ரி நடனம் ஆடும்
ஒரு பாடல் காட்சி மட்டுமே மீதம் உள்ள நிலையில் படத்தின்
இறுதிக் கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன.
அடுத்த வருடம் பிப்ரவரியில் படம் திரைக்கு வருகிறது.
-
---------------------------------

- ஜி.அசோக்- திரைக்கதிர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 26, 2019 7:27 pm



* சினிமாவின் அடுத்த வடிவமாக வெப் சீரிஸ் மாறி வருகின்றன.
சினிமாவில் வாய்ப்பு இல்லாதவர்களின் புகலிடமாகவும் இது
மாறி வருகிறது. முன்னணி நட்சத்திரங்கள் தவிர்த்து பலரும்
இதில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் ஹன்சிகாவும் வெப் சீரிஸில் நடிக்கிறார்.
முன்னணி நடிகையாக இருந்தவருக்கு திடீரென்று தடை
ஏற்பட்டது.

தற்போது தமிழில் "மகா', "பார்ட்னர்' மற்றும் தெலுங்கு உள்பட
சுமார் அரை டஜன் படங்கள் கைவசம் வைத்திருக்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் இடைவெளிவிட்டு நடிப்பதால் வீட்டில்
முடங்க வேண்டியிருந்தது.

இதையடுத்து வெப் சீரிஸ் பக்கம் கவனத்தைத் திருப்பி
இருப்பதுடன், முதன்முறையாக வெப் சீரிஸில் நடிக்க ஒப்புக்
கொண்டிருக்கிறார் ஹன்சிகா.

அனுஷ்கா நடித்த "பாக்மதி' படத்தை இயக்கிய அசோக்
இயக்குகிறார். இது பற்றி ஹன்சிகா பேசும் போது...

"இன்னும் 4 நாள் பணிகள் மட்டுமே பாக்கி உள்ளது. மற்றபடி
வெப் சீரிஸ் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. முதன்முறையாக
வெப் சீரிஸில் நடித்திருப்பதால் அதை எப்படி ஏற்கப்
போகிறார்களோ என்ற பதற்றம் அதிகரித்திருக்கிறது'' என்று
தெரிவித்துள்ளார்.
-
----------------------------------

- ஜி.அசோக்- திரைக்கதிர்



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 27, 2019 5:12 pm

இந்த வார சினிமா செய்திகள் Z-cinema.jpg2_

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 27, 2019 5:12 pm

இந்த வார சினிமா செய்திகள் Z-cinema.jpg3_

இந்த வார சினிமா செய்திகள் Z-cinema

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக