புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 83 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 83 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 83 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 83 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 83 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 83 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 83 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 83 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 83 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 83 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 83 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 83 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 83 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 83 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 83 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 83 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 83 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 83 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 83 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 83 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 83 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 83 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 83 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 83 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 83 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 83 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 83 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 83 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 83 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 83 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 83 of 100 Previous  1 ... 43 ... 82, 83, 84 ... 91 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4908
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 83 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 83 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 83 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 83 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 83 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4908
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Sep 27, 2021 1:11 pm

27.09.2021

ம்யூஸிக் டைரக்ட்டர் புகழேந்தி அவர்கள் பிறந்த நாள் [1929 - 2005

திருவனந்தபுரத்தில் பிறந்த வேலப்பன் நாயர். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களுக்கு ம்யூஸிக் போட்டார். கவிஞர் புகழேந்தி இவருக்கு ரொம்ப பிடித்தவர்ங்கிறதால, சினிமாவுக்கு வந்தவுடன், தன் பேரை புகழேந்தினு வச்சுக்கிட்டார்.

MP சிவம் என்பவர்கிட்ட ம்யூஸிக் கத்துக்கிட்டார். KV மகாதேவன்கிட்ட புகழேந்தியை இன்ட்ரோ செஞ்சு வச்சார் சிவம். 1955 முதல் 1995 வரை KVMக்கு உதவி ம்யூஸிக் டைரக்ட்டர் புகழேந்திதான்.

செல்வியின் செல்வன் படத்துக்கு புகழேந்தி தனியாக ம்யூஸிக் போட்டார். குருதட்சணை படத்துக்கு KVM மேற்பார்வையில் புகழேந்தி ம்யூஸிக் போட்டார்.

புகழேந்தி கலைவாணர் நாடக சபாலயிருந்து வந்தவர். அப்புறமா AP நாகராஜனின் மங்கள கானசபா நாடக குழூல நடிச்சார். சம்பூரண ராமாயணம் நாடகத்தில முற்பகுதியில ராமராவும், பிற்பகுதியில் லட்சுமணனாகவும் நடிச்சார். APN நாடக குழூல நடிச்சதால புகழேந்தியுடன் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டுச்சு. புகழேந்தியை அப்பு, புகழ்னும், கவிஞர் மருதகாசி வாத்தியாரேனும் கூப்ட்டாங்களாம். .

வந்தால் இந்த நேரம் வா வா வா தந்தால் உந்தன் நெஞ்சை தா தா தா

செல்வியின் செல்வன் 1968 / T புகழேந்தி / திருச்சி தியாகராஜன்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4908
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Sep 27, 2021 1:16 pm

27.09.2021

நடிகை சுதா சந்திரன் பிறந்த நாள் [1965]


சிறந்த பரதநாட்டிய கலைஞர். சினிமால, TV சீரியல்கள்ல நடிச்சார். TV நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டார். 1981ல ஒரு ஆக்சிடெண்ட்ல இவரோட வலது கால் பாதிக்கப்பட்டு காலையே எடுத்து, செயற்கை கால் பொருத்த வேண்டிய சூழ்நிலை. வலது கால் இல்லாமலே ஆக்ட்டிவாக இருக்கார். பல உலக நாடுகள்லயும் நடன நிகழ்ச்சிகள் நடத்தினார். இவரோட அப்பா KD சந்திரன் பாலிவுட் நடிகர்.

சுதா முதல் முதலா மயூரி [1985] தெலுங்கு படத்ல நடிச்சார். இந்த படம் இவரோட வாழ்க்கை சம்பவங்கள்தான்.

தனக்கு வந்த சோதனைகளை கடந்து, வாழ்க்கையை சாதனையாக்க அரும்பாடுபட்டவர். நடனத்தை ரொம்ப நேசிச்சு கத்துக்கிட்டாலும், படிப்பை விடல. MA வர படிச்சுட்டார். கல்யாணத்துக்கப்புறம் சினிமால நடிக்காம TV சீரியல் பக்கம் போய்ட்டார்.


கன்னியவள் நாணுகிறாள் காதலன் கை தொடவே - KS சித்ரா & KJ ஜேசுதாஸ்

தங்க கலசம் 1988 / MS விஸ்வநாதன் / லண்டன் கோபால்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 27, 2021 1:49 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 83 1g3piimh-Sudha-Chandran
-
“நம் மனம்தான் நம் வெற்றிக்கும் தோல்விக்கும் காரணம்.
நம்மால் நிச்சயம் முடியுங்கிற மனோபாவத்தை வளர்த்துக்கிட்டா
நம்மால், எதையும் சாதிக்க முடியும் என்பது என் வாழ்க்கை எனக்கு
சொல்லிக் கொடுத்த பர்சனல் பாடம்,” என்கிறார் சுதா சந்திரன்.

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4908
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Sep 28, 2021 11:22 am

28.09.2021

பாலிவுட்டின் ஸ்வர்ண கோகிலா லதா மங்கேஷ்கர் அவர்களின் பிறந்த நாள் [1929]


இந்தியாவின் இசைக்குயில்னு சொல்வாங்க. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி படங்கள்ல பாடினார். ஹிந்தீலதான் எக்கச்சக்கமான பாடினாங்க. 

தமிழ் தவிர வேற மொழி ஒரு சில பாட்டுகளுக்கு ம்யூஸிக் போட்டார். சில படங்களை  தயாரிச்சார். 

4 வயசில பாட ஆரம்பிச்சார். அப்பா நாடக கலைஞர், பாடகர். அதனால அப்பாகிட்டேயே  ம்யூஸிக் கத்துக்க ஆரம்பிச்சார். 20 மொழிகள்ல பாடியிருக்கார்.

1942ல முதல் முதலா மராத்தி படத்ல பாட ஆரம்பிச்சார். ஆனா அந்த பாட்டை படத்ல இல்ல. அதுக்கப்புறமா 1947ல ஹிந்தி படத்ல பாட ஆரம்பிச்சதுதான். 36,000 பாட்டுக்கும் மேலா பாடிட்டார். 1961, 1970,1974, 2007, 2012ல ஆல்பங்கள் வெளியிட்டார். 

1956ல வான ரதம் டப்பிங் படத்ல முதல்முதலா தமிழ்ல பாட ஆரம்பிச்சார். "எந்தன் கண்ணாளன் கரை நோக்கி போகிறான் நதியே நீ மெல்ல போ". 1987ல இளையராஜா ஆனந்த் படத்ல "ஆராரோ ஆராரோ" பாட்டை பாடவச்சார். இதுதான் நேரடி தமிழ் படத்ல பாடிய முதல் பாட்டு. AR ரஹ்மான் மியூஸிக்ல அவர்கூட சேர்ந்துபாடினார். SPB, ஹரிஹரன் கூட ஏகப்பட்ட பாட்டு பாடியிருக்காங்க. 

இவர போலவே இவரோட  தங்கச்சி ஆஷா போஸ்லேயும் பாலிவுட்ல ஆஹா ஓஹோ பின்னணி பாடகி. ரெண்டு பேருமே ஒரு சில தமிழ் படங்கள்ல பாடியிருக்காங்க.  

பாரத ரத்னா, பத்மபூஷண், பத்மவிபூஷண், தாதாசாகேப் பால்கே விருது, 4 தடவ ஃபிலிம்ஃபேர் விருதுகள் போன்ற பல விருதுகள் வாங்கினார். 


வானரதம் தமிழ்ல டப்பிங் செய்யப்பட்ட மராத்தி படம். 
எந்தன் கண்ணாளன் கரை நோக்கி போகிறான் நதியே நீ மெல்ல போ - லதா மங்கேஷ்கர் [பாடிய முதல் தமிழ் பாட்டு]

வானரதம் 1956 / நௌஷாத் / கம்பதாசன் 

ஆராரோ ஆராரோ நீ வேறோ நான் வேறோ - லதா மங்கேஷ்கர் 

ஆனந்த் 1987 / இளையராஜா / கங்கை அமரன் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4908
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Sep 28, 2021 11:30 am

28.09.2021

டைரக்ட்டர் சசிகுமார் பிறந்த நாள் [1974]


நடிகர், பின்னணி பாடகர், டைரக்ட்டர், தயாரிப்பாளர்.

டைரக்ட்டர்கள் பாலா, அமீர், தயாரிப்பாளர் கந்தசாமி கிட்ட உதவியாளரா இருந்தார். முதல்ல டைரக்ட்டின படம் 2008ல சுப்பிரமணியபுரம். நடிச்ச முதல் படம் சேது, சின்ன ரோல். 


கண்ணில் அன்பை சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே - பத்மபாதன் 

ஈசன் 2010 - கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு & டைரக் ஷன் - சசிகுமார் / ஜேம்ஸ் வசந்தன் / நா முத்துக்குமார் 

அக்கா மக அக்கா மக எனக்கொருத்தி இருந்தாளே 

குட்டிப்புலி 2013 / ஜிப்ரான் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4908
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Sep 28, 2021 11:44 am

28.09.2021

பின்னணி பாடகி ப்ரசாந்தினி பிறந்த நாள் [1983] 
 

பழம்பெரும் பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் மகள். நடிகர் & பின்னணி பாடகர்  யுகேந்திரன் ப்ரசாந்தினியின் அண்ணன். 
12B படத்தில முதல் முதலா பாட ஆரம்பிச்சார். இந்த படம் அவர் பிறந்த நாள்ல ரிலீஸ் ஆச்சு [28.09.2001]. 


முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே - பிரஷாந்தினி & நரேஷ் அய்யர் 

வாரணம் ஆயிரம் 2008 / ஹாரிஸ் ஜெயராஜ் / தாமரை 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 28, 2021 1:24 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 83 Singer-Prashanthini-Latest-Stills
-
பின்னணி பாடகி ப்ரசாந்தினி
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 83 Vikatan%2F2019-05%2Fadaca4dd-2cea-455d-bad1-61cbdb1f1ef3%2F153273_thumb.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1
-
``அப்பாவின் குரலைக் கேட்டால் கண்கலங்கிடுவேன்!" -
மலேசியா வாசுதேவன் மகள் பிரஷாந்தினி

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4908
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 29, 2021 12:07 pm

29.09.2021

நடிகை குஷ்பூ பிறந்த நாள் [1970]


பாப்பா நட்சத்திரம். நடிகை, தயாரிப்பாளர். ஹிந்தி படத்ல குழந்தை நட்சத்திரமாக 1980ல  சினிமாவுக்கு வந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். தமிழ்ல அதிகமா நடிச்சார். TV சீரியல்கள், நிகழ்ச்சிகள்ல பங்கெடுத்திருக்கார். 

டைரக்ட்டர் சுந்தர் C குஷ்பூவின் கணவர். தமிழ்ல ஹீரோயினா நடிச்ச முதல் படம் வருஷம் 16. 1990கள்ல ட்டாப் ஹீரோயின். 

அவ்னி சினிமாக்ஸ்னு தயாரிப்பு நிறுவனம் மூலம், சுந்தர் C நடிச்ச படங்களை தயாரிச்சார். இப்போ ரஜினி நடிக்கும் அண்ணாத்தே படத்ல நடிச்சு முடிச்சிருக்கார்.
 
கலைமாமணி விருது, 3 தமிழ்நாடு மாநில விருது வாங்கினார். 

ஒரு சில சொல்வாங்களே கோயில் கட்டி கும்பிடணும்னு. குஷ்பூவுக்கு ரசிகர்கள் தமிழ்நாடுல  கோயில் கட்டினாங்க. ஏதோ ப்ரச்னைல அதை இடிச்சுட்டாங்க. 


பூ பூக்கும் மாசம் தைமாசம் ஊரெங்கும் வீசும் பூவாசம் - P சுசீலா

வருஷம் 16 - 1989 / இளையராஜா / வாலி 

பாலக்காட்டு பொண்ணு பம்பரம்போல கண்ணு - KS சித்ரா

மலபார் போலீஸ் 1999 / SA ராஜ்குமார் / கலைக்குமார் 

சீவி சினுக்கெடுத்து பூவை முடிஞ்சு வந்த புதுப்பொண்ணே - S ஜானகி & மலேசியா வாசுதேவன்

வெற்றி விழா 1989 / இளையராஜா / கங்கை அமரன்

கொசுவம் சொருகி போறவளே வாடி என்னை சேர்த்து சொருகிட்டியே போடி - சுவர்ணலதா & SPB சரண்

மகளிர்க்காக... 2000 / வர்ஷன் / அண்ணாதாசன் 

எனக்கென பிறந்தவ ரெக்க கட்டி பறந்தவ இவதான் - KS சித்ரா & SPB
கிழக்கு கரை 1991 / தேவா / வாலி 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4908
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 29, 2021 12:57 pm

29.08.2021

இந்த போட்டாவ அய்யா சார் போடுங்க.


பிரபலங்களின் போட்டாக்கள் Face App மூலம் பெண்கள் ஆண்களாவும், ஆண்கள் பெண்களாவும் change செஞ்சு வேடிக்கையா வந்துட்டு இருக்கு. இந்த வரிசைல குஷ்பூ தான் ஆணாக இருந்தா எப்டி இருப்பார்னு அந்த ஆப் மூலமா மாத்தி, ஒரு போட்டாவ அவரே சமூக வலைதளங்களில் போட்டார் .
அது மட்டுமா? அந்த போட்டாவுக்கு

"நான் ஆணாக இருந்தாக்கூட அழகாத்தான் இருக்கேன்" னு caption கொடுத்தார்.

இந்த போட்டா சமூக வலைத்தளங்கள்ல வைரலாச்சு.


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 29, 2021 4:24 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 83 Kushboo2272020m.jpg?w=900&dpr=1
-
"நான் ஆணாக இருந்தாக்கூட அழகாத்தான் இருக்கேன்" னு
குஷபு பதிவிட்ட படம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 83 of 100 Previous  1 ... 43 ... 82, 83, 84 ... 91 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக