புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஆமையிடம் தோற்றதிலிருந்து முயல் கடுகடுவென்று இருந்தது . தனக்குத்தானே புலம்ப ஆரம்பித்துவிட்டது .
" சே ! ஒரு சோம்பேறிப் பயலிடம் போய் தோற்றுவிட்டோமே ! எல்லா மிருகங்களும் என்னைக் கேலிசெய்ய ஆரம்பித்துவிட்டன . நாக்கைப் பிடுங்கிக்கொண்டு செத்துவிடலாம் என்று இருக்கிறது . பேசாமல் அவன்பாட்டுக்கு சென்றுகொண்டிருந்தான் . நான்தான் வலியப்போய் வம்புக்கு இழுத்தேன் . என்னோடு ஓட்டப்பந்தயத்துக்கு வருகிறாயா ? என்று கேட்டேன் . முதலில் அவன் மறுத்தான் . நான்தான் விடாமல் அவனை வற்புறுத்தி சம்மதிக்க வைத்தேன் . நான் ஓடுகின்ற ஓட்டத்திற்கு நானல்லவா ஜெயித்திருக்கவேண்டும் ! எல்லாம் என்னுடைய திமிர் , ஆணவம் , கர்வம் என்னைத் தோற்கடித்துவிட்டது . அந்தப் பாழாய்ப்போன தூக்கம் வந்திருக்காவிட்டால் நான்தான் ஜெயித்திருப்பேன் . காட்டு ராஜா சிங்கத்தையே கிணற்றில் தள்ளிக் கொன்றவன் நான் ! கேவலம் ஒரு ஆமையிடம் தோற்றுவிட்டேன் . எனக்கு ஏற்பட்ட இந்தக் களங்கத்தை நான் துடைத்தே ஆகவேண்டும் .
மீண்டும் அவனைப் போட்டிக்கு அழைத்து வென்று காட்டுவேன் . அப்போதுதான் போன மானம் திரும்ப வரும் . அதுவும் இன்றே போட்டிக்கு அழைப்பேன் ! "
என்று சொல்லிய முயல் ஆமையின் வீட்டுக்குச் சென்றது .
" அடேய் ! வெளியே வா ! உன்னுடன் கொஞ்சம் பேசவேண்டும் ! "
" யாரது ? "
" நான்தான் முயல் பேசுகிறேன் ; கொஞ்சம் வெளியில் வா ! உன்னுடன் பேசவேண்டும் ! "
ஆமை , மெதுவாக வெளியில் வந்து எட்டிப்பார்த்தது . முயலைக் கண்டதும்
" வாங்க ! முயலண்ணா ! என்ன இந்தப் பக்கம் ? "
" மறுபடியும் நாம் இருவரும் ஓட்டப்பந்தயம் ஓடுவோம் ! அதுவும் இன்றே ஓடவேண்டும் ; தயாரா இரு ! '
" நேற்றுதானே ஓடினோம் ; மறுபடியும் ஏன் ஓடவேண்டும் ? இன்னொரு நாளைக்கு வைத்துக் கொள்ளலாமே ! "
" அதெல்லாம் முடியாது ; இன்றே ஓடவேண்டும் ! நரியே நடுவராக இருக்கட்டும் ! வா ! நரி வீட்டுக்குப் போவோம் . "
" இல்லை ; முயலண்ணா ! நேற்று பந்தயம் ஓடியது காலெல்லாம் வலிக்கிறது ; இன்று என்னால் முடியாது ; எனக்கு ஓய்வு தேவை . மேலும் இன்று மழை வரும்போல் இருக்கிறது . ஆகவே பந்தயத்தை நாளைக்கு வைத்துக் கொள்ளலாம் ."
" அதெல்லாம் முடியாது ; இன்றே பந்தயத்தை வைத்துக் கொள்வோம் ! வா ! நரியண்ணா வீட்டுக்குப் போவோம் . அவரே நடுவராக இருந்து பந்தயத்தை நடத்தட்டும் .
வேறு வழியின்றி , ஆமை வீட்டைப் பூட்டிவிட்டு முயலுடன் கிளம்பியது . இருவரும் நரியின் வீட்டை அடைந்தார்கள் .நரியிடம் பந்தயம் நடத்துவது பற்றி முயல் பேசியது .
அதற்கு நரி , " நேற்று நடந்த பந்தயத்தில் நீ தோற்றுப் போனாய் ! மறுபடியும் இன்று எதற்காகப் பந்தயம் நடத்தவேண்டும் ? "
" அதெல்லாம் முடியாது ; இன்று கண்டிப்பாக பந்தயத்தை நடத்தவேண்டும் . பந்தயத்தில் நான் ஆமையை வென்றால்தான் எனக்கு ஏற்பட்ட அவமானத்தை நான் போக்கிக் கொள்ளமுடியும் . மற்ற மிருகங்களிடம் தலை நிமிர்ந்து பேசமுடியும் ." என்றது முயல் .
நான் சொல்வதைக்கேள் ! இன்று மழை வரும்போல் இருக்கிறது ; நாளைக்கு வைத்துக் கொள்ளலாம் " என்றது நரி.
வேறு வழியின்றி முயல் ஒத்துக்கொண்டது .
' காலை 10 மணிக்கு வந்துவிடுங்கள் ; நேற்று ஓடிய இடத்திலேயே பந்தயத்தை வைத்துக்கொள்வோம் . எல்லா மிருகங்களுக்கும் சொல்லிவிடுகிறேன் ' என்றது நரி .
மறுநாள் காலை 10 மணி .
முயலுக்கும் , ஆமைக்கும் நடக்கும் ஓட்டப் பந்தயத்தைக் காண எல்லா மிருகங்களும் கூடிவிட்டன .
நடுவராக இருந்த நரி , ஊளையிட்டு ஓட்டப் பந்தயத்தை தொடங்கி வைத்தார் .
அவ்வளவுதான் ! முயல் பிய்த்துக்கொண்டு ஒடத் தொடங்கியது . ஆமை மெதுவாக நகரத் தொடங்கியது . ஆனாலும் நம்பிக்கையை இழக்கவில்லை . முயல் மிகவும் கர்வமாக திரும்பிப் பார்த்தது . ஆமை கிளம்பிய இடத்திலேயே இருந்தது . தன் வெற்றி உறுதி என்று நினைத்த முயல் கெக்கலி கொட்டி சிரித்தது . முயலுக்கு இன்னும் சில அடி தூரமே பாக்கியிருந்தது . வெற்றிக்கம்பத்தைத் தொட்டுவிடுவோம் என்று முயல் நினைத்த மாத்திரத்தில் , அதற்கு அங்கே பேரிடி காத்திருந்தது . ஆம் ! முந்தாநாள் பெய்த மழையில் , வெள்ளம் பெருக்கெடுத்து ஆறுபோல் ஓடிக்கொண்டிருந்தது .அந்த ஆற்றைக் கடந்தால்தான் வெற்றிக் கம்பத்தைத் தொடமுடியும் . முயலுக்கு என்னசெய்வதென்று தெரியவில்லை . வேறுவழி ஏதாகிலும் இருக்கிறதா என்று சுற்றி சுற்றிப் பார்த்தது . எந்த வழியும் தென்படவில்லை .
இதற்கிடையில் ஆமை மெதுவாக முன்னேறிக் கொண்டிருந்தது . நேரம் சென்றுகொண்டே இருந்தது . முயலால் ஆற்றைக் கடக்கமுடியவில்லை . இதற்கிடையில் ஆமை ஆற்றின் அருகில் வந்துவிட்டது . எதிரே ஓடும் ஆற்றைப் பார்த்த ஆமை , கொஞ்சமும் அஞ்சாமல் , ஆற்றில் இறங்கி மறு கரையை அடைந்தது . மிக எளிதாக வெற்றிக் கம்பத்தைத் தொட்டது . ஆமை மீண்டும் வெற்றி பெற்றதாக நரி அறிவித்தது .
முயலுக்கு அவமானம் தாங்க முடியவில்லை . எல்லா மிருகங்களும் முயலைப் பார்த்து , " இது உனக்குத் தேவையா ? " என்று கேட்டன .
முயல் தனக்குள்ளே , " ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது " என்று முணு முணுத்துக் கொண்டது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
முதலைக்கு நீரிலே பலம் அதிகம் ; யானைக்கு நிலத்திலே பலம் அதிகம் . நீரிலுள்ள முதலையுடன் யானை போரிட்டால் தோற்றுத்தான் போகும் . நிலத்திலே போரிட்டால் யானை வென்றுவிடும் .எனவே போரிடுவதில் பலத்தைக் காட்டிலும் , போரிடும் களம் முக்கியம் .
நெடும்புனலுள் வெல்லும் முதலை , அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற .
என்பார் ஐயன் வள்ளுவர் .
இந்தக் கதையைப் பொறுத்தவரையில் ஓடுகளம் ஆமைக்கு சாதகமாக இருந்தது ; எனவே போட்டியில் வென்றுவிட்டது . முயலுக்குப் பாதகமாக இருந்தது ; அதனால் தோற்றுவிட்டது .
நெடும்புனலுள் வெல்லும் முதலை , அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற .
என்பார் ஐயன் வள்ளுவர் .
இந்தக் கதையைப் பொறுத்தவரையில் ஓடுகளம் ஆமைக்கு சாதகமாக இருந்தது ; எனவே போட்டியில் வென்றுவிட்டது . முயலுக்குப் பாதகமாக இருந்தது ; அதனால் தோற்றுவிட்டது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நல்ல கற்பனை M ஜெகதீசன்.
உங்கள் சிறு கதைகளை தொகுத்து புத்தகமாக வெளியிடுங்கள்.
வாழ்த்துகள்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஐயா !
தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி !
தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிக அருமையான கதை ஐயா .... ,,,நான் கொஞ்சம் வேறு மாதிரி என் வீடியோவில் சொல்லி இருக்கிறேன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|