புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
2 Posts - 18%
heezulia
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வார சினிமா செய்திகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 14, 2020 7:59 pm

நடிகை பிரியங்கா சோப்ராவின் புதிய ஆங்கில படம்
-
இந்த வார சினிமா செய்திகள் We_Can_Be_Heroes_priyanka_chopra
-
வீ கேன் பி ஹீரோஸ் என்கிற ஆங்கில படத்தில்
பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார்.

ராபர்ட் ரோட்ரிக்ஸ் இயக்கியுள்ள இந்த படம்
புத்தாண்டு அன்று நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது
-
தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 14, 2020 8:00 pm

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஆசை…. நடிகை திரிஷா
-
இந்த வார சினிமா செய்திகள் 1588584237-3861
-
இதுகுறித்து த்ரிஷா கூறியுள்ளதாவது:

நான் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க
ஆசைப்படுகிறேன்… அந்த வாய்ப்பு பேட்ட படத்தில்
எனக்கு அமைந்தாலும் என் கதாப்பாத்திரம் மிகவும்
சிறியது.

இன்னொரு படத்தில் அவருக்கு ஜோடியாக இரண்டரை
மணிநேரமும் வரவேண்டும் என்பது என் ஆசை.
அது நிறைவேறினால் நான் மகிழ்ச்சி அடைவேன் எனத்
தெரிவித்துள்ளார்.
--
தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 14, 2020 8:01 pm

பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய ரஜினிகாந்த்
-
இந்த வார சினிமா செய்திகள் 1605351038-5403
-
இன்று தீபாவளி என்பதால்
ரஜினியின் ரசிகர்கள்காலையில், அவரது போயஸ் கார்டன் இல்லத்திற்கு முன் நின்று அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

அப்போது அவரும் கை அசைத்து ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்தார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் தனது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், மனைவி லதா ரஜினிகாந்த், மற்றும் மருமகன் பேரக்குழந்தை ஆகியோருடன் இணைந்து தீபாவளியை பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்.

இதுகுறித்த புகைப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

வெப்துனியா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 14, 2020 8:02 pm

தெலுங்கில் அறிமுகமாகும் நஸ்ரியா!
-
இந்த வார சினிமா செய்திகள் Nazriya_fb1xx11
-
இதுவரை தெலுங்குப் படத்தில் நடிக்காத நஸ்ரியா
முதல் முறையாக நானிக்கு ஜோடியாக
தெலுங்குப் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

விவேக் ஆத்ரேயா இயக்கும் இப்படத்தில் தலைப்பு
நவம்பர் 21 அன்று வெளியிடப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 15, 2020 2:35 pm

மகிமா நம்பியாரின் கிடுகிடு வளர்ச்சி
-
இந்த வார சினிமா செய்திகள் Mahima-Nambiar-2
-
சமீபத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான மகாமுனி
திரைப்படத்தின் முக்கியமான கேரக்டர் ரோலில்
நடித்து பெயர் பெற்றவர், மகிமா நம்பியார்.

சமீபகாலமாக இவர் தமிழில் நடித்து வரும் படங்கள்
ஹிட் அடித்து வருகின்றனர்.

அருண் விஜய்யுடன் “குற்றம் 23”, அருள்நிதியுடன்
“இரவுக்கு ஆயிரம் கண்கள்”, அசுரகுரு போன்ற படங்கள்
இவருக்குப் பெயர் சொல்லும் படங்களாக அமைந்தன.

மகாமுனி வெற்றியைத் தொடர்ந்து தமிழில் பல படங்களில்
கமிட்டாகி உள்ளார். குழந்தை தனமான சிரிப்பு,
கொள்ளையடிக்கும் அழகு என தமிழ் ரசிகர்களை கட்டிப்
போட்டு வைத்துள்ளார்.

-சினிமாபேட்டை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 15, 2020 2:43 pm

சலூன் – திரைப்படம்இந்த வார சினிமா செய்திகள் Saloon-682x1024
-
மிர்ச்சி சிவா முதலாளியாக, யோகி பாபு
தொழிலாளியாக நடிக்கும் படம்.

ரெதான் ஸ்டுடியோஸ் இண்டர் குமார் தயாரிக்கிறார்.
ஒளிப்பதிவு மணிகண்டன். சாம் சி எஸ் இசை.
சான் லோகேஷ் எடிட்டிங்.

யோகி பாபுவின் தர்மபிரபு, விமலின் கன்னி ராசி
படங்களை இயக்கிய முத்துக்குமரன் இயக்கும் அடுத்த
படம்.

தீபாவளி முன்னிட்டு இப்படத்தின் முதல் லுக் போஸ்டர்
வெளியானது.

-சினிமாபேட்டை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 17, 2020 5:58 pm

இந்த வார சினிமா செய்திகள் Samayam-tamil
-
2 விரலை காட்டி தயாரிப்பாளர்களை கடுப்பாக்கும் கார்த்தி பட ஹீரோயின்?


பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக
சுல்தான் படத்தில் நடித்துள்ளார் ரஷ்மிகா.
சுல்தான் படப்படிப்பு அண்மையில் தான் முடிந்தது.
அந்த படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.

சுல்தான் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார்
ரஷ்மிகா.

ரஷ்மிகா நடிக்கும் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று
வருகின்றது. இதனால் அவர் தனது சம்பளத்தை
உயர்த்தியுள்ளாராம்.

ரூ. 1 கோடி சம்பளம் வாங்கி வந்த ரஷ்மிகா தற்போது
ரூ. 2 கோடி கேட்பதாக தெலுங்கு மீடியாக்கள் தெரிவித்துள்ளன.

தமிழ் சமயம் செய்திகள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக