புதிய பதிவுகள்
» சுவையான மாங்காய் உறுகாய்
by ayyasamy ram Today at 8:29 am

» கடந்து செல்!
by ayyasamy ram Today at 8:13 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:10 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Today at 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Today at 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:26 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 1:26 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Yesterday at 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Yesterday at 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Yesterday at 12:21 pm

» கருத்துப்படம் 23/04/2024
by mohamed nizamudeen Yesterday at 12:05 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Yesterday at 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

» எல்லாம் இறைவன் செயல்
by ayyasamy ram Mon Apr 22, 2024 6:43 am

» உங்களுக்கு கல்யாணம் கை கூடி வரப்போகுது!
by ayyasamy ram Sun Apr 21, 2024 10:17 pm

» குட்டிப் பாப்பாவுக்கு ஒரு கதை - தேவதேவன்
by ayyasamy ram Sun Apr 21, 2024 2:54 pm

» பாம்புகள் இல்லாத நாடு பற்றி தெரியுமா?
by ayyasamy ram Sun Apr 21, 2024 2:03 pm

» என்னடா இப்படி இறங்கிட்டீங்க….மீம்ஸ்
by ayyasamy ram Sun Apr 21, 2024 12:57 pm

» அடிக்கிற வெயிலுக்கு பனியன், டவுசரோட சுத்தலாம்! – மீம்ஸ்
by ayyasamy ram Sun Apr 21, 2024 12:55 pm

» ஒட்டகச் சிவிங்கி
by ayyasamy ram Sun Apr 21, 2024 12:52 pm

» இனிமையாக பாடக் கூடியவர்…
by ayyasamy ram Sun Apr 21, 2024 12:51 pm

» நடிப்பு, உடுப்பு, எடுப்பு, இடுப்பு…
by ayyasamy ram Sun Apr 21, 2024 12:48 pm

» இன்று தேசிய சிவில் சர்வீஸ் தினம்!. வரலாறு, முக்கியத்துவம் என்ன?
by ayyasamy ram Sun Apr 21, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- Poll_c10ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- Poll_m10ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- Poll_c10 
38 Posts - 64%
heezulia
ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- Poll_c10ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- Poll_m10ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- Poll_c10 
18 Posts - 31%
Kavithas
ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- Poll_c10ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- Poll_m10ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- Poll_c10ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- Poll_m10ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- Poll_c10 
1 Post - 2%
prajai
ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- Poll_c10ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- Poll_m10ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- Poll_c10ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- Poll_m10ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- Poll_c10 
269 Posts - 44%
heezulia
ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- Poll_c10ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- Poll_m10ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- Poll_c10 
235 Posts - 38%
Dr.S.Soundarapandian
ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- Poll_c10ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- Poll_m10ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- Poll_c10ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- Poll_m10ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- Poll_c10 
21 Posts - 3%
sugumaran
ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- Poll_c10ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- Poll_m10ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- Poll_c10ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- Poll_m10ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- Poll_c10 
6 Posts - 1%
prajai
ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- Poll_c10ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- Poll_m10ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- Poll_c10ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- Poll_m10ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- Poll_c10 
4 Posts - 1%
manikavi
ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- Poll_c10ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- Poll_m10ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- Poll_c10ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- Poll_m10ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 03, 2020 12:46 pm

ஜனவரியில் கட்சி தொடக்கம்.. டிச. 31ல் அறிவிப்பு.. ரஜினிகாந்த் திடீர் அறிவிப்பு -தட்ஸ்தமிழ்- சென்னை:

ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் என்றும் டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் நடிகர் ரஜினி காந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், வரப்போகிற சட்ட மன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப் பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்.. அதிசயம் .. நிகழும்!!!" என்று கூறியுள்ளார். ரஜினிகாந்தின் அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81937
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 03, 2020 1:55 pm

ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- 202012031242037390_Actor-Rajinikanths-entry-into-politics-on-the-31st_SECVPF
-
ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- SNBdNHMITZuHnTNJWeld+2f9d8bc8-bfba-40af-aa4e-d3b81ae3ad8a

avatar
Guest
Guest

PostGuest Thu Dec 03, 2020 3:02 pm

........ இந்த வணக்கம் ஈகரைக்கானது.

ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- 73t8zICSZ2eOzBZkBQvw+n{10}

சிஸ்டத்தை சரி செய்வாரா அல்லது பா.ஜ.க வுடன் சேர்ந்து சிஸ்டத்தை பாழாக்குவாரா?பொறுத்திருந்து பார்க்கலாம்.

avatar
Guest
Guest

PostGuest Thu Dec 03, 2020 3:22 pm

திராவிடஸ்தான் -திமுக தனியே நின்று தாக்குப் பிடிக்குமா? முதல்வர் கனவு..?

ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- OH7B1DFsQtKkVlVfDEXT+Untitled

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81937
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 03, 2020 5:29 pm

சின்னம்மா வரட்டும்....!
அப்போது காட்சிகள் மாறும்!!
-
புன்னகை புன்னகை

avatar
Guest
Guest

PostGuest Thu Dec 03, 2020 5:49 pm

வருவாரா.. அவர் வருவாரா..?
வருவாரா அவர் காட்சிகளை மாற்ற அவர் வருவாரா..?
வருவாரா அவர் இழந்த சொத்துகளை மீட்க அவர் வருவாரா..?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 03, 2020 6:01 pm

இப்போதைய நிலைமையில் எந்த ஒரு கட்சியும் அதாவது ADMK +சார்பு கட்சிகளும் அறுதி பெரும்பான்மை பெறாது .அதே போல் DMK +சார்பு கட்சிகளும் அறுதி பெரும்பான்மை பெறாது.
லெட்டர் பேட் கட்சிகள் குதிரை பேரம் பண்ணும். இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81937
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 03, 2020 6:54 pm

ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- 202012031748266856_Tamil_News_Subramanian-Swamy-says-competition-between-rajini-kanth-vs_SECVPF
-
ரஜினிக்கும் சசிகலாவுக்கும்தான் போட்டி: சுப்ரமணியன் சுவாமி கணிப்பு

-

,ரஜினி அரசியல் நுழைவு குறித்த அறிவிப்பு குறித்து பலரும்
கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக
மூத்த தலைவரும் எம்பியுமான சுப்ரமணியன் சுவாமி
தன்னுடைய ட்விட்டரில்,

“ரஜினி அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்ற
கேள்விகள் முடிவுக்கு வந்தது.

தமிழகத்தில் ரஜினிகாந்த் மற்றும் சசிகலாவுக்கு இடையே
போட்டி நிலவும்;
பாஜக குழப்பமான நிலைக்கு செல்லும்” என்று
குறிப்பிட்டுள்ளார்.
-
மாலைமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81937
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 03, 2020 7:27 pm

ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- 202012031729092710_Tamil_News_O-Panneerselvam-says-I-welcome-the-start-of-the-Rajini_SECVPF
துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு
பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதை வரவேற்கிறேன்,
அவரது வரவு நல்வரவாகட்டும். ரஜினியுடன் கூட்டணி வைக்கப்படுமா
என்ற கேள்விக்கு வாய்ப்பிருந்தால் கூட்டணி. அரசியலில் எது
வேண்டுமானாலும் நிகழலாம் என பதில் அளித்துள்ளார்.

மாலைமலர்
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 03, 2020 8:34 pm

ரஜினி --அரசியலில் குதிக்கிறார் -- 6420099d-5069-4054-9bc0-fc8b55a65b54

இந்த இடத்திற்கு இது பொருந்தும்.......ஜாலி ஜாலி ஜாலிhttp://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored contentView previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக